புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 'கூவம் சுத்தமாச்சு - but ஊரே கூவமாச்சு!'- பார்த்திபனின் 'குடைக்குள் கவிதை' - Page 2 I_vote_lcap 'கூவம் சுத்தமாச்சு - but ஊரே கூவமாச்சு!'- பார்த்திபனின் 'குடைக்குள் கவிதை' - Page 2 I_voting_bar 'கூவம் சுத்தமாச்சு - but ஊரே கூவமாச்சு!'- பார்த்திபனின் 'குடைக்குள் கவிதை' - Page 2 I_vote_rcap 
56 Posts - 74%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 11%
mohamed nizamudeen

2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 'கூவம் சுத்தமாச்சு - but ஊரே கூவமாச்சு!'- பார்த்திபனின் 'குடைக்குள் கவிதை' - Page 2 I_vote_lcap 'கூவம் சுத்தமாச்சு - but ஊரே கூவமாச்சு!'- பார்த்திபனின் 'குடைக்குள் கவிதை' - Page 2 I_voting_bar 'கூவம் சுத்தமாச்சு - but ஊரே கூவமாச்சு!'- பார்த்திபனின் 'குடைக்குள் கவிதை' - Page 2 I_vote_rcap 
221 Posts - 75%

37 Posts - 13%

11 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Tamilmozhi09

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'கூவம் சுத்தமாச்சு - but ஊரே கூவமாச்சு!'- பார்த்திபனின் 'குடைக்குள் கவிதை'

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 26, 2015 8:27 am

First topic message reminder :

 'கூவம் சுத்தமாச்சு - but ஊரே கூவமாச்சு!'- பார்த்திபனின் 'குடைக்குள் கவிதை' - Page 2 TI0eAzb6RaKBeaqIjRFu+parthipan6001
-
சமத்துவத்துக்கு அடையாளமாக சென்னை மழை, எந்த மத,
இன வர்க்கபேதமின்றி, எவரையும் விட்டு வைக்காமல் படுத்தி
எடுத்துவருகிறது.

பஞ்சர் ஒட்டிய சைக்கிள் பயணியானாலும் சரி, பல லட்சம்
மதிப்பிலான கார்களில் பயணம் செய்பவர்களானாலும் சரி
எவரும் அதற்கு தப்பவில்லை…

‘குடைக்குள் மழை’யை பார்த்த நடிகரும், இயக்குனருமான பார்த்திபன்
குடைக்கு வெளியே, தான் பார்த்த மழையை பார்த்து அரண்டுபோய்
விட்டார் போல… மழை குறித்த அவரது கவிதை இங்கே…

நீரோடைகளாகும்
தார் சாலைகள் !
தார்மீக பொறுப்பை
யார் ஏற்பார்களாம் ?
(இது ஆந்திராவில்
நடந்ததாக குறிப்பு )
நம்மூரில் மழையால்
கூவம் சுத்தமாச்சு – but
ஊரே கூவமாச்சு !

———————

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 01, 2015 10:10 am

ayyasamy ram wrote:வெள்ளம் பாதிப்புகளுக்கு நிவாரணமாக
ஏதாவது செய்ய வேண்டும் என்று
ரஜினிகாந்த், நெருங்கிய நண்கர்களிடம்
ஆலோசனை கேட்பதாக தகவல் ...
-
கவிதை அருமை ராம் அண்ணா புன்னகை..................ரஜினி ஆலோசனை செய்து முடிப்பதற்குள் மெட்ராஸ் மூழ்கிவிடும் சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 01, 2015 10:12 am

T.N.Balasubramanian wrote:
கார்த்திக் செயராம் wrote: 'கூவம் சுத்தமாச்சு - but ஊரே கூவமாச்சு!'- பார்த்திபனின் 'குடைக்குள் கவிதை' - Page 2 6JAYE4brSlaCOKOGG6T7+IMG-20151126-WA0053
மேற்கோள் செய்த பதிவு: 1177115

நன்றி கெட்ட ஜன்மங்கள் .
மக்கள் புரிந்து கொண்டால் சரி .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1177147

நிஜம் தான் மக்கள் சினிமா மயக்கத்தில் இருந்து மீள வேண்டும்.............இவங்க கூப்பிடும்  ஆடியோ வீடியோ  ரிலீசுக்கு போகாமல் இருக்கணும்............ ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 01, 2015 10:13 am

கார்த்திக் செயராம் wrote:என் பாட்டன் சுதந்திரத்திற்காக போராடினான்
என் தந்தை சாப்பாடுக்காக போராடினான்
நான் வேலைக்காக போராடுகின்றேன்
என் மகன் உயிருக்காக போராடும் நிலையில் வருங்காலத்தில்.

இதற்கு காரணம் இந்த கலை கூத்தாடிகளும்
கரை வேட்டி நாய்க்கும் தான்.
ம்ம்..ரொம்ப சரி...............வருத்தமாய் இருக்கு நாட்டு நடப்பை பார்த்தால்.................சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 01, 2015 10:14 am

ayyasamy ram wrote:
 'கூவம் சுத்தமாச்சு - but ஊரே கூவமாச்சு!'- பார்த்திபனின் 'குடைக்குள் கவிதை' - Page 2 AqJ6oitTua2Jyu1tgTQA+231
-
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் சங்கத்தால் எந்த நிவாரணமும்
செய்ய இயலாது,அரசு தான் அதை செய்ய வேண்டும் என்று நடிகர் சங்கத்தை
சேர்ந்த யாரோ பேட்டி அளித்ததாக கூறி ஒரு புரளி பரவி வருவதாக தெரிய
வந்துள்ளது.

அது முற்றிலும் தவறான தகவல், [/color]
-
நடிகர் சங்கத்தை சேர்ந்த யாரும்  யாருக்கும் பேட்டி அளிக்கவில்லை.
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் சங்கம் தங்களால் இயன்ற
உதவிகளை செய்து வருகிறது.
-
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தை சார்ந்த,
சிதம்பரம் தாலுக்காவில் அமைந்துள்ள கரிவேட்டை என்ற கிராமத்தைச்
சார்ந்த மக்களுக்கு “த எண்விரோன்மெண்ட் ஆஃப் இண்டியா  என்.ஜி.ஓ.
மூலமாக நமது தென்னிந்திய நடிகர் சங்கம் முதற்கட்ட பணியாக சில
உதவிகளை மேற்கொண்டுள்ளது.
-
அதில் அடிப்படை பொருட்களான அரிசி, பருப்பு ,உப்பு,சர்க்கரை போன்ற
சமையல் பொருட்களும் கரண்டி, தட்டு மற்றும் சமையல் பாத்திரங்களும்
புழங்குவதற்கு தேவையான பாய், பெட்சிட் போன்றவைகளும் மாற்றுத்
துணிகளுக்காக புடவை, வேட்டி மற்றும் டிசர்ட் போன்ற பொருட்களும்
அனுப்பப்பட்டுள்ளன.
-
இதற்காக நடிகர் சங்கத்தோடு கைகோர்த்து எஸ்.வி.சேகர், பூச்சிமுருகன்,
மனோபாலா மற்றும் ரோகிணி உதவியுள்ளனர். மேலும் ,
நடிகர் அருள்நிதி  1,000 பெட்சீட்டுகள் அந்த மக்களுக்காக வழங்கியுள்ளார்.
-
மேற்கோள் செய்த பதிவு: 1177171

நல்ல செய்தி தான் ராம் அண்ணா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Dec 01, 2015 10:29 am

சினிமா என்பது ஒரு பொழது போக்கு சாதனமாக மட்டும் பார்க்கும் வேண்டு

அவர்களை நம் இளைஞர்கள் என்றைக்கு தெய்வமாக பார்க்க ஆரம்பித்தது விட்டனர்

அவர்களாள் உப்பு க்கு கூட புரியோசனம் இல்லை என்பதை உணரவேண்டும்.

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 01, 2015 10:44 am

கார்த்திக் செயராம் wrote:சினிமா என்பது ஒரு பொழது போக்கு சாதனமாக மட்டும் பார்க்கும் வேண்டு

அவர்களை நம் இளைஞர்கள் என்றைக்கு தெய்வமாக பார்க்க ஆரம்பித்தது விட்டனர்

அவர்களாள் உப்பு க்கு கூட புரியோசனம் இல்லை என்பதை உணரவேண்டும்.

மேற்கோள் செய்த பதிவு: 1177974

ம்... ரொம்ப சரி !.......... சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Dec 01, 2015 10:55 am

மூவாயிரம் ஆண்டுகளாய் நாகரீகத்தின் தொட்டிலாய் இருந்த இந்த தமிழன்
இந்த நூரு ஆண்டுகளில் தமிழனின் புத்தியை மலுக்கியது எது?

அரசியல் மற்றொன்று சினிமா.

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Dec 01, 2015 11:15 am

இதுதான் நம் தேசம்"

சில பேர் கல்யாணத்தக்கு பண்ற செலவுல பாதியைக் கூட பல பேரு ஜென்மம் முழுக்க சம்பாதிக்கிறது இல்லை....

பணக்கார பங்காளக்களின் பாத்ரூம் பரப்பளவை விட பல கோடி குடிசைகளின் பரப்பளவு சின்னது........

சில பெண்களின் செருப்பு எண்ணிக்கையளவு கூட பலபெண்களிடம் சேலைகள் இல்லை.....

ராணுவ பட்ஜெட்டின் அளவை விட இங்கு நடக்கும் ஊழல்களின் மதிப்பு அதிகம்.....

சிலர் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களின் விலையை விட குறைவு பல கோடி மக்களின் ஒரு வருஷசம்பளம்...

ஒரு ஸ்கூட்டரில் நாலு பேரு நெருக்கியடிச்சுபோகஒரு காரில் ஒரே ஒருத்தர் ஹாயா போவார்....

சிலர் வயிறு குறைய வேண்டுமென கஷ்டப் படுகிறார்கள் பலர் வயிறு நிறைய வேண்டுமென கஷ்டப்படுகிறார்கள்.....

சட்ட புத்தகத்தில் இருக்கும் நீதிப் பிரிவுகளை விட இங்கு இருக்கும் சாதிப் பிரிவுகள் அதிகம்.....

சிலர் கிரெடிட் கார்டுகளை நம்பியும்,பலர் ரேஷன் கார்டுகளை நம்பியும் இருக்கிறார்கள்.....

நட்சத்திர உணவு விடுதியின் சிக்கன் விலையில் ஒரு குடும்பம் ஒரு மாதம் சாப்பிடலாம்......

பகலில் கூட ஏசி ஓடும் வீடுகளும் இரவில் கூட விளக்கு எரியா வீடுகளும் இங்குள்ளன.....

கனவு போன்ற வாழ்க்கை வாழ்பவர்களும்..கனவில் மட்டுமே வாழ்பவர்களும் வாழும் தேசம் இது

1.விமானத்தை மிகச் சாதாரணமாகவும்..வண்ணத்துப் பூச்சியைஆச்சர்யமாகவும் பார்க்கின்றனர்,நகரத்துப் பிள்ளைகள்.!

2. வாழ்க்கையில் உயரச் செல்வதற்கான வாய்ப்பு,சிலருக்கு படிக்கட்டாகவும்,சிலருக்கு எஸ்கலேட்டராகவும்,சிலருக்கு லிஃப்டகாவும் அமைகிறது..

 3. பியூட்டி பார்லரை ஏளனச் சிரிப்போடு கடந்து செல்லும்ஏழைப்பெண் தான் கொள்ளை அழகு.!

4. தோற்றுப்போய் வீடு திரும்புகையில்,தலை கோதி மடி சாய்க்க ஒருவர் இருந்தால் போதும்,வாழ்க்கையை ஜெயித்துவிடலாம்.

5. முதியோர் இல்லத்திற்கு பணம் கொடுங்க, பொருள் கொடுங்க, உணவு கொடுங்க, உடை கொடுங்க.. ஆனா உங்க பெற்றோரை மட்டும் கொடுத்துடாதீங்க..

6. 20 வயசு வரைக்கும்தான் வேளா வேளைக்கு சோறு..அதுக்கு மேல வேலைக்கு போனால் தான் சோறு..

7. டாக்டரை மறந்து விட்டுநர்சுகளை ஞாபகம் வைத்திருக்கும்விசித்திரமான உலகம் இது.!

 8.ரெண்டையும் பொண்ணுங்களா பெத்தவங்கள விட,ரெண்டையும் பசங்களா பெத்தவங்கதான்பெரும்பாலும் முதியோர் இல்லத்துல இருக்காங்க.!

9. கடவுள் சிற்பத்தை 'கல்' என ஒத்துக்கொள்பவர்கள்,பணத்தை 'காகிதம்' என ஒத்துக்கொள்வதில்லை..

10. அன்று சங்கம் வைத்து தமிழ் வளர்த்தார்கள்..இன்று சங்கம் வைத்து சாதி வளர்க்கிறார்கள்...

11.கடவுளாக வாழ கல்லாயிருந்தால்போதும்..மனிதனாக வாழத்தான் அதிகம் மெனக்கிட வேண்டியிருக்கிறது.!

12.மழையை நிறுத்த தமிழர்கள் இரண்டு யுக்திகளைக் கையாளுகிறார்கள்..ஒன்று, ஃபேஸ்புக்கில் கவிதை எழுதுகிறார்கள்..மற்றொன்று ஸ்கூலுக்கு லீவு விடுகிறார்கள்..

13. மழைக்காக விடப்பட்ட விடுமுறையில் ஒருபோதும் மழை பெய்வது இல்லை..அவை குழந்தைகள் மீதான கடவுளின் மனிதாபிமானம்..

14. ஷாப்பிங் மால்களில் பேரம் பேச வக்கில்லாத நாம்தான்,சாலையோரத்து ஏழை வியாபாரியிடம் வெட்கமே இல்லாமல் பேரம் பேசுகிறோம்..

15. ஆளே இல்லாத செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் விடுறீங்கசரிதான்..ஆள் இருக்கிற எங்க ஊருக்கு எப்படா பஸ் விடுவீங்க.......படிச்சி பாருங்க உண்மையா

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 01, 2015 11:28 am

//ஒரு ஸ்கூட்டரில் நாலு பேரு நெருக்கியடிச்சுபோகஒரு காரில் ஒரே ஒருத்தர் ஹாயா போவார்.... //

இதை நான் ஒப்புக்க மாட்டேன் கார்த்தி.....ஸ்கூட்டர் என்பது இருவர் பயணிக்க மட்டுமே........அதிக பேர் ஏறினால் ஆபத்து அவங்களுக்கு மட்டும் இல்லை ரோடில் போகும் எல்லோருக்கும் சோகம் 
.
.
.
மத்தது எல்லாம் நல்லா இருக்கு !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Dec 01, 2015 12:03 pm

மக்கள் நெருக்கடி அப்படி ...நடுத்தர குடும்ப வாழ்க்கை ..

நன்றி

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக