புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஊறு செய்யும் ஆமை Poll_c10ஊறு செய்யும் ஆமை Poll_m10ஊறு செய்யும் ஆமை Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
ஊறு செய்யும் ஆமை Poll_c10ஊறு செய்யும் ஆமை Poll_m10ஊறு செய்யும் ஆமை Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
ஊறு செய்யும் ஆமை Poll_c10ஊறு செய்யும் ஆமை Poll_m10ஊறு செய்யும் ஆமை Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
ஊறு செய்யும் ஆமை Poll_c10ஊறு செய்யும் ஆமை Poll_m10ஊறு செய்யும் ஆமை Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
ஊறு செய்யும் ஆமை Poll_c10ஊறு செய்யும் ஆமை Poll_m10ஊறு செய்யும் ஆமை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஊறு செய்யும் ஆமை Poll_c10ஊறு செய்யும் ஆமை Poll_m10ஊறு செய்யும் ஆமை Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
ஊறு செய்யும் ஆமை Poll_c10ஊறு செய்யும் ஆமை Poll_m10ஊறு செய்யும் ஆமை Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
ஊறு செய்யும் ஆமை Poll_c10ஊறு செய்யும் ஆமை Poll_m10ஊறு செய்யும் ஆமை Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
ஊறு செய்யும் ஆமை Poll_c10ஊறு செய்யும் ஆமை Poll_m10ஊறு செய்யும் ஆமை Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
ஊறு செய்யும் ஆமை Poll_c10ஊறு செய்யும் ஆமை Poll_m10ஊறு செய்யும் ஆமை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊறு செய்யும் ஆமை


   
   
குழலோன்
குழலோன்
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 21/10/2013

Postகுழலோன் Mon Nov 23, 2015 5:17 pm

அறியாமை என்னும் மடமை
அறிவை வளர்க்க உதவாது – அது
அழிவைத் தராமல் விடாது

முயலாமை என்னும் கொடுமை
சகதியில் உறங்கும் எருமை – அது
மீண்டு வருதல் முடியாது

பணியாமை என்னும் கடுமை
பண்புக்குப் பெருமை தாராது – அது
பேர்சொல்ல என்றும் வாராது

உதவாமை என்னும் வறுமை
உற்றவரைத் தம்முன் சேர்க்காது – அது
மற்றவரோடு கரம் கோக்காது


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 24, 2015 10:58 am

ஊறு செய்யும் ஆமை 103459460 ஊறு செய்யும் ஆமை 1571444738

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Nov 24, 2015 11:09 am

ஊறு செய்யும் ஆமை 3838410834 ஊறு செய்யும் ஆமை 3838410834 அருமையிருக்கு சூப்பருங்க



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Nov 24, 2015 12:01 pm

ஆமையில் ஏகப்பட்ட ஆமைகள் உண்டு . குழலோன் சொன்னது தீமை செய்யும் ஆமைகள் . வள்ளுவர் சொல்லும் சில நன்மை செய்யும் ஆமைகளைப் பார்ப்போமா !


பிறனில் விழையாமை ,
அழுக்காறாமை ,
வெஃகாமை ,
புறங்கூறாமை ,
பயனில சொல்லாமை ,
கள்ளாமை,
வெகுளாமை ,
இன்னா செய்யாமை ,
கொல்லாமை ,
சிற்றினம் சேராமை ,
பொச்சாவாமை ,
வெருவந்த செய்யாமை ,
இடுக்கண் அழியாமை ,
அவை அஞ்சாமை ,
பெரியாரைப் பிழையாமை ,
கள்ளுண்ணாமை


ஆமை புகுந்த வீடு உருப்படாது என்று சொல்வார்கள் . ஆனால்
இந்த ஆமைகள் எல்லாம் நம் மனமென்னும் வீட்டிலே புகுந்தால்   நாம் நிச்சயமாக மேன்மைக்கு வரலாம் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 25, 2015 9:55 am

ஆமை என்ற தலைப்பில் விளையாட்டோ? அருமை நன்றி ஜெகதீஸ்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக