புதிய பதிவுகள்
» தலைவலி குறைய...
by ayyasamy ram Today at 19:33

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Today at 19:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 18:17

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 17:47

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Today at 17:43

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 17:19

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Today at 17:12

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 16:31

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 16:12

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:56

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 15:21

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 14:56

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:47

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:30

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 13:14

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 13:12

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 13:11

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 13:09

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 1:44

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 1:37

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 1:36

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 1:32

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Today at 1:29

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Today at 1:29

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 23:43

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 23:41

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 23:00

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:24

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 20:50

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 20:49

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 20:46

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 20:45

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 20:44

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 20:39

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:36

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 20:20

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 19:57

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 17:57

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 16:09

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 16:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 13:59

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 13:32

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 12:37

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 10:45

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:38

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 5:46

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun 14 Jul 2024 - 22:08

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun 14 Jul 2024 - 22:05

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun 14 Jul 2024 - 21:47

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun 14 Jul 2024 - 21:41

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! Poll_c10வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! Poll_m10வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! Poll_c10 
42 Posts - 53%
heezulia
வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! Poll_c10வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! Poll_m10வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! Poll_c10 
21 Posts - 27%
Dr.S.Soundarapandian
வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! Poll_c10வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! Poll_m10வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! Poll_c10 
6 Posts - 8%
T.N.Balasubramanian
வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! Poll_c10வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! Poll_m10வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! Poll_c10 
4 Posts - 5%
kavithasankar
வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! Poll_c10வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! Poll_m10வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! Poll_c10வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! Poll_m10வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! Poll_c10 
1 Post - 1%
Rutu
வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! Poll_c10வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! Poll_m10வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! Poll_c10 
1 Post - 1%
prajai
வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! Poll_c10வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! Poll_m10வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! Poll_c10வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! Poll_m10வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! Poll_c10 
1 Post - 1%
mruthun
வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! Poll_c10வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! Poll_m10வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! Poll_c10வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! Poll_m10வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! Poll_c10 
230 Posts - 43%
heezulia
வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! Poll_c10வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! Poll_m10வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! Poll_c10 
209 Posts - 39%
Dr.S.Soundarapandian
வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! Poll_c10வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! Poll_m10வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! Poll_c10 
24 Posts - 5%
i6appar
வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! Poll_c10வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! Poll_m10வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! Poll_c10வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! Poll_m10வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! Poll_c10 
14 Posts - 3%
Anthony raj
வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! Poll_c10வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! Poll_m10வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! Poll_c10 
13 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! Poll_c10வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! Poll_m10வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! Poll_c10வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! Poll_m10வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82981
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 21 Nov 2015 - 15:15

ஓசூர் டி.வி.எஸ் அகாடமியில்,வித விதமான செடிகளுக்கு நடுவே மழலைகள் ஓடியாடி வேர்வை சிந்த வேலைபார்த்துக் கொண்டிருந்தனர். “வகுப்பு நேரத்தில் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்…?” என
புரியாமல் நாம் நிற்க விளக்கினார் ஆசிரியை கிருஷ்ணவேனி.

”இது எங்க பள்ளியோட ஓப்பன் கிளாஸ்ரூம்.எல்லா வகுப்பு மாணவர்களும் வெவ்வேறு விதமான தோட்டக்கலையில் ஈடுபடுறாங்க. பாடம் குறைவுங்கிறதால சின்ன குழந்தைகள் பள்ளி நாட்களில் இதுக்காக தினமும் ஒருமணி நேரம் செலவிடுறாங்க. எல்.கே.ஜி முதல் மூன்றாம் வகுப்பு வரை இருக்கும் மாணவர்கள் தினமும் கொஞ்ச நேரம் தோட்டத்துல செலவிடுறாங்க. நான்காம் வகுப்புக்கு மேல் இருக்கும் மாணவர்கள் வாரத்தில் ரெண்டு நாள் ஒன்றரை மணி நேரம் இந்த ஓப்பன் கிளாஸ் ரூமில் செலவிடுறாங்க” என்று நமது சந்தேகத்தை போக்கினார்.

* எல்.கே.ஜி குழந்தைகள் மூலிகை செடிகள், கொத்தமல்லி, கருவேப்பில்லை போன்ற வாசனை செடிகள் வளர்க்கின்றனர்.

* ஒன்றாம்,இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்பு மாணவர்கள் கிரோ பேக்சில்(grow bags) கத்திரி, வெண்டை, தக்காளி, மிளகாய், கீரைகள் மற்றும் கோஸ் போன்றவற்றை வளர்க்கின்றனர்.
-
வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! BGECbIuHR4ylzWsIvx3w+students_1

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82981
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 21 Nov 2015 - 15:16

* நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் மேட்டுப் பாத்திகளில் தக்காளி, முள்ளங்கி, கத்திரி, வெங்காயம் விளைவிக்கின்றனர்.

* ஒரு அடி நிலம் மட்டுமே இருக்கும் பட்சத்தில், அதில் நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு தேவையான காய்கறிகள் விளைவிப்பது எப்படி என்பதை ஆறாம் மற்றும் ஏழாம் வகுப்பு மாணவர்கள் செய்கின்றனர்.

* எட்டாம் வகுப்பு மாணவர்கள் பள்ளியில் விளைந்த காய்கறிகள் அனைத்தையும் சந்தையில் கொண்டு சென்று விற்று வருகின்றனர். அந்த பணமும் விதைவாங்குதல், வேலி அமைத்தல் போன்றவற்றிக்கு பயன்படுத்தப்படுகின்றது.

* ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்கள், வெர்டிக்கல் கார்டனிங் முறையில் கீரை விளைவிக்கின்றனர்.

இது மட்டுமின்றி மாணவர்களாலேயே தொடங்கப்பட்ட மரக்கன்று வங்கியில் இதுவரை இவர்கள் ஒரு லட்சம் மரக்கன்று வரை தயார் செய்துள்ளனராம்.

இதுகுறித்து இப்பள்ளியின் தலைமையாசிரியை ஸ்ரீவித்யாவிடம் பேசினோம்.

”எங்க பள்ளியில் கெமிக்கல் லேப் தவிர வேற எங்கயும் கெமிக்கல் கிடையாது. இங்க பசங்க வளர்க்கிற எல்லா செடிகளுமே இயற்கையான முறையில் அவர்களே தயாரித்த உரங்கள் மற்றும் பஞ்சகாவ்யாதான் பயன்படுத்துகிறோம்.

மாணவர்கள் இந்த தோட்டக்கலை மூலமாவே அவங்க பாடங்கள படிக்கிறாங்க. ‘பார்ட்ஸ் ஆப் தி பிளான்ட்’ பாடத்த மற்ற பள்ளி மாணவர்கள் புத்தகத்துல மட்டும்தான் படிப்பாங்க. ஆனா எங்க மாணவர்கள் செடிகள தொட்டு, அத நுகர்ந்து பார்த்து, அந்த செடிய முழுமையா உணர்ந்து படிக்கிறாங்க. இந்த தோட்டக்கலை மூலமா அவங்க அறிவியல் மட்டுமில்ல.. ஒரு செடி வளர எவ்வளவு நாள் ஆகுது என்பதையும், காய்கறிகள சந்தையில போய் விக்கிறப்போ கணக்குப் பாடத்தையும் மற்றும் ஒரு பொருளை எப்படி பேசி விக்கணுங்கிறதையும் கத்துக்கிறாங்க.

படிப்பு மட்டுமில்ல இந்த தோட்டக்கலை மூலமா அவங்களுக்கு ஒரு பொறுப்புணர்ச்சி வந்திருக்கிறத நாங்க கண்கூட பாக்கிறோம்.
-
வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! ZLom9HDCSuSWcc8NLzBe+students_2

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82981
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 21 Nov 2015 - 15:17

செடிகளில் வளரும் காய்கறிகளை அவங்கக்கிட்டயே கொடுத்திடுறோம். அதை எப்படி ஆரோக்கியமா சமைக்கிறதுங்கிறதையும் நாங்க சொல்லிக் கொடுக்கிறோம். அவங்க அதை சமைச்சு சாப்பிட்டு வந்து, அதை வகுப்புல எல்லார் கூடவும் பகிர்ந்துப்பாங்க. இதுல எல்லாத்துலயும் அவங்க உழைப்பு இருக்கிறதால அவங்க எதையும் வீணாக்கிறது இல்ல. இத நாங்க சாதிக்க காரணம், இங்க எந்த ஆசிரியரும் மாணவர்களுக்கு அறிவுரைகள் சொல்றது இல்ல. அவங்க நடந்து காட்றாங்க…மாணவர்கள் அதை அவங்களாவே பின்பற்றுறாங்க” என்று சொன்னார்.

அங்க வலம் வந்த நம்மை திடீரென சூழ்ந்து கொண்ட மாணவர்கள், அவர்களது தோட்டக் கதைகளை சொல்ல ஆரம்பித்தனர்.

“எனக்கு பஞ்சகாவ்யா, வேலிகாத்தான்களை எடுத்தல் எல்லாத்த பத்தியும் நல்லாத் தெரியும்” என்றான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் கிரண்குமார்.
-
வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! Qfauu1QMTIuaG3b4nE4p+students_3

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82981
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 21 Nov 2015 - 15:17

“எனக்கு கார்டனிங் கிளாஸ்னா ரொம்ப பிடிக்கும்.கார்டனிங் இருக்குனு சொன்னா நா எனக்கு பிடிச்ச ஸ்நாக்ஸ கூட விட்டுட்டு ஓடி வந்திடுவேன்” என்ற ஸ்வாதி, ”நத்தைகள் செடிகளோட எதிரி; மண்புழுக்கள் தான் விவசாயியின் நண்பன்”என்று சொல்லிவிட்டு நத்தைகளை அகற்றுவதில் முனைந்தார்.

இப்படி எந்த குழந்தையைக் கேட்டாலும் தோட்டம் பற்றியும், விவசாயம் பற்றியும், செடிகள் பற்றியும், ஏதோ ஒன்றை ஆர்வமாக சொல்கின்றனர்.

சேற்றில் கால் வைக்க தொடங்கிவிட்டனர் இளம் தலைமுறையினர். இதனை மற்ற பள்ளிகளும் முன்னுதாரணமாக கொண்டு பின்பற்ற தொடங்கினால், புத்தகப்பாடங்களுடன் வாழ்க்கை பாடங்களையும் கற்றுக்கொள்வார்கள் மாணவர்கள்.

– கு.அனுஷ்யா

படம்:க.சத்தியமூர்த்தி,
(மாணவப் பத்திரிக்கையாளர்)-விகடன்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக