புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெற்றோர்கள் கவனத்திற்கு , - Page 2 I_vote_lcapபெற்றோர்கள் கவனத்திற்கு , - Page 2 I_voting_barபெற்றோர்கள் கவனத்திற்கு , - Page 2 I_vote_rcap 
2 Posts - 50%
ayyasamy ram
பெற்றோர்கள் கவனத்திற்கு , - Page 2 I_vote_lcapபெற்றோர்கள் கவனத்திற்கு , - Page 2 I_voting_barபெற்றோர்கள் கவனத்திற்கு , - Page 2 I_vote_rcap 
1 Post - 25%
வேல்முருகன் காசி
பெற்றோர்கள் கவனத்திற்கு , - Page 2 I_vote_lcapபெற்றோர்கள் கவனத்திற்கு , - Page 2 I_voting_barபெற்றோர்கள் கவனத்திற்கு , - Page 2 I_vote_rcap 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெற்றோர்கள் கவனத்திற்கு , - Page 2 I_vote_lcapபெற்றோர்கள் கவனத்திற்கு , - Page 2 I_voting_barபெற்றோர்கள் கவனத்திற்கு , - Page 2 I_vote_rcap 
285 Posts - 45%
heezulia
பெற்றோர்கள் கவனத்திற்கு , - Page 2 I_vote_lcapபெற்றோர்கள் கவனத்திற்கு , - Page 2 I_voting_barபெற்றோர்கள் கவனத்திற்கு , - Page 2 I_vote_rcap 
238 Posts - 37%
mohamed nizamudeen
பெற்றோர்கள் கவனத்திற்கு , - Page 2 I_vote_lcapபெற்றோர்கள் கவனத்திற்கு , - Page 2 I_voting_barபெற்றோர்கள் கவனத்திற்கு , - Page 2 I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பெற்றோர்கள் கவனத்திற்கு , - Page 2 I_vote_lcapபெற்றோர்கள் கவனத்திற்கு , - Page 2 I_voting_barபெற்றோர்கள் கவனத்திற்கு , - Page 2 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பெற்றோர்கள் கவனத்திற்கு , - Page 2 I_vote_lcapபெற்றோர்கள் கவனத்திற்கு , - Page 2 I_voting_barபெற்றோர்கள் கவனத்திற்கு , - Page 2 I_vote_rcap 
20 Posts - 3%
prajai
பெற்றோர்கள் கவனத்திற்கு , - Page 2 I_vote_lcapபெற்றோர்கள் கவனத்திற்கு , - Page 2 I_voting_barபெற்றோர்கள் கவனத்திற்கு , - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
பெற்றோர்கள் கவனத்திற்கு , - Page 2 I_vote_lcapபெற்றோர்கள் கவனத்திற்கு , - Page 2 I_voting_barபெற்றோர்கள் கவனத்திற்கு , - Page 2 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
பெற்றோர்கள் கவனத்திற்கு , - Page 2 I_vote_lcapபெற்றோர்கள் கவனத்திற்கு , - Page 2 I_voting_barபெற்றோர்கள் கவனத்திற்கு , - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பெற்றோர்கள் கவனத்திற்கு , - Page 2 I_vote_lcapபெற்றோர்கள் கவனத்திற்கு , - Page 2 I_voting_barபெற்றோர்கள் கவனத்திற்கு , - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
பெற்றோர்கள் கவனத்திற்கு , - Page 2 I_vote_lcapபெற்றோர்கள் கவனத்திற்கு , - Page 2 I_voting_barபெற்றோர்கள் கவனத்திற்கு , - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெற்றோர்கள் கவனத்திற்கு ,

Page 2 of 2 Previous  1, 2

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Nov 12, 2015 3:46 pm

First topic message reminder :

பெற்றோர்கள் கவனத்திற்கு ,

நான் இரண்டு நாட்களுக்கு முன் தீபாவளி விடுமுறைக்காக எனது கிராமத்திற்கு சென்றிருந்தேன் , அங்கே எனது வீடருகே சிறுவர்கள் விளையாடிகொண்டிருன்தனர் , அவர்களிடம் பெயர் , படிக்கும் வகுப்புக்களை கேட்டு கொண்டிருந்தேன் ,

வகுப்புகளை கேட்கும் பொழுது தமிழ் வழி கல்வியா ?, ஆங்கில வழி கல்வியா ? என கேட்க்கும் பொழுது அவர்களுக்கு நான் கேட்க்கும் கேள்வி புரியவில்லை ..

இங்க்லீஷ் மீடியமா ? தமிழ் மீடியமா ? என்று கேட்டேன் ஒரு சிலர் இங்க்லீஷ் மீடியம் என்றனர் , இன்னும் பலர் தமிழ் மீடியம் என்றனர் ..

தாய் மொழி தமிழ் எந்த அளவுக்கு தேய்ந்து போனதை நினைத்து வருந்தினேன், தமிழ் வழி கல்வி பயிலும் சிறார்கள் கூட நாம் எந்த வழியில் பயில்கிறோம் என்பதை கூற தெரியாத அளவிற்கு போய்விட்டது ..

காரணம் ஆங்கில மொழி தாக்கம் , ஊடககங்கள் அனைத்திலும் தொண்ணூறு சதவிகித பயன்பாட்டில் உள்ள சொற்கள் ..

இவ்வளவு ஏன் ஒருவரின் அலைபேசி என்னை கூரசொன்னால் கூட ஆங்கிலத்தில் கூறுகிறோம் , படிக்காத பாமரன் கூட தமிழ்லில் கூறினால் எனக்கு புரிய வில்லை இங்கிலிஷ்ல சொல்லு ..என்கின்றனர் ..

நம்மை விட பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது ஆங்கிலமொழி அல்ல ...அவர் அவர் தாய் மொழியே ..

எனவே பெற்றோர்கள் தங்களை அம்மா , அப்பா என்றேளைப்பதை கௌரவ குறைச்சலாக நினைக்காதீர்கள் ...நீங்களே மொழியை இழிவு படுத்தாதீர்கள் ....

அப்படி நீங்கள் செய்தால் அது மொழியை மட்டும் அல்லாமல் உங்களையே நீங்கள் இழிவு படுத்துவதற்கு ஒப்பாகும் ...

ஏன் தாய் மொழி என்கின்றனர் ஒரு சமுதாயத்திற்கு ஒரு தாயை போல பேணி காக்கின்றாள் ...அது போல உங்கள் குழந்தைகளுக்கு தாய் மொழியின் சிறப்பை விளங்கவையுங்கள்....

நன்றி

கார்த்திக் செயராம்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 13, 2015 12:24 pm

M.Jagadeesan wrote:விண்டோஸ்-10 ல் , எல்லா மொழிகளிலும் ( தமிழ் உள்பட ) தட்டச்சு செய்யும் வசதி உள்ளது .
மேற்கோள் செய்த பதிவு: 1174475
நன்றி ஜெகதீஸ் என் டெஸ்க் டாப் ல் முயற்சித்து பார்க்கிறேன்.

avatar
jagan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 36
இணைந்தது : 16/11/2008

Postjagan Tue Nov 17, 2015 1:10 am

கார்த்திக் செயராம் wrote:பெற்றோர்கள் கவனத்திற்கு ,

நான் இரண்டு நாட்களுக்கு முன் தீபாவளி விடுமுறைக்காக எனது கிராமத்திற்கு சென்றிருந்தேன் , அங்கே எனது வீடருகே சிறுவர்கள் விளையாடிகொண்டிருன்தனர் , அவர்களிடம் பெயர் , படிக்கும் வகுப்புக்களை கேட்டு கொண்டிருந்தேன் ,

வகுப்புகளை கேட்கும் பொழுது தமிழ் வழி கல்வியா ?, ஆங்கில வழி கல்வியா ? என கேட்க்கும் பொழுது அவர்களுக்கு நான் கேட்க்கும் கேள்வி புரியவில்லை ..

இங்க்லீஷ் மீடியமா ? தமிழ் மீடியமா ? என்று கேட்டேன் ஒரு சிலர் இங்க்லீஷ் மீடியம் என்றனர் , இன்னும் பலர் தமிழ் மீடியம் என்றனர் ..

தாய் மொழி தமிழ் எந்த அளவுக்கு தேய்ந்து போனதை நினைத்து வருந்தினேன், தமிழ் வழி கல்வி பயிலும் சிறார்கள் கூட நாம் எந்த வழியில் பயில்கிறோம் என்பதை கூற தெரியாத அளவிற்கு  போய்விட்டது ..

காரணம் ஆங்கில மொழி தாக்கம் , ஊடககங்கள் அனைத்திலும் தொண்ணூறு சதவிகித பயன்பாட்டில் உள்ள சொற்கள் ..

இவ்வளவு ஏன் ஒருவரின் அலைபேசி என்னை கூரசொன்னால் கூட ஆங்கிலத்தில் கூறுகிறோம் , படிக்காத பாமரன் கூட தமிழ்லில் கூறினால் எனக்கு புரிய வில்லை இங்கிலிஷ்ல சொல்லு ..என்கின்றனர் ..

நம்மை விட பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது ஆங்கிலமொழி அல்ல ...அவர் அவர் தாய் மொழியே ..

எனவே பெற்றோர்கள் தங்களை அம்மா , அப்பா என்றேளைப்பதை கௌரவ குறைச்சலாக நினைக்காதீர்கள் ...நீங்களே மொழியை இழிவு படுத்தாதீர்கள் ....

அப்படி நீங்கள் செய்தால் அது மொழியை மட்டும் அல்லாமல் உங்களையே நீங்கள் இழிவு படுத்துவதற்கு ஒப்பாகும் ...

ஏன் தாய் மொழி என்கின்றனர் ஒரு சமுதாயத்திற்கு ஒரு தாயை போல பேணி காக்கின்றாள் ...அது போல உங்கள் குழந்தைகளுக்கு தாய் மொழியின் சிறப்பை விளங்கவையுங்கள்....

நன்றி

கார்த்திக் செயராம்  

மேற்கோள் செய்த பதிவு: 1174362 பெற்றோர்கள் கவனத்திற்கு , - Page 2 3838410834 பெற்றோர்கள் கவனத்திற்கு , - Page 2 103459460

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக