புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேதாளம் Vedhalam (2015)
Page 1 of 1 •
சென்னையில் இருந்து தங்கை லட்சுமி மேனனை கல்லூரியில் சேர்க்க கொல்கத்தா செல்கிறார் அஜித். அங்கு கால்டாக்சி டிரைவராக இருக்கும் மயில்சாமி உதவியுடன் வீடு எடுத்து தங்குகிறார். மேலும் அவர் பணி புரியும் கால்டாக்சியின் ஓனரான சூரியுடன் பேசி அஜித்துக்கு கால்டாக்சி டிரைவர் வேலையை வாங்கித் தருகிறார்.
வக்கீலான ஸ்ருதிஹாசன் ஒரு நாள் அஜித்தின் கால்டாக்சியில் ஏறுகிறார். அப்போது அஜித்தின் வெகுளி தனத்தை பார்த்து கோர்ட்டில் பொய் சாட்சி சொல்ல வைக்கிறார். ஆனால், எதிர்பாராத விதமாக இவர் பொய் சாட்சி என்று கோர்ட்டில் தெரியவர, ஸ்ருதிஹாசனுக்கு வேலை போகிறது. இதனால் ஸ்ருதிஹாசன் அஜித் மீது கோபமடைகிறார்.
இந்நிலையில் ஸ்ருதிஹாசனின் அண்ணனான அஸ்வின், அஜித்தின் கால்டாக்சியில் பயணம் செய்கிறார். அப்போது லட்சுமிமேனனை சந்திக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. அவரை சந்திக்கும் அஸ்வின், லட்சுமிமேனன் மீது காதல் வயப்படுகிறார். இதற்கு அஜித்தும் சம்மதிக்க இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடக்கிறது.
பாசக்கார அண்ணனாக இருக்கும் அஜித் மறுபக்கம், கொல்கத்தாவில் போதை மருத்து கடத்தல் கும்பலை அழித்து வருகிறார். கடத்தல் கும்பலின் தலைவனான ராகுல் தேவ்வின் தம்பிகள் இரண்டு பேரை அஜித் கொலை செய்யும் போது ஸ்ருதிஹாசன் பார்த்து விடுகிறார்.
கொலைகார குடும்பத்துடன் தொடர்பு வைத்திருப்பதாக நினைத்து ஸ்ருதிஹாசன் வருந்துகிறார். இதையறியும் அஜித், லட்சுமிமேனன் என் தங்கை இல்லை என்று கூற, மேலும் தன்னுடைய கடந்தகால வாழ்க்கையை ஸ்ருதிஹாசனிடம் கூறுகிறார்.
லட்சுமிமேனன் அஜித்தின் தங்கை இல்லையென்றால், அப்போ லட்சுமி மேனன் யார்? எதற்காக போதை கடத்தல் கும்பலை அஜித் அழிக்கிறார்? என்பதை விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் படமாக்கியிருக்கிறார்கள்.
படத்தின் நாயகனாக அஜித், மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இதுவரை பார்க்காத அஜித்தை இப்படத்தில் பார்க்க முடிகிறது. முற்பகுதியில் இவருடைய வெகுளித்தனமும், தங்கை மீதுள்ள பாசமும் ரசிக்க வைக்கிறது. பிற்பகுதியில் இவருடைய அதிரடியான நடிப்பு ரசிகர்களை சந்தோஷப்படுத்தியிருக்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் கைத்தட்டல் பெறுகிறார். தன்னுடைய கடின உழைப்பை கொடுத்து கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார் அஜித். பாடல் காட்சிகளில் சிறப்பான நடனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
பாசமிகு தங்கையாக நடித்திருக்கிறார் லட்சுமி மேனன். மற்ற படங்களில் நடித்ததை விட இப்படத்தில் நடித்து அதிக ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். வக்கீலான ஸ்ருதிஹாசன் சிறப்பாக நடித்திருக்கிறார். அஜித்தின் வெகுளித்தனத்தை கிண்டல் செய்வது ரசிக்க வைக்கிறது.
வில்லனாக நடித்திருக்கும் ராகுல் தேவ் மற்றும் கபீர் சிங், வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்கள். கண் தெரியாமல் நடித்திருக்கும் தம்பிராமையா, கால்டாக்சி டிரைவர் மயில்சாமி, கால்டாக்சி ஓனர் சூரி, கோவை சரளா ஆகியோரின் நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
வீரம் படத்தில் ரசிகர்களை வியக்க வைத்த இயக்குனர் சிவா, இப்படத்திலும் இரட்டிப்பான வியப்பை கொடுத்திருக்கிறார். இடைவேளை காட்சியும் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியும் ரசிகர்களை அடுத்த கட்டத்திற்கு இழுத்து செல்கிறது. அஜித்திடம் திறமையாக வேலை வாங்கியிருக்கிறார். ரசிகர்களுக்கு எப்படி படத்தை கொடுக்க வேண்டும் என்பதை நன்கு அறிந்திருக்கிறார். அஜித்தை வைத்து முழுமையான சென்டிமென்ட் படத்தை கொடுத்திருக்கிறார். மேலும் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படத்தை இயக்கியிருக்கிறார்.
அனிருத் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகியுள்ளது. அதை திரையில் பார்க்கும் போது, மேலும் ரசிக்க வைத்திருக்கிறது. குறிப்பாக ‘ஆலுமா....’ பாடல் ரசிகர்களை ஆட்டம் போட வைத்திருக்கிறது. அஜித்தின் அறிமுக காட்சி, வில்லனுக்கு பின்னணி இசை என அனைத்திலும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார் அனிருத். வெற்றியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.
மொத்தத்தில் ‘வேதாளம்’ மிரட்டல். -MAALAIMALAR

- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ராஜா கதையை இப்படி பதிவு செய்து சுவாரிசயத்தை குறைத்து விட்டீர்களே,ஆனால் கதை நன்றாக உள்ளது.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1174017பழ.முத்துராமலிங்கம் wrote:ராஜா கதையை இப்படி பதிவு செய்து சுவாரிசயத்தை குறைத்து விட்டீர்களே,ஆனால் கதை நன்றாக உள்ளது.
ராஜா கதை இல்லீங்க !
ராஜா பதிவு செய்த மாலைமலர் விமரிசனம் இது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1174039T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1174017பழ.முத்துராமலிங்கம் wrote:ராஜா கதையை இப்படி பதிவு செய்து சுவாரிசயத்தை குறைத்து விட்டீர்களே,ஆனால் கதை நன்றாக உள்ளது.
ராஜா கதை இல்லீங்க !
ராஜா பதிவு செய்த மாலைமலர் விமரிசனம் இது .
ரமணியன்
ஈகரை பதிவில் ராஜா என்று கூறியது வேறொன்றுமில்லை,நன்றி ஐயா.
T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1174017பழ.முத்துராமலிங்கம் wrote:ராஜா கதையை இப்படி பதிவு செய்து சுவாரிசயத்தை குறைத்து விட்டீர்களே,ஆனால் கதை நன்றாக உள்ளது.
ராஜா கதை இல்லீங்க !
ராஜா பதிவு செய்த மாலைமலர் விமரிசனம் இது .
ரமணியன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
பார்க்கணும்..
திரைப்படங்களில் பெண்களை இழிவுபடுத்தும் வசனங்களையே
அண்மையில் அதிகம் கேட்ட நமக்குப் பெண்கள்,
பெண் சுதந்திரம் ஆகியவை பற்றி மரியாதையுடன் அஜித் பேசுவது
பெரிய ஆறுதல். வசனம் எழுதிய சிவாவுக்குப் பாராட்டுக்கள்.
எதையும் யோசிக்காமல் படம் பார்த்தால் அஜித்தின் வசீகரம்
உங்களைத் திரையரங்கில் உட்காரவைக்கும்.
-
தமிழ் தி இந்து காம்

- Sponsored content
Similar topics
» 12-7-2015- நாணயம் விகடன் + 14-7-2015- சினிக்கூத்து + 27-7-2015-புதிய தலைமுறை கல்வி + 11-7-2015- டைம் பாஸ் விகடன்
» வேதாளம்-கணேஷா? இணையத்தை சுற்றும் வேதாளம் படத்தின் கதை
» 28-7-2015 - அவள் விகடன் + 22-7-2015- ஆனந்த விகடன் + 25-7-2015- டைம் பாஸ் விகடன்
» 15-7-2015- ஆனந்த விகடன் + 16-7-2015 - ஆன்மிகம் பலன் இதழை டவுன்லோட் செய்ய
» (11-7-2015) உலக மக்கள் தொகை தினம் 2015 - சிறப்பு படங்கள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|