புதிய பதிவுகள்
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 0:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 8:01

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழர் அன்று சொன்னவை அர்த்தமுள்ளவை I_vote_lcapதமிழர் அன்று சொன்னவை அர்த்தமுள்ளவை I_voting_barதமிழர் அன்று சொன்னவை அர்த்தமுள்ளவை I_vote_rcap 
163 Posts - 79%
heezulia
தமிழர் அன்று சொன்னவை அர்த்தமுள்ளவை I_vote_lcapதமிழர் அன்று சொன்னவை அர்த்தமுள்ளவை I_voting_barதமிழர் அன்று சொன்னவை அர்த்தமுள்ளவை I_vote_rcap 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
தமிழர் அன்று சொன்னவை அர்த்தமுள்ளவை I_vote_lcapதமிழர் அன்று சொன்னவை அர்த்தமுள்ளவை I_voting_barதமிழர் அன்று சொன்னவை அர்த்தமுள்ளவை I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
தமிழர் அன்று சொன்னவை அர்த்தமுள்ளவை I_vote_lcapதமிழர் அன்று சொன்னவை அர்த்தமுள்ளவை I_voting_barதமிழர் அன்று சொன்னவை அர்த்தமுள்ளவை I_vote_rcap 
6 Posts - 3%
E KUMARAN
தமிழர் அன்று சொன்னவை அர்த்தமுள்ளவை I_vote_lcapதமிழர் அன்று சொன்னவை அர்த்தமுள்ளவை I_voting_barதமிழர் அன்று சொன்னவை அர்த்தமுள்ளவை I_vote_rcap 
4 Posts - 2%
Anthony raj
தமிழர் அன்று சொன்னவை அர்த்தமுள்ளவை I_vote_lcapதமிழர் அன்று சொன்னவை அர்த்தமுள்ளவை I_voting_barதமிழர் அன்று சொன்னவை அர்த்தமுள்ளவை I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழர் அன்று சொன்னவை அர்த்தமுள்ளவை I_vote_lcapதமிழர் அன்று சொன்னவை அர்த்தமுள்ளவை I_voting_barதமிழர் அன்று சொன்னவை அர்த்தமுள்ளவை I_vote_rcap 
1 Post - 0%
Guna.D
தமிழர் அன்று சொன்னவை அர்த்தமுள்ளவை I_vote_lcapதமிழர் அன்று சொன்னவை அர்த்தமுள்ளவை I_voting_barதமிழர் அன்று சொன்னவை அர்த்தமுள்ளவை I_vote_rcap 
1 Post - 0%
prajai
தமிழர் அன்று சொன்னவை அர்த்தமுள்ளவை I_vote_lcapதமிழர் அன்று சொன்னவை அர்த்தமுள்ளவை I_voting_barதமிழர் அன்று சொன்னவை அர்த்தமுள்ளவை I_vote_rcap 
1 Post - 0%
Pampu
தமிழர் அன்று சொன்னவை அர்த்தமுள்ளவை I_vote_lcapதமிழர் அன்று சொன்னவை அர்த்தமுள்ளவை I_voting_barதமிழர் அன்று சொன்னவை அர்த்தமுள்ளவை I_vote_rcap 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழர் அன்று சொன்னவை அர்த்தமுள்ளவை I_vote_lcapதமிழர் அன்று சொன்னவை அர்த்தமுள்ளவை I_voting_barதமிழர் அன்று சொன்னவை அர்த்தமுள்ளவை I_vote_rcap 
328 Posts - 78%
heezulia
தமிழர் அன்று சொன்னவை அர்த்தமுள்ளவை I_vote_lcapதமிழர் அன்று சொன்னவை அர்த்தமுள்ளவை I_voting_barதமிழர் அன்று சொன்னவை அர்த்தமுள்ளவை I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
தமிழர் அன்று சொன்னவை அர்த்தமுள்ளவை I_vote_lcapதமிழர் அன்று சொன்னவை அர்த்தமுள்ளவை I_voting_barதமிழர் அன்று சொன்னவை அர்த்தமுள்ளவை I_vote_rcap 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
தமிழர் அன்று சொன்னவை அர்த்தமுள்ளவை I_vote_lcapதமிழர் அன்று சொன்னவை அர்த்தமுள்ளவை I_voting_barதமிழர் அன்று சொன்னவை அர்த்தமுள்ளவை I_vote_rcap 
8 Posts - 2%
prajai
தமிழர் அன்று சொன்னவை அர்த்தமுள்ளவை I_vote_lcapதமிழர் அன்று சொன்னவை அர்த்தமுள்ளவை I_voting_barதமிழர் அன்று சொன்னவை அர்த்தமுள்ளவை I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
தமிழர் அன்று சொன்னவை அர்த்தமுள்ளவை I_vote_lcapதமிழர் அன்று சொன்னவை அர்த்தமுள்ளவை I_voting_barதமிழர் அன்று சொன்னவை அர்த்தமுள்ளவை I_vote_rcap 
4 Posts - 1%
Balaurushya

ஜாஹீதாபானு
தமிழர் அன்று சொன்னவை அர்த்தமுள்ளவை I_vote_lcapதமிழர் அன்று சொன்னவை அர்த்தமுள்ளவை I_voting_barதமிழர் அன்று சொன்னவை அர்த்தமுள்ளவை I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழர் அன்று சொன்னவை அர்த்தமுள்ளவை

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon 16 Nov 2009 - 7:07

ஏன்? எதற்கு? எப்படி?

தமிழர் அன்று சொன்னவை அர்த்தமுள்ளவை Pg10_1
தமிழர் அன்று சொன்னவை அர்த்தமுள்ளவை Spacerதமிழர் அன்று சொன்னவை அர்த்தமுள்ளவை Spacerஏன்? எதற்கு? எப்படி? – இப்படிப்பட்ட கேள்விகளை எழுப்பினால்தான் இதுதான், இப்படித்தான் என்று இதுவரை குறுகிய வட்டத்திற்குள் இருந்த நாம் வெளியேறிப் பரந்து விரிந்த உலகில் சிறகடித்துப் பறந்து, சித்த மருத்துவத்தினையும் சிறகடித்துப் பறக்கச் செய்யலாம்.

வினாக்களும், விடைத் தேடல்களுமே நம் அறிவினைப் புதுப்பிக்கும், பிரகாசமடையச் செய்யும் வழிமுறைகள் ஆகும். என் மனத்தில் உதயமான சில வினாக்களும் அவற்றிற்கான விடை தேடலில் கிடைத்த விடைகளும் சில.
தமிழர் அன்று சொன்னவை அர்த்தமுள்ளவை Spacer
1) தோல் நோய் உள்ளவர்கள் ஏன் முட்டை சாப்பிடக் கூடாது?
முட்டை வெண்கருவில் உள்ள அவிடின் (Avidine) என்ற புரத் (Protein) நம் வயிற்றில் குடல் நுண்ணுயிரிகளால் (Intestinal bacterial) உற்பத்திச் செய்யப்படும் பயோடின் (Biotin) என்ற உயிர்ச்சத்துடன் இணைந்து சிறு குடலில் உறிஞ்சப்படுவதைத் தடுக்கிறது. பயோடின் (Biotin) தோல் வளர்ச்சியிலும், இறந்த தோலை புதுப்பிப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே இரத்தத்தில் பயோடின் (Biotin) என்ற உயிர்ச்சத்து குறைந்தால், தோல் நோய்கள் ஏற்படும். ஆகையால்தான் தோல்நோய் உள்ளவர்கள் முட்டை சாப்பிடக்கூடாது – ஆதாரம் : Bio Chemistry

2) பால் முட்டை வெண்கரு உலோக நஞ்சுகளை எவ்வாறு முறிக்கும்?
பால் முட்டை வெண்கரு ஆகியவைகளில் உள்ள அல்புமின் (Albumin) குளோபுலின் (Globulin) முதலிய புரதங்கள் உலோகங்களில் உள்ள கார்பாக்சில் கூட்டுப் பொருளுடன் (Carboxyl Group) இணைந்து உலோக புரதக் கூட்டுப் பொருளாக (Metal Proteinate) மாறி உலோகத் தன்மையை வீழ்படிவாக்கி நச்சுத்தன்மை பரவாது தடுக்கிறது.

3) நெல்லிக்காயும், நோய் எதிர்ப்புத் திறனும்
நெல்லிக்காயில் உயிர்ச்சத்து – சி (Vitamin C) அதிகமாக உள்ளது. உயிர்ச்சத்து – சி செல்களின் இனப்பெருக்கத்தில் (Cells Reproduction) முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் உயிர்ச்சத்து – சியில் ஆண்டி – ஆக்சிடன்ட் (Anti – Oxidant) தன்மை அதிகமாக உள்ளதால் நோய் வராமல் தடுக்கிறது. எனவே கற்ப மூலிகையாக கருதப்படுகிறது.

