புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆவி உள்ளதா? மரணத்திற்கு பின்னால் என்ன நடக்கின்றது? I_vote_lcapஆவி உள்ளதா? மரணத்திற்கு பின்னால் என்ன நடக்கின்றது? I_voting_barஆவி உள்ளதா? மரணத்திற்கு பின்னால் என்ன நடக்கின்றது? I_vote_rcap 
336 Posts - 79%
heezulia
ஆவி உள்ளதா? மரணத்திற்கு பின்னால் என்ன நடக்கின்றது? I_vote_lcapஆவி உள்ளதா? மரணத்திற்கு பின்னால் என்ன நடக்கின்றது? I_voting_barஆவி உள்ளதா? மரணத்திற்கு பின்னால் என்ன நடக்கின்றது? I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
ஆவி உள்ளதா? மரணத்திற்கு பின்னால் என்ன நடக்கின்றது? I_vote_lcapஆவி உள்ளதா? மரணத்திற்கு பின்னால் என்ன நடக்கின்றது? I_voting_barஆவி உள்ளதா? மரணத்திற்கு பின்னால் என்ன நடக்கின்றது? I_vote_rcap 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஆவி உள்ளதா? மரணத்திற்கு பின்னால் என்ன நடக்கின்றது? I_vote_lcapஆவி உள்ளதா? மரணத்திற்கு பின்னால் என்ன நடக்கின்றது? I_voting_barஆவி உள்ளதா? மரணத்திற்கு பின்னால் என்ன நடக்கின்றது? I_vote_rcap 
8 Posts - 2%
prajai
ஆவி உள்ளதா? மரணத்திற்கு பின்னால் என்ன நடக்கின்றது? I_vote_lcapஆவி உள்ளதா? மரணத்திற்கு பின்னால் என்ன நடக்கின்றது? I_voting_barஆவி உள்ளதா? மரணத்திற்கு பின்னால் என்ன நடக்கின்றது? I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
ஆவி உள்ளதா? மரணத்திற்கு பின்னால் என்ன நடக்கின்றது? I_vote_lcapஆவி உள்ளதா? மரணத்திற்கு பின்னால் என்ன நடக்கின்றது? I_voting_barஆவி உள்ளதா? மரணத்திற்கு பின்னால் என்ன நடக்கின்றது? I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆவி உள்ளதா? மரணத்திற்கு பின்னால் என்ன நடக்கின்றது? I_vote_lcapஆவி உள்ளதா? மரணத்திற்கு பின்னால் என்ன நடக்கின்றது? I_voting_barஆவி உள்ளதா? மரணத்திற்கு பின்னால் என்ன நடக்கின்றது? I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
ஆவி உள்ளதா? மரணத்திற்கு பின்னால் என்ன நடக்கின்றது? I_vote_lcapஆவி உள்ளதா? மரணத்திற்கு பின்னால் என்ன நடக்கின்றது? I_voting_barஆவி உள்ளதா? மரணத்திற்கு பின்னால் என்ன நடக்கின்றது? I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆவி உள்ளதா? மரணத்திற்கு பின்னால் என்ன நடக்கின்றது? I_vote_lcapஆவி உள்ளதா? மரணத்திற்கு பின்னால் என்ன நடக்கின்றது? I_voting_barஆவி உள்ளதா? மரணத்திற்கு பின்னால் என்ன நடக்கின்றது? I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
ஆவி உள்ளதா? மரணத்திற்கு பின்னால் என்ன நடக்கின்றது? I_vote_lcapஆவி உள்ளதா? மரணத்திற்கு பின்னால் என்ன நடக்கின்றது? I_voting_barஆவி உள்ளதா? மரணத்திற்கு பின்னால் என்ன நடக்கின்றது? I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆவி உள்ளதா? மரணத்திற்கு பின்னால் என்ன நடக்கின்றது?

muthupandian82
muthupandian82
பண்பாளர்

பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Postmuthupandian82 Wed Nov 11, 2015 8:09 pm

ஆவி உள்ளதா? மரணத்திற்கு பின்னால் என்ன நடக்கின்றது? JRgZb05gQ96yN4RKUQBy+aaviஆவி உள்ளதா? மரணத்திற்கு பின்னால் என்ன நடக்கின்றது? 3PJ3STFSeaz7ppJwRZ5J+gentrat
ஆவி உள்ளதா?

மரணத்திற்கு பின்னால் என்ன நடக்கின்றது என்று மனித வாழ்கையில் புரியாத புதிராகவே உள்ளது..சிலர் சிறுவயதிலேயே முந்தய பிறவியை பற்றி சொன்னதும்..எந்தெந்த பொருள் எங்கெங்கு உள்ளது என்றும் சொல்லியதாக செய்திதாளில் படிக்கும்பொழுது ஆச்சரியம் ஏற்படுகின்றது,,

முற்பிறவி என்பது உண்மையா?அல்லது இருப்பதே ஒரு பிறவிதானா..!இருப்பது ஒரு பிறவி என்றால் ஏன் ஒரு மனிதன் காரில் செல்கின்றான்..ஒரு மனிதன் ஒரு வேலை உணவுக்கே கஷ்டபடுகின்றான்,ஒருவன் உடல் உறுப்புக்கள் அற்றவனாக உள்ளான்..ஒருவன் கண்பார்வையற்றவனாக உள்ளான்..

ஒரு பிறவிக்கு வருபவனுக்கு இப்படி ஒரு நிலைமை கண்டிப்பாக ஏற்படவே ஏற்படாது..

இதைதான் கர்மத்தின் விதி என்று சொல்லபடுகின்றது..

இறைவன் சிவ பகவானின் வாக்கு"யார் எதை செய்கின்றார்களோ அவர்கள் அதன் பலனை அடைவார்கள்"-நிறைய பேர் கேட்கின்றார்கள் இவ்வளவு கஷ்டத்தை அனுபவிகின்றோம் கடவுள் ஏன் பார்த்துக்கொண்டிருக்கின்றார்?கடவுள் உங்களின் 3 காலங்களையும் அறிந்தவர் உங்களை பாவம் செய்யவேண்டாம் என்று அறிவுறுத்தியிருப்பார்..

ஆனால் அதையும் மீறி தவறுகள் நடந்துவிட்டதால் எல்லோருக்கும் ஒரே விதி என்ற கட்டுபாட்டில் இருக்கும் கடவுளும் சாட்சியாக பார்க்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றார்..

உலகத்தில் இந்த கஷ்டம் தீர இத்தனை தடவை கோவிலை சுற்றிவாருங்கள்..இந்த மந்திரத்தை தினமும் இத்தனை தடவை உச்சரியுங்கள்..இந்த பரிகாரம் செய்யுங்கள்.. அந்த பரிகாரம் செய்யுங்கள்..இதெல்லாம் என்ன தெரியுமா? செய்த பாவத்திற்கான பனிஷ்மென்ட்..

ஆனால் கடவுள் இதற்க்கெல்லாம் அப்பாற்பட்டு உங்கள் பாவக்கணக்கு எப்பொழுது முடியும் எப்பொழுது உங்களுக்கு உதவலாம்என்று காத்துக் கொண்டிருக்கின்றார்.. அதனால்தான் பாவம் செய்யகூடாது என்பது..

ஒரு அப்பா கண்டிப்பாக குழந்தையின் கஷ்டத்தை பார்த்துகொண்டிருக்கமுடியாது ..ஆனால் கடவுள் அப்பா மிக நேர்மையானவர் அதே நேரத்தில் மிக்க இரக்க மனமுடையவர்.. உங்கள் பாவத்தை அழிப்பதற்க்கான சரியான வழியை உங்கள் முன்னால் காண்பித்து விடுகின்றார்..

சரி ஆவி இருக்கின்றதா? கண்டிப்பாக இருக்கின்றது என்றே சொல்லலாம்..ஒருவருடைய ஆன்மா தன்னுடைய உடலை விட்டுவிட்டால் அது தனது 13ம் நாளில் தன்னுடைய பழைய கணக்கை முடித்துவிட்டு தன்னுடைய பாவ,புண்ணியத்தின் கணக்கின்படி இன்னொரு தாயின் கற்பத்திற்கு சென்றுவிடும்..

துர்மரணம் அடைந்த ஆன்மா அதாவது தன்னுடைய உடலை தானே அழித்துக்கொண்டு தற்கொலை செய்துகொள்ளும் ஆன்மா நிறைவேறாத ஆசையுடன் மனித ஆவி உடலில் சுற்றிகொண்டிருக்கும்..அது தன்னுடைய விருப்பங்களையும்.. ஆசைகளையும் யாரிடமாவது சொல்ல நினைக்கும்,

ஆனால்...அதனால் முடியாது.பலவீனமான உடலில் பிரவேசித்து அது தன்னுடைய ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள முனையும்..அதைதான் மனிதர்கள் பேய்,பிசாசு என்று சொல்கின்றனர்..

உண்மையில் அதுவும் நம்மை போன்ற மனிதனின் ஆன்மா..ஆனால் அதன் தவறுக்கு பிராயசித்தமாக அதற்க்கு அப்படி ஒரு நிலை ஏற்படுகின்றது..

உயிரோடு அனுபவிக்கும் கஷ்டத்தைவிட உடல் இல்லாமல் அலையும் ஆன்மாவின் கஷ்டம் சொல்லிமாளாது..பிறகு அதுவும் கணக்கு முடிந்தவுடன் வேறு பிறவிக்கு சென்றுவிடும்..

நல்ல ஆன்மாவின் ஆவி பரிசுத்த வெண்மையாகவும்..தீய ஆன்மாவின் ஆவி பயங்கர கருப்பாகவும் இருக்கும்..இன்றும் கிராமத்தில் சொல்வதுண்டு காத்து..கருப்பு அடித்துவிடபோகின்றது.., பார்த்து செல்லுங்கள் என்று சொல்வார்கள்..

ஆனால் இறைவன் சிவபெருமானோ மனிதனுக்குள் இருக்கும் காமம்,கோபம்,பேராசை,பற்று, அகங்காரம்.. இவைதான் பேய்,பிசாசு என்கின்றார்..

இவைகளை நீக்குவதற்க்கான வழியையும்..இதுவரை செய்த பாவத்தினை இருந்த இடத்தில் இருந்தே அழிப்பதற்கான வழியை இலவசமாக "பிரம்மாகுமாரிகள்" சத்சங்கத்தின் மூலம் கற்று தருகின்றார்..

இப்பொழுது அப்படிப்பட்ட நேரம் நம்முடைய பாவங்களை இலவசமாகவே அழித்துவிடலாம்..நேரமோ குறைவு.. செயல்களோ அதிகம்..உடனே புரிந்துகொண்டு செயல்படுங்கள்.. வாழ்த்துக்கள்..

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 11, 2015 9:15 pm

ஆவி உள்ளதா இல்லையா என்று பாப்பையா அவர்களை வைத்து தான் தீர்வு காணவேண்டும்.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Nov 12, 2015 5:02 am

பயம்

avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Thu Nov 12, 2015 7:02 pm

muthupandian82 wrote:இவைகளை நீக்குவதற்க்கான வழியையும்..இதுவரை செய்த பாவத்தினை இருந்த இடத்தில் இருந்தே அழிப்பதற்கான வழியை இலவசமாக "பிரம்மாகுமாரிகள்" சத்சங்கத்தின் மூலம் கற்று தருகின்றார்..
எதையோ சொல்லவந்து எதையோ சொல்லுகிறீர்.... புன்னகை  புன்னகை
இந்த வரிகளை நான் ஏற்க மறுக்கிறேன்...மற்றபடி பதிவு அருமை சூப்பருங்க

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக