புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொடைக்கானல் வரை....! - Page 2 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 2 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 2 Poll_c10 
366 Posts - 49%
heezulia
கொடைக்கானல் வரை....! - Page 2 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 2 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 2 Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
கொடைக்கானல் வரை....! - Page 2 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 2 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 2 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
கொடைக்கானல் வரை....! - Page 2 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 2 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 2 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
கொடைக்கானல் வரை....! - Page 2 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 2 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 2 Poll_c10 
25 Posts - 3%
prajai
கொடைக்கானல் வரை....! - Page 2 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 2 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 2 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
கொடைக்கானல் வரை....! - Page 2 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 2 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கொடைக்கானல் வரை....! - Page 2 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 2 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
கொடைக்கானல் வரை....! - Page 2 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 2 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 2 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
கொடைக்கானல் வரை....! - Page 2 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 2 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொடைக்கானல் வரை....!

Page 2 of 12 Previous  1, 2, 3, ... 10, 11, 12  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Nov 12, 2015 12:11 am

First topic message reminder :

கொடைக்கானல் வரை....! - Page 2 WdQGa3sISzOuSPA9wSmS+1

அன்பான உறவுகளுக்கு வணக்கம்!

உங்களுக்காக –  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்

இதோ எனது இன்னொரு பயணக்கட்டுரை! கொடைக்கானல் வரை....! - Page 2 JUT7QoZ4Q4iAX0jfdnVt+images

‘பழனி – கொடைக்கானல்’ சாதாரணமாக எல்லோரும் சென்று வருவது தானே... இதில் நான் புதியதாய் சொல்ல என்ன இருக்கிறது..? ஆகவே இந்த முறை பயணக்கட்டுரை எழுத வாய்ப்பே இருக்காது என்ற எண்ணத்தில் தான் மிகவும் தைரியமாக(?) உங்கள் அனைவரிடமும் சொல்லிவிட்டு கிளம்பினேன்.

ஆனால்.......

நம் சித்தப்படி ஏதும் இங்கே நடப்பதில்லை என்பதை அடிக்கடி நான் மறந்து போவதன் விளைவாக - இந்த கட்டுரை கொடைக்கானல் வரை....! - Page 2 YwO27UIsTHuzjm7vc32C+images-2 இப்பொழுது இங்கு பதிவாகிறது.

என் பார்வையில்,  இந்த இனிய பயண அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதிலும் ஒரு அலாதியான மகிழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது. புன்னகை  மறுமுறை பயணிக்கும் அனுபவம் போல...........

கொடைக்கானல் வரை....! - Page 2 RlF4DS2ZTxCaMY7N5nv8+animated-car-smiley-image-0209

கொடைக்கானல் வரை....! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொடைக்கானல் வரை....! - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொடைக்கானல் வரை....! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Nov 13, 2015 11:57 pm

ராஜா wrote:ஆஹா .. அக்கா ... சுற்றுலா போயிட்டு வந்ததில் இருந்தே எதிர்பார்த்து கொண்டிருந்தேன்.

இன்னும் பயணக்கட்டுரை வரவில்லையே என்று.... சீக்கிரம் அடுத்த பதிவை போடுங்கள் ஆர்வமாக உள்ளது.

உங்கள் எழுத்துகளை படித்தால் , நாங்களும் அந்த இடத்தில் இருந்தது போன்ற உணர்வு...
நன்றி ராஜா. அதென்னவோ தெரியவில்லை... நான் ஏதாவது புதிதாக பதிவிடுகிறேன் என்றாலே என் கம்ப்யூட்டருக்கு ஜுரம் வந்துவிடுகிறது. புன்னகை புன்னகை தொடர்ந்து பதிவிடவே முடிவதில்லை.

கொடைக்கானல் வரை....! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொடைக்கானல் வரை....! - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொடைக்கானல் வரை....! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Nov 14, 2015 12:01 am

ஜாஹீதாபானு wrote:என்னக்கா இப்புடி பண்ணுறீங்களேக்கா....கொடைக்கானல் வரை....! - Page 2 BdRY5FvvSWKrQl5DXGob+mechanic-smiley-emoticon

என்ன தான் சொன்னார்....காரை காயலான் கடைக்கு போடச்  சொன்னாரா. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
ஹா... ஹா... ஹா... காயலான் கடைக்கு போட்டு என்ன பண்றது...? புன்னகை அதனால பேரீச்சம் பழத்துக்கு போட்டுடலாம் பானு.... உடம்புக்கும் நல்லது. இரும்பு சத்தாச்சே....!சிரி சிரி

கொடைக்கானல் வரை....! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொடைக்கானல் வரை....! - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொடைக்கானல் வரை....! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Nov 14, 2015 12:06 am

ayyamperumal wrote:
விமந்தனி wrote:
கொடைக்கானல் வரை....! - Page 2 L5morugTtO8apRsoIUnL+7
ஆஹா இந்த கருப்பசாமிக்கு வசீகரம் அதிகம் போல.
மற்றபடி அடுத்த பதிவிற்கு அடியேனும் ஆவலாய் உள்ளேன்,.
ஆமாம், நம் துயரங்களை வெகு சீக்கிரமே அவர் பால் வசீகரித்து கொள்பவர். கொடைக்கானல் வரை....! - Page 2 1571444738 கொடைக்கானல் வரை....! - Page 2 1571444738 கொடைக்கானல் வரை....! - Page 2 1571444738

கொடைக்கானல் வரை....! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொடைக்கானல் வரை....! - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொடைக்கானல் வரை....! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Nov 14, 2015 12:08 am

பழ.முத்துராமலிங்கம் wrote:பழனி யாத்திரையை பாதிலே நிறுத்தியதேன் தொடரவும்
தொடர்கிறேன் ஐயா. நன்றி

கொடைக்கானல் வரை....! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொடைக்கானல் வரை....! - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொடைக்கானல் வரை....! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Nov 14, 2015 12:15 am

மணி மாலை 3 ஆனது. சென்றவர்களும் திரும்பி வந்து விட்டார்கள். காரில் இருந்து இறங்கியவருக்கு ஏராளமான நன்றிகளை சொல்லி, விடைபெறும் நேரத்தில் அந்த நபர் சொன்னார்....................

“கசவனம்பட்டி சித்தர் பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா...?” அந்த நபர் கேட்டார்.

புதிதாக தான் இருந்தது. நாங்கள் கேள்விபட்டிருக்கவில்லை தான்.

“நம்ம இந்தியாவில் மூலை, முடுக்குகளில் இருந்து எல்லாம் வந்து பார்த்துவிட்டு போகிறார்களே..... இவ்வளவு தூரம் வந்துட்டீங்க.... கொஞ்சம் அவரையும் பார்த்துட்டு போயிடுங்க...” என்றார்.

சித்தர் என்றதும் உடனடியாக இவரும் ‘சரி’ என்று கிளம்பிவிட்டார். நாங்கள் அனைவரும் உட்க்கார்ந்து கொள்ள அந்த நபரே ஓட்டினார்.

பின்னாலேயே வந்து கசவனம் பட்டி ரோட்டில் திரும்பியபோது தான் தெரிந்தது இந்த ரோட்டை தாண்டி 10 அடி முன்னால் தான் நாங்கள் காரை நிறுத்தி சாப்பிட்டு இருக்கிறோம் என்று.
கொடைக்கானல் வரை....! - Page 2 EPQ7rbXRt6KAdOQ2PZDw+10

அப்படியானால்................

இது சித்தரின் திருவிளையாடல் தானா............?

இத்தனை முறைகளில் சென்ற போதெல்லாம் இவர் பானெட்டை திறந்து வைத்து பார்த்ததில்லையே.... இந்த முறை மட்டும் ஏன்? எது இவரை அப்படி பார்க்கச்சொல்லி இயக்கியது?

அதுவும் கசவனம் பட்டி ஊரின் அருகேயே.... வண்டியை நிறுத்தி......

ஏதேனும் அற்புதம் நிகழ்ந்து கொண்டிருக்கிறதா...... நாங்கள் தரிசிக்கவேண்டும் என்றா அருள்பாலித்திருக்கிறார் சித்தர்....? நாங்கள் அவ்வளவு பாக்கியம் செய்திருக்கிறோமா..........

நினைத்து, நினைத்து எங்கள் இருவருக்கும் மனம் அதிர்ச்சியில் உறையாமல் விம்மிகொண்டிருந்தது.

என்னப்பன் வாழும் சதுரகிரியில் கிடைக்காத பாக்கியம், சுப்பன் வசிக்கும் மலையருகே கிடைத்திருப்பது நாங்கள் செய்த பெரும் பாக்கியம் தான்.

கொடைக்கானல் வரை....! - Page 2 JTpRZ5w6Tpu7ihhCQX5o+animated-car-smiley-image-0209

கொடைக்கானல் வரை....! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொடைக்கானல் வரை....! - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொடைக்கானல் வரை....! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Nov 14, 2015 12:25 am

அதற்குள் கசவனம் பட்டி பற்றி,

இந்த ஊர், திண்டுக்கல்லில் இருந்து பழனி செல்லும் சாலையில் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முத்தனம்பட்டி அருகே இடதுபுறமாய் பிரிகிறது. அங்கிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது இந்த கசவனம்பட்டி என்ற ஊர்.

கொடைக்கானல் வரை....! - Page 2 DN1f3ZQPTwqaeGGWRaqA+11

கொடைக்கானல் வரை....! - Page 2 QzPVeKfLThecUpeb9Gbe+12

“தலைசிறந்த மனிதர்கள் அமைதியாகவும், மௌனமாகவும், பிறருக்குத் தெரியாமலும் இருக்கிறார்கள்” என்று அருளிச்செய்துள்ள சுவாமி விவேகானந்தரின் கூற்றுக்குக் கண்கண்ட இலக்கணமாகவும் திகழ்ந்தவர் இந்த சித்தர் என்றார்கள்.

இந்த சித்தர் பேசி யாரும் பார்த்ததில்லையாம். அதே போல் ஆடை அணிந்தும் இவரை பார்த்ததில்லையாம். அதனாலேயே ஜனங்கள் இவரை ‘மௌன ஜோதி நிர்வாண சுவாமி’ என்றே அழைக்கிறார்கள்.

இவருடைய பூர்வீகம் பற்றி யாருக்கும் தெரியவில்லை. முதன் முதலாக இவரை பன்னிரண்டு வயது சிறுவனாக தான் கண்டிருக்கிறார்கள்.

மக்கள் போர்வையோ, துணியோ கொடுத்தால் கூட கிழித்து எறிந்துவிடுவாராம். இவர் இப்படி நிர்வாணமாக இருப்பதை கண்ட அவூரார் சிலர் இவரை வண்டி வைத்து கூட்டிச்சென்று திருச்சி அருகே விட்டுவிட்டார்களாம்.

சித்தரை ஊர் கடத்தியவர்கள் தங்கள் ஊருக்கு வருவதற்கு முன்பே சித்தர் வந்துவிட்டாராம்.

கொடைக்கானல் வரை....! - Page 2 3su1s7sySG6Q2ZQ2PpS7+13

சிறிது, சிறிதாக சித்தரின் மகிமைகளை உணர ஆரம்பித்த ஊர் மக்கள் அவரை தவமாக கொண்டாட ஆரம்பித்திருக்கிறார்கள். அவரது பார்வை தம் மீது விழுந்தாலே தங்கள் துயரம் தீரும் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தவர்கள் ஏராளமானோர்.

நோய்கண்டவர்கள் அவர் கையால் அடிவாங்க காத்திருப்பார்களாம். அடிக்கும்போது அவரது திருக்கரத்தினால் ஏற்ப்படும் ஸ்பரிசத்தினாலேயே தங்களை துன்புறுத்தும் விஷயங்கள் விலகி ஓடுவதை கண்டிருக்கிறார்கள்.

எங்கள் காரை ஒட்டிக்கொண்டு வந்த மெக்கானிக் கூட ஒரு முறை சித்தரின் கையால் அடி வாங்கியிருப்பதாக சொன்னார்.

1982 ல் இவர் இந்த ஊரிலேயே ஜீவ சமாதி அடைந்திருக்கிறார்.

இவரைப்பற்றிய மேலும் விவரங்களுக்கு இந்த கோவிலின் வலை தளத்திற்கு சென்று பாருங்கள்.

கொடைக்கானல் வரை....! - Page 2 P2H5ugZSLau7fmdu4yTL+014

கொடைக்கானல் வரை....! - Page 2 P7nepSZmSFyqJXnlXYFc+hqdefault

இவருக்கு மிகவும் விருப்பமான படையல்களில் சிகரெட்டும் ஒன்று. இதில் அதிசயம் என்னவென்றால், வத்தி போல பற்றவைத்து அவர் கையில் வைக்கப்படும் சிகெரெட் புகை நாற்றம் அடிப்பதில்லை. அதே போல அந்த சிகெரெட் எரிந்து முடியும் வரையிலும் அதன் சாம்பலும் கீழே விழுவதில்லை.

அதே போல் நமது வேண்டுதல் எவ்வளவு சீக்கிரம் நிறைவேறும் என்பதும் அந்த சிகெரெட் எரிந்து முடியும் நேரத்தை வைத்து கணித்து விடலாமாம். அந்த சிகெரெட் சாம்பலை நெற்றியில் இட்டுக்கொள்ளவும் பக்த்தர்கள் காத்துக்கொண்டு இருப்பார்களாம்.

அதுமட்டுமல்லாமல் சித்தர் மனது வைத்தால் மட்டுமே நாம் கொடுப்பதை ஏற்றுக்கொள்வாராம்.

நாங்களும் அவருக்கு விருப்பமான படையலை படைத்து அவரை கண்குளிர தரிசித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினோம்.

எங்கிருந்து கிளம்பினோமோ அங்கேயே எங்களை கொண்டுவந்து விட்டுவிட்டு மெக்கானிக்கும் கிளம்பிவிட்டார்.

இதுவரை நடந்து முடிந்த நிகழ்வுகளை நினைத்து சிலிர்த்தவண்ணம் எங்கள் பயணத்தை தொடர்ந்தோம்.

கொடைக்கானல் வரை....! - Page 2 WUX6ZDrWTiqBv0dZP9KX+15

அன்று நிகழ்ந்த இந்த நிகழ்வு தான் என்னை இந்த கட்டுரையை எழுத வைத்தது. அப்போதே முடிவு செய்தேன் அவசியம் இதை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொண்டே ஆகவேண்டும் என்று.

கொடைக்கானல் வரை....! - Page 2 JTpRZ5w6Tpu7ihhCQX5o+animated-car-smiley-image-0209

கொடைக்கானல் வரை....! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொடைக்கானல் வரை....! - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொடைக்கானல் வரை....! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Sat Nov 14, 2015 12:00 pm

உங்களைப் போன்றே எனக்கும் அதிர்ச்சியாகவே உள்ளது
இத்தனை வருடங்கள் இங்கு இருந்தும் இந்த சித்தரைப் பற்றி தெரிந்துகொள்ள முடியாமல் போனது எனது துரதிர்ஷ்டம் என்றே கூறுவேன்

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Nov 14, 2015 5:02 pm

விமந்தனி wrote:

என்னப்பன் வாழும் சதுரகிரியில் கிடைக்காத பாக்கியம், சுப்பன் வசிக்கும் மலையருகே கிடைத்திருப்பது நாங்கள் செய்த பெரும் பாக்கியம் தான்.
மேற்கோள் செய்த பதிவு: 1174652

நீங்களே ஒரு சித்தர் போல எளிமையாக பெரிய விஷயத்தை பதிகிறீர்கள்

கொடைக்கானல் வரை....! - Page 2 Thank-you015
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Nov 15, 2015 11:24 pm

Hari Prasath wrote:உங்களைப் போன்றே எனக்கும் அதிர்ச்சியாகவே உள்ளது
இத்தனை வருடங்கள் இங்கு இருந்தும் இந்த சித்தரைப் பற்றி தெரிந்துகொள்ள முடியாமல் போனது எனது துரதிர்ஷ்டம் என்றே கூறுவேன்
புன்னகை புன்னகை பரவாயில்லை ஹரி, எது எப்பொழுது தெரியவேண்டும் என்று இருக்கிறது அல்லவா...? கவலை வேண்டாம் , முடிந்தால் கசவனம் சென்று ஒருமுறை சித்தரை தரிசித்து வாங்க..!

கொடைக்கானல் வரை....! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொடைக்கானல் வரை....! - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொடைக்கானல் வரை....! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Nov 15, 2015 11:49 pm

ayyamperumal wrote:
விமந்தனி wrote:

என்னப்பன் வாழும் சதுரகிரியில் கிடைக்காத பாக்கியம், சுப்பன் வசிக்கும் மலையருகே கிடைத்திருப்பது நாங்கள் செய்த பெரும் பாக்கியம் தான்.

நீங்களே ஒரு சித்தர் போல எளிமையாக பெரிய விஷயத்தை பதிகிறீர்கள்
உச்சபட்ச பாராட்டுக்கு நன்றி அய்யம்பெருமாள். ஆனால், எளிமை என்பது ஓகே... அந்த மாதிரியான தெய்வ அருள் பொருந்தியவர்களை நினைத்து பார்க்கவே நாம் தவமிருந்திருக்க வேண்டும். இதில் எங்கே சித்தரைப்போல....? அவர்கள் அசாதாரணமானவர்கள் .....

கொடைக்கானல் வரை....! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொடைக்கானல் வரை....! - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொடைக்கானல் வரை....! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 2 of 12 Previous  1, 2, 3, ... 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக