புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடவுள் எங்கே இருந்து இந்த உலகிற்கு வருகின்றார்..
Page 1 of 1 •
- muthupandian82பண்பாளர்
- பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008
கடவுள் எங்கே இருகின்றார் என்றால் பொதுவாக எல்லா தர்மதினரும் மேலே பார்ப்பார்கள்..ஆனால் எங்கே என்றால் தெரியாது..எல்லோர் விரலும்..எல்லோருடைய பார்வையும் மேல் நோக்கி செல்லும்.. அப்படியானால் இறைவன் எங்கேஇருகின்றார்? இது நாம் வசிக்கும் பூமி..இந்த பூமிக்கு மேலே பிரபஞ்சம்... அதற்க்கு மேலே சூட்சுமலோகம் என்ற கடவுளால் படைக்கப்பட்ட பௌர்ணமி ஒளியை போன்று நிரம்பி இருக்க கூடிய ஒரு செயற்கையான உலகம்..இந்த உலகத்தில் எந்த தர்மத்தில் எந்த தெய்வத்தை நாம் வணங்குகின்றோமோ அந்த ரூபத்தில் இறைவனின் சந்திப்பு நிகழ்கின்றது..உதரணமாக கிறிஸ்துவ தர்மத்தை சேர்ந்த ஒருவர் இயேசுவை வணங்குவாறேனில் அந்த ரூபத்திலும்..கிருஷ்ணரை ஒருவர் வணங்குவாறேனில் ஸ்ரீ கிருஷ்ணருடைய ரூபத்திலும் இறைவன் காட்சி தருகின்றார்.. மரணத்திற்கு பின்னால் அடுத்த பிறவிக்கு செல்லும் முன்னால் அந்த ஆன்மா கடவுளிடம் தான் விரும்பிய ரூபத்தில் பேசிவிட்டு மறு பிறவிக்கு வேறு ஒரு தாயின் கர்ப்பத்தில் அடுத்த பிறவியை நோக்கி பயணிக்கின்றது.. இந்துவாக பிறந்து கிறிஸ்துவை ஒருவர் நேசித்தால் அவருடைய அடுத்த பிறப்பு கிறிஸ்துவ தர்மத்தை சேர்ந்த வீட்டில் இருக்கும்.. கிறிஸ்டியனாக பிறந்த ஒருவர் கிருஷ்ணரை நேசித்தார் என்றால் அவரின் அடுத்த பிறப்பு ஒரு ஹிந்து வீட்டில் இருக்கும்.. மொத்தத்தில் கடவுளுடைய குறிக்கோள் மதம் அல்ல அவர் எதாவது ரூபத்தில் கடவுளை பற்றிக்கொண்டு இருக்கவேண்டும்.. சரி அதற்க்கு மேலே செல்வோம் இந்த சூட்சும லோகம் என்ற உலகத்தை தாண்டி ஒரு உலகம் உள்ளது..அதைதான் உண்மையில் கடவுளின் இருப்பிடம் என்று சொல்வது..அந்த உலகத்தை பல்வேறு தர்மங்கள் பல்வேறு பாஷைகளில் அழைக்கின்றன ...ஹிந்து தர்மம் 6வது தத்துவம்..பிரம்ம தத்துவம்..கைலாயம்..பரந்தாமம்..மோட்சம் என்றும்..கிறிஸ்துவ தர்மம் பரமண்டலம் என்றும்..இஸ்லாம் அல்லாஹ்வின் இருப்பிடம் என்றும் அழைக்கின்றன..இங்கே இருப்பவர்தான் கடவுள்..இந்த இடம் சுற்றிலும் செம்பொன் நிறத்தால் சூழப்பட்டிருக்கும்..அதாவது செவ்வானம் பார்த்திருப்போமே அதைப்போல..இங்கே இறைவன் உடலற்ற ஒரு ஜோதியாகவும்.. அவருடைய குழந்தைகளாகிய ஆத்மாக்கள் அவரைப்போலவே உடலற்ற ஒரு ஜோதியாகவும் உள்ளனர்..அந்த உடலற்ற ஜோதியை உலகம் யெஹோவா..அல்லாஹ்.. பரமாத்மா.. என்றெல்லாம் அழைத்தாலும் அவருக்கு பெயர் சிவன்..அங்கே இருக்கும்ஆத்மாக்களின் நிலைதான் முக்தி என்றழைக்கபடுகின்றது ..முக்தியில் இருக்கும் ஆத்மா பூமியில் தன்னுடைய பாகத்தை நடிக்க மேலிருந்து பூமிக்கு பயணிக்கின்றது..ஒருமுறை எந்த ஒரு ஆத்மாவனாலும் பூமிக்கு
இறங்கிவிட்டால்..இறைவன் அழைத்து செல்லும்வரை இங்கேதான் அதன் பிறவி பயணம் இருக்கின்றது.ஆத்மாவின் நிலை முற்றிலும் தீய குணங்களால் நிரம்பி இருக்கும்பொழுது இறைவன் அனைத்து ஆத்மாக்களையும் தூய்மையாக்கி அழைத்து செல்வதே கூண்டோடு கைலாசம்..இதுவே "யதா யதாகி தர்மஸ்ய"என்று அழைக்கபடுகின்றது .. இப்பொழுது அந்த பயணம் இந்த உலகில் ஆரம்பம் ஆகிவிட்டது..யாரை முழு உலகமே தேடிகொண்டிருக்கின்றதோ.. அவர் இந்த உலகில் ஆஜர் ஆகிவிட்டார்..நாமும் அவரின் கரம் பற்றி நம்முடைய ஆத்மாக்களின் வீட்டிற்க்கு மீண்டும் பயணிப்போம்..வாழ்த்துக்கள்.. மேலும் ஞானத்தின் மிக ஆழமான ரகசியங்களை இலவசமாக அறிந்துகொள்ள அருகிலுள்ள "பிரம்மாகுமாரிகள்"நிலையத்தை அணுகுவீர்..நலம் பெற வாழ்த்துக்கள்...
முக்தியில் இருக்கும் ஆத்மா பூமியில் தன்னுடைய பாகத்தை நடிக்க மேலிருந்து பூமிக்கு பயணிக்கின்றது
முக்தியடைய தானே இந்த உலகத்தில் உள்ள உயிர்கள் ஒவ்வொன்றும் படாதபாடு படு கொண்டிருக்கிறது. நீங்க என்ன "முக்தியில் இருக்கும் ஆத்மா பூமிக்கு நடிக்க வருகிறது" என்று புது கதை சொல்லுறிங்க
கயிலை நாதன் நடனம் ஆடும் சிவரூபம்
பௌளர்ணமி நேரம் நிலவில் ஆடும் ஒளி தீபம்
நவரச நடனம் தனிதனி தனிச
ஜதி தரும் அமுதம் தனிதனி தனிச
நவரச நடனம் ஜதி தரும் அமுதம்
அவன் விழி அசைவில் எழுதுளி அசையும்
பரதமென்னும் நடனம் ஆ ஆ அ
பிறவி முழுதும் தொடரும் ஆ ஆ அ
பரதமென்னும் நடனம் பிறவி முழுதும் தொடரும்
விழியொளி பொழியும் அதில் பகை அழியும்
திமிதிமி திமிதிமி
விழியொளி பொழியும் அதில் பகை அழியும்
சிவனின் நடனம் உலகாளும்
திரன திரனனன திரன திரனனன
திரன திரனனன நடனம்
திரன திரனனன திரன திரனனன
திரன திரனனன நாட்டியம்
உலகம் சிவனின் தஞ்சம்
அவன் பாதமே பங்கஜம்
நர்த்தனமே சிவ கவசம்
நடராஜ பாதம் நவரசம்
படம் : சலங்கை ஒலி
பாடல் : நாத வினோதங்கள்
பாடியவர் : SPB & ஜானகி
இசை : இளையராஜா
நன்றி - தமிழ்பாடல்வரிகள் தளம்
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
- muthupandian82பண்பாளர்
- பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008
இந்த உலகத்தில் உள்ள யாருக்கும் பிறவாநிலை என்ற முக்தி கிடைக்காது. அனைவரும் இந்த நாடக மேடையில் நடித்தே ஆகவேண்டும். இந்த வீடியோவை பாருங்கள்.
இதைபோன்ற வீடியோ எல்லாம் நாங்கள் நிறைய பார்த்திருக்கிறோம் ,muthupandian82 wrote:இந்த உலகத்தில் உள்ள யாருக்கும் பிறவாநிலை என்ற முக்தி கிடைக்காது. அனைவரும் இந்த நாடக மேடையில் நடித்தே ஆகவேண்டும். இந்த வீடியோவை பாருங்கள்.
யாருக்குமே பிறவாநிலை என்ற முக்தி கிடையாது என்னும் போது அப்புறம் எதுக்கு பிரம்மகுமரிகள் நிலையத்தை அணுகனும். நாங்க இருக்கும் இடத்திற்கு எந்த பஸ் வருதோ அதில் ஏறிக்கிறோம்.
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
ராஜா wrote:நாங்க இருக்கும் இடத்திற்கு எந்த பஸ் வருதோ அதில் ஏறிக்கிறோம்.
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1