ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம்.

+3
ayyasamy ram
T.N.Balasubramanian
பழ.முத்துராமலிங்கம்
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

சிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம். - Page 2 Empty சிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம்.

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Nov 10, 2015 5:03 pm

First topic message reminder :

சர்க்கரை நோய் பூரண குணம் !!!
ஒருவர் , தனது அம்மாவிற்கு கடுமையான காய்ச்சல் என்று ஹாஸ்பிடல் போய் டெஸ்ட் எடுத்து பார்த்தால் டெங்கு காய்ச்சல்.
பக்கத்தில் மளிகை கடை வைத்திருக்கும் திருநெல்வேலி அண்ணாச்சி நிலவேம்பை கஷாயம் வைத்து ரெண்டு வேலை குடிங்க காய்ச்சல் சரியாகிவிடும் என்று சொன்னார்.
அவரும் நிலவேம்பு பொடியை கஷாயம் வைத்து 3 நாள் கொடுத்தார்.
காய்ச்சல் குணமாகி விட்டது.
கூடவே தன் அம்மாவிற்கு சர்க்கரை நோயால் காலில் பயங்கர எரிச்சல் எப்பொழுதுமே இருக்கும்.
அது சுத்தமாக இல்லை.
உடனே நெட்டில் தேடிபார்த்த பொழுது நிறைய இணைய தளங்களில் Andrographis paniculata (நிலவேம்பின் தாவர பெயர் ) தினமும் எடுத்துகொள்ளும் பொழுது ரத்தத்தில் குளுகோஸ் அளவு குறைகிறது என்று நிறைய ஆராய்ச்சி கட்டுரைகள் கிடைத்தது .
3 டம்ளர் தண்ணீரில் ஒரு பெரிய டீஸ்பூன் நிலவேம்பு பொடி போட்டு 1 டம்ளர் வற்றும் வரை கொதிக்க விட்டு தினமும் காலை 1 வேளை இரவு வேளை என ஒன்றரை மாதம் தன் அம்மாவுக்கு கொடுத்ததில் 290 அளவு இருந்த சர்க்கரை அளவு நேற்று வெறும் 80 !!!
இதில் முக்கியமாக நல்ல தரமான 100% ஆர்கானிக் நிலவேம்பு பொடியாக இருந்தால் பலன் நிச்சயம் .நிறைய ஆன்லைன் ஸ்டோர் மற்றும் நாட்டு மருந்து கடை அல்லது ஹோமியோ மருந்து கடையிலும் கிடைக்கிறது .
காய்ச்சலுக்கு கஷாயம் குடிக்க போய் சர்க்கரை நோய் குணமாகி விட்டது.
"சிறிய நங்கை" செடியே நிலவேம்பு.
ஷேர் பண்ணுங்க.
எல்லோருக்கும் பயன் படட்டும்.
நன்றி-வாட்ஸ் அப்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம். - Page 2 Empty Re: சிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம்.

Post by சிவா Mon Oct 01, 2018 7:18 am

பாம்புக்கு மட்டுமல்ல... நோய்களுக்கும் எதிரி சிறியா நங்கை!

போகர் தனது `ஜெனன சாகரம்' என்ற நூலில் எழுதியிருக்கும் பாடல் ஒன்றில், `நாமென்ற சிரியாநங்கை வேரைத்தின்றால் நல்லதொரு விஷமெல்லாம் நாடாதோடும், வாமென்ற சடைச்சி வேரரைத்துத்தின்ன வல்லதொரு விஷங்களெல்லாம் வாங்கும்வாங்கும்' என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது, சிறியா நங்கை வேரைத் தின்றாலும், சடைச்சி வேரை அரைத்துத் தின்றாலும் சீந்தில் தண்டின் பாலை உண்டாலும் விஷங்கள் நீங்கும் என்பதே அதன் பொருளாகும்.

நோய்களில் இருந்து நமக்கு விடுதலை பெற்றுத்தருவது மட்டுமல்லாமல் மனிதனின் உயிரைப் பறிக்கும் பாம்பிடமிருந்தும் நம்மைக் காப்பாற்றும் வல்லமை படைத்தது சிறியா நங்கை. அதுமட்டுமல்ல... பாம்புக்கும் கீரிக்கும் சண்டை நடக்கும்போது பாம்பிடம் கடிபடும் கீரிப்பிள்ளை தன் உடம்பில் ஏற்பட்ட விஷத்துடன் கூடிய ரத்தக்காயத்தைப்போக்க சிறியா நங்கைச் செடியின்மீது புரண்டு எழுந்து நிவாரணம் பெறுமாம்.

சிறியா நங்கையைப்போல பெரியா நங்கை, முள்ளா நங்கை, மலை நங்கை, வைங்க நங்கை, கரு நங்கை, வெண்ணங்கை, வசியா நங்கை, செந்நங்கை எனப் பல நங்கைகள் இருந்தாலும் சிறியா நங்கையும் பெரியா நங்கையும் மட்டுமே மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், சிறியா நங்கையை நிலவேம்பு, மிளகாய் நங்கை, குருந்து, கொடிக்குருந்து என்ற வேறு பெயர்களிலும் அழைக்கிறார்கள். வேப்பிலை, மிளகாய்ச்செடி போன்று காணப்படும் இது கடுமையான கசப்புத்தன்மை கொண்டது. இலை முதல் வேர்ப்பகுதி வரை அனைத்துமே மருத்துவக்குணம் கொண்டது. அந்தக்காலத்தில் வேட்டைக்குச் செல்பவர்கள் நிலவேம்புச் (சிறியா நங்கை) செடியின் வடக்கத்திய வேரை காப்பு கட்டி கடை வாயில் வைத்துக் கடித்தபடி செல்வார்கள். அப்போது எந்த விஷப்பூச்சி கடித்தாலும் அதனால் எந்த பாதிப்பும் ஏற்படாதாம். மேலும் பொதுவாக விஷப்பூச்சிகள் எதுவும் கடித்துவிட்டால் ஒரு கைப்பிடி நிலவேம்பு இலைகளுடன் சிறிது மிளகு சேர்த்துச் சாப்பிட்டால் விஷம் இறங்கிவிடும்.

பொதுவாக நிலவேம்பின் முழுச் செடியையும் நிழலில் காய வைத்து பிறகு வெயிலில் காய வைத்து இடித்துச் சலித்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் கால் ஸ்பூன் அளவு காலை மற்றும் மாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு தண்ணீர் குடிக்க வேண்டும். இதை 48 நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பாம்போ, தேளோ எந்தவித விஷப்பூச்சிகளும் நம்மைக் கடித்தால் அவை இறந்துவிடும். அந்த அளவுக்கு விஷ எதிர்ப்புத்தன்மை நம் உடம்பில் ஊறிப்போயிருக்கும். பொதுவாகவே, நிலவேம்புச் செடியின் இலையைப் பறிப்பவர்கள் எவ்வளவுதான் கையைக் கழுவினாலும் அதன் கசப்புத்தன்மை விலகாது. இலையைப் பறித்தவர்கள் சாப்பாட்டைத் தொட்டால் அது வாயில் வைக்க முடியாத அளவுக்குக் கசப்புத்தன்மையுடன் இருக்கும்.

சர்க்கரை நோயாளிகள் மற்றும் ஒவ்வாமையால் (அலர்ஜி) பாதிக்கப்பட்டவர்கள் தினமும் காலைவேளையில் உணவு உண்பதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன் நிலவேம்பு இலையைச் சாப்பிட்டு வந்தால் கைமேல் பலன் கிடைக்கும். இதன் இலைப்பொடியுடன் நெல்லி முள்ளி (காய்ந்த நெல்லிக்காய்) பொடி, வெந்தயப் பொடி, சிறு குறிஞ்சான் இலைப் பொடி ஆகியவற்றைச் சேர்த்து ஒரு ஸ்பூன் அளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி காலை, மாலை என அருந்திவந்தால் சர்க்கரை நோயின் தீவிரம் வெகுவாகக் குறையும்.

கல்லீரல் நோய் மற்றும் மஞ்சள்காமாலை, சைனஸ், மலேரியா போன்றவற்றால் அவதிப்படுபவர்களுக்கும் சிறியாநங்கை நல்ல மருந்தாகும். காய்ச்சல், சைனஸ், சளித்தொல்லைக்கும் மருந்தாகப் பயன்படுகிறது.இதன் இலைகளை எலுமிச்சைச்சாறு விட்டு அரைத்து வீக்கங்களின் மேல் பற்றுப் போட்டு வந்தால் வீக்கம் குறையும். ரத்தம் சுத்திகரிக்க மருந்தாகப் பயன்படுகிறது.

நிலவேம்பின் வேரும் அதே அளவு அறுகம்புல் வேரும் சேர்த்து மையாக அரைத்துச் சாப்பிட்டுவந்தால் தேமல் தொடர்பான நோய்கள் குணமாகும்.

சிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம். - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம். - Page 2 Empty Re: சிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம்.

Post by சிவா Mon Oct 01, 2018 7:20 am

சிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம். - Page 2 Maxresdefault

சிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம். - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம். - Page 2 Empty Re: சிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம்.

Post by T.N.Balasubramanian Mon Oct 01, 2018 8:09 am

நில வேம்பு --சிறிய நங்கை -வெவ்வேறு இல்லையா?
அசோக்நகர் பூங்காவில் சிறிய நங்கையும் பெரிய நங்கையும்
வளர்க்கிறார்கள். நடைப்பயிற்சி செய்பவர்கள் 3 /4 சிறிய நங்கை இலைகளை
பறித்து சாப்பிடுவது கண்டுள்ளேன்.
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம். - Page 2 Empty Re: சிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம்.

Post by சிவா Mon Oct 01, 2018 8:19 am

T.N.Balasubramanian wrote:நில வேம்பு --சிறிய நங்கை -வெவ்வேறு இல்லையா?
அசோக்நகர் பூங்காவில் சிறிய நங்கையும் பெரிய நங்கையும்
வளர்க்கிறார்கள். நடைப்பயிற்சி செய்பவர்கள் 3 /4 சிறிய நங்கை இலைகளை
பறித்து சாப்பிடுவது கண்டுள்ளேன்.
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1279991

எனக்கும் இன்னும் சந்தேகம் தீரவில்லை!

சிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம். - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம். - Page 2 Empty Re: சிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம்.

Post by krishnaamma Mon Oct 01, 2018 8:50 am

ராஜா wrote:
ayyasamy ram wrote:விஷக்கடிக்கு நல்ல மருந்து சிரியாநங்கை
-
நீரிழிவு நோய் குணமாகும் என்பது
சந்தேகத்திற்குரியது...
உண்மை , இந்த செடி இருக்குமிடத்தில் நல்லபாம்பு வராது என்று சொல்வார்கள்..... (பாம்பை இந்த செடி சீறி விரட்டும் என்று கிராமபுரத்தில் சொல்லுவார்கள்)
ஆம்மாம் நான் கூட கேள்விப்பட்டுள்ளேன் இந்த செடி இருக்குமிடத்தில் நல்லபாம்பு வராது என்று ... மேலும், பெரியா நங்கை சிரியா நங்கை இரண்டும் வீட்டில் இருந்தால் விஷக்கடிக்கு உதவும் என்று புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம். - Page 2 Empty Re: சிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம்.

Post by krishnaamma Mon Oct 01, 2018 8:51 am

சிவா wrote:சிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம். - Page 2 KsOWjc8TyC0NsEhWZ1gB+siriya_nangai

சிறியா நங்கை என்பதும் நிலவேம்பு என்பதும் ஒன்றுதானா?

நான் நிலவேம்பு என்பது மரம் என்று நினைத்திருந்தேன். சிறியா நங்கை அரிய முலிகை எனக் கூறுவார்கள். ஆனால் நிலவேம்பு பொடி எங்கும் கிடைக்கிறதே?

நானும் அது வேப்பமரம் போல் ஒரு மரம் என்றே நினைத்திருந்தேன்...பட பகிர்வுக்கு நன்றி சிவா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம். - Page 2 Empty Re: சிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம்.

Post by krishnaamma Mon Oct 01, 2018 8:53 am

சிவா wrote:
பாம்புக்கு மட்டுமல்ல... நோய்களுக்கும் எதிரி சிறியா நங்கை!

போகர் தனது `ஜெனன சாகரம்' என்ற நூலில் எழுதியிருக்கும் பாடல் ஒன்றில், `நாமென்ற சிரியாநங்கை வேரைத்தின்றால் நல்லதொரு விஷமெல்லாம் நாடாதோடும், வாமென்ற சடைச்சி வேரரைத்துத்தின்ன வல்லதொரு விஷங்களெல்லாம் வாங்கும்வாங்கும்' என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது, சிறியா நங்கை வேரைத் தின்றாலும், சடைச்சி வேரை அரைத்துத் தின்றாலும் சீந்தில் தண்டின் பாலை உண்டாலும் விஷங்கள் நீங்கும் என்பதே அதன் பொருளாகும்.

நோய்களில் இருந்து நமக்கு விடுதலை பெற்றுத்தருவது மட்டுமல்லாமல் மனிதனின் உயிரைப் பறிக்கும் பாம்பிடமிருந்தும் நம்மைக் காப்பாற்றும் வல்லமை படைத்தது சிறியா நங்கை. அதுமட்டுமல்ல... பாம்புக்கும் கீரிக்கும் சண்டை நடக்கும்போது பாம்பிடம் கடிபடும் கீரிப்பிள்ளை தன் உடம்பில் ஏற்பட்ட விஷத்துடன் கூடிய ரத்தக்காயத்தைப்போக்க சிறியா நங்கைச் செடியின்மீது புரண்டு எழுந்து நிவாரணம் பெறுமாம்.

சிறியா நங்கையைப்போல பெரியா நங்கை, முள்ளா நங்கை, மலை நங்கை, வைங்க நங்கை, கரு நங்கை, வெண்ணங்கை, வசியா நங்கை, செந்நங்கை எனப் பல நங்கைகள் இருந்தாலும் சிறியா நங்கையும் பெரியா நங்கையும் மட்டுமே மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், சிறியா நங்கையை நிலவேம்பு, மிளகாய் நங்கை, குருந்து, கொடிக்குருந்து என்ற வேறு பெயர்களிலும் அழைக்கிறார்கள். வேப்பிலை, மிளகாய்ச்செடி போன்று காணப்படும் இது கடுமையான கசப்புத்தன்மை கொண்டது. இலை முதல் வேர்ப்பகுதி வரை அனைத்துமே மருத்துவக்குணம் கொண்டது. அந்தக்காலத்தில் வேட்டைக்குச் செல்பவர்கள் நிலவேம்புச் (சிறியா நங்கை) செடியின் வடக்கத்திய வேரை காப்பு கட்டி கடை வாயில் வைத்துக் கடித்தபடி செல்வார்கள். அப்போது எந்த விஷப்பூச்சி கடித்தாலும் அதனால் எந்த பாதிப்பும் ஏற்படாதாம். மேலும் பொதுவாக விஷப்பூச்சிகள் எதுவும் கடித்துவிட்டால் ஒரு கைப்பிடி நிலவேம்பு இலைகளுடன் சிறிது மிளகு சேர்த்துச் சாப்பிட்டால் விஷம் இறங்கிவிடும்.

பொதுவாக நிலவேம்பின் முழுச் செடியையும் நிழலில் காய வைத்து பிறகு வெயிலில் காய வைத்து இடித்துச் சலித்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் கால் ஸ்பூன் அளவு காலை மற்றும் மாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு தண்ணீர் குடிக்க வேண்டும். இதை 48 நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பாம்போ, தேளோ எந்தவித விஷப்பூச்சிகளும் நம்மைக் கடித்தால் அவை இறந்துவிடும். அந்த அளவுக்கு விஷ எதிர்ப்புத்தன்மை நம் உடம்பில் ஊறிப்போயிருக்கும். பொதுவாகவே, நிலவேம்புச் செடியின் இலையைப் பறிப்பவர்கள் எவ்வளவுதான் கையைக் கழுவினாலும் அதன் கசப்புத்தன்மை விலகாது. இலையைப் பறித்தவர்கள் சாப்பாட்டைத் தொட்டால் அது வாயில் வைக்க முடியாத அளவுக்குக் கசப்புத்தன்மையுடன் இருக்கும்.

சர்க்கரை நோயாளிகள் மற்றும் ஒவ்வாமையால் (அலர்ஜி) பாதிக்கப்பட்டவர்கள் தினமும் காலைவேளையில் உணவு உண்பதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன் நிலவேம்பு இலையைச் சாப்பிட்டு வந்தால் கைமேல் பலன் கிடைக்கும். இதன் இலைப்பொடியுடன் நெல்லி முள்ளி (காய்ந்த நெல்லிக்காய்) பொடி, வெந்தயப் பொடி, சிறு குறிஞ்சான் இலைப் பொடி ஆகியவற்றைச் சேர்த்து ஒரு ஸ்பூன் அளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி காலை, மாலை என அருந்திவந்தால் சர்க்கரை நோயின் தீவிரம் வெகுவாகக் குறையும்.

கல்லீரல் நோய் மற்றும் மஞ்சள்காமாலை, சைனஸ், மலேரியா போன்றவற்றால் அவதிப்படுபவர்களுக்கும் சிறியாநங்கை நல்ல மருந்தாகும். காய்ச்சல், சைனஸ், சளித்தொல்லைக்கும் மருந்தாகப் பயன்படுகிறது.இதன் இலைகளை எலுமிச்சைச்சாறு விட்டு அரைத்து வீக்கங்களின் மேல் பற்றுப் போட்டு வந்தால் வீக்கம் குறையும். ரத்தம் சுத்திகரிக்க மருந்தாகப் பயன்படுகிறது.

நிலவேம்பின் வேரும் அதே அளவு அறுகம்புல் வேரும் சேர்த்து மையாக அரைத்துச் சாப்பிட்டுவந்தால் தேமல் தொடர்பான நோய்கள் குணமாகும்.
நல்ல விவரங்கள் சிவா நன்றி ! ......... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி நன்றி நன்றி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம். - Page 2 Empty Re: சிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம்.

Post by krishnaamma Mon Oct 01, 2018 8:54 am

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம். - Page 2 Empty Re: சிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம்.

Post by krishnaamma Mon Oct 01, 2018 8:59 am

சிவா wrote:
T.N.Balasubramanian wrote:நில வேம்பு --சிறிய நங்கை -வெவ்வேறு   இல்லையா?
அசோக்நகர் பூங்காவில் சிறிய நங்கையும் பெரிய நங்கையும்
வளர்க்கிறார்கள். நடைப்பயிற்சி செய்பவர்கள் 3 /4 சிறிய நங்கை இலைகளை
பறித்து சாப்பிடுவது கண்டுள்ளேன்.
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1279991

எனக்கும் இன்னும் சந்தேகம் தீரவில்லை!
மேற்கோள் செய்த பதிவு: 1279993

இது ஆனந்த விகடனில் வந்துளளது இதை பாருங்கள் சிவா....முழு கட்டுரையும் தனி பதிவாக போடுகிறேன் புன்னகை

//மேலும், சிறியா நங்கையை நிலவேம்பு, மிளகாய் நங்கை, குருந்து, கொடிக்குருந்து என்ற வேறு பெயர்களிலும் அழைக்கிறார்கள். வேப்பிலை, மிளகாய்ச்செடி போன்று காணப்படும் இது கடுமையான கசப்புத்தன்மை கொண்டது. இலை முதல் வேர்ப்பகுதி வரை அனைத்துமே மருத்துவக்குணம் கொண்டது. அந்தக்காலத்தில் வேட்டைக்குச் செல்பவர்கள் நிலவேம்புச் (சிறியா நங்கை) செடியின் வடக்கத்திய வேரை காப்பு கட்டி கடை வாயில் வைத்துக் கடித்தபடி செல்வார்கள். அப்போது எந்த விஷப்பூச்சி கடித்தாலும் அதனால் எந்த பாதிப்பும் ஏற்படாதாம். மேலும் பொதுவாக விஷப்பூச்சிகள் எதுவும் கடித்துவிட்டால் ஒரு கைப்பிடி நிலவேம்பு இலைகளுடன் சிறிது மிளகு சேர்த்துச் சாப்பிட்டால் விஷம் இறங்கிவிடும்.//

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம். - Page 2 Empty Re: சிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum