ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சிதறிய இனியவள்
by கோவிந்தராஜ் Today at 11:05 pm

» உலக மஞ்சள் தின நல்வாழ்த்துகள்
by T.N.Balasubramanian Today at 10:40 pm

» பூமியின் ஒரே இயற்கை துணைக்கோள் நிலா.
by T.N.Balasubramanian Today at 10:37 pm

» ஒரு பள்ளிக்கூடம் வெள்ளத்தில் அடித்து செல்லப்படுகிறது.
by T.N.Balasubramanian Today at 10:29 pm

» இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் (150 புத்தகங்கள் இலவச பதிவிறக்கம்)
by cordiac Today at 9:37 pm

» திருக்கழுக்குன்றம்:-திருக்கழுக்குன்றத்தின் சிறப்புகள்-தொகுப்பு -1
by velang Today at 9:03 pm

» சந்திரஹாசம புத்தகம் வேண்டும்
by Rathidevi Arumugam Today at 8:15 pm

» எங்கள் வீட்டுத் தோட்டம் - ரான்ஹாசன்
by ranhasan Today at 6:40 pm

» எனக்கு உடல்நிலை சரியில்லை...இதுவே போதும்!
by ranhasan Today at 6:28 pm

» சினி துளிகள்!
by ayyasamy ram Today at 4:04 pm

» கொரோனா பாதிப்பு - இன்றைய நிலவரம்
by ayyasamy ram Today at 3:17 pm

» உலகின் முக்கிய தினங்கள்
by ayyasamy ram Today at 3:06 pm

» கோழிகளுக்கு கரையான் தீவனம் எளிய செய்முறையில்
by பழ.முத்துராமலிங்கம் Today at 1:50 pm

» கை ஜோசியம் பார்க்க முடியாதா, ஏன்?
by பழ.முத்துராமலிங்கம் Today at 1:43 pm

» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 1:33 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 1:22 pm

» வேலன்:-பதிவிறக்கம் செய்கையில் ப்ரிவியூ பார்க்க -U Torrent Web.
by velang Today at 9:30 am

» பாலாற்றில் கருப்பு மீன் துள்ளி விளையாடுது...! - விடுகதைகள்
by ayyasamy ram Today at 8:54 am

» பிரபல நடிகை கெல்லி பிரஸ்டன் காலமானார்.!! சோகத்தில் ரசிகர்கள்..!...
by ayyasamy ram Today at 8:26 am

» நெல்சன் மண்டேலாவின் மகள் மரணம்
by ayyasamy ram Today at 8:20 am

» நடிகை ஐஸ்வர்யா ராய் உடன் நடித்த நடிகர் ரஞ்சன் செகல் மரணம்
by ayyasamy ram Today at 8:19 am

» மீண்டும் களைப்புச் செய்திகள்’னு சொல்றாங்க..!
by ayyasamy ram Today at 8:04 am

» வாழ்க்கை ஜம்முனு’ இருக்கணம்னா…!
by ayyasamy ram Today at 8:02 am

» ஜூலை 15 -காமராஜர் பிறந்த தினம்
by ayyasamy ram Today at 8:00 am

» ‘மானத்தோடு வாழ்வோம்’ என்ற தலைப்பில் காமராஜர் ஆற்றிய சொற்பொழிவு
by ayyasamy ram Today at 7:59 am

» கடவுளை தாயாக பார் - ராஜாஜி
by ayyasamy ram Today at 7:55 am

» விகாஷ் துபே என்கவுன்டர் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
by ayyasamy ram Today at 7:52 am

» புத்தகங்கள் கிடைக்குமா
by Guest Today at 3:17 am

» கொரோனா நகைச்சுவைகள்
by விமந்தனி Yesterday at 9:42 pm

» துபாய் பயணிகளுக்கு பிசிஆர் பரிசோதனை அவசியம்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» ஒரே மேடையில் 2 பெண்களை திருமணம் செய்துக்கொண்ட இளைஞர் கைது
by விமந்தனி Yesterday at 9:29 pm

» தமிழகத்தில் மேலும் 4,328 பேருக்கு கொரோனா தொற்று: பிற மாவட்டங்களில் அதிவேகமாக பரவும் கொரோனா பாதிப்பு
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» கொரோனா உலகிற்கு சொன்ன செய்தி: வாயை மூடிப் பேசவும்!
by விமந்தனி Yesterday at 9:27 pm

» கடவுள் கற்றுத் தராத பாடத்தை கொரோனா கற்றுத் தரும்!
by விமந்தனி Yesterday at 9:25 pm

» 'கொரோனா'வுக்கு மத்தியில் மற்றொரு வைரஸ் சவால்களை கண்டு ஆராய்ச்சியாளர்கள் கவலை
by விமந்தனி Yesterday at 9:23 pm

» கொரோனா -விழிப்புணர்வு
by விமந்தனி Yesterday at 9:21 pm

» செய்தி சுருக்கம் - ஜூலை 13
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» கணித சவால்... கண்டுபிடிக்கலாம் வாங்க...
by விமந்தனி Yesterday at 9:17 pm

» 'ஐ லவ் யூ மாமியார்!'
by விமந்தனி Yesterday at 9:01 pm

» வேலை பார்த்த கம்பெனியை காணோம்....!!
by T.N.Balasubramanian Yesterday at 7:53 pm

» ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap)
by T.N.Balasubramanian Yesterday at 7:45 pm

» நாம் விரும்பியது கிடைக்காததற்கு காரணம்...
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» கொரோனா - எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும் இயற்கை உணவுகள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» ஓவியங்கள் – இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» மனதை தொட்ட பதிவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by lakshmi palani Yesterday at 3:39 pm

» இலையுதிர் காடு
by prajai Yesterday at 12:51 pm

» கல்வித் திருநாள்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:44 pm

» உருமாற்றம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» கவிதைகள் - கு.திரவியம்
by ayyasamy ram Yesterday at 12:38 pm

Admins Online

‘இது நம்ம ஆளு’- விரைவில் சிம்பு – ஆண்ட்ரியா பாடல் படப்பிடிப்பு

Go down

‘இது நம்ம ஆளு’- விரைவில் சிம்பு – ஆண்ட்ரியா பாடல் படப்பிடிப்பு Empty ‘இது நம்ம ஆளு’- விரைவில் சிம்பு – ஆண்ட்ரியா பாடல் படப்பிடிப்பு

Post by ayyasamy ram on Fri Nov 06, 2015 10:39 am

‘இது நம்ம ஆளு’- விரைவில் சிம்பு – ஆண்ட்ரியா பாடல் படப்பிடிப்பு ZtgodrbQzCJee597d696+ina_2609672f
-


இது நம்ம ஆளு’ படத்துக்காக விரைவில் சிம்பு – ஆண்ட்ரியா சம்பந்தப்பட்ட பாடல் ஒன்று படமாக்கப்பட இருக்கிறது.

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா, சூரி உள்ளிட்ட பலர் நடிக்க உருவாகி இருக்கும் படம் ‘இது நம்ம ஆளு’. குறளரசன் இசையமைத்து வரும் இப்படத்தை டி.ராஜேந்தர் வழங்க, முதல் பிரதி அடிப்படையில் தயாரித்திருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ்.

நீண்ட நாட்களாக இப்படம் தயாரிப்பில் இருந்து வருகிறது. இப்படத்துக்கு பிறகு ஆரம்பிக்கப்பட்ட ‘பசங்க 2’ திரைப்படம் நவம்பர் 27ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் பாடல் இடம்பெறுவது குறித்து இயக்குநர் பாண்டிராஜ் மற்றும் டி.ராஜேந்தர் இருதரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.

இந்நிலையில், இப்படத்தில் இன்னும் இரண்டு பாடல்கள் காட்சிப்படுத்தப்பட வேண்டி இருக்கிறதாம். விரைவில் சிம்பு – ஆண்ட்ரியா சம்பந்தப்பட்ட பாடல் ஒன்றை காட்சிப்படுத்த படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தைத் தொடர்ந்து இப்பாடலுக்கான பணிகள் துவங்கப்பட இருக்கின்றன.

இப்படத்துக்கான இசை உரிமைக்கு இரண்டு நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவிவருகிறது. ‘இது நம்ம ஆளு’ படத்தை எப்போது வெளியிடலாம் என்று விநியோகஸ்தர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது தயாரிப்பு நிறுவனம்.

=

தமிழ் தி இந்து காம்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58341
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum