புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவபெருமான் எந்த ரூபத்தில் இந்த உலகிற்கு வருகிறார்... I_vote_lcapசிவபெருமான் எந்த ரூபத்தில் இந்த உலகிற்கு வருகிறார்... I_voting_barசிவபெருமான் எந்த ரூபத்தில் இந்த உலகிற்கு வருகிறார்... I_vote_rcap 
336 Posts - 79%
heezulia
சிவபெருமான் எந்த ரூபத்தில் இந்த உலகிற்கு வருகிறார்... I_vote_lcapசிவபெருமான் எந்த ரூபத்தில் இந்த உலகிற்கு வருகிறார்... I_voting_barசிவபெருமான் எந்த ரூபத்தில் இந்த உலகிற்கு வருகிறார்... I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
சிவபெருமான் எந்த ரூபத்தில் இந்த உலகிற்கு வருகிறார்... I_vote_lcapசிவபெருமான் எந்த ரூபத்தில் இந்த உலகிற்கு வருகிறார்... I_voting_barசிவபெருமான் எந்த ரூபத்தில் இந்த உலகிற்கு வருகிறார்... I_vote_rcap 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
சிவபெருமான் எந்த ரூபத்தில் இந்த உலகிற்கு வருகிறார்... I_vote_lcapசிவபெருமான் எந்த ரூபத்தில் இந்த உலகிற்கு வருகிறார்... I_voting_barசிவபெருமான் எந்த ரூபத்தில் இந்த உலகிற்கு வருகிறார்... I_vote_rcap 
8 Posts - 2%
prajai
சிவபெருமான் எந்த ரூபத்தில் இந்த உலகிற்கு வருகிறார்... I_vote_lcapசிவபெருமான் எந்த ரூபத்தில் இந்த உலகிற்கு வருகிறார்... I_voting_barசிவபெருமான் எந்த ரூபத்தில் இந்த உலகிற்கு வருகிறார்... I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
சிவபெருமான் எந்த ரூபத்தில் இந்த உலகிற்கு வருகிறார்... I_vote_lcapசிவபெருமான் எந்த ரூபத்தில் இந்த உலகிற்கு வருகிறார்... I_voting_barசிவபெருமான் எந்த ரூபத்தில் இந்த உலகிற்கு வருகிறார்... I_vote_rcap 
4 Posts - 1%
Anthony raj
சிவபெருமான் எந்த ரூபத்தில் இந்த உலகிற்கு வருகிறார்... I_vote_lcapசிவபெருமான் எந்த ரூபத்தில் இந்த உலகிற்கு வருகிறார்... I_voting_barசிவபெருமான் எந்த ரூபத்தில் இந்த உலகிற்கு வருகிறார்... I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவபெருமான் எந்த ரூபத்தில் இந்த உலகிற்கு வருகிறார்...

muthupandian82
muthupandian82
பண்பாளர்

பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Postmuthupandian82 Wed Nov 18, 2015 2:19 pm

இது நாம் மிகவும் சிந்தித்து பார்க்கவேண்டிய விஷயம்..உலகமே கீழான நிலை அடையும் பொழுது பரம்பொருள் இந்த உலகில் வருவாரென்றும்.வந்து அனைவருக்கும் முக்தி கொடுத்து அழைத்து செல்வாரென்றும்.. அந்த முக்தி எப்பொழுது கிடைக்கும் என்றும் உலக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றார்கள்..அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு இந்த பூமியில் எப்பொழுது நிகழ்கின்றது..ஏனென்றால் தென்னாடுடைய சிவனே போற்றி என்றும்..என்னாட்டவர்க்கு இறைவா போற்றி என்றும் சொல்லி உள்ளார்கள் என்றால்..கண்டிப்பாக எதாவது காரணம் இருக்கும்..

                          இறைவன் ஒருவர் எனும் பொழுது அவரை 33 கோடி தேவர்களில் ஒருவராக இருப்பார் என்று நம்பலாமா..அப்படி என்றால் அனைவருமே தெய்வங்கள் ஆகிவிடுவார்களே..ஆனால் கடவுள் ஒருவர் என்றல்லவா சொல்லுகின்றோம்..அந்த ஒருவர் யார்.. இப்பொழுது இதுதான் கேள்வி?பொதுவாக எல்லா தர்மங்களும் இறைவனை வெளிச்சம் என்று என்று ஏற்றுகொள்கின்றன..ஆனால் அந்த வெளிச்சம் யார்?சற்று சிந்திப்போம்..ஹிந்து தர்மத்தில் வெளிச்சமாக இருக்கும் சிவபெருமானை தவிர மற்ற யாரையும் ஜோதியாக காண்பிக்கவில்லை..

                         அந்த ஜோதியிலிருந்து தோன்றிய ஜோதியாக மற்றவர்களை காண்பித்திருக்கலாம்.ஆனால் ஜோதி என்று ஒருவரை குறிப்பிட்டால் அவர் பரம்பொருள் பரமாத்மாவை தவிர வேறு யாரும் இல்லை..எங்கே பரம என்ற ஒரு வார்த்தை வருகின்றதோ அதற்க்கு சொந்தக்காரர் சிவபெருமானை தவிர ஒருவருமில்லை.. ஆனால்..,சற்று சிந்தித்தால் நம்முடைய சிவபெருமானுக்கு உடல் உள்ளதே.அவர் புலித்தோலை அணிந்தவராக..கங்கையை தலையில் உடையவராக தவக்கோலத்தில் உள்ளாரே..

                        அப்படியானால் ஜோதிக்கும்இவருக்கும் என்ன சம்பந்தம்..இங்கே சற்று சிந்திக்கலாம்..இங்கே தவக்கோலத்தில் அமர்ந்திருக்கும் பெருமான் சங்கரர் ஆவார்..அதனால் தான் சில இடங்களில் சிவ சங்கரன் என்ற பெயரும் வழக்கத்தில் உள்ளது..சங்கரர் முன்னால் சிவலிங்கம் ஒன்று எப்பொழுதுமே முன்னால் இருப்பதை காணலாம்.. படைத்தல்..காத்தல்..அழித்தல்..இந்த 3 தொழில்களும் சிவபெருமானால் 3 மேனேஜர்களின் பொறுப்பில் கொடுக்கப்பட்டுள்ளது..பிரம்மா,விஷ்ணு ,சங்கரர்..இவர்களுக்கு இந்த பொறுப்பை வழங்கியவர் ஜோதியான தந்தை சிவபெருமான்..

                            அதனால் தான் திருமூர்த்தி சிவன் என்று அழைக்கபடுகின்றார்..சிவ பெருமான் பிறப்பு இறப்பில் வராதவர்..அவரை போலவே சங்கரருக்கும் பிறப்பு..இறப்பில் வரும் பாகம் இந்த பூமியில் அவருக்கு இல்லை.. எனவே இறைவன் சிவபெருமானின் புகழை சங்கரருடன் இணைத்து சொல்லிவிட்டார்கள்..கண்டிப்பாக பிரம்மா..விஷ்ணு..சங்கர்.. இவர்கள் ஒரே நேரத்தில் தன்னுடைய பாகத்தை நடிப்பதில்லை.. உதாரணமாக ஒரு விதையை விதிக்கும் காலம் ஒரு காலம்..

                             இது பிரம்மா மூலம் படைக்கும் காலம்..அந்த விதை செடியாக முளைத்து பலனை தரும் வரை பாதுகாப்பது ஒரு காலம்..அது விஷ்ணுவின் காலம்..அந்த செடி மரமாக மாறி இனி எதற்கும் பயனுறாது என்று அதை அழித்துவிடும் காலம்..சங்கருடைய காலம்..இதில் சிவபெருமானுடைய காலம் அழிப்பதற்கு முன்னால் அந்த மரத்தின் நல்ல விதைகளை தேந்தெடுத்து புதிய நிலத்தில் விதைப்பது இதுதான் கடவுள் எனும் சிவபெருமானுடைய வேலை..சரி அவரே ஜோதியாக இருப்பவராயிற்றே அவரால் எப்படி இந்த காரியத்தை செய்யமுடியும்.. ஆமாம் அவருக்கும் ஒரு உடல் தேவைப்படுகின்றது அதுவே பிரம்மாவின் உடல் ஆகும்..

                              உடலில் பிரவேசம் ஆகும் இறைவன் அவரின் வாயின் மூலமாக ஞானத்தை கொடுக்க ஆரம்பிக்கின்றார்..இப்படி இறைவன் பிரவேசம் ஆவதையே பிரதோஷம் என்று அழைகின்றனர் .. அதாவது உலகம் இருளாகும் சமயத்தில் இறைவன் சிவன் நந்தி என்ற பிரம்மாவின் தலையில் அமர்ந்து ஞான நடனம் செய்கின்றார்..அதனால்தான் எப்பொழுதும் பிரதோஷம் சாயங்கால வேலையில் வருகின்றது..அதற்க்கு பின்னால்இரவு என்பது ஆரம்பிக்கின்றது..அதாவது சிவ ராத்திரி.. ஏனென்றால் ராத்திரியில் மனிதனுக்கு கண் தெரியாது..அந்த நேரத்தில் ஞானம் என்ற வெளிச்சத்தை சோதியாகிய இறைவன் சிவபெருமான் நந்தியின் மூலம் வழங்குகின்றார்..

                              இப்பொழுதும் பக்தியில் நந்தியின் காதில் சொன்னால் சிவபெருமானிடம் சொல்வார் என்றும்..நந்தியின் இரண்டு கொம்புகளுக்கு இடையில் சிவபெருமானை தரிசக்க வேண்டும் என்ற நிலை உள்ளது..இதன் அர்த்தம் நந்தி என்ற பிரம்மாவின் மூலம் சிவபெருமான் நம்முடைய நிலைகளை கேட்டு அறிகின்றார் என்றும்.. பிரம்மாவின் இரு புருவ மத்தியில் அமர்ந்து ஞானம் தருவதை இரு கொம்புகளுக்கு இடையில் சிவனை தரிசிக்க வேண்டும் என்றும் வழக்கம் உள்ளது..

                             ஆமாம் சகோதர ..சகோதரிகளே.. சிவபெருமானை பற்றி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்..கடலை பற்றி ஒரு நீர்த்துளியால் எவ்வளவு சொல்லிவிடமுடியும்..உலகம் தேடும் இறைவன் ஒரு சிவன் ஜோதியானவர் இவரின் அடி..முடி..அறிய முடியாமல்.. பிரம்மாவும்..விஷ்ணுவும்..தத்தளித்தனர் என்று புராணத்தில் உண்டு..இன்று உலகமே தேடிகொண்டிருக்கும் அல்லாஹ்.. யேகோவா..பரமபிதா..பரமாத்மா..எல்லாமே சிவபெருமான் ஒருவர்தான்..அவரே நம்முடைய மன விருப்பங்களை பூர்த்தி செய்ய நாம் விரும்பும் வடிவத்தில் காட்சியளிகின்றார்..

                             அது எந்த மதமானாலும் சரி ஒரே இறைவன் சிவனார்தான்..அவருடைய குழந்தை எனும் ஆன்மாக்கள் மனித உடலில் நெற்றியின் புருவ மத்தியில் ஒரு நட்சத்திரம் போல பிரகாசித்து ஜொலித்துக் கொண்டிருக்கின்றன..இந்த ஆன்மாக்களின் தந்தையே சிவபெருமான்..ஆன்மாக்களுக்கு எந்த மதமும் இல்லை..அதன் தந்தை சிவபெருமானுக்கும் எந்த மதமும் இல்லை..  வாழ்த்துக்கள்..இனிய தந்தை சிவபெருமானை ஜோதியாக நினைத்து தியானம் செய்ய உலகம் முழுவதும் ராஜயோகதியானம் கற்றுத்தருகிறார்கள். ராஜயோக தியானத்தை கற்று இறைவனிடமிருந்து ஞானத்தை  பெற்று மகிழுங்கள்..வாழ்த்துக்கள்..

சிவபெருமான் எந்த ரூபத்தில் இந்த உலகிற்கு வருகிறார்... 3pBZII4DQYmGRCct41oC+baba

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக