புதிய பதிவுகள்
» அப்பாக்களின் தேவதைகள்
by ஆனந்திபழனியப்பன் Today at 10:20 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிவகங்கைச் சரித்திர நூல் – அறியப்படாத கருத்துகள்!
Page 1 of 1 •
சிவகங்கைச் சரித்திர நூல் – அறியப்படாத கருத்துகள்!
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
சென்னை அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலக வெளியீடாக, 1954இல் ,‘சிவகங்கைச் சரித்திரக் கும்மியும் அம்மானையும்’என்ற தலைப்பில், ஓலைச் சுவடியிலிருந்து ஒரு நூல் வெளியிடப்பட்டது. இதன் பதிப்பாசிரியர் அங்கே பணி புரிந்த ஒரு புலவர்தான் ! ஆனால் டி.சந்திரசேகரன் என்பவர் பதிப்பித்ததாக அந்த நூலில் அச்சிடப்பட்டுள்ளது! அதைத்தான் பலரும் பட்டியல்களில் போட்டுவருகின்றனர் ! (டி.சந்திர சேகரன் ஊழல் விசாரணைக்கு முன் விஷம் அருந்தி இறந்தார் என்பது வேறு கதை !)
இந்த நூலில் இரு பகுதிகள் உள்ளன ; ஒன்று – கும்மி ; மற்றது- அம்மானை.
முத்துச்சாமி என்பவர் – சிவகங்கைச் சரித்திரக் கும்மியை எழுதிய ஆசிரியர்.
முருகையன் என்பவர் – சிவகங்கைச் சரித்தி அமானையை எழுதிய ஆசிரியர்.
‘சிவகங்கைச் சரித்திரக் கும்மியும் அம்மானையும்’ என்ற நூலின் காலம் 1820-1840 ஆகும்.
இந்த நூல் கதைப்பாடல் (Ballad) என்ற வகையைச் சேரும்.
இந்த நூலின் கும்மிப் பகுதியை மட்டும் ஆங்கிலத்தில் எழுத்துப் பெயர்ப்பும் (transliteration), மொழிபெயர்ப்பும் (translation) செய்தவர் ஜே.வாசக் (Jaroslav Vacek) (பிறப்பு 1943 ) என்ற செக்கோஸ்லாவியா நாட்டுக்காரர் ( இவரை நான் பார்த்திருக்கிறேன்) .
வாசக்கின் இந்த மொழிபெயர்ப்பு எப்படிப் பலராலும் அறியப்படாததோ அதைப் போலவே இந்த மொழிபெயர்ப்பு இடம் பெற்ற நூலான Introduction to the Historical Grammar of the Tamil Language (1970) என்ற நூலையும் பலர் அறியார் . இந்த நூலும் செக்கொஸ்லாவியா நாட்டிலிருந்தே வெளி வந்தது.
என் கையில் இருப்பது இந்த நூலே ! இதை ஆதாரமாகக் கொண்டே இக் கட்டுரையை நான் எழுதுகிறேன்.இந்த நூலின் ஆசிரியர்கள் இருவர் – மேற்சொன்ன வாசெக்கும், கமில் சுவலபில் (Kamil Zuvelebil , 1927 - 2009) அவர்களும் ஆவர். கமில் சுவலபிலும் செக்கொஸ்லாவியாக்காரர்தான்.
இந்த நூலில் வாசெக் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள சுவையான வரலாறு ஒன்று ! :-
’ சென்னை நவாபு துரை’’ , ‘காருபார் பிள்ளை’யிடம் கேட்டார் – “இன்னும் வரி செலுத்தாதோர் யார்?யார்?”
காருபார் பிள்ளை – “சேது ராசா , சிவகங்கை ராசா , பாஞ்சைக் கட்டபொம்மு ஆகிய மூவரும்தான் இன்னும் வரியைக் கட்டவில்லை !”
அதைக் கேட்டு நவாபு சினம் மிகக் கொண்ட அவ் வேளையில் , கிழக்கிந்தியக் கம்பெனிக்காரர்கள் சிலர் நவாபு முன் வந்தனர்!
அவர்களைப் பார்த்து நவாபு “யார் நீங்கள் ? எங்கே உள்ளவர்கள்? எதற்காக இங்கே வந்தீர்கள்?” எனக் கேட்டார் !
அதற்கு அந்தக் கிழக்கிந்தியக் கம்பெனி வியாபாரிகள் – “அரசே ! நாங்கள் வியாபாரிகள் ! இந்த நாட்டில் வியாபாரம் செய்வதற்கு உங்களிடம் அனுமதி கேட்க வந்துள்ளோம் !”
அவர்கள் மேலும், “எங்கள் நாடு இங்கிலாந்து ! இங்கே வியாபாரம் செய்வதற்காக உங்கள் முன்னே வந்துள்ளோம் !”
வியாபாரிகள் தொடர்ந்தார்கள் – “நாங்கள் உங்களுக்குக் கொடுப்பதற்காகக் கொண்டுவந்த பொருள்களைக் கூறுகிறோம் கேளுங்கள் !” :
“குண்டு , துப்பாக்கி , வெடி மருந்து , பிஸ்தோல் , பீங்கான், சுருட்டுக் கத்தி , நல்ல சூரிக் கத்தி , எறியீட்டிகள், கையில் எப்போதும் இருக்கும் சுரிகை வாள் , ஈரல் பிடுங்கும் வாங்கருவாள் , இன்னும் என்னென்ன தேவையோ அவற்றை நாங்கள் தருவிச்சுத் தருவோம் !” –
கேட்ட நவாபு – “இப்போது உங்களுக்கு என்ன வேண்டும் ?”
வந்தவர்கள் – “நாங்கள் வசிப்பதற்காக ஓர் இடம் வேண்டும் !”
நவாபு – “எந்த இடத்தில் வேண்டும் ? எவ்வளவு வேண்டும் ?”
வந்த வியாபாரிகள் – “கடற்கரை ஓரப் பகுதியில் ஆட்டுத் தோல் இடம் போதும் !”
நவாபு – “நீங்கள் கேட்டபடியே ஆட்டுத்தோல் அளவு நிலத்தை எடுத்துக்கொள்ளுங்கள் !”
அதன்பின் அந்தக் கிழக்கிந்திய வியாபாரிகள் , சுற்றிலும் வேலி அடைத்து ஓர் இடத்தை அமைத்துக் கொண்டார்கள் ! அந்த இடம் எப்படியென்றால் தெற்கிலிருந்து வடக்கே இரண்டு மைல் நீளம் , கிழக்கிலிருந்து மேற்கே இரண்டு மைல் நீளம்! அந்த இடத்தில் நான்கு சத்திரம் கட்டினார்கள்! இப்படியாகக் கட்டியவர்கள் ஒரு கோட்டையும் கட்டி அதில் இங்கிலீசுக் கொடியைப் பறக்கவிட்டார்கள் ! கோட்டையின் நாலு பக்கமும் கொத்தளம் கட்டி , நான்கு பக்கமும் பங்களாக்களைக் கட்டிக்கொண்டார்கள் !
ஆட்டுத்தோல் இடம் கேட்டவர்கள் பின்னாளில் இந்தியர் தோலை உரித்த வரலாறு உங்களுக்கே தெரியும் !
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
நன்றி
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
நன்றி மு.நமச்சிவாயம் அவர்களே !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1182820Dr.S.Soundarapandian wrote:
நவாபு – “நீங்கள் கேட்டபடியே ஆட்டுத்தோல் அளவு நிலத்தை எடுத்துக்கொள்ளுங்கள் !”
அதன்பின் அந்தக் கிழக்கிந்திய வியாபாரிகள் , சுற்றிலும் வேலி அடைத்து ஓர் இடத்தை அமைத்துக் கொண்டார்கள் ! அந்த இடம் எப்படியென்றால் தெற்கிலிருந்து வடக்கே இரண்டு மைல் நீளம் , கிழக்கிலிருந்து மேற்கே இரண்டு மைல் நீளம்! அந்த இடத்தில் நான்கு சத்திரம் கட்டினார்கள்! இப்படியாகக் கட்டியவர்கள் ஒரு கோட்டையும் கட்டி அதில் இங்கிலீசுக் கொடியைப் பறக்கவிட்டார்கள் ! கோட்டையின் நாலு பக்கமும் கொத்தளம் கட்டி , நான்கு பக்கமும் பங்களாக்களைக் கட்டிக்கொண்டார்கள் !
ஆட்டுத்தோல் இடம் கேட்டவர்கள் பின்னாளில் இந்தியர் தோலை உரித்த வரலாறு உங்களுக்கே தெரியும் !
***
நாம் எப்படி அடிமையானோம் என்பதின் மூலத்தை பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா.
நன்றி பழ.முத்துரமலிங்கம் அவர்களே !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1183029Dr.S.Soundarapandian wrote:நன்றி பழ.முத்துரமலிங்கம் அவர்களே !
நன்றி ஐயா.
- Sponsored content
Similar topics
» அறியப்படாத மதுரை ! நூல் ஆசிரியர் : ந. பாண்டுரெங்கன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» அறியப்படாத மதுரை நூல் ஆசிரியர் : ந. பாண்டுரெங்கன் பேச 9865102051. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» மதுரைக் கோயில்கள் அறியப்படாத செய்திகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் ந. பாண்டுரெங்கன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» அறிமுக நூல் - 2 திருக்குறள் ! நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» கவிதைக் களஞ்சியம் ! நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! 100 வது நூல் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1