புதிய பதிவுகள்
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 21:45

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:03

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 16:46

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 15:39

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:35

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:08

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:01

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:35

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:09

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:07

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:05

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:03

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:02

» வருகை பதிவு
by sureshyeskay Thu 26 Sep 2024 - 9:11

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 8:32

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொடைக்கானல் வரை....! - Page 5 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 5 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 5 Poll_c10 
102 Posts - 65%
heezulia
கொடைக்கானல் வரை....! - Page 5 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 5 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 5 Poll_c10 
37 Posts - 23%
வேல்முருகன் காசி
கொடைக்கானல் வரை....! - Page 5 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 5 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 5 Poll_c10 
10 Posts - 6%
mohamed nizamudeen
கொடைக்கானல் வரை....! - Page 5 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 5 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 5 Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
கொடைக்கானல் வரை....! - Page 5 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 5 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 5 Poll_c10 
1 Post - 1%
eraeravi
கொடைக்கானல் வரை....! - Page 5 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 5 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 5 Poll_c10 
1 Post - 1%
viyasan
கொடைக்கானல் வரை....! - Page 5 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 5 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொடைக்கானல் வரை....! - Page 5 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 5 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 5 Poll_c10 
279 Posts - 45%
heezulia
கொடைக்கானல் வரை....! - Page 5 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 5 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 5 Poll_c10 
232 Posts - 37%
mohamed nizamudeen
கொடைக்கானல் வரை....! - Page 5 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 5 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 5 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
கொடைக்கானல் வரை....! - Page 5 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 5 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 5 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கொடைக்கானல் வரை....! - Page 5 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 5 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 5 Poll_c10 
19 Posts - 3%
prajai
கொடைக்கானல் வரை....! - Page 5 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 5 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 5 Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
கொடைக்கானல் வரை....! - Page 5 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 5 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 5 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கொடைக்கானல் வரை....! - Page 5 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 5 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 5 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கொடைக்கானல் வரை....! - Page 5 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 5 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 5 Poll_c10 
7 Posts - 1%
mruthun
கொடைக்கானல் வரை....! - Page 5 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 5 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 5 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொடைக்கானல் வரை....!

Page 5 of 12 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 10, 11, 12  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Thu 12 Nov 2015 - 1:41

First topic message reminder :

கொடைக்கானல் வரை....! - Page 5 WdQGa3sISzOuSPA9wSmS+1

அன்பான உறவுகளுக்கு வணக்கம்!

உங்களுக்காக –  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்

இதோ எனது இன்னொரு பயணக்கட்டுரை! கொடைக்கானல் வரை....! - Page 5 JUT7QoZ4Q4iAX0jfdnVt+images

‘பழனி – கொடைக்கானல்’ சாதாரணமாக எல்லோரும் சென்று வருவது தானே... இதில் நான் புதியதாய் சொல்ல என்ன இருக்கிறது..? ஆகவே இந்த முறை பயணக்கட்டுரை எழுத வாய்ப்பே இருக்காது என்ற எண்ணத்தில் தான் மிகவும் தைரியமாக(?) உங்கள் அனைவரிடமும் சொல்லிவிட்டு கிளம்பினேன்.

ஆனால்.......

நம் சித்தப்படி ஏதும் இங்கே நடப்பதில்லை என்பதை அடிக்கடி நான் மறந்து போவதன் விளைவாக - இந்த கட்டுரை கொடைக்கானல் வரை....! - Page 5 YwO27UIsTHuzjm7vc32C+images-2 இப்பொழுது இங்கு பதிவாகிறது.

என் பார்வையில்,  இந்த இனிய பயண அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதிலும் ஒரு அலாதியான மகிழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது. புன்னகை  மறுமுறை பயணிக்கும் அனுபவம் போல...........

கொடைக்கானல் வரை....! - Page 5 RlF4DS2ZTxCaMY7N5nv8+animated-car-smiley-image-0209

கொடைக்கானல் வரை....! - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொடைக்கானல் வரை....! - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொடைக்கானல் வரை....! - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Thu 26 Nov 2015 - 15:20

சூப்பர் அக்கா எந்தப் பக்கமும் கண்கள் திரும்பவில்லை இந்த பதிவைப் பார்த்து
உங்கள் பயணக் கட்டுரையை படித்தவுடன் குழந்தைகளோடு சுற்றுலா செல்லும்
ஆசை வந்துவிட்டது அக்கா.
மேலும் தொடருங்கள்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu 26 Nov 2015 - 15:53

ஜாஹீதாபானு wrote:அருமையான கட்டுரை அக்கா .... சிறந்த எழுத்தாளர் என்பதை நிறுபிச்சிட்டிங்க ... அருமையிருக்கு ஆனா ஏன் ஒளிஞ்சிட்டுருக்கிங்கனு தெரியல .... உடுட்டுக்கட்டை அடி வ

உங்கள் பயணக் கட்டுரை பற்றி நேத்து தான் நினைத்தேன் . அக்கா இன்னும் எழுதி முடிக்கலயானு? இங்க வந்து பார்த்தா முதலில் இது தான் கண்ணில் பட்டது...

படிக்க படிக்க நானும் உங்க பக்கத்துல உட்கார்ந்து வருவது போல உணர்வு வருது....

இன்னும் இருக்கா இல்லை முற்றுமா?
மேற்கோள் செய்த பதிவு: 1176952

இன்னும் அவங்களே மழை நீரில் போட் விட்டுட்டு இருக்காங்க !
நீங்க பக்கத்துலே உட்கார்ந்து துடுப்பு போட ஆசை படுறீங்க !
கொடைக்கானல் வரை....! - Page 5 DYPwb1eNRZ2w9gdREptV+images

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu 26 Nov 2015 - 16:31

[quote="விமந்தனி"]
குறிஞ்சி ஆண்டவருக்கு ஒரு அர்ச்சனையுடன், இங்கும் முருகனை ராஜ அலங்காரத்துடனே தரிசித்தோம் மேற்கோள் செய்த பதிவு: 1176864

 பேருந்து நிலைய கருப்புசாமியில் ஆரமித்த உங்களது பயணமும் வழிபாடும் சித்தர், பழனிமுருகன் , மீண்டும் கருப்புசாமி , குறிஞ்சி ஆண்டவர் கோவில் என இனிதே நிறைவடைந்தது. உங்களது எழுத்துக்கும், எழுத்துநடைக்கும் என்னுடைய பாராட்டுகள். ஆனால் நான் தங்களிடம் எதிர் பார்த்த  முக்கியமான    ஒன்றை காணவில்லை.

1. பழனி முருகனை காணும் போது தங்களுக்கு ஏற்பட்ட உணர்வலைகள் பற்றியது.

2. பழனி முருகனின் ராஜஅலங்காரத்திற்கும் குறிஞ்சி ஆண்டவரின் ராஜஅலங்காரத்திற்கும் இடையே ஆன கண்ணோட்டம்.

3.மயிலின் கழுத்தில் உள்ள மின்னுகிற நீல நிறத்தில் பழனிமுருகன் அணிந்துள்ள சட்டை பற்றி கூறவும்.

4.நீங்கள் ஒரு இடத்தில் கூட மயிலை காணவில்லையா ?

5. நீங்கள் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோவிலுக்கு சென்றிருக்கிறீர்களா?

கொடைக்கானல் வரை....! - Page 5 Thank-you015
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84134
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 26 Nov 2015 - 16:39

கொடைக்கானல் வரை....! - Page 5 103459460 கொடைக்கானல் வரை....! - Page 5 3838410834
-
ஈகரை பதிவர் சுற்றுலா ஒன்றை ஏற்பாடு பண்ணலாமே

ரமணியன் -

-
தனியாக ஒரு திரி தொடங்கி ஈகரை
உறவுகளின் கருத்து கோரலாம்.
-
கிறிஸ்துமஸ் லீவில் புரோக்ராம் வைத்துக்
கொண்டால் பலர் சேர வாய்ப்புள்ளது என
கருதுகிறேன்...!
-

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu 26 Nov 2015 - 17:36

அருமையான பதிவு அக்கா! எனக்கும் ஆசையாதான் இருக்கிறது மீண்டும் சென்று வர. நீங்க வேறு நினைவலைகளை கொடைக்கானல் பக்கம் திருப்பி விட்டுவிட்டீர்கள். ஐந்து நாட்கள் அங்கு தங்கி இருந்தேன். இயற்கை நமக்கு வரபிரசாதம். நாம் தக்க வைத்துக் கொள்ள தடுமாறி கொண்டு இருக்கிறோம்.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Fri 27 Nov 2015 - 0:33

T.N.Balasubramanian wrote:இந்த அருமையான குளு குளு கட்டுரை படித்து எந்தன் கோடை அனுபவங்களை ஆசைப் போட்டேன்.
ரமணியன்  -
நன்றி ஐயா. நன்றி

கொடைக்கானல் வரை....! - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொடைக்கானல் வரை....! - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொடைக்கானல் வரை....! - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Fri 27 Nov 2015 - 0:50

T.N.Balasubramanian wrote:நீங்கள் விட்டு விட்டு பதிவிட
ஒரே சஸ்பென்சில் , என்னம்மா இப்பிடி பண்ணறீங்களே அம்மா , என்று கதறி இருப்பேன் .
ரமணியன்  -
புன்னகை புன்னகை புன்னகை அதெப்படி....? அவ்வளவு சீக்கிரம் நீங்க தப்பிச்சுட முடியுமா.... கட்டுரை இன்னும் முடியலையே......

[வேறென்ன செய்வது ஐயா? கொஞ்சம் ஹோம் வொர்க் அதிகம். படங்களை எடிட் செய்வது, படங்களின் அளவினை mb யிலிருந்து kb க்கு குறைத்து போடுவது போன்ற போட்டோ ஷாப் வேலைகள்... (இல்லையென்றால் நம் பேஜ் திறப்பது தாமதிக்கிறது) முதலில் வோர்டில் ட்ரையல்... இடையிடையே அனுவபங்களின் தொகுப்பு வேறு... எல்லாத்துக்கும் மேலே என் சுறுசுறுப்பு(!)வேறும் சேர்ந்து கொள்கிறது.

இதனால் எல்லாம் தான் பதிவுகள் போட கொஞ்சம்(கொஞ்சமா...?) லெட் ஆகிறது. கட்டுரையில் சரக்கு இருக்கிறதோ இல்லையோ படிப்பவர்களை போரடிக்காமல் பதிவினை தொடர வைக்க வேண்டும் அல்லவா...?

அதற்கு நான் பதிவினை கொடுக்கும் விதத்தில் சிரத்தை எடுத்துகொள்ளவேண்டுமே... அதுவும் பிரசெண்டேஷன் ரொம்பவும் முக்கியம் ஆயிற்றே..?. அதனால் தான், மூணு நாள் டூர் - மூன்று மாதம் வரை நீள்கிறது. சோகம் ]

கொடைக்கானல் வரை....! - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொடைக்கானல் வரை....! - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொடைக்கானல் வரை....! - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Fri 27 Nov 2015 - 0:55

T.N.Balasubramanian wrote:
கோடைக்கு இரு வழிகள் உண்டு .என நினைக்கிறேன் .
திண்டுக்கல் வழி .
பழனி வழி -சத்திய மங்கலத்தில் இருந்து கிளம்பி , பழனி / கோடை .
ரமணியன்  -
ஆமாம், பழநி வழி சரியில்லை என்று, வத்தலகுண்டு வழியாக போகச்சொன்னார், அந்த கசவனம் பட்டி மெக்கானிக். ஆனால் கொஞ்சம் சுற்று, கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் அதிகமாகும் என்றார்.

அதனாலேயே நாங்கள் பழநி வழியாகவே சென்றோம். பரவாயில்லை சாலை அப்படி ஒன்றும் மோசமாக இல்லை என்றே தோன்றுகிறது.

கொடைக்கானல் வரை....! - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொடைக்கானல் வரை....! - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொடைக்கானல் வரை....! - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Fri 27 Nov 2015 - 1:02

T.N.Balasubramanian wrote:
ஈகரை பதிவர் சுற்றுலா ஒன்றை ஏற்பாடு பண்ணலாமே

ரமணியன்  -
செய்யலாமே... தனியாக ஒரு திரி ஒன்றை துவங்குங்கள் ஐயா. முதலில் உறவுகளின் சவுகர்யங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம். அதன் பிறகு எந்தெந்த இடங்கள், எத்தனை நாட்கள்... எந்த மாதத்தில் என்பது பற்றி யோசிக்கலாம்.

கொடைக்கானல் வரை....! - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொடைக்கானல் வரை....! - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொடைக்கானல் வரை....! - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Fri 27 Nov 2015 - 1:07

ஜாஹீதாபானு wrote:அருமையான கட்டுரை அக்கா .... சிறந்த எழுத்தாளர் என்பதை நிறுபிச்சிட்டிங்க ... அருமையிருக்கு ஆனா ஏன் ஒளிஞ்சிட்டுருக்கிங்கனு தெரியல .... உடுட்டுக்கட்டை அடி வ

உங்கள் பயணக் கட்டுரை பற்றி நேத்து தான் நினைத்தேன் . அக்கா இன்னும் எழுதி முடிக்கலயானு? இங்க வந்து பார்த்தா முதலில் இது தான் கண்ணில் பட்டது...

படிக்க படிக்க நானும் உங்க பக்கத்துல உட்கார்ந்து வருவது போல உணர்வு வருது....

இன்னும் இருக்கா இல்லை முற்றுமா?
புன்னகை புன்னகை நன்றி பானு. கட்டுரை இன்னும் முடியல. இன்னும் வால்பாறை மற்றும் டாப்ஸ்லிப் இருக்கிறது. இப்போது தான் துவங்கி இருக்கிறேன். விரைவில் பதிவிடுகிறேன்.

அதுசரி, அதென்ன...? நான் எங்கே ஒளிஞ்சிட்டு இருக்கேன்....????? ஒன்னும் புரியல

கொடைக்கானல் வரை....! - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொடைக்கானல் வரை....! - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொடைக்கானல் வரை....! - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 5 of 12 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக