புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_m10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10 
52 Posts - 43%
ayyasamy ram
ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_m10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10 
51 Posts - 43%
T.N.Balasubramanian
ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_m10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_m10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_m10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_m10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_m10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10 
2 Posts - 2%
prajai
ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_m10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10 
2 Posts - 2%
Manimegala
ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_m10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_m10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_m10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10 
417 Posts - 48%
heezulia
ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_m10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10 
288 Posts - 33%
Dr.S.Soundarapandian
ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_m10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_m10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_m10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10 
28 Posts - 3%
prajai
ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_m10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_m10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_m10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_m10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_m10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆமை புகுந்த வீடு உருப்படாது...

Page 1 of 2 1, 2  Next

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sat Nov 14, 2015 11:00 am

"ஆமை ஒரு வீட்டிற்குள் புகுந்துவிட்டால் அந்த வீடு உருப்படாமல் போய்விடும்." என்று இந்த பழமொழிக்குப் பொருள் கொண்டு "ஆமை"யின் மேல் ஒரு "துரதிருஷ்டசாலி" என்னும் பழியையும் சேர்த்துப் போடுகின்றனர் நம் மக்கள்.

இக்கருத்து சரியாகுமா?. இல்லை. ஆமை அப்படி என்னதான் தவறு செய்தது? நாம் ஏன் அதன் மேல் வீண்பழி போட வேண்டும்?. நீர்நிலைகளில் வசிக்கும் இயல்புடைய ஆமை நமது வீட்டிற்கு ஏன் வர வேண்டும்?. சரி தவறுதலாக எப்படியோ ஒரு ஆமை நமது வீட்டிற்குள் புகுந்து விட்டால் எப்படி அந்த வீடு உருப்படாமல் போகும்?. மாறாக, ஆமை வீட்டிற்குள் புகுந்தால் உங்கள் வீட்டிற்கு இலக்குமி (திருமகள்) வரப்போகிறாள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஏனென்றால் ஆமை திருமாலின் அருள் பெற்ற ஒரு உயிரினம் ஆகும். திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றல்லவா இந்த ஆமை அவதாரம். திருமால் இருக்கும் இடம் தானே திருமகள் வாசம் செய்யும் இடம். எனவே இந்த தவறான கருத்தை இன்றோடு கைவிடுங்கள்.

அப்படி என்றால் இந்தப் பழமொழியின் உண்மையான பொருள் என்ன?. வழக்கம் போல சொல் பிழைகளால் இந்தப் பழமொழியில் பொருள் மாறுபாடு அடைந்துள்ளது. தூய செந்தமிழ்ச் சொற்கள் கொச்சை வழக்கில் எப்படி எல்லாம் மாறுபாடு அடைகின்றன என்பதற்கு இந்தப் பழமொழியும் ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.

உங்களுக்குக் காளானைப் பற்றித் தெரியும். புழுத்துப்போன மரம், மாட்டுச்சாணம், வைக்கோல் முதலான பொருட்களில் இருந்து சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் தானாகத் தோன்றும் ஒரு வகைப் பூஞ்சை தான் இது. இருட்டும் ஈரப்பதமும் காளான் தோன்றுவதற்கு ஏற்ற சூழ்நிலைகள். எப்போதுமே இருளாகவும் ஈரமாகவும் மக்கிப்போன பழைய மரங்களுடன் இருக்கும் வீட்டில் காளான் இயல்பாகவே தோன்றும். இது போன்ற வீட்டில் குடி இருப்பவர்கள் உடல்நலத்துடன் இருக்க முடியுமா?. முடியவே முடியாது. ஏனென்றால் இந்தச் சூழ்நிலையில் வசிக்கும் மனிதர்களுக்கு காசநோய், மனநோய், சருமநோய் முதலான பல நோய்கள் தொற்றிக் கொள்ளும். கதிரவனின் ஒளியும் வெப்பமும் இல்லாத வீட்டிற்கு வெளியாட்களும் வர விரும்ப மாட்டார்கள். எனவே இது மாதிரி வீட்டில் வசிப்பவர்கள் கவனிப்பார் யாருமின்றி நோய்வாய்ப்பட்டு மரணத்தைத் தேடிக்கொள்வர். ஆக மொத்தத்தில் காளான் பூத்த இந்த வீடு உருப்படாமலேயே போய்விடும். இதைத்தான் இந்த பழமொழியும் கூறுகிறது. சரியான பழமொழி இது தான்:

"ஆம்பி பூத்த வீடு உருப்படாது."
(ஆம்பி = காளான்)

இதில் உள்ள தூய தமிழ்ச்சொற்களான 'ஆம்பி பூத்த' என்பன கொச்சைச் சொற்களாக மாறி பின்னர் உருமாறி இறுதியில் மீண்டும் தூய தமிழ் வடிவம் பெற்று இவ்வாறு நிற்கிறது. இந்த வரலாறு கீழே காட்டப்பட்டு உள்ளது.

ஆம்பி பூத்த > ஆமி பூத்த > ஆமெ பூத்த > ஆமெ பூந்த > ஆமை புகுந்த..

நன்றி திரு .சரவணன்

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Nov 14, 2015 2:33 pm

ஓரக்கண் பார்வை

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Nov 14, 2015 2:41 pm

//"ஆம்பி பூத்த வீடு உருப்படாது."
(ஆம்பி = காளான்) //

பழைய மொழி - புதிய பொருள்.. இல்லை.... பழைய பொருள் பழக்கத்தில் இல்லாத பொருள்.
நல்ல பதிவு. நன்றி கார்த்திக்

ஆமை புகுந்த வீடு உருப்படாது... Aஆமை புகுந்த வீடு உருப்படாது... Aஆமை புகுந்த வீடு உருப்படாது... Tஆமை புகுந்த வீடு உருப்படாது... Hஆமை புகுந்த வீடு உருப்படாது... Iஆமை புகுந்த வீடு உருப்படாது... Rஆமை புகுந்த வீடு உருப்படாது... Aஆமை புகுந்த வீடு உருப்படாது... Empty
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sat Nov 14, 2015 2:50 pm

ஆமை புகுந்த வீடு உருப்படாது... 103459460 ஆமை புகுந்த வீடு உருப்படாது... 3838410834 ஆமை புகுந்த வீடு உருப்படாது... 3838410834 ஆமை புகுந்த வீடு உருப்படாது... 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மெய்பொருள் காண்பது அறிவு
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Sat Nov 14, 2015 4:37 pm

நல்ல பதிவு

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 14, 2015 4:54 pm

நல்ல தகவல் நன்றி கார்த்திக்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Nov 14, 2015 8:25 pm

ஆமை புகுந்த வீடு உருப்படாது... 3838410834 ஆமை புகுந்த வீடு உருப்படாது... 103459460 ஆமை புகுந்த வீடு உருப்படாது... 1571444738
கார்த்திக் செயராம் wrote:""ஆம்பி பூத்த வீடு உருப்படாது."
(ஆம்பி = காளான்)

இதில் உள்ள தூய தமிழ்ச்சொற்களான 'ஆம்பி பூத்த' என்பன கொச்சைச் சொற்களாக மாறி பின்னர் உருமாறி இறுதியில் மீண்டும் தூய தமிழ் வடிவம் பெற்று இவ்வாறு நிற்கிறது. இந்த வரலாறு கீழே காட்டப்பட்டு உள்ளது.

ஆம்பி பூத்த > ஆமி பூத்த > ஆமெ பூத்த > ஆமெ பூந்த > ஆமை புகுந்த..

நன்றி திரு .சரவணன்
மேற்கோள் செய்த பதிவு: 1174696

மணிகண்டன்மணிகண்டவர்மன்
மணிகண்டன்மணிகண்டவர்மன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 14
இணைந்தது : 18/10/2015

Postமணிகண்டன்மணிகண்டவர்மன் Sun Nov 15, 2015 7:17 pm

அபபோ இயலாமை முயலாமை கல்லாமை பகுந்த வீடு என்பதில்லையா இதன் அர்த்தம்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Nov 16, 2015 6:41 am

நச்சரவு வந்தாலும்  ஆமை புகுந்தாலும்
துச்சமெனத் தூக்கி எறிந்திடலாம் - கச்சணிந்த
வேசியர்தம் வீட்டினிலே நீபுகுந்தால் நிச்சயமே
காசுக்கும் கூழுக்கும் கேடு .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Nov 16, 2015 8:21 am

உடலுக்கும்,உறவுக்கும் கேடு -நன்றி திரு சகதீசன் ,அருமை

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக