புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகிலேயே அதிக சகிப்புத்தன்மை கொண்ட நாடு இந்தியா Poll_c10உலகிலேயே அதிக சகிப்புத்தன்மை கொண்ட நாடு இந்தியா Poll_m10உலகிலேயே அதிக சகிப்புத்தன்மை கொண்ட நாடு இந்தியா Poll_c10 
101 Posts - 69%
heezulia

27 Posts - 18%
mohamed nizamudeen

6 Posts - 4%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
prajai

Balaurushya

2 Posts - 1%
Barushree

nahoor

1 Post - 1%
kavithasankar

Tamilmozhi09

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகிலேயே அதிக சகிப்புத்தன்மை கொண்ட நாடு இந்தியா Poll_c10உலகிலேயே அதிக சகிப்புத்தன்மை கொண்ட நாடு இந்தியா Poll_m10உலகிலேயே அதிக சகிப்புத்தன்மை கொண்ட நாடு இந்தியா Poll_c10 
155 Posts - 75%

27 Posts - 13%

9 Posts - 4%

5 Posts - 2%

3 Posts - 1%

Karthikakulanthaivel
உலகிலேயே அதிக சகிப்புத்தன்மை கொண்ட நாடு இந்தியா Poll_c10உலகிலேயே அதிக சகிப்புத்தன்மை கொண்ட நாடு இந்தியா Poll_m10உலகிலேயே அதிக சகிப்புத்தன்மை கொண்ட நாடு இந்தியா Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகிலேயே அதிக சகிப்புத்தன்மை கொண்ட நாடு இந்தியா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84670
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 26, 2015 4:54 am

உலகிலேயே அதிக சகிப்புத்தன்மை கொண்ட நாடு இந்தியா JPfcaAbHRtKXxicm946Z+25
-
"உலகிலேயே சகிப்புத்தன்மை அதிகம் கொண்ட நாடு, இந்தியா'' என்று ஹிந்தி நடிகர் விவேக் ஓபராய் தெரிவித்தார்.
இதுகுறித்து மும்பையில் அவர் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
-
இந்தியாவில் சகிப்பின்மை அதிகரித்து வருவதாக நடிகர் ஆமிர்கான் தெரிவித்த கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. நடிகர் என்ற முறையில், அவர் மீது நான் அதிக மரியாதை வைத்துள்ளேன். ஆனால், உலகிலேயே இந்தியாதான் சகிப்புத்தன்மை அதிகம் கொண்ட நாடு என்பது எனது கருத்தாகும்.
-
உலக நாடுகள், "புனிதப் போர்' என்ற பெயரில் ஒன்றுடன் ஒன்று போரிட்டுக் கொண்டிருந்தன. ஒரு மதத்தினர், மற்றொரு மதத்தினருடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். ஆனால், இந்தியாவிலோ பிறருடன் சேர்ந்து வாழ்வது குறித்து நாம் கற்றுக் கொண்டிருந்தோம்.
-
தினமணி
-
அனைத்து மதங்கள், சித்தாந்தங்கள், ஆலோசனைகள், அரசியல் ஆகியவற்றின் சங்கமாக இந்தியா உள்ளது. இதை நான் மிகப்பெரிய விஷயமாக கருதுகிறேன். இதுபோன்ற நாட்டில் வாழ்வதை மிகவும் பெருமையாக நினைக்கிறேன்.
நாட்டுக்கு பங்களிப்பை அளிப்பதுதான், உலகிலேயே பெரிய விஷயம் ஆகும். ஆதலால், நான் இந்த நாட்டிலேயே வாழ்வேன்; இந்த நாட்டில்தான் சாவேன் என்றார் விவேக் ஓபராய்.
-
ஹிந்தி நடிகர் ஆமிர்கான் அண்மையில் பேசும்போது, நாட்டில் சகிப்பின்மை அதிகரித்து வருவதாகவும், இதனால் இந்தியாவை விட்டு வெளியேறி விடலாம் என்று தனது மனைவி தெரிவித்ததாகவும் கூறியிருந்தார். அவரது இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஆமிர்கானின் கருத்துக்கு பாஜக, சிவசேனை உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில், விவேக் ஓபராய் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Nov 26, 2015 1:04 pm

உலகிலேயே அதிக சகிப்புத்தன்மை கொண்ட நாடு இந்தியா 3838410834 உலகிலேயே அதிக சகிப்புத்தன்மை கொண்ட நாடு இந்தியா 103459460 உலகிலேயே அதிக சகிப்புத்தன்மை கொண்ட நாடு இந்தியா 1571444738
ayyasamy ram wrote:
-"உலகிலேயே சகிப்புத்தன்மை அதிகம் கொண்ட நாடு, இந்தியா'' என்று ஹிந்தி நடிகர் விவேக் ஓபராய் தெரிவித்தார்.
தினமணி
அனைத்து மதங்கள், சித்தாந்தங்கள், ஆலோசனைகள், அரசியல் ஆகியவற்றின் சங்கமாக இந்தியா உள்ளது. இதை நான் மிகப்பெரிய விஷயமாக கருதுகிறேன். இதுபோன்ற நாட்டில் வாழ்வதை மிகவும் பெருமையாக நினைக்கிறேன்.
நாட்டுக்கு பங்களிப்பை அளிப்பதுதான், உலகிலேயே பெரிய விஷயம் ஆகும். ஆதலால், நான் இந்த நாட்டிலேயே வாழ்வேன்; இந்த நாட்டில்தான் சாவேன் என்றார் விவேக் ஓபராய்.
மேற்கோள் செய்த பதிவு: 1176870

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக