புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I
Page 1 of 1 •
கருக்கில் அமர்ந்தாள் அம்மன் கோயில்
அமைவிடம்
இடம் :பிள்ளையார் பாளையம்
ஊர் : காஞ்சீவரம்
வட்டம் : காஞ்சீவரம் வட்டம்
மாவட்டம் : காஞ்சீவரம் மாவட்டம்
பௌத்த அடையாளங்கள்
புத்தர் சிலைகள் : 02
மணிமேகலை சிலை : 01
தார தேவி சிலை : 01
பழமையான போதி மரம் : 02
இன்று காமாட்சி அம்மன் சந்நிதி தெரு என்னும் பெயர் கொண்டுள்ள தெரு "புத்தர் கோவில் தெரு" என்று வழங்கப்பெற்றது. அத்தெருவின் இப்பண்டையப் பெயரைப் பனை ஓலைப் பத்திரங்களில் பார்த்த முதியவர் திருவாளர். பால கிருட்டிண முதலியார் இன்றும் அத்தெருவில் இருக்கிறார். 30 ஆண்டுகட்கும் அவரது இல்லத்திற்கு எதிரில் நான்கைந்து வீடுகளுக்கு பின்னாள் உள்ள தோட்டத்தில் புத்தர் சிலைகள் இரண்டு கிடைத்தன. இன்று அவை கருக்கினில் அமர்ந்தால் கோவிலில் வைக்கப்பட்டுள்ளது. அச்சிலைகள் இருந்த இடம் பண்டைய காலத்தில் புத்தர் கோவிலாக இருந்தது. புத்தர் கோவில் பகுதிகளை கொண்டு கச்சபேசர் கோவில் புறச்சுவர் கட்டப்பட்டது என்றுரைக்கிறார் "பல்லவர் வரலாறு" (1944) என்ற நூலில் ஆசிரியர் டாக்டர் மா. இராசமாணிக்கம்.
இதே கருத்தை மயிலை சினி வேங்கடசாமி அவர்களும் கூறுகிறார். கருக்கினில் அமர்ந்தாள் கோயிலில் இரண்டு புத்தச்சிலைகள் முன்பு காஞ்சிமேட்டுத் தெருவில் இருந்தன என்று.
சிலையமைப்பு
கை : நிலத்தை தொடும் கை
கால் : செம்பாதி தாமரை அமர்வு
ஞான முடி : தீப்பிழம்பாக
தலைமுடி : சுருள் சுருளான முடிகள்
கழுத்து கோடுகள் : மூன்று
ஒளிவட்டம் : தோல்கள் வரை அமைந்துள்ள தோரணம்
சீவர ஆடை : இடப்புற தோள் மட்டும் சீவர ஆடையால் போர்த்தப்பட்டிருக்கிறது
சிலை உயரம் : 3 அடி உயரம்
நூற்றாண்டு : கி.பி 7ஆம் நூற்றாண்டு
அரசு : சோழர் கால சிற்பம்.
மேலும் விரிவாக படிக்க
கோனேரிகுப்பம் புத்தர்
அமைவிடம்
ஊர் :கோனேரி குப்பம்
அமைவிடம் : காஞ்சீவரம் பூக்கடை சத்திரத்தில் இருந்து ஏனாத்தூர் செல்லும் சாலையில் சாக்கிய நாயனார் கோவில் (அ) மரியா அக்ஸ்லியம் பெண்கள் மேல் நிலை பள்ளி அருகில் உள்ளது.
வட்டம் காஞ்சீவரம் வட்டம்
மாவட்டம் காஞ்சீவரம் வட்டம்
பௌத்த அடையாளங்கள்
ஐந்து அடி உயர தூண்
உடல் பகுதியின்றி உள்ள புத்தர் சிலை
போதி தர்மாவின் ஓவியம்

25 டிசம்பர் 1988ல் ஐந்து அடி உயர தூண் ஒன்று கிடைத்தது. திரு N. சந்திர சேகர் அவர்கள் ஒரு அடி ஆழத்தில் அத்தூணை மண்ணில் புதைத்து 4 அடி வெளியே தெரியும் படி அங்கே நிறுவினார். தற்பொழுது அத்தூண் 4 1/4 அடி மண்ணில் புதைந்து 3/4 அடி மட்டும் வெளியே தெரியும் படி உள்ளது. இத்தூணில் மூன்று பக்கங்களில் மூன்று புடைப்பு சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளது. பகவன் புத்தரின் புடைப்பு சிற்பம் ஒன்றும் போதி சத்துவர்களின் புடைப்பு சிற்பம் இரண்டும் காணப்படுகிறது.
பகவன் புத்தர் சிலையமைப்புகை சிந்தனை கை கால் கால்கள் இரண்டும் சிதைந்து காணப்படுகிறது ஞான முடி தீப்பிழம்பாக உள்ளது தலைமுடி சுருள் சுருளான முடிகள் கழுத்து கோடுகள் மூன்று சீவர ஆடை இடப்புற தோள் மட்டும் சீவர ஆடையால் போர்த்தப்பட்டிக்கிறது சிலை உயரம் 3/4 அடி உயரம் தோரணம் தலையை சுற்றி தோல் வரை தோரணம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் விரிவாக படிக்க ஏனாத்தூர்
அமைவிடம்
ஊர் : ஏனாத்தூர்
வழி : கோனேரி குப்பம் வழி ஏனாத்தூர் சாலை
வட்டம் : காஞ்சீவரம் வட்டம்
மாவட்டம் : காஞ்சீவரம் மாவட்டம்
தொலைவு : காஞ்சிபுர நகர பேருந்து நிலையத்தில் இருந்து 5 கிமீ தொலைவில் உள்ளது ஏனாத்தூர்,
பௌத்த அடையாளங்கள்
போதி சத்துவர் சிலை
தருமசக்கரம்
சிலையமைப்பு
நேரமர்வு (சுகானம்) - உடலை எப்பக்கம் சாய்வின்றி நேராக நிமிர்த்தி கைகளை சமச்சீருடையதாக இருக்கச்செய்து ஒரு காலை இருக்கையில் கிடத்தி, மறுகாலை தொங்கவிட்டு அமைந்திருக்கிறது.
கைகள் முழங்கையின்றி உள்ளது. நான்கு கைகள் கொண்ட சிலை.
கால்கள் இடது கால் (Left Leg) செம்பாதி தாமரை அமர்வு போன்றும் மடித்தும், வலது கால் மடிக்காமல் தொங்கிய நிலை போன்று சிறிய தாமரையின் மீது இருக்கும்.
அணிகலன்கள்
இடுப்பை சுற்றி அணிகலன்
கழுத்து அணிகலன்கள்
இருகரங்களிலும் கைப்பட்டை (Amrs Band)
தோள்பட்டையில் இருந்து தொடை வரை தொங்கும் ஆபரணம்
தலை கிரீடத்தில் இருந்து இரு தோள்கள் மீது படர்ந்து இருக்கும் ஆபரண அணிகலன்
தொப்புள் மேல் அணிகலன்
மூக்கு - மூக்கு சிதைந்துள்ளது
சிலை உயரம் 3 அடி உயரம் சிலை. ஒரு அடி ஆழம் வரை மண்ணில் புதைந்து இருக்கலாம் என்பதால் சிலையின் மொத்த உயரம் 4 அடியாக இருக்கும்.
சிலையின் முழங்கை மற்றும் தலை பகுதி எப்பொழுது உடைந்தது என்று தெரியவில்லை. 50து வயது முதிர்ந்த அவ்வூரை சேர்ந்த ஒருவர், அவர் அறிந்தவரை சிலை கை மற்றும் தலை பகுதி சிறிது உடைந்து இருப்பதாக கூறினார்.

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (அ) பெருமாள் கோவில் அருகில் போதிசத்துவர் சிலையும் அதனருகில் தருமசக்கரம் பொரித்த தூண் ஒன்றும் இருக்கிறது. போதிசத்துவர் சிலையை அம்மக்கள் புத்தர் சிலை என்றே இன்றும் அழைக்கின்றனர். பௌத்த ஆர்வலர், ஆய்வாளர் மற்றும் இலங்கையை சேர்ந்த பிக்குகள் வந்து வணங்கி சென்றுள்ளதாலும், போதி சத்துவர் பற்றி தெரியாததாலும் எளிமையாக புத்தர் என்று சொல்கின்றனர்.
புத்தருக்கும் போதி சத்துவர்க்கும் உள்ள வேறுபாடுகள் 01.பரி பூரண மெய் ஞான நிலையை அடைந்தவர் புத்தர். பரி பூரண மெய் ஞான நிலையை அடைய முயற்சிப்பவர் போதி சத்துவர்.
புத்தர் பரி பூரண மெய் ஞான நிலையை அடைந்ததை குறிக்கும் சின்னங்கள் 01. ஞானமுடி 02 . தாமரையில் அமர்ந்தோ, நின்றோ கிடந்தோ இருப்பது 03. அமர்வு - செம்பாதி அல்லது முழு தாமரை அமர்வு 04. இரண்டு கைகள்.
போதி சத்துவர் பரி பூரண மெய் ஞான நிலையை அடைய முயற்சிப்பதை குறிக்கும் சின்னங்கள் 01. தாமரையை தாங்கி (கையில் பிடித்து) இருப்பது 02. ஆபரணங்களை அணித்து இருப்பது 03. இரண்டு (அ) நான்கு கைகள்
02. ஆசிரியர்
புத்தரின் போதனைகள் அவரின் சுய கண்டுபிடிப்புகள். புத்தருக்கு ஆசிரியர் கிடையாது. புத்தர் என்பவர் தாதாகர் அதாவது வழிகாட்டி
போதி சத்துவர்களின் போதனைகள் அனைத்தும் புத்தரின் போதனைகள். எனவே போதி சத்துவர்களின் ஆசிரியர் புத்தரே.
03. மறுபிறப்பு
புத்தர் மறுபிறப்பு அற்றவர்
போதி சத்துவர் மறுபிறப்பு பெறுபவர்
புத்தர் பரி பூரண மெய் ஞான நிலையை அடைந்ததை குறிக்கும் சின்னங்கள் 01. ஞானமுடி 02 . தாமரையில் அமர்ந்தோ, நின்றோ கிடந்தோ இருப்பது 03. அமர்வு - செம்பாதி அல்லது முழு தாமரை அமர்வு 04. இரண்டு கைகள்.
போதி சத்துவர் பரி பூரண மெய் ஞான நிலையை அடைய முயற்சிப்பதை குறிக்கும் சின்னங்கள் 01. தாமரையை தாங்கி (கையில் பிடித்து) இருப்பது 02. ஆபரணங்களை அணித்து இருப்பது 03. இரண்டு (அ) நான்கு கைகள்
02. ஆசிரியர்
புத்தரின் போதனைகள் அவரின் சுய கண்டுபிடிப்புகள். புத்தருக்கு ஆசிரியர் கிடையாது. புத்தர் என்பவர் தாதாகர் அதாவது வழிகாட்டி
போதி சத்துவர்களின் போதனைகள் அனைத்தும் புத்தரின் போதனைகள். எனவே போதி சத்துவர்களின் ஆசிரியர் புத்தரே.
03. மறுபிறப்பு
புத்தர் மறுபிறப்பு அற்றவர்
போதி சத்துவர் மறுபிறப்பு பெறுபவர்
சிலையமைப்பு
நேரமர்வு (சுகானம்) - உடலை எப்பக்கம் சாய்வின்றி நேராக நிமிர்த்தி கைகளை சமச்சீருடையதாக இருக்கச்செய்து ஒரு காலை இருக்கையில் கிடத்தி, மறுகாலை தொங்கவிட்டு அமைந்திருக்கிறது.
கைகள் முழங்கையின்றி உள்ளது. நான்கு கைகள் கொண்ட சிலை.
கால்கள் இடது கால் (Left Leg) செம்பாதி தாமரை அமர்வு போன்றும் மடித்தும், வலது கால் மடிக்காமல் தொங்கிய நிலை போன்று சிறிய தாமரையின் மீது இருக்கும்.
அணிகலன்கள்
இடுப்பை சுற்றி அணிகலன்
கழுத்து அணிகலன்கள்
இருகரங்களிலும் கைப்பட்டை (Amrs Band)
தோள்பட்டையில் இருந்து தொடை வரை தொங்கும் ஆபரணம்
தலை கிரீடத்தில் இருந்து இரு தோள்கள் மீது படர்ந்து இருக்கும் ஆபரண அணிகலன்
தொப்புள் மேல் அணிகலன்
மூக்கு - மூக்கு சிதைந்துள்ளது
சிலை உயரம் 3 அடி உயரம் சிலை. ஒரு அடி ஆழம் வரை மண்ணில் புதைந்து இருக்கலாம் என்பதால் சிலையின் மொத்த உயரம் 4 அடியாக இருக்கும்.
சிலையின் முழங்கை மற்றும் தலை பகுதி எப்பொழுது உடைந்தது என்று தெரியவில்லை. 50து வயது முதிர்ந்த அவ்வூரை சேர்ந்த ஒருவர், அவர் அறிந்தவரை சிலை கை மற்றும் தலை பகுதி சிறிது உடைந்து இருப்பதாக கூறினார்.
மேலும் விரிவாக படிக்க
களகாட்டூர்
அமைவிடம்
ஊர் : களகாட்டூர்
வட்டம் : காஞ்சீவரம் வட்டம்
மாவட்டம் : காஞ்சீவரம் மாவட்டம்
[
சிலையமைப்பு
மேலும் விரிவாக படிக்க
அமைவிடம்
ஊர் : களகாட்டூர்
வட்டம் : காஞ்சீவரம் வட்டம்
மாவட்டம் : காஞ்சீவரம் மாவட்டம்
[
justify]காஞ்சிபுரம் உத்திரமேரூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது களகாட்டூர் (10.4 கி.மீ). இவ்வூர் எரி அருகில் உள்ள வயல் வெளியில் மூன்று சிறிய கோவில்கள் உள்ளது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையை நோக்கியிருக்கிறது. இரண்டு கோவில்களுக்கும் இடையில் அமைந்துள்ள பிடாரியம்மன் கோவிலின் வாசலில் அமைந்துள்ளது இப்புத்தர் சிலை.
[/justify]சிலையமைப்பு
கை சிந்தனை கை கால் செம்பாதி தாமரை அமர்வு ஞான முடி தீப்பிழம்பாக, தலைமுடி சுருள் சுருளான முடிகள், கழுத்து கோடுகள் மூன்று ஒளிவட்டம் இரு தோள்கள் வரை உள்ள தோரணம் அமைக்கப்பட்டுள்ளது சீவர ஆடை இடப்புற தோள் மட்டும் சீவர ஆடையால் போர்த்தப்பட்டிருக்கிறது சிலை உயரம் 2' 10" அடி உயரம் நூற்றாண்டு கி.பி 10 * நூற்றாண்டு *சிலையின் தலைபகுதி உடலில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. வலது கை (Right hand) மணிக்கட்டு அருகே உடைந்துள்ளது .
மேலும் விரிவாக படிக்க
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|