புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மோடி - அபே சந்திப்பில் தேசியக் கொடி தலைகீழாக இருந்ததால் சலசலப்பு
Page 1 of 1 •
![மோடி - அபே சந்திப்பில் தேசியக் கொடி தலைகீழாக இருந்ததால் சலசலப்பு AUNKrnDNR1iugoOqkxnb+asean_2629219f_2629313f](https://www.filepicker.io/api/file/AUNKrnDNR1iugoOqkxnb+asean_2629219f_2629313f.jpg)
-
பிரதமர் நரேந்திர மோடி (இடது), ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே (வலது)- பின்னணியில் தலைகீழாக இந்திய தேசியக் கொடி | படம்: ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்திலிருந்து.
---------------------------
பிரதமர் நரேந்திர மோடியும், ஜப்பான் பிரதமர் அபேவும்
சந்தித்தபோது பின்னணியில் இருந்த இந்திய தேசியக் கொடி
தலைகீழாகக் கட்டப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
13-வது ஆசியான் மாநாட்டில் பங்கேற்பதற்காக
பிரதமர் நரேந்திர மோடி மலேசியா சென்றுள்ளார்.
கோலாலம்பூரில் நடைபெறும் இந்த மாநாட்டில் தென்கிழக்கு
ஆசிய நாட்டுத் தலைவர்களும் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
-
மாநாட்டுக்கு வந்திருந்த ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவை,
பிரதமர் நரேந்திர மோடி இன்று (சனிக்கிழமை) காலை சந்தித்தார்.
-
இந்த சந்திப்பின்போது பின்னணியில் இருநாட்டு தேசிய
கொடிகளும் வைக்கப்பட்டிருந்தன. இந்திய தேசியக் கொடி தலை
கீழாகக் கட்டப்பட்டிருந்தது. அதாவது பச்சை நிறம் மேல்புறத்திலும்,
காவி நிறம் கீழ்ப்புறத்திலும் காணப்பட்டது.
மோடி - அபே சந்திப்பு புகைப்படங்களும், வீடியோவும்
சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
இது குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பெயர் தெரிவிக்க
விரும்பாத அதிகாரி ஒருவர் கூறும்போது, "அவசரத்தில் கவனக்
குறைவு காரணமாக இச்சம்பவம் நடந்துள்ளது.
இது துரதிர்ஷ்டவசமானது" என்றார்.
-
-----------------------------------------------------
தமிழ் தி இந்து காம்
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
இந்தியர்களின் எதார்த்தம் - கவன குறைவு ...
![மோடி - அபே சந்திப்பில் தேசியக் கொடி தலைகீழாக இருந்ததால் சலசலப்பு Y5BrI2ePQaGlxkd9o9l1+TiruppurKumaran](https://www.filepicker.io/api/file/Y5BrI2ePQaGlxkd9o9l1+TiruppurKumaran.jpg)
தேசிய கொடிக்காகவே உயிர் விட்டான் ஒரு இந்தியன் ..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
இது போன்ற நிகழ்வுகளில் வெளிநாட்டு ஊழியர்கள் தான் அறை அலங்காரம் , கூட்டம் நடக்கும் இடத்தின் பாதுகாப்பு போன்றவற்றை செய்வார்கள் அதனால் அவர்களை குறை சொல்ல முடியாது.
பிரதமர் கூட பயணிக்கும் அதிகாரிகள் தான் சற்று கவனுத்துடன் இருக்க வேண்டும். சும்மா ஊர் சுற்றி பார்க்க போனால் மட்டும் போதாது.
மேற்கோள் செய்த பதிவு: 1176126ராஜா wrote:
இது போன்ற நிகழ்வுகளில் வெளிநாட்டு ஊழியர்கள் தான் அறை அலங்காரம் , கூட்டம் நடக்கும் இடத்தின் பாதுகாப்பு போன்றவற்றை செய்வார்கள் அதனால் அவர்களை குறை சொல்ல முடியாது.
பிரதமர் கூட பயணிக்கும் அதிகாரிகள் தான் சற்று கவனுத்துடன் இருக்க வேண்டும். சும்மா ஊர் சுற்றி பார்க்க போனால் மட்டும் போதாது.
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
வெளிநாட்டுகாரர்கள் தான் அறை அலங்காரம் செய்கின்றனர் . சரி ..இந்திய அதிகாரிகள் அதை கவனிக்காமலா இருந்தனர் !!!!!
இந்தியருடைய வரி பணத்தில் இலவச விமான பயணம் செய்வது எதற்க்காக ??
தேசிய கொடியை கூட அவர்களுக்கு கவனிக்க நேரம் இல்லையா ???
பிறகு எதற்கு இத்தனை பேர் பிரதமருடன் செல்கின்றனர் ???
பிரதமர் மட்டும் செல்லலாமே !!!!
இதே தவறை ஒரு ராணுவ சிப்பாய் செய்தால் ..என்ன தண்டனை கிடைத்திருக்கும் தெரியுமா ???
எல்லாவற்றிலும் கவன குறைவு என்பது ஏற்க்கமுடியாத ஒன்று ...
கவன குறைவு என்பது இந்தியனின் தாரக மந்திரமா ???
சேலத்தில் ஒரு மாவட்ட ஆட்சியர் ஊடகங்கள் சூல்திருக்க "மழை வெல்ல பாதிப்புகளை பற்றி பேசும் பொது , தான் என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் கவன குறைவுடன் பேசி "
வலைதளங்களில் "காமெடி பீசு "ஆக போய்விட்டார் ..
பொறுப்புள்ள பதவிகளில் இருப்போர் ஊடகங்களை பயன்படுத்தும் போது கவனத்துடன் நடந்து கொள்வதே நன்று ...
![மோடி - அபே சந்திப்பில் தேசியக் கொடி தலைகீழாக இருந்ததால் சலசலப்பு QWMQvwPXTlqulll09KyC+download(1)](https://www.filepicker.io/api/file/QWMQvwPXTlqulll09KyC+download(1).jpg)
![மோடி - அபே சந்திப்பில் தேசியக் கொடி தலைகீழாக இருந்ததால் சலசலப்பு 3z2bGPR1TiCWKx0XIoDZ+images(4)](https://www.filepicker.io/api/file/3z2bGPR1TiCWKx0XIoDZ+images(4).jpg)
இந்தியருடைய வரி பணத்தில் இலவச விமான பயணம் செய்வது எதற்க்காக ??
தேசிய கொடியை கூட அவர்களுக்கு கவனிக்க நேரம் இல்லையா ???
பிறகு எதற்கு இத்தனை பேர் பிரதமருடன் செல்கின்றனர் ???
பிரதமர் மட்டும் செல்லலாமே !!!!
இதே தவறை ஒரு ராணுவ சிப்பாய் செய்தால் ..என்ன தண்டனை கிடைத்திருக்கும் தெரியுமா ???
எல்லாவற்றிலும் கவன குறைவு என்பது ஏற்க்கமுடியாத ஒன்று ...
கவன குறைவு என்பது இந்தியனின் தாரக மந்திரமா ???
சேலத்தில் ஒரு மாவட்ட ஆட்சியர் ஊடகங்கள் சூல்திருக்க "மழை வெல்ல பாதிப்புகளை பற்றி பேசும் பொது , தான் என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் கவன குறைவுடன் பேசி "
வலைதளங்களில் "காமெடி பீசு "ஆக போய்விட்டார் ..
பொறுப்புள்ள பதவிகளில் இருப்போர் ஊடகங்களை பயன்படுத்தும் போது கவனத்துடன் நடந்து கொள்வதே நன்று ...
![மோடி - அபே சந்திப்பில் தேசியக் கொடி தலைகீழாக இருந்ததால் சலசலப்பு QWMQvwPXTlqulll09KyC+download(1)](https://www.filepicker.io/api/file/QWMQvwPXTlqulll09KyC+download(1).jpg)
![மோடி - அபே சந்திப்பில் தேசியக் கொடி தலைகீழாக இருந்ததால் சலசலப்பு 3z2bGPR1TiCWKx0XIoDZ+images(4)](https://www.filepicker.io/api/file/3z2bGPR1TiCWKx0XIoDZ+images(4).jpg)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- ssgeegaraiபுதியவர்
- பதிவுகள் : 8
இணைந்தது : 07/08/2012
கவன குறைவு இந்தியாவின் பிரதமருக்குமா ? ![மோடி - அபே சந்திப்பில் தேசியக் கொடி தலைகீழாக இருந்ததால் சலசலப்பு 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![மோடி - அபே சந்திப்பில் தேசியக் கொடி தலைகீழாக இருந்ததால் சலசலப்பு 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|