புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 8:44 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_c10வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_m10வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_c10 
37 Posts - 51%
heezulia
வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_c10வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_m10வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_c10 
29 Posts - 40%
mohamed nizamudeen
வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_c10வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_m10வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_c10 
2 Posts - 3%
balki1949
வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_c10வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_m10வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_c10 
1 Post - 1%
Rathinavelu
வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_c10வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_m10வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_c10வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_m10வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_c10 
1 Post - 1%
mini
வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_c10வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_m10வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_c10வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_m10வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_c10 
394 Posts - 59%
heezulia
வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_c10வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_m10வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_c10 
227 Posts - 34%
mohamed nizamudeen
வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_c10வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_m10வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_c10 
21 Posts - 3%
prajai
வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_c10வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_m10வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_c10வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_m10வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_c10 
5 Posts - 1%
mini
வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_c10வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_m10வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_c10வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_m10வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_c10வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_m10வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_c10 
4 Posts - 1%
Saravananj
வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_c10வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_m10வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_c10வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_m10வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு?

muthupandian82
muthupandian82
பண்பாளர்

பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Postmuthupandian82 Mon Nov 23, 2015 1:06 pm

வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? OHJ7ar0QJaCHfwRNDy8Q+vishnuவாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? QabRplZgTH6EOyJ6gTmB+paramapath
அந்த காலத்தில் வைகுண்ட ஏகாதசி அன்று விரதம் இருந்து விடிய விடிய விழித்திருந்து காலையில் சுவர்க்க வாசலுக்கு முதல் ஆளாக செல்கின்றனர்..அப்படி இரவு கண் விழித்திருக்கும் பொழுது பரமபத விளையாட்டு என்று சொக்கட்டனை உருட்டி பரபதம் என்ற ஒரு விளையாட்டை விளையாடுவார்கள்..முதலில் தாயம் என்ற ஒற்றைப்புள்ளி சொக்கட்டனில் விழுந்தவர்களே இந்த விளையாட்டில் அனுமதி பெறுவார்கள்..பிறகு பாம்பு இருக்கும்..ஏணிப்படி இருக்கும்..இதெல்லாம் கடந்துவிட்டவர்கள் மேலே சென்ற பிறகு மறுபடியும் ஒற்றை புள்ளியாய் எடுத்து விஷ்ணு வரைக்கும் சென்றடைந்தால் விளையாட்டு நிறைவு..இதனுடைய உண்மை என்னவென்றால் இந்த உலகில் தர்மத்தை படைக்கவரும் பரமாத்மா..நம்மை ஆன்மா என்ற ஒற்றை புள்ளியாக உணர சொல்கின்றார்..பிறகு இந்த உலகத்தின் நிலை நமக்கு புரிய வருகின்றது..மாயை என்ற தீய குணங்களுடைய நச்சு பாம்புகளும்..இறைவன் கொடுக்கும் உயர்ந்த வழி என்ற ஏணிப்படிகளும் ..ஆன்மாவின் பல்வேறு நிலைகள் என்ற பல்வேறு கால கட்டங்களும் அந்த கட்டத்தில் அடங்கும்..இது எப்படியாக இருந்தாலும் நம்முடைய விருப்பபடி அதில் காய்களை நாம் நகர்த்த முடியாது..சொக்கட்டானில் விழுந்த எண்ணின் படிதான் நாம் நகர்த்த முடியும்..இதைதான் பரமாத்மா என்ற சிவபெருமான் உன்னை முதலில் நெற்றியின் புருவ மத்தியில் வசிக்கும் ஆன்மா என்று உணர்ந்தால் இந்த உலக விளையாட்டு உனக்கு தெரிய வரும்..மாயை என்ற பாம்பு என்பது என்ன?இறைவனின் ஸ்ரீமத் என்ற ஏணிப்படியின் உயர்ந்த வழி என்றால் என்ன?பரந்தாமத்தில் ஆன்மாக்கள் அனைவரும் புள்ளியாக இருப்பதன் ரகசியம்..?அதர்மத்தை அழித்து பூமியில் விஷ்ணுபுரியை சிவபெருமான் படைத்தவுடன் பரந்தாமத்தில் இருந்து தர்மம் நிறைந்த ராஜ்யத்திற்கு வரும் ஆன்மாவின் ஒரு சுற்று விளையாட்டு முடிந்து மீண்டும் புதிய விளையாட்டு ஆரம்பம் ஆகின்றது..இதில் நாம் புரிந்து கொள்ளவேண்டிய ஒன்று எல்லாம் நம் கையில் இருந்தாலும் விதி என்ற நாடகத்தின் படியே எல்லாம் நடக்கின்றது.. சொக்கட்டானில் விழும்எண்ணிக்கைக்கு தகுந்த படியே காய்களை நாம் நகர்த்த முடியும்...இருந்தாலும் அந்த விளையாட்டில் எல்லாமே வேடிக்கை பார்த்துக்கொண்டே நாம் முயற்சி செய்கின்றோம்.. அதைப்போலவே நாமும் நம்முடைய வாழ்கையில் இவ்வளவு துன்பங்கள் வருகின்றதே.. வேதனைகள் வருகின்றதே என்று மனம் உடைந்து போக கூடாது..எப்படி விளையாட்டு என்று புரிந்தவுடன் மகிழ்ச்சியே வெளிப்பட்டது.. அதைப்போல நாமும் இந்த உலக வாழ்கையில் வரும் துன்பங்களை ஒரு விளையாட்டாக பார்த்தால் மகிழ்ச்சியாக கடந்துவிடலாம்.. ஏனென்றால் ஆன்ம நினைவில் இருந்து பரமாத்மாவின் துணையை அனுபவம் செய்தால் இந்த விஷக்கடலில் இருந்து பாற்கடலுக்கு பயணம் செய்துவிடலாம்.. சிவபெருமான் மீது பொறுப்பை ஒப்படைத்துவிட்டு சொக்கட்டானை அவர் நினைவில்பயன்படுத்தினால் வெற்றி எண்ணிக்கை மட்டுமே விழும்..நாமும் விஷ்ணுபுரியை அடைந்து பேரானந்தம் பெறலாம்..வாழ்த்துக்கள்..

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக