புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Yesterday at 8:06 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jul 04, 2024 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jul 04, 2024 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Jul 04, 2024 10:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
"வெள்ளத்தில் சென்னை வெள்ளம்.. வடியாதென்பது வல்லவன் வகுத்ததடா வருணா.... வைரலாகும் "செம்ம.." பாட்டு
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
"வெள்ளத்தில் சென்னை வெள்ளம்.. வடியாதென்பது வல்லவன் வகுத்ததடா வருணா.... வைரலாகும் "செம்ம.." பாட்டு
#1177400First topic message reminder :
சென்னை:
மழை வெள்ளத்தால் மூழ்கிப் போன சென்னை பெரு
நகரத்தின் துயரத்தை மட்டுமல்ல.. இதற்கான காரணத்தையும்
விளக்கும் ஒரு பாடல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக்
கொண்டிருக்கிறது.
சிவாஜிகணேசன் நடித்த கர்ணன் படத்தில் இடம்பெற்ற
"உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது....." என்ற
பாடலை வைத்து "வெள்ளத்தில் சென்னை வெள்ளம்
வடியாதென்பது" என தற்போதைய நிலைமைக்கேற்ப இந்த
பாடல் எழுதப்பட்டுள்ளது.
இதை ஒரு பெண்மணி அவ்வளவு அழகாக "கர்ணன்" பட
பாடலைப் போன்றே ஏற்ற இறக்கத்துடன் உருக்கத்துடன்
பாடும் வீடியோ இப்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
ஃபேஸ்புக்கில் நாம் பார்த்த லிங்கில் மட்டும் 30 ஆயிரம் பேர்
இதை ஷேர் செய்துள்ளனர் எனில் பார்த்துக் கொள்ளுங்களேன்...
உங்களுக்காக அந்த பாடல் வரிகள்:
"வெள்ளத்தில் சென்னை வெள்ளம்..
வடியாதென்பது வல்லவன் வகுத்ததடா வருணா...
எம்மிடம் அருள் செய்யடா...
குடியேற இடம்தேடி.... கூடாத செயல் செய்து குடியேற இடம்தேடி........
கூடாத செயல் செய்து..... ஏரிகள் தூர்த்தோமடா....
வருணா இயற்கையிடம் தோற்றோமடா.....
வருணா..... இயற்கையிடம் தோற்றோமடா............
கால்வாய்க்கு வழியில்லை..................
நீர்போக பாதையில்லை..............
வீடுகள் மிதக்குதடா.....
நீயும் தண்டித்தல் அறமல்லடா...
நீயும் தண்டித்தல் அறமல்லடா.....
மழைவெள்ளம் வடியாமல் மனம்நொந்த மக்களுக்கு
தாயுள்ளம் காட்டிடா.....வருணா.... ரேஷனில் மழைபெய்யடா...........
வருணா..... ரேஷனில் மழைபெய்யடா............
"வெள்ளத்தில் சென்னை வெள்ளம்.. வடியாதென்பது வல்லவன்
வகுத்ததடா வருணா... எம்மிடம் அருள் செய்யடா...
-
------------------------------------
தமிழ்இ ஒன் இந்தியா

Re: "வெள்ளத்தில் சென்னை வெள்ளம்.. வடியாதென்பது வல்லவன் வகுத்ததடா வருணா.... வைரலாகும் "செம்ம.." பாட்டு
#1177533- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
காணாமல் போன ஏரிகள், இன்று என்னவாக இருக்கின்றன?
ஏரிகள்... முன்பு இப்போது...
நுங்கம்பாக்கம் ஏரி வள்ளுவர்கோட்டம், நுங்கம்பாக்கத்தின் சில பகுதிகள்
மாம்பலம் ஏரி பனகல் மாளிகை, மாம்பலம் பகுதியின் சில பகுதிகள்
வேளச்சேரி ஏரி 100 அடி சாலை, ரானே கம்பெனி, ஃபீனிக்ஸ் மால்
அல்லிக்குளம் நேரு ஸ்டேடியம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்
கோயம்பேடு ஏரி கோயம்பேடு பேருந்து நிலையம், கோயம்பேடு மார்க்கெட், மெட்ரோ ரயில் நிலையம்
முகப்பேர் ஏரி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு
விருகம்பாக்கம் ஏரி தமிழ்நாடு அரசு உயர் அலுவலர்களுக்கான குடியிருப்பு
!["வெள்ளத்தில் சென்னை வெள்ளம்.. வடியாதென்பது வல்லவன் வகுத்ததடா வருணா.... வைரலாகும் "செம்ம.." பாட்டு - Page 2 77g0sKd0SzC2lGrS385a+IMG-20151123-WA0001](https://www.filepicker.io/api/file/77g0sKd0SzC2lGrS385a+IMG-20151123-WA0001.jpg)

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|