4) தேன் ஏன் துணை மருந்தாகக் கொடுக்கப்படுகிறது?
தேன் வயிற்றுப் பகுதியிலே உறிஞ்சப்படுகிறது. தேனுடன் சேர்ந்து சூரணங்களைக் கொடுக்கும்போது, மருந்தானது விரைவில் உறிஞ்சப்பட்டு இரத்தத்தில் கலக்கிறது. மேலும் தேனில் அதிக அளவு உயிர்ச்சத்து – சி உள்ளது. அது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்வதால், நோயும் குணமடைந்து, மீண்டும் நோய் ஏற்படாதவாறு உடல் உறுப்புகளைச் சீராக்குகிறது.

பதனீர் – தமிழகத்தின் குளிர்பானம்
அறுவடைக் காலம் முடிந்துவிட்டது. விளைந்த நெல்லை எல்லாம் அறுத்து சேர்த்தாகிவிட்டது. இனிமேல் என்ன செய்ய? அண்ணாந்து வானத்தைப் பார்க்கிறான் பாட்டாளி மகன். கொஞ்சம் கூட கருணையே இல்லாமல் கதிரவன் சுட்டெரிக்கிறான். அட... என்ன இது மழை நீரா? மேலே தெறித்த நீர்த்துளியை சுவைத்துப் பார்க்கிறான். ஒரே இனிப்பு. பச்சை ஓலையுடன் காட்சிதரும் பனையில் இருந்து வடிகிறது இனிப்பு.

தமிழர் அன்று சொன்னவை அர்த்தமுள்ளவை Spacer
நீர்... பதனீர்
ஆம் அதுதான் பதனீர் – இயற்கை அளித்த இன்சுவை பானம். பனை – தமிழனின் தனிப்பெருஞ் சொத்து, தமிழ் மண்ணுக்கென்று உள்ள பல சிறப்புகளில் தலை சிறந்தது பனை என்று சொன்னால் அது மிகையாகாது. தமிழகத்தில் மட்டும் மொத்தம் 5.01 கோடி பனை மரங்கள் உள்ளன. ஐந்து கோடி தமிழ் மக்களுக்கும் பங்கு வைத்தால் ஒவ்வொரு தமிழனுக்கும் ஒரு பனை மரம் கண்டிப்பாகக் கிடைக்கும். செம்மண், சரளை, மணல், கரிசல் என்ற மண் வேறுபாடுகள் இன்றி எல்லா மண்ணிலும் வளர்ந்து பலன் தரும் பனை தமிழனின் பரம்பரைச் சொத்து ஆகும். தமிழனின் மூளைச் சோம்பலுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு பனைமரம்.

செயற்கை இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் ஆகியவைகளின் நச்சுக்கரங்களால் இன்னும் மாசுபடாமல் கொஞ்சம் பெருமிதத்துடன் வானளாவ வளர்ந்து நிற்கும் பனைமரத்தின் அனைத்துப் பாகங்களும் பலன் தந்து கற்பக மரமாக காட்சியளிக்கின்றன.

பனை – உடை – ஆடு
தொன்றுதொட்டு வறண்ட மணற் பகுதிகளில் மனிதனை வாழ வைத்தது – பனை – உடை – ஆடு என்ற ஒருங்கிணைந்த சூழ்நிலை இணைப்பே (Integrated Biological Chain) ஆகும். பனை குடிசை அமைக்க உதவியது. குடிசைத் தொழில் மூலம் கருப்பட்டி தயாரிக்க, பனை பதநீரைச் சுரந்தது. உடை இத்தொழிலுக்கு எரிபொருள் தந்தது; மற்றும் நெற்றுக்களை உதிர்த்து ஆடு வளர்க்க உதவியது; பனை, உடை ஆகிய மரங்களின் கீழ்ப் புற்களும் வளர்ந்து, ஆடுகளுக்குத் தீவனமாகியது. ஆடுகள் இந்த மரங்களுக்கு உரமிட்டன. பணத்தேவையை ஆடும், கருப்பட்டியும் பூர்த்தி செய்தன.

இந்த அருமையான சுற்றுப்புறச் சூழல் சங்கிலியைச் சீமைக் கருவேல், வேலிக் கருவேல் ஆகியவை சிதைத்து விட்டன. வேலிக் கருவேலின் நிழலில் பனை வளருவதில்லை. ஆனால் நம் நாட்டின