புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_c10காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_m10காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_c10காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_m10காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_c10காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_m10காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_c10காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_m10காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_c10காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_m10காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_c10காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_m10காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_c10காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_m10காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_c10காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_m10காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_c10காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_m10காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_c10காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_m10காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I


   
   
கலைக்கோவன்
கலைக்கோவன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 30/07/2010
https://elambodhi.blogspot.in/

Postகலைக்கோவன் Wed Nov 25, 2015 5:49 pm

காமாட்சியம்மன் கோயில்
தளவிதிமுறைகளின் படி பிறதளங்களின் சுட்டி அனுமதியில்லை


கலைக்கோவன்
கலைக்கோவன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 30/07/2010
https://elambodhi.blogspot.in/

Postகலைக்கோவன் Thu Dec 31, 2015 4:12 pm

கருக்கில் அமர்ந்தாள் அம்மன் கோயில்

அமைவிடம்
இடம்                          :பிள்ளையார் பாளையம்
ஊர்                             : காஞ்சீவரம்
வட்டம்                     : காஞ்சீவரம் வட்டம்
மாவட்டம்               : காஞ்சீவரம் மாவட்டம்

பௌத்த அடையாளங்கள்  
புத்தர் சிலைகள்                    : 02
மணிமேகலை சிலை          : 01
தார தேவி சிலை                  : 01
பழமையான போதி மரம்   : 02

இன்று காமாட்சி அம்மன் சந்நிதி தெரு என்னும் பெயர் கொண்டுள்ள தெரு "புத்தர் கோவில் தெரு" என்று வழங்கப்பெற்றது. அத்தெருவின் இப்பண்டையப் பெயரைப் பனை ஓலைப் பத்திரங்களில் பார்த்த முதியவர் திருவாளர்.  பால கிருட்டிண முதலியார் இன்றும் அத்தெருவில் இருக்கிறார். 30 ஆண்டுகட்கும் அவரது இல்லத்திற்கு எதிரில் நான்கைந்து வீடுகளுக்கு பின்னாள் உள்ள தோட்டத்தில் புத்தர் சிலைகள் இரண்டு கிடைத்தன. இன்று அவை கருக்கினில் அமர்ந்தால் கோவிலில் வைக்கப்பட்டுள்ளது. அச்சிலைகள் இருந்த இடம் பண்டைய காலத்தில் புத்தர் கோவிலாக இருந்தது. புத்தர் கோவில் பகுதிகளை கொண்டு கச்சபேசர் கோவில் புறச்சுவர் கட்டப்பட்டது என்றுரைக்கிறார் "பல்லவர் வரலாறு" (1944) என்ற நூலில் ஆசிரியர் டாக்டர் மா. இராசமாணிக்கம்.
இதே கருத்தை  மயிலை சினி வேங்கடசாமி அவர்களும் கூறுகிறார். கருக்கினில் அமர்ந்தாள் கோயிலில் இரண்டு புத்தச்சிலைகள் முன்பு காஞ்சிமேட்டுத் தெருவில் இருந்தன என்று.

சிலையமைப்பு
கை                                      : நிலத்தை தொடும் கை
கால்                                    : செம்பாதி தாமரை அமர்வு
ஞான முடி                        : தீப்பிழம்பாக
தலைமுடி                         : சுருள் சுருளான முடிகள்
கழுத்து கோடுகள்         : மூன்று
ஒளிவட்டம்                      : தோல்கள்  வரை அமைந்துள்ள தோரணம்
சீவர ஆடை                      : இடப்புற தோள் மட்டும் சீவர ஆடையால்                                                                               போர்த்தப்பட்டிருக்கிறது
சிலை உயரம்                  :  3 அடி உயரம்
நூற்றாண்டு                     : கி.பி 7ஆம் நூற்றாண்டு
அரசு                                    : சோழர் கால சிற்பம்.

மேலும் விரிவாக படிக்க

கலைக்கோவன்
கலைக்கோவன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 30/07/2010
https://elambodhi.blogspot.in/

Postகலைக்கோவன் Thu Dec 31, 2015 4:16 pm

கோனேரிகுப்பம் புத்தர்

அமைவிடம்
ஊர்                             :கோனேரி குப்பம்
அமைவிடம்               : காஞ்சீவரம் பூக்கடை சத்திரத்தில் இருந்து ஏனாத்தூர்  செல்லும் சாலையில் சாக்கிய நாயனார்                கோவில் (அ)  மரியா அக்ஸ்லியம் பெண்கள் மேல் நிலை பள்ளி   அருகில்  உள்ளது.
வட்டம்                         காஞ்சீவரம் வட்டம்
மாவட்டம்                   காஞ்சீவரம் வட்டம்

பௌத்த அடையாளங்கள்
  ஐந்து அடி உயர தூண்                              
  உடல் பகுதியின்றி உள்ள புத்தர் சிலை    
  போதி தர்மாவின் ஓவியம்              

ஐந்து அடி உயர தூண்
25 டிசம்பர் 1988ல் ஐந்து அடி உயர தூண் ஒன்று கிடைத்தது. திரு N. சந்திர சேகர் அவர்கள் ஒரு அடி ஆழத்தில் அத்தூணை மண்ணில் புதைத்து 4 அடி வெளியே தெரியும் படி அங்கே நிறுவினார். தற்பொழுது அத்தூண் 4 1/4 அடி மண்ணில் புதைந்து 3/4 அடி மட்டும் வெளியே தெரியும் படி உள்ளது. இத்தூணில் மூன்று பக்கங்களில் மூன்று புடைப்பு சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளது. பகவன் புத்தரின் புடைப்பு சிற்பம் ஒன்றும் போதி சத்துவர்களின்  புடைப்பு சிற்பம் இரண்டும் காணப்படுகிறது.
பகவன் புத்தர் சிலையமைப்பு
கை சிந்தனை கை கால் கால்கள் இரண்டும் சிதைந்து காணப்படுகிறது ஞான முடி தீப்பிழம்பாக உள்ளது தலைமுடி சுருள் சுருளான முடிகள் கழுத்து கோடுகள் மூன்று சீவர ஆடை இடப்புற தோள் மட்டும் சீவர ஆடையால் போர்த்தப்பட்டிக்கிறது சிலை உயரம் 3/4 அடி உயரம் தோரணம் தலையை சுற்றி தோல் வரை தோரணம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் விரிவாக படிக்க

கலைக்கோவன்
கலைக்கோவன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 30/07/2010
https://elambodhi.blogspot.in/

Postகலைக்கோவன் Thu Dec 31, 2015 4:20 pm

ஏனாத்தூர்

அமைவிடம்
ஊர்                    : ஏனாத்தூர்
வழி                   : கோனேரி குப்பம்  வழி ஏனாத்தூர் சாலை
வட்டம்             : காஞ்சீவரம் வட்டம்
மாவட்டம்       : காஞ்சீவரம் மாவட்டம்
தொலைவு      : காஞ்சிபுர நகர பேருந்து நிலையத்தில் இருந்து 5 கிமீ                                                       தொலைவில் உள்ளது ஏனாத்தூர்,

பௌத்த அடையாளங்கள்
போதி சத்துவர் சிலை  
தருமசக்கரம்                    

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (அ) பெருமாள் கோவில் அருகில் போதிசத்துவர் சிலையும் அதனருகில் தருமசக்கரம் பொரித்த தூண் ஒன்றும் இருக்கிறது. போதிசத்துவர் சிலையை அம்மக்கள் புத்தர் சிலை என்றே இன்றும் அழைக்கின்றனர். பௌத்த ஆர்வலர், ஆய்வாளர் மற்றும் இலங்கையை சேர்ந்த பிக்குகள் வந்து வணங்கி சென்றுள்ளதாலும், போதி சத்துவர் பற்றி தெரியாததாலும் எளிமையாக புத்தர் என்று சொல்கின்றனர்.
புத்தருக்கும் போதி சத்துவர்க்கும் உள்ள வேறுபாடுகள்
01.பரி பூரண மெய் ஞான நிலையை  அடைந்தவர் புத்தர். பரி பூரண மெய் ஞான நிலையை  அடைய முயற்சிப்பவர் போதி சத்துவர்.
புத்தர் பரி பூரண மெய் ஞான நிலையை அடைந்ததை குறிக்கும் சின்னங்கள் 01. ஞானமுடி 02 . தாமரையில் அமர்ந்தோ, நின்றோ கிடந்தோ இருப்பது 03. அமர்வு - செம்பாதி அல்லது முழு தாமரை அமர்வு 04. இரண்டு கைகள்.  
போதி சத்துவர் பரி பூரண மெய் ஞான நிலையை அடைய முயற்சிப்பதை குறிக்கும் சின்னங்கள் 01. தாமரையை தாங்கி (கையில் பிடித்து) இருப்பது 02. ஆபரணங்களை அணித்து இருப்பது  03. இரண்டு (அ) நான்கு கைகள்  
02. ஆசிரியர்
புத்தரின் போதனைகள் அவரின் சுய கண்டுபிடிப்புகள். புத்தருக்கு ஆசிரியர் கிடையாது. புத்தர் என்பவர் தாதாகர் அதாவது வழிகாட்டி  
போதி சத்துவர்களின் போதனைகள் அனைத்தும் புத்தரின் போதனைகள். எனவே  போதி சத்துவர்களின் ஆசிரியர் புத்தரே.
03. மறுபிறப்பு
புத்தர் மறுபிறப்பு அற்றவர்
போதி சத்துவர் மறுபிறப்பு பெறுபவர்  
காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I A77KdAMWQ7aqTkdO3GXv+EnathurAvalokiteswara02
சிலையமைப்பு
நேரமர்வு (சுகானம்) - உடலை எப்பக்கம் சாய்வின்றி நேராக நிமிர்த்தி கைகளை சமச்சீருடையதாக இருக்கச்செய்து ஒரு காலை இருக்கையில் கிடத்தி, மறுகாலை தொங்கவிட்டு அமைந்திருக்கிறது.
கைகள் முழங்கையின்றி  உள்ளது. நான்கு கைகள் கொண்ட சிலை.
கால்கள் இடது கால் (Left Leg) செம்பாதி தாமரை அமர்வு போன்றும் மடித்தும், வலது கால்  மடிக்காமல் தொங்கிய நிலை போன்று சிறிய தாமரையின்  மீது இருக்கும்.
அணிகலன்கள்
இடுப்பை சுற்றி அணிகலன்
கழுத்து  அணிகலன்கள்
இருகரங்களிலும் கைப்பட்டை (Amrs Band)
தோள்பட்டையில் இருந்து  தொடை வரை தொங்கும் ஆபரணம்
தலை கிரீடத்தில் இருந்து இரு தோள்கள் மீது படர்ந்து இருக்கும் ஆபரண அணிகலன்
தொப்புள் மேல் அணிகலன்
மூக்கு - மூக்கு சிதைந்துள்ளது
சிலை உயரம் 3 அடி உயரம் சிலை. ஒரு அடி ஆழம் வரை மண்ணில் புதைந்து இருக்கலாம் என்பதால் சிலையின்  மொத்த உயரம் 4 அடியாக இருக்கும்.

சிலையின்  முழங்கை மற்றும் தலை பகுதி எப்பொழுது உடைந்தது என்று தெரியவில்லை. 50து  வயது முதிர்ந்த அவ்வூரை சேர்ந்த ஒருவர், அவர் அறிந்தவரை சிலை கை மற்றும் தலை பகுதி சிறிது உடைந்து இருப்பதாக  கூறினார்.

மேலும் விரிவாக படிக்க

கலைக்கோவன்
கலைக்கோவன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 30/07/2010
https://elambodhi.blogspot.in/

Postகலைக்கோவன் Thu Dec 31, 2015 4:25 pm

களகாட்டூர்  
அமைவிடம்
ஊர்                              : களகாட்டூர்
வட்டம்                      : காஞ்சீவரம் வட்டம்
மாவட்டம்               : காஞ்சீவரம் மாவட்டம்

[
justify]காஞ்சிபுரம் உத்திரமேரூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது களகாட்டூர் (10.4 கி.மீ). இவ்வூர் எரி அருகில் உள்ள வயல் வெளியில் மூன்று சிறிய கோவில்கள் உள்ளது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையை நோக்கியிருக்கிறது. இரண்டு கோவில்களுக்கும்  இடையில் அமைந்துள்ள பிடாரியம்மன்  கோவிலின் வாசலில் அமைந்துள்ளது இப்புத்தர் சிலை.
[/justify]

சிலையமைப்பு
கை சிந்தனை கை கால் செம்பாதி தாமரை அமர்வு ஞான முடி தீப்பிழம்பாக, தலைமுடி சுருள் சுருளான முடிகள், கழுத்து கோடுகள் மூன்று ஒளிவட்டம் இரு தோள்கள் வரை உள்ள தோரணம் அமைக்கப்பட்டுள்ளது சீவர ஆடை இடப்புற தோள் மட்டும் சீவர ஆடையால் போர்த்தப்பட்டிருக்கிறது சிலை உயரம் 2' 10" அடி உயரம் நூற்றாண்டு  கி.பி 10 * நூற்றாண்டு *சிலையின் தலைபகுதி உடலில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. வலது கை  (Right hand) மணிக்கட்டு அருகே உடைந்துள்ளது .
 
காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I LUHZdiJdQL68cIQsUbUM+Kalakattur04

மேலும் விரிவாக படிக்க

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 31, 2015 4:27 pm

ஒரே தலைப்பு என்றால் அதை இங்கு ஒரே பதிவாக இடவும் ....

ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக