புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இராமர் கொண்டாடிய தீபாவளிப் பண்டிகை! Poll_c10இராமர் கொண்டாடிய தீபாவளிப் பண்டிகை! Poll_m10இராமர் கொண்டாடிய தீபாவளிப் பண்டிகை! Poll_c10 
44 Posts - 41%
heezulia
இராமர் கொண்டாடிய தீபாவளிப் பண்டிகை! Poll_c10இராமர் கொண்டாடிய தீபாவளிப் பண்டிகை! Poll_m10இராமர் கொண்டாடிய தீபாவளிப் பண்டிகை! Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
இராமர் கொண்டாடிய தீபாவளிப் பண்டிகை! Poll_c10இராமர் கொண்டாடிய தீபாவளிப் பண்டிகை! Poll_m10இராமர் கொண்டாடிய தீபாவளிப் பண்டிகை! Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
இராமர் கொண்டாடிய தீபாவளிப் பண்டிகை! Poll_c10இராமர் கொண்டாடிய தீபாவளிப் பண்டிகை! Poll_m10இராமர் கொண்டாடிய தீபாவளிப் பண்டிகை! Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
இராமர் கொண்டாடிய தீபாவளிப் பண்டிகை! Poll_c10இராமர் கொண்டாடிய தீபாவளிப் பண்டிகை! Poll_m10இராமர் கொண்டாடிய தீபாவளிப் பண்டிகை! Poll_c10 
5 Posts - 5%
Raji@123
இராமர் கொண்டாடிய தீபாவளிப் பண்டிகை! Poll_c10இராமர் கொண்டாடிய தீபாவளிப் பண்டிகை! Poll_m10இராமர் கொண்டாடிய தீபாவளிப் பண்டிகை! Poll_c10 
3 Posts - 3%
prajai
இராமர் கொண்டாடிய தீபாவளிப் பண்டிகை! Poll_c10இராமர் கொண்டாடிய தீபாவளிப் பண்டிகை! Poll_m10இராமர் கொண்டாடிய தீபாவளிப் பண்டிகை! Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
இராமர் கொண்டாடிய தீபாவளிப் பண்டிகை! Poll_c10இராமர் கொண்டாடிய தீபாவளிப் பண்டிகை! Poll_m10இராமர் கொண்டாடிய தீபாவளிப் பண்டிகை! Poll_c10 
2 Posts - 2%
Barushree
இராமர் கொண்டாடிய தீபாவளிப் பண்டிகை! Poll_c10இராமர் கொண்டாடிய தீபாவளிப் பண்டிகை! Poll_m10இராமர் கொண்டாடிய தீபாவளிப் பண்டிகை! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
இராமர் கொண்டாடிய தீபாவளிப் பண்டிகை! Poll_c10இராமர் கொண்டாடிய தீபாவளிப் பண்டிகை! Poll_m10இராமர் கொண்டாடிய தீபாவளிப் பண்டிகை! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இராமர் கொண்டாடிய தீபாவளிப் பண்டிகை! Poll_c10இராமர் கொண்டாடிய தீபாவளிப் பண்டிகை! Poll_m10இராமர் கொண்டாடிய தீபாவளிப் பண்டிகை! Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
இராமர் கொண்டாடிய தீபாவளிப் பண்டிகை! Poll_c10இராமர் கொண்டாடிய தீபாவளிப் பண்டிகை! Poll_m10இராமர் கொண்டாடிய தீபாவளிப் பண்டிகை! Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
இராமர் கொண்டாடிய தீபாவளிப் பண்டிகை! Poll_c10இராமர் கொண்டாடிய தீபாவளிப் பண்டிகை! Poll_m10இராமர் கொண்டாடிய தீபாவளிப் பண்டிகை! Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
இராமர் கொண்டாடிய தீபாவளிப் பண்டிகை! Poll_c10இராமர் கொண்டாடிய தீபாவளிப் பண்டிகை! Poll_m10இராமர் கொண்டாடிய தீபாவளிப் பண்டிகை! Poll_c10 
21 Posts - 5%
prajai
இராமர் கொண்டாடிய தீபாவளிப் பண்டிகை! Poll_c10இராமர் கொண்டாடிய தீபாவளிப் பண்டிகை! Poll_m10இராமர் கொண்டாடிய தீபாவளிப் பண்டிகை! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
இராமர் கொண்டாடிய தீபாவளிப் பண்டிகை! Poll_c10இராமர் கொண்டாடிய தீபாவளிப் பண்டிகை! Poll_m10இராமர் கொண்டாடிய தீபாவளிப் பண்டிகை! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
இராமர் கொண்டாடிய தீபாவளிப் பண்டிகை! Poll_c10இராமர் கொண்டாடிய தீபாவளிப் பண்டிகை! Poll_m10இராமர் கொண்டாடிய தீபாவளிப் பண்டிகை! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இராமர் கொண்டாடிய தீபாவளிப் பண்டிகை! Poll_c10இராமர் கொண்டாடிய தீபாவளிப் பண்டிகை! Poll_m10இராமர் கொண்டாடிய தீபாவளிப் பண்டிகை! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இராமர் கொண்டாடிய தீபாவளிப் பண்டிகை! Poll_c10இராமர் கொண்டாடிய தீபாவளிப் பண்டிகை! Poll_m10இராமர் கொண்டாடிய தீபாவளிப் பண்டிகை! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இராமர் கொண்டாடிய தீபாவளிப் பண்டிகை! Poll_c10இராமர் கொண்டாடிய தீபாவளிப் பண்டிகை! Poll_m10இராமர் கொண்டாடிய தீபாவளிப் பண்டிகை! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இராமர் கொண்டாடிய தீபாவளிப் பண்டிகை!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Nov 07, 2015 4:27 pm

இராமர் கொண்டாடிய தீபாவளிப் பண்டிகை! YJ6ux3HtSpOTqsQFyRQV+ramar

இராமர் தன் மனைவி சீதாதேவியுடன் சேர்ந்து தீபாவளிப் பண்டிகை கொண்டாடியதாக இராமாயணம் கூறுகிறது.

பலகாலமாக, கிருஷ்ணரால் கொல்லப்பட்ட நரகாசுரனின் நாள்தான் தீபாவளியாக கொண்டாடப்படுவதாக நம்பவைக்கப் பட்டுக்கொண்டிருக்கிறது. சிவவிரதங்களில் ஒன்றுதான் தீபாவளி என்பதை மறக்கடிக்க வைத்து விட்டார்கள்.

புராணக் கூற்றின்படி மகாபாரதத்திற்கு முந்தைய காலத்தது இராமாயணம். இராமாவதாரத்திற்குப் பின்னர் நிகழ்ந்ததுதான் கிருஷ்ணாவதாரம். அப்படியிருக்க இராமர் எப்படி தீபாவளி கொண்டாடியிருக்கமுடியும்? ஆக இராமர் சிவவிரதமிருந்து தீபாவளி கொண்டாடினார் என்பதே பொருத்தமாயிருக்கும் என்பதை அறிவுடையவர்கள் ஒப்புக் கொள்வார்கள்.

சிவபூசையின் பலன் தெரிந்துதான், பின்னர் இராமரும் தனது பாவங்கள் தொலைய இராமேச்சுவரத்தில் உள்ள சிவன்கோயிலில் சிவபூசை செய்து உய்வு பெற்றார்.

கிருஷ்ணரும் முறையாக சிவபூசை செய்து இருக்கிறார். தசாவதாரத்தின் ஒவ்வொரு அவதார முடிவிலும் சிவபெருமானால் விஷ்ணு ஆட்கொள்ளப்பட்டிருக்கிறார்.

..........................................................................................................................................................

தீபாவளி உலகமெல்லாம் கொண்டாடும் நன்னாள் பொன்னாள். இதை யாண்டும் எல்லோரும் குதூகலமாகக் கொண்டாடுகிறார்கள். சிவபெருமானை நினைத்துக் கடைத்தேறும் விரதங்கள் எட்டு. அதில் தீபாவளியும் ஒன்று. இது ஐப்பசி மாதம் அமாவாசைக்கு முன்தினம் வரும்.

தீபாவளி = தீபம் – விளக்கு, ஆவளி – வரிசை.

தீபத்தை வரிசையாக வைத்துச் சிவபெருமானை வழிபடுவதற்கு உரியநாள் தீபாவளி என உணர்க. தீபங்களை ஏற்றினால் இருள் தானே விலகிவிடும். விரதமிருந்தால் உடலும் உள்ளமும் தூய்மையடையும். விரதங்கள் பல. அவற்றில் சிவபெருமானை வழிபடும் விரதங்கள் எட்டு எனக் கந்தபுராணத்தில் ஏழாவது காண்டமாகிய உபதேச காண்டம் புகல்கிறது.

1.) சோமவிரதம்:
2.) திருவாதிரை விரதம்:
3.) உமா மகேசுவர விரதம்:
4.) மகாசிவராத்திரி விரதம்
5.) கேதார விரதம்
6.) கல்யாண சுந்தரர் விரதம்
7.) சூல விரதம் (பாசுபத விரதம்)
மீண்டும் சந்திப்போம் இடப விரதம் (அஷ்டமி விரதம்)

தீபாவளி என்னும் நன்னாளைப் பொன்னாளாக எங்கும் கொண்டாடுகின்றார்கள். ஆனால், அதன் உண்மையை அறிந்தவர்கள் ஒரு சிலரே. பெரும்பாலானோர் நரகாசுரனைக் கண்ணபிரான் சங்கரித்தார் அந்த அரக்கனையழித்த நாளே தீபாவளி என்று கூறிக் கொண்டிருக்கின்றார்கள்.

பிராக்சோதிடபுரியை ஆண்ட நரகாசுரனைச் சங்கரித்த நாள் அதுவாக இருக்கட்டும். ஆனால், கேவலம் அரக்கனை அழித்த நாளுக்கு ஒரு கொண்டாட்டம் நிகழ்வது எங்கும் எக்காலத்தும் இருந்தது இல்லை. அப்படி இருக்குமாயின் இரணியனைக் கொன்ற நாள், இராவணனைக் கொன்ற நாள், கம்சனைக் கொன்ற நாள், இடும்பனை, பகனைக் கொன்ற நாள், துரியோதனனைக் கொன்ற நாள், அவ்வாறே அந்த நாகாசுரன், ஜலந்தராசுரன், இரண்யாட்சன், திருணாவர்த்தன் இப்படி புகழ் பெற்ற அசுரர்களை எல்லாம் கொன்ற நாளைக் கொண்டாடுவதாயின் நம் ஆயுளே அதற்குச் சரியாகிவிடும். ஆகவே, நரகாசுரனைக் கொன்றதற்காக தீபாவளி ஏற்பட்டதன்று.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Nov 08, 2015 7:53 am

தீபாவளி 'சிவ விரதம்' என்பதை மறக்கடிக்க பல கதைகள் சொல்லப்பட்டுள்ளன. அதில் ஒன்றுதான் சாகும் முன் தனது இறப்பை நாடே மகிழ்ந்து கொண்டாட வேண்டும் என்று நரகாசுரன் வரம் கேட்க, அவ்விதமே அளித்தார் கிருஷ்ணர் என்பது. இப்படி ஒரு நிகழ்வு நடந்தது என்று தேவிபாகவதத்திலோ அல்லது விஷ்ணுபுராணத்திலோ கிடையாது. அதில் அவனை மன்னித்தருளும்படிதான் வருகிறது. கொண்டாட வேண்டும் என்று வரவில்லை. ஆனால் இந்தக் கதை மக்களிடையே புகுந்துவிட்டது.

இப்படி பல கதைகள் உண்டு. அவற்றில் சில...

1) பாற்கடலைக் கடைந்த போது பல சிறப்பானப் பொருட்கள் தோன்றின. அப்போது வானத்து நிலவோடு மகாலட்சுமி தோன்றினாள். விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து தேவர்களுக்கு அமுதத்தை வழங்கிய பிறகு, அவருக்கும் மகாலட்சுமிக்கும் திருமணம் நடைபெற்றது. அதுவே தீபாவளியாக கொண்டாடப்படுகிற்து.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 08, 2015 6:13 pm

இராமர் கொண்டாடிய தீபாவளிப் பண்டிகை! 3838410834 இராமர் கொண்டாடிய தீபாவளிப் பண்டிகை! 3838410834 இராமர் கொண்டாடிய தீபாவளிப் பண்டிகை! 103459460 இராமர் கொண்டாடிய தீபாவளிப் பண்டிகை! 1571444738

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Nov 08, 2015 7:00 pm

இராமர் கொண்டாடிய தீபாவளிப் பண்டிகை! 103459460 இராமர் கொண்டாடிய தீபாவளிப் பண்டிகை! 3838410834 இராமர் கொண்டாடிய தீபாவளிப் பண்டிகை! 1571444738

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Nov 03, 2018 10:24 pm

ஈகரை அன்பர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 03, 2018 11:38 pm

சாமி wrote:ஈகரை அன்பர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்!

இனிய தீபாவளி வாழ்த்துக்கள் சாமி அண்ணா , நீண்ட நாட்களாக பார்க்க முடியவில்லையே

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக