புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வானம் என் வாசலில் !  கவிதைகள் !  நூல்ஆசிரியர் : கவிஞர் பா. கிருஷ்ணன்.நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_lcapவானம் என் வாசலில் !  கவிதைகள் !  நூல்ஆசிரியர் : கவிஞர் பா. கிருஷ்ணன்.நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_voting_barவானம் என் வாசலில் !  கவிதைகள் !  நூல்ஆசிரியர் : கவிஞர் பா. கிருஷ்ணன்.நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_rcap 
81 Posts - 67%
heezulia

24 Posts - 20%
வேல்முருகன் காசி

9 Posts - 7%
mohamed nizamudeen

5 Posts - 4%
sureshyeskay

1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

273 Posts - 45%

221 Posts - 37%

30 Posts - 5%
Dr.S.Soundarapandian

21 Posts - 3%

18 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
T.N.Balasubramanian

7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வானம் என் வாசலில் ! கவிதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் பா. கிருஷ்ணன்.நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Nov 13, 2015 6:36 pm

வானம் என் வாசலில் !

கவிதைகள் !

நூல்ஆசிரியர் : கவிஞர் பா. கிருஷ்ணன்.

மின்னஞ்சல் paakilalli@gmail.com

பேச 94445272050.

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

பாகி எழுத்துலகம், 76, பத்திரிகையாளர் குடியிருப்பு, திருவான்மியூர்,
சென்னை-41.

*****

நூலாசிரியர் பா. கிருஷ்ணன் அவர்கள், முகநூல் நண்பர் நீண்ட நாட்களாக தொடர்பில் இருப்பவர். தினமணி நாளிதழில் தலைமை நிருபராக பல்லாண்டுகள் பணிபுரிந்த அனுபவம் மிக்கவர் .பண்பாளர். .திரைப்பட நடிகர். தமிழ் வளர்ச்சித் துறையில் சென்னையில் நடந்த திருக்குறள் கருத்தரங்கில் நேரடியாக சந்தித்து மகிழ்ந்தேன். என்னோடு அவரும் கட்டுரை வாசித்தார். தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்கள் கருத்தரங்கத் தலைமை வகித்தார். மதுரை தியாகராசர் கல்லூரியில் உலகத்தமிழ்ச் சங்கம் சார்பில் நடந்த புதுக்கவிதைக் கருத்தரங்கில் என்னோடு கட்டுரை வாசித்த போது இந்த நூல் வழங்கிச் சென்றார்.

நூலின் தலைப்பே கவித்துவமாக உள்ளது. கவிதை நூல் என்பதை பறைசாற்றி விடுகின்றது. இந்த நூலை தனது ஞானகுரு மகாகவிக்கு காணிக்கை ஆக்கி உள்ளார். பாராட்டுக்கள். கவிஞர் சக்திஜோதி அவர்களின் அணிந்துரை நன்று. அட்டைப்பட வடிவமைப்பு, உள் அச்சு, புகைப்படங்கள் யாவும் நேர்த்தியாக உள்ளன.

நூலில் முதல் கவிதையே முத்தாய்ப்பாக உள்ளது. கவிதையின் எடுப்பு, தொடுப்பு, முடிப்பு மிகச் சிறப்பு.

தேடித் தேடி !

தேடுதல் ஒரு வலி
தேடுதல் ஒரு சுகம்
தேடுதல் ஒரு நிஜம்
தேடுதல் ஒரு உயிர்
தேடலே நானாய் மாறும்போது.

வாழ்வின் வெற்றிக்கு மூலகாரணம் தேடலே. தேடல் இருக்கும் வரை வெற்றிகள் வசப்படும். நல்ல கவிதை ; பாராட்டுக்கள்.

முகம் பற்றிய கவிதை மிக நன்று. எல்லோருக்கும் முகம் ஒன்று என்றாலும், இல்லத்தில் ஒரு முகம், அலுவலகத்தில் ஒரு முகம் அரங்கத்தில் ஒரு முகம் – இப்படி முகம் மாறி வருகின்றது. அது பற்றிய சிந்தனை நன்று.

முகம் !

எத்தனை முகங்கள் இங்கே ! எல்லோருக்கும்?
முகம் தெரிந்தவர் / முகம் மறைத்தவர்
முகம் இழந்தவர் / முகத்தை அழித்தவர்
இப்படியாக / இன்னொரு முகத்தில் / என் முகம் புதைக்க
இஷ்டமில்லை / இருந்தாலும் / முகம் கெடாமல்
வாழ்வு தேடவும் / என் முகம் கூட்டத்தில்
பளிச்செனத் தெரியவும் / எனக்கு ஆசை!

கனவு காணுங்கள் என்றார் மாமனிதர் கலாம். அவர் சொன்ன கனவு பற்றியும் ஒரு கவிதை வித்தியாசமாக எழுதி உள்ளார்.

கனவுகள்

தொல்லை தந்த கனவுகளோடு / போரிட்டுப் பார்த்தேன்
தோற்றுப் போனேன்
கட்டித் தழுவிய கனவுகளை நான் / காதலித்தேன்
காணாமல் போனேன்
கனவே கனவே கனவாய் இருந்திடு
வாழ்க்கை வேடம் / அணிந்து கொள்ளாதே
அதுவரை / கனவே, கனவே / காதலிப்பேன் உன்னை.

எல்லோரும் கனவில் காதலித்து மகிழ்வார்கள். இவர் கனவையே காதலித்து மகிழ்கிறார். வாழ்த்துக்கள்.

காதல் – அன்றும், இன்றும், என்றும் இனிமையான ஒன்று. காதல் திரைப்படங்கள் இன்றும் நல்ல வரவேற்பை பெறுகின்றன. காதல் பாடாமல், கவிஞர் உண்டா? நூலாசிரியர் பா. கிருஷ்ணன் அவர்களும் காதல் கவிதை பாடி உள்ளார். வித்தியாசமான கவிதை. காதல் உணர்வை படம் பிடித்துக் காட்டும் கவிதை.

செய்து பார்!

வலி எங்காவது / சுகமாக இருக்குமா? / இருக்கும்.
மௌனத்தில் எங்காவது / வார்த்தைகள் உண்டா? / உண்டு.
பசியே நம்மைத் தின்ன முடியுமா? / முடியும்.
தனிமையில் அமைதியும் / தொலைந்து போகுமா? / போகும்.
வியாதியே மருந்தாய் / ஆவது சாத்தியமா? / சாத்தியம்.
காதல் செய்து பார் / இவை நிஜமென அறிவாய்.

காதலுக்காக அடி வாங்கிய காதலனுக்கு வலி தெரிவதில்லை. விழியால் - காதலர்கள் பேசிக்கொள்வதும் உண்மை. பசியும் மறந்து போகும் – காதலி வருகைக்கான காத்திருப்பு நேரத்தில். காதல் நோயிற்கான மருந்து காதலியிடமே உண்டு. இப்படி காதல் பற்றி உணர்ந்து வடித்த கவிதை நன்று. நூலாசிரியர் கவிஞர் பா. கிருஷ்ணன் அவர்கள், திருக்குறளை ஆழ்ந்து படித்தவர். அதனால் அவரது கவிதையில் திருக்குறள் காமத்துப்பால் பாதிப்பை உணர் முடிகின்றது.

புரிதல் என்ற தலைப்பிலான கவிதையும் வித்தியாசமான சிந்தனை.

புரிதல்!

பிறந்த பின் ஆண்டுகள் / ஓடிய பின்னர்
புரிந்து கொண்டேன் / பிறந்தேன் என்பதை
நிகழ்தலில் இல்லை / நிகழ்வது என்பது
புரிதலின் போதே / நிகழ்தல் அறிந்தேன்
காதல் செய்ததோ / இருபது வயதில்
காதல் உணர்ந்ததோ / ஐம்பது வயதில்.

தத்துவம் உணர்த்தும் கவிதையும் நூலில் உள்ளது. வாழ்வின் வெறுமையை உணர்த்துகின்றது.

என்னுடைய நான்!

தாயின் இருட்டறையிலிருந்து / சதை பூசி வெளிச்சத்தில்
வந்து விழுந்தேன்.
அன்று / என்னுடைய நான் / என்னிடம் இருந்தது
கண்கள் திறந்தேன் / அழுதேன்.
என்னுடைய நான் / காணாமல் போனது
கல்வியில் நுழைந்தேன் / அறிவைப் பெற்றேன்
கௌரவம் கிடைத்தது / அந்தஸ்து உயர்ந்தது.
என்னுடைய நான் காணவில்லை.

நூலின் தலைப்பில் உள்ள கவிதை ‘வானம் என் வாசலில்’ வானம் பற்றிய ஆய்வுரை என்றே சொல்லலாம். எல்லோரும் ரசிக்கும் வானத்தை நூலாசிரியர் பார்த்த வித்தியாசமான பார்வை நன்று.

வானம் என் வாசலில்!

இன்று / காலை புலர்ந்தபின் / கதவைத் திறந்தேன்
என் வாசலில் வானம் காத்திருந்தது
ஆஹா வானமே வா! வா! / வாய் நிறைய அழைத்தேன்
வானத்திடன் நான் கேட்டேன்? / வானமே நீ
ஆணா? பெண்ணா? / நிஜமா? கற்பனையா?
பெரிதா? சிறிதா? ... புரியாமல் நான்
தவித்து வருகிறேன் / ஆண்டுகள் பலவாய்!
மொட்டை மாடியில் / அண்ணாந்து படுத்தபடி
உன் ஆடையின் பூக்களை / எண்ணிப் பார்த்திருக்கிறேன்
கடலின் ஓரத்தில் நீ சிரிப்பதைக் கேட்டுத்
துள்ளியிருக்கிறேன் சந்தோசத்தில்.

கவிதைகள் நன்று. நூல்ஆசிரியர் : கவிஞர் பா. கிருஷ்ணன் அவர்களுக்கு பாராட்டுக்கள். தொடர்ந்து எழுதுங்கள். சிறிய வேண்டுகோள். அடுத்து எழுதும் கவிதைகளில் வடசொற்கள் தவிர்த்து எழுதுங்கள்.

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
https://www.facebook.com/rravi.ravi

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.noolulagam.com/product/?pid=6802#response*

http://www.eegarai.net/sta/eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக