புதிய பதிவுகள்
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்புறம்பியப் போர்  Poll_c10திருப்புறம்பியப் போர்  Poll_m10திருப்புறம்பியப் போர்  Poll_c10 
5 Posts - 56%
Barushree
திருப்புறம்பியப் போர்  Poll_c10திருப்புறம்பியப் போர்  Poll_m10திருப்புறம்பியப் போர்  Poll_c10 
1 Post - 11%
kavithasankar
திருப்புறம்பியப் போர்  Poll_c10திருப்புறம்பியப் போர்  Poll_m10திருப்புறம்பியப் போர்  Poll_c10 
1 Post - 11%
prajai
திருப்புறம்பியப் போர்  Poll_c10திருப்புறம்பியப் போர்  Poll_m10திருப்புறம்பியப் போர்  Poll_c10 
1 Post - 11%
mohamed nizamudeen
திருப்புறம்பியப் போர்  Poll_c10திருப்புறம்பியப் போர்  Poll_m10திருப்புறம்பியப் போர்  Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்புறம்பியப் போர்  Poll_c10திருப்புறம்பியப் போர்  Poll_m10திருப்புறம்பியப் போர்  Poll_c10 
59 Posts - 81%
mohamed nizamudeen
திருப்புறம்பியப் போர்  Poll_c10திருப்புறம்பியப் போர்  Poll_m10திருப்புறம்பியப் போர்  Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
திருப்புறம்பியப் போர்  Poll_c10திருப்புறம்பியப் போர்  Poll_m10திருப்புறம்பியப் போர்  Poll_c10 
2 Posts - 3%
prajai
திருப்புறம்பியப் போர்  Poll_c10திருப்புறம்பியப் போர்  Poll_m10திருப்புறம்பியப் போர்  Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
திருப்புறம்பியப் போர்  Poll_c10திருப்புறம்பியப் போர்  Poll_m10திருப்புறம்பியப் போர்  Poll_c10 
2 Posts - 3%
Shivanya
திருப்புறம்பியப் போர்  Poll_c10திருப்புறம்பியப் போர்  Poll_m10திருப்புறம்பியப் போர்  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
திருப்புறம்பியப் போர்  Poll_c10திருப்புறம்பியப் போர்  Poll_m10திருப்புறம்பியப் போர்  Poll_c10 
1 Post - 1%
Barushree
திருப்புறம்பியப் போர்  Poll_c10திருப்புறம்பியப் போர்  Poll_m10திருப்புறம்பியப் போர்  Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
திருப்புறம்பியப் போர்  Poll_c10திருப்புறம்பியப் போர்  Poll_m10திருப்புறம்பியப் போர்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்புறம்பியப் போர்


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sat Nov 07, 2015 10:52 am

திருப்புறம்பியப் போர் தமிழ்நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான திருப்பத்தை தந்த போர். களப்பிரர் ஆட்சி தமிழகத்தில் முடிந்த பிறகு எழுந்த இரண்டு பேரரசுகளான பாண்டியர்களும் பல்லவர்களும் தங்களுக்கும் சுமார் 200 ஆண்டுகளுக்குள் 27 முறை போர் புரிந்தனர் என்பது வரலாறு. இந்த மேலாதிக்கப் போர்களினால் இரண்டு அரசுகளும் பலவீனமடைந்தன. திருப்புறம்பியப் போர் இதற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்தது போல் அமைந்து, இரண்டு அரசுகளையும் உருக்குலைத்தது. இப்போர் நடந்த சில வருடங்களுக்குள் ஆதித்த சோழன் பல்லவன் நண்பனான அபராஜித வர்மனின் மேல் போர் தொடுத்து அவனைக் கொன்று பல்லவ நாட்டை சோழ நாட்டோடு இணைத்துக் கொண்டான். அத்தோடு பல்லவ சாம்ராஜ்ஜியம் ஒரு முடிவுக்கு வந்தது. தமிழ் வரலாற்றில் பிற்கால சோழர் ஆதிக்கம் தொடங்கியது.

கடந்த சில நாட்களாக பார்த்துக்கொண்டிருந்த பல்லவ பாண்டியப் போர்களில் க்ளைமாக்ஸ் போர்தான் திருப்புறம்பியத்தில் நடந்தது. இடவைப் போருக்குப் பின், பல்லவ நாட்டில் நிருபதுங்க வர்மனுடைய ஆட்சி முடிந்து அவன் மகன் அபராஜித வர்மன் பட்டம் ஏற்றான். நாம் ஏற்கனவே பார்த்த pattern க்கு ஏற்ப இப்போது அவன் பாண்டிய வரகுணனை எதிர்த்துப் படை திரட்டி ஒரு மெகா கூட்டணி அமைத்தான். கங்க நாட்டு மன்னன் ப்ருதிவீபதியுடனும் ஆதித்த சோழனுடனும் சேர்ந்துகொண்டு சோழநாட்டில் மண்ணியாற்றங்கரயில் உள்ள திருப்புறம்பியம் என்னும் ஊரில் பாண்டியப் படைகளை எதிர்கொண்டான். இந்த ஊர் கும்பகோணத்திற்கு வடக்கே கொள்ளிடத்துக்கும் மண்ணியாற்றுக்கும் இடையில் உள்ளது.

மிகக்கடுமையாக நடந்த இந்தப் போரில் இருதரப்புக்கும் சேதம் அதிகம். கங்க மன்னன் ப்ருதிவீபதி இப்போரில் உயிர்துறக்க நேரிட்டது. பல்லவப் படைகள் இறுதி வெற்றி அடைந்தாலும் பல்லவர் படைபலம் இந்தப்போரால் மிகப் பலவீனம் அடைந்தது. தோல்வியடைந்த பாண்டியர்கள் மதுரை நோக்கி பின்வாங்கினர். ஆக இந்தப் போரால் பலமும் பலனும் அடைந்தது சோழ நாடுதான்.

இவூர் எங்கள் கிராமத்திர்க்கு மிக அருகில் உள்ளதால் எனக்கு மிக பெருமையாக உள்ளது ...சோழனின் வரலாற்று மிக்க ஊராச்சே ...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 07, 2015 1:58 pm

திருப்புறம்பியப் போர்  3838410834 திருப்புறம்பியப் போர்  3838410834 பொன்னியின் செல்வனில் படித்துள்ளேன் உங்க ஊரை பற்றி

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sat Nov 07, 2015 2:10 pm

திரு . ராஜா அவர்களே உங்கள் கருத்துகளுக்கு நன்றி , எனக்கு இறை நம்பிக்கை கிடையாது .. எனினும் மற்றவர்கள் பயன்பெறும் வகையில் எனக்கு தெரிந்த எங்கள் திரு குடந்தை மாநகரை சுற்றயுள்ள பாடல் பெற்ற சிவ தளங்களை பதிவிடுகிறேன் ...



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Nov 07, 2015 4:08 pm

கார்த்திக் செயராம் wrote:திரு . ராஜா அவர்களே உங்கள் கருத்துகளுக்கு நன்றி , எனக்கு இறை நம்பிக்கை கிடையாது .....
மேற்கோள் செய்த பதிவு: 1173441

இறை நம்பிக்கை என்பதுதான் உண்மையான பகுத்தறிவு கார்த்திக் செயராம்!
பகுத்து பகுத்து இறை என்று ஒன்று இருந்தாகவேண்டும் என்பதில் தெளிவு பெறுகிறோம்.

"பகுத்தறிவாளர்கள்" என்று சொல்லிக்கொள்ளும் நாத்திகர்கள் / கட்சிகள் ...... கடவுள் இல்லை... இல்லவே இல்லை...... இப்படிச் சொல்லிக்கொண்டு "தம்மை ஒரு அறிவாளி போல எண்ணிக்கொண்டு" போதையில் (அ) மாயையில் சிக்கிக்கொண்டு மற்றவர்களையும் சிக்கிக்கொள்ள வைத்து விடுகிறார்கள்.

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sat Nov 07, 2015 6:13 pm

தன் மேல் நம்பிக்கை இல்லாதவர்கள் தான் இறை மேல் நம்பிக்கை வைப்பார்கள் , இறை நம்பிக்கை என்பது பகுத்தறிவு கிடையாது ,
நமது அரசியல்வாதிகள் நமக்கு நல்லது செய்வார்கள் என நம்புவதுவதும்
இறை நமக்கு நல்வழி காட்டும் என்பதும் ஒன்றே , இதில் எதை தெய்வ நம்பிக்கை என்கிறீர் ??
இறை நம்பிக்கை இல்லாதவர்கள் எல்லோரும் நார்திகர் அல்லர் ,




எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Sat Nov 07, 2015 6:52 pm

போட்டிக்கு ரெடி......கூடாது
நல்ல பதிவு




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக