புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_c10ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_m10ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_c10 
85 Posts - 79%
heezulia
ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_c10ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_m10ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_c10ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_m10ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_c10ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_m10ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_c10ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_m10ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_c10 
250 Posts - 77%
heezulia
ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_c10ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_m10ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_c10ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_m10ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_c10ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_m10ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_c10 
8 Posts - 2%
prajai
ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_c10ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_m10ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_c10ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_m10ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_c10ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_m10ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_c10ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_m10ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_c10ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_m10ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_c10 
2 Posts - 1%
Shivanya
ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_c10ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_m10ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐந்நூறு ரூபாய் தத்துவம்


   
   
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Nov 26, 2015 10:09 pm

ஒருவர் ஐந்நூறு ரூபாய் வெறும் சில்லறை காசாக வைத்திருக்கிறார் என்று கொள்ளுங்கள்...அது ஒரு மூட்டை மாதிரி இருக்கும் . அதைச் சுமப்பது கையாளுவது 
எல்லாமே கஷ்டம். அவர் படுகிற பாட்டைப் பார்த்து விட்டு ஒருவர் சில்லறையைத் தாம் 
வாங்கிக் கொண்டு ஒரு 
புது ஐந்நூறு ரூபாய் நோட்டைத் தருகிறார். 
என்ன நடந்தது?? 
அப்போதும் அதே ஐந்நூறு அவரிடம் 
இருக்கிறது. ஆனால் பழைய மாதிரி ''பாடாய்ப் படுத்தாமல் ""
இருக்கிறது. பாரம் குறைந்து போயேவிட்டது. 

இதைத்தான் ஞானிகள் செய்கிறார்கள். 
கர்மவினை நம்மிடம் தான் உள்ளது. ஆனால் 
அதனால் நாம் கஷ்டபடாதபடி நம் மனநிலையை மாற்றி விடுகிறார்கள். 
நம் ஆத்ம சக்தியைப் பலபடுத்தி விடுகிறார்கள். 

பாப _புண்ணியங்களில் சமநிலை எய்திய மகான்கள் சந்நிதியில் நமது பாவ புண்ணியங்களும் செயல் ஒழியும் என்பது இன்னொரு உண்மை. 
  பாபா _____



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Nov 27, 2015 7:00 am

பாவ புண்ணியங்கள் ஒழியாது, அதன் பலனை நாமோ நமது சந்ததிகளோ அனுபவித்துத் தான் ஆக வேண்டும். வினைப் பதிவுகள் பிறவித்தொடராக ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும்



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 27, 2015 11:09 am

ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Nov 27, 2015 1:38 pm

சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 27, 2015 7:20 pm

கர்ம வினை -கர்ம யோகம் நன்றி சசி.
சசி wrote:
இதைத்தான் ஞானிகள் செய்கிறார்கள். 
கர்மவினை நம்மிடம் தான் உள்ளது. ஆனால் 
அதனால் நாம் கஷ்டபடாதபடி நம் மனநிலையை மாற்றி விடுகிறார்கள். 
நம் ஆத்ம சக்தியைப் பலபடுத்தி விடுகிறார்கள். 
பாபா _____
மேற்கோள் செய்த பதிவு: 1177077

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Nov 27, 2015 7:30 pm

இந்து மதத்தில் பாவமன்னிப்பு கிடையாது . செய்த பாவத்தை அனுபவித்துத்தான் ஆகவேண்டும் .


முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
...முன்னோர் சொன்ன பொன்மொழி இதுதான் !
கற்பனை அல்ல ! காவியம் சிலம்பு
...கற்பித்த பாடமும் இதுவே யாகும் !




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Nov 27, 2015 8:46 pm

பாவம் புண்ணியம் நிச்சயம் உண்டு. அவர்கள் கூறும் கருத்துக்களில் நிச்சயம் ஒரு அர்த்தம் உண்டு. மகான்களின் அருகே இருந்தால் பாவம் செய்வதற்கான வாய்ப்புகள் குறைவு. அதனால் அவ்வாறு கூறி இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் அது இந்த காலத்தில் சாத்தியம் இல்லை. மகான்களுக்கு எங்கே போவது??



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக