5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» தலையில் கூடை சுமந்து சாதாரண வேலையாள் போல தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறித்த பிரியங்கா காந்தி..!!by சக்தி18 Today at 1:12 am
» அனுமதியின்றி பிரசாரம்: காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீது துணை வட்டாட்சியர் விஜயா புகார்
by சக்தி18 Today at 1:09 am
» நின்னயே ரதி என்று நினைகிறேனடி கண்ணம்மா!
by சக்தி18 Today at 1:08 am
» பல்சுவை - இணையத்தில் ரசித்தவை
by T.N.Balasubramanian Yesterday at 10:15 pm
» சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்று தான்..!
by ayyasamy ram Yesterday at 10:09 pm
» - பொய் சொல்லக்கூடாது காதலி...
by ayyasamy ram Yesterday at 9:41 pm
» தமிழகத்தில் ஹேமமாலினி பிரசாரம்; பா.ஜ., திட்டம்
by krishnaamma Yesterday at 8:45 pm
» 37 வருடங்களுக்கு பின் ‘முந்தானை முடிச்சு’ படம் மீண்டும் தயாராகிறது
by krishnaamma Yesterday at 8:34 pm
» மகிழ்ச்சியே இளமையின் ரகசியம்
by krishnaamma Yesterday at 8:33 pm
» எதுக்கும் ஐ ஏ எஸ் தேர்வுக்கு பீஸ் கட்டி வைப்போம்..!!
by krishnaamma Yesterday at 8:19 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» செல்வராகவன் இயக்கியுள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தை வெளியிட இடைக்கால தடை...!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» வரும் 22ம் தேதிக்குள் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை தர வேண்டும்: கட்சிகளுக்கு சத்ய பிரதா சாகு உத்தரவு
by ayyasamy ram Yesterday at 4:07 pm
» நேரு உயிரியல் பூங்கா எங்குள்ளது? (பொது அறிவு-கேள்விகள்)
by சக்தி18 Yesterday at 2:05 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கனிந்த சாறு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:08 pm
» கேர் ஆஃப் காதல் - விமரிசனம்
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» தமிழ்நாட்டில் தாவரங்கள் (379)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 pm
» ஆரோக்கியமான உடல் தான் சிறந்த செல்வம்..!!
by ayyasamy ram Yesterday at 12:50 pm
» சரியானவற்றைச் செய்ய, எந்த நேரமும் சரியான நேரமே!
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» லெட்டர்பேடு கட்சிகளுக்கு மானியம்...!!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:36 pm
» பொது அறிவு தகவல்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:35 pm
» பெட்ரோல், டீசல் விலை உயர்வு தர்ம சங்கடம் என்றால் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும்; சிவசேனா வலியுறுத்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:28 pm
» உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும்? - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை!
by ayyasamy ram Yesterday at 12:17 pm
» பஞ்சாப் முதல்வரின் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் நியமனம்
by T.N.Balasubramanian Yesterday at 10:31 am
» 7 வாரங்களுக்கு பிறகு உலக அளவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 10:27 am
» பதுங்கு குழிகளைச் சுற்றி என்ன வெள்ளை வட்டம்?
by ayyasamy ram Yesterday at 9:29 am
» இனிய பாட்டு! -
by ayyasamy ram Yesterday at 9:24 am
» நகை - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am
» சொத்து - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:55 am
» துரோகம் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:54 am
» மருமகள் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:03 am
» முடிவு - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:00 am
» பாஸ்வேர்ட் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 6:58 am
» நயன்தாராவுக்கு விரைவில் திருமணம்
by ayyasamy ram Yesterday at 6:14 am
» நான் விஜய்க்கு ஜோடியா? பூஜா ஹெக்டே விளக்கம்
by ayyasamy ram Yesterday at 6:11 am
» யோகி பாபு படம் ஓ.டி.டி.யில் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 6:08 am
» புதுவை ஆரோவில் சர்வதேச நகர உதய தினம்; தீ மூட்டி வெளிநாட்டினர் கூட்டு தியானம்
by ayyasamy ram Yesterday at 5:59 am
» ஓட்டின் மகிமையை என்று உணர்வார்களோ..
by ayyasamy ram Mon Mar 01, 2021 10:30 pm
» மைசூர்பாகு ! - சிறு கதை !
by krishnaamma Mon Mar 01, 2021 9:25 pm
» நிர்ஜல ஏகாதசி ! - மஹா பெரியவா....
by T.N.Balasubramanian Mon Mar 01, 2021 8:57 pm
» சுரங்க பாதை அமைத்து 400 கிலோ வெள்ளி கொள்ளை
by T.N.Balasubramanian Mon Mar 01, 2021 8:52 pm
» துரோகி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Mar 01, 2021 8:49 pm
» கடன் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Mar 01, 2021 8:48 pm
» பெருந்தன்மை - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Mar 01, 2021 8:46 pm
» யார் கிட்ட??? நாங்க கும்பகோணத்துகாரங்க :)
by T.N.Balasubramanian Mon Mar 01, 2021 8:44 pm
» ஒரு பத்து நிமிடங்கள் முன்னதாக......
by ayyasamy ram Mon Mar 01, 2021 8:08 pm
» அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு.......
by ayyasamy ram Mon Mar 01, 2021 8:06 pm
» ரஜினி முதலமைச்சரானா என்ன பண்ணுவீங்க?
by krishnaamma Mon Mar 01, 2021 7:11 pm
» ஸ்ரீரங்கத்தில் கணக்கூடிய அதிசயம் !
by krishnaamma Mon Mar 01, 2021 6:59 pm
Admins Online
மழைக் குழந்தை
Page 1 of 1
மழைக் குழந்தை

கம்மியும்
கை கால்களை உதைத்து கர்ச்சித்தும்
ஒலி எழுப்பும்
குழந்தையின்
அழுகையாய்க் கேட்கிறது
பலஹீனமாகவும்
பலமாகவும் பெய்யும்
மழையின் குரல்
அழவும் தெரியாமல்
அழாமல் இருக்கவும் முடியாமல்
விம்மி வெதும்பிக் கொண்டிருக்கும்
குழந்தையாய்
பரிதாபமாக முகத்தை
வைத்துக் கொண்டிருக்கிறது
மழை பொழியாத
நேரத்து மேகம்
அவ்வப்போது நிறுத்தி
நம் கவனத்தை ஈர்க்கும்
குழந்தையின் அழுகையென
நாம் கவனிக்கவே
விட்டு விட்டு
பெய்கிறது
மழையும்
அடிக்க வேண்டும் போல
கோபம் வந்தாலும்
ரசிக்காமல்
இருக்க முடிவதில்லை
குழந்தைகளின்
அடத்தைப் போலவே
மழையின்
அடத்தையும்
ஆனால்
குழந்தைகள் ஒருபோதும்
கொல்வதில்லை
குழந்தைகளை
மழையைப் போல!
- ஆதிரா முல்லை
Last edited by Aathira on Sun Nov 15, 2015 11:44 pm; edited 2 times in total
Re: மழைக் குழந்தை
கவி மழையில் கரைய வைத்தமைக்கு மிக்க நன்றி அக்கா ...............
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மதிப்பீடுகள் : 312
Re: மழைக் குழந்தை
மேற்கோள் செய்த பதிவு: 1174953
தாய்ப்பாலும் அளவுக்கு அதிகமானால் குழந்தைக்கு மூச்சு முட்டி விடும். இப்போது நடந்துகொண்டு இருப்பது அதுவே ஐயா
Re: மழைக் குழந்தை
மேற்கோள் செய்த பதிவு: 1174955@K.Senthil kumar wrote:கவி மழையில் கரைய வைத்தமைக்கு மிக்க நன்றி அக்கா ...............
நன்றி தம்பி


விமந்தனி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606
Re: மழைக் குழந்தை
ஆமாம், எங்கு பார்த்தாலும் தண்ணீர், தண்ணீர்.@Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1174953
தாய்ப்பாலும் அளவுக்கு அதிகமானால் குழந்தைக்கு மூச்சு முட்டி விடும். இப்போது நடந்துகொண்டு இருப்பது அதுவே ஐயா


விமந்தனி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606
Re: மழைக் குழந்தை
காற்றும் மழையும் கதிரவனும் ஓய்ந்திட்டால்
நாற்றும் கதிரும் முளைத்திடுமா - போற்றிடுவீர்
வாட்டும் பசியால் வருந்தும் மனிதருக்கு
காட்டும் வழியென்ன கூறு .
நாற்றும் கதிரும் முளைத்திடுமா - போற்றிடுவீர்
வாட்டும் பசியால் வருந்தும் மனிதருக்கு
காட்டும் வழியென்ன கூறு .
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482
Re: மழைக் குழந்தை
மழை குழந்தையின் குறும்புகள் அருமை
அக்கா!
அக்கா!
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மதிப்பீடுகள் : 742
Re: மழைக் குழந்தை
மிக அருமையான கவிதை
Hari Prasath- தளபதி
- பதிவுகள் : 1035
இணைந்தது : 08/10/2015
மதிப்பீடுகள் : 380
Re: மழைக் குழந்தை
தெருவிலே சாரல் மழை,
முற்றத்திலே என் செல்ல மழலை,
மழை மீது உனக்கு பாசமா - (அல்லது )
மழைக்கு உன்மேல் நேசமா?
நடப்பதை ரசித்து - (நீ ) தூரலை எண்ணி ,
கவலையிலோ உன் அன்னை -உன்னை எண்ணி ,
இயற்கையின் இரண்டு கவிதைகளும் விளையாடும் இத்தருணம்
இரண்டும் தவழ்வதை காண்கையில் கோடி இன்பம்
*****மழை / மழலை *****
கார்த்திக் செயராம்
முற்றத்திலே என் செல்ல மழலை,
மழை மீது உனக்கு பாசமா - (அல்லது )
மழைக்கு உன்மேல் நேசமா?
நடப்பதை ரசித்து - (நீ ) தூரலை எண்ணி ,
கவலையிலோ உன் அன்னை -உன்னை எண்ணி ,
இயற்கையின் இரண்டு கவிதைகளும் விளையாடும் இத்தருணம்
இரண்டும் தவழ்வதை காண்கையில் கோடி இன்பம்
*****மழை / மழலை *****
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
மதிப்பீடுகள் : 447
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|