புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறியப்படாத மதுரை !  நூல் ஆசிரியர் : ந. பாண்டுரெங்கன்  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10அறியப்படாத மதுரை !  நூல் ஆசிரியர் : ந. பாண்டுரெங்கன்  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10அறியப்படாத மதுரை !  நூல் ஆசிரியர் : ந. பாண்டுரெங்கன்  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
5 Posts - 63%
mohamed nizamudeen

1 Post - 13%
Barushree

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்

59 Posts - 82%

4 Posts - 6%

2 Posts - 3%
Balaurushya

prajai

1 Post - 1%
Karthikakulanthaivel

Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறியப்படாத மதுரை ! நூல் ஆசிரியர் : ந. பாண்டுரெங்கன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon Feb 16, 2015 1:34 pm

அறியப்படாத மதுரை !
நூல் ஆசிரியர் : ந. பாண்டுரெங்கன் பேச 9865102051.
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
குறிப்பு ; இந்த நூல் மதுரை புத்தகத் திருவிழாவில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் கடை எண்கள் 30 , 31 லும் , பாவை பதிப்பகம் கடை எண்கள் 39 , 40 லும் நூல் கிடைக்கும் .
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி.) லிட். 41-B, சிட்கோ இண்ட்ஸ்ட்ரீயல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-600 098. விலை : ரூ.165. பேச : 044-26359906, 26251968, 26258410.
நூலாசிரியர் கவிஞர் ந. பாண்டுரெங்கன் அவர்கள் மாவட்ட நூலகராக இருந்து ஓய்வு பெற்றவர். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் இலக்கியப் பணியில் ஓய்வின்றி உழைத்து வருகிறார். கலை, இலக்கிய பெருமன்றத்தின் மதுரைக் கிளையில் பொறுப்பு வகித்து இலக்கியப் பணியாற்றி வருகிறார். அறியப்படாத மதுரை என்ற தலைப்பே அறிய வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுவதாக உள்ளது. எல்லோரும் அறிந்த மதுரை பற்றி பலரும் அறிந்திடாத பல அரிய தகவல்களின் பெட்டகமாக நூல் உள்ளது. பாராட்டுக்கள்.
நூலை மிகத்தரமாக பதிப்பித்துள்ள என்.சி.பி.எச். நிறுவனத்திற்கும் பாராட்டுக்கள். இந்த நூலை தலைகளிலும், தோள்களிலும் என்.சி.பி.எச். நூல்களைச் சுமந்து பள்ளித்தலமனைத்தும் பரவச் செய்து வரும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தின் பணியாளர்களுக்கு. என்று காணிக்கை ஆக்கி இருப்பதிலேயே நூலாசிரியர் கவிஞர் ந. பாண்டுரெங்கன் வித்தியாசப்படுகிறார். ந. என்பது அவரது முன்னெழுத்து, தந்தையின் பெயருக்காக எழுதப்பட்டாலும் அறியப்படாத மதுரை என்ற நல்ல நூலின் ஆசிரியர் என்பதால் ந. பாண்டுரங்கன் என்றும் பொருள் கொள்ளலாம். மாவட்ட நூலகராக இருந்த போது வாசித்த நூல்கள், இந்த நூல் எழுத உதவி உள்ளன. வாசிப்பை நேசித்தால் எழுத்தாளர் ஆகலாம் என்பதற்கு எடுத்துக்காட்டு கவிஞர் ந. பாண்டுரங்கன். மதுரையை சுற்றிய கழுதை கூட மதுரையை விட்டு போகாது என்பார்கள். ஆம். ரம்மியமான ஊர் மதுரை. நான் மதுரையில் பிறந்தவன். எனக்கும் பிறந்த மண் பற்று உண்டு. முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் பிறந்த ஊர் சேலம் என்றாலும் அவருக்கு பிடித்த ஊர் மதுரை. பல்வேறு சிறப்புகள் பெற்ற மதுரையைப் பற்றி பல புதிய தகவல்களை நூலைல் எழுதி உள்ளார். நேரடியாக பல இடங்களுக்கு சென்று பார்த்து, அறிந்து, ஆராய்ந்து, எழுதி உள்ளார் . பாராட்டுக்கள். மதுரையைப் பற்றி ஆய்வு நூலாக உள்ளது. 10 தலைப்புகளில் எழுதி உள்ளார்கள். 1. ஆலவாயன் தம்பிரான் கோவில் (மீனாட்சியம்மன் கோவில்) பற்றிய விரிவான கட்டுரை கோவிலை வாசகர்களின் மனக்கண்ணில் படம் பிடித்து காட்டுகின்றது. இந்த நூல் படித்துவிட்டு அல்லது கையில் வைத்துக் கொண்டு மீனாட்சியம்மன் கோவில் சென்று கலைகளை ரசிக்கலாம். மிக விரிவாகவும், விளக்கமாக எழுதி உள்ளார். 'உங்கள் நூலகம் ' மாத இதழில் கட்டுரைகளாக வந்த போதே படித்து விட்டு நூலாசிரியரைப் பாராட்டினேன். மொத்தமாக தொகுத்து நூலாகப் படித்த போது மனம் மகிழ்ந்தேன். கோவில் பற்றி மட்டுமல்ல, திருவிழாக்கள் பற்றி, தெரு பெயர்களுக்கான காரணம் பற்றி சுவைபட எழுதி உள்ளார்.
நூலில் இருந்து சில துளிகள் :
தெருக்களும் வீதிகளும் வெறும் பூகோள அடையாளங்கள் மட்டுமல்ல, மக்களின் பண்பாட்டையும் கலை உணர்வையும் வாழ்க்கை முறைகளையும் வெளிப்படுத்துகிற சரித்திர சின்னங்கள். தெருக்களில் எழுகிற புரட்சிகள் தான் தேசங்களின் எழுச்சிக்கான ஆணிவேர். தெருக்களின் ஒருங்கிணைப்பு தான் ஊர். ஊர்களின் இணைப்பே மாவட்டங்கள். மாவட்டங்களின் எழுச்சியே மாநில எழுச்சி. மாநிலங்கள் இல்லையேல் தேசம் இல்லை. எனவே தெருக்களை நேசிப்போம்.
மதுரையின் நாட்டார் தெய்வங்கள் பற்றி தெரியாத செய்திகள் சேகரித்து விரிவாக எழுதி உள்ளார்கள். நான் வாழ்ந்து வரும் வடக்கு மாசி வீதி பற்றிய தகவலும் நூலில் உள்ளது. ஆயிரம் வீடுகளைக் கொண்ட யாதவர்கள் தீப்பந்த வெளிச்சத்தில் இராமாயணம் படித்து விரிவுரை சொல்லிய இராமாயணச்சாவடி இப்பகுதியில் தான் உள்ளது. பெருந்தெய்வம் திருமால் பற்றிய அழகர் வர்ணிப்புப் பாடலை இப்பகுதிப் பெரியவர்கள் இசையோடு பாடக்கேட்பது மனதிற்குக் கிளர்ச்சியூட்டுவதாகும். இன்றும் இராமாயணச்சாவடி என்ற பெயரிலேயே சாவடி உள்ளது.சித்திரைத் திருவிழாவின் போது ஒருநாள் இந்த சாவடிக்கு கடவுள் சிலைகள் கொண்டு வருவது வழக்கம் .
சீர்திருத்தக் கிறித்தவரும் மதுரையும் கட்டுரையில் அமெரிக்கன் கல்லூரி உருவான வரலாறு அன்றைய மதிப்பு ரூபாய்கள் மிஷன் மருத்துவமனை, மதுரை Y.M.C.A. பல்வேறு பள்ளிகள் உருவான வரலாறு, மதுரையை அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து நூல் எழுதி உள்ளார்கள். முனைவர் பட்ட ஆய்வாளர்கள் போலவே துணை நின்ற நூல்களின் பட்டியலையும் இறுதியில் எழுதி இருப்பது நூலாசிரியரின் அறிவு நாணயத்திற்கு சான்றாகும். கத்தோலிக்க கிறித்துவத்தில் மதுரையின் பங்கு கட்டுரையில் இராபர்ட்-தெ.நோபிலி, புனித அருளானந்தர், வீரமாமுனிவர் என்ற ஜோசப் பெஸ்கி ஆகியோர் பற்றிய வரலாறு ஆண்டுகளுடன் மிகத்துல்லியமாக எழுதி உள்ளார். கல்விப்பணி பற்றியும் எழுதி உள்ளார்.
மதுரையின் பெருமையைப் பறைசாற்றும் அற்புத நூல். இந்த நூல் படித்தால் மதுரையில் பிறந்ததற்காக மதுரையில் பிறந்த அனைவரும் பெருமை கொள்ளலாம். ஒரு காலத்தில் அப்படி இருந்த மதுரை இன்று இப்படி உள்ளதே என்று மனம் வருந்தி மதுரையை சீரமைக்க உதவிடும் நூல். உலகமயம், தாராளமயம், புதிய பொருளாதாரம் என்ற பெயரில் வந்த மாற்றங்கள் மதுரையில் நடந்த நெசவுத் தொழிலை எப்படி நசித்தது என்ற விபரமும் நூலில் உள்ளது.
இஸ்லாமியர்கள் பற்றியும் கட்டுரை வடித்துள்ளார். நூற்றாலை மறந்த ஆலைகளும் நூலிழை அறுந்த வாழ்வுகளும் கட்டுரையில் பல ஆலைகள் மூடப்பட்ட ஆலைத் தொழிலாளிகளின் வாழ்க்கை போராட்டமானதை எழுதி உள்ளார்.
மதுரையின் புகழ்பெற்ற திரையரங்கம் .சிடிசினிமா வாகன நிறுத்தமாகவும், பேன்சிப் பொருட்கள் விற்பனை அங்காடியாகவும் மாறி விட்டது இப்படி மதுரையின் பல்வேறு தெருக்களையும், கட்டிடங்களையும் அன்றும் இன்றும் என்று ஒப்பிட்டு ஆய்வு நூலாக வடித்துள்ள நூலாசிரியர் கவிஞர் ந. பாண்டுரங்கன் அவர்களுக்கு பாராட்டுக்கள். . .

View previous topic View next topic Back to top

Similar topics
» அறியப்படாத மதுரை நூல் ஆசிரியர் : ந. பாண்டுரெங்கன் பேச 9865102051. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» மதுரைக் கோயில்கள் அறியப்படாத செய்திகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் ந. பாண்டுரெங்கன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கனவு மெய்ப்பட வேண்டும் ! நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி ஆ. குமாரி லெட்சுமி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» மே... மே... ஆட்டுக்குட்டி ! சிறுவர்களுக்கான பாடல்கள், படங்களுடன் நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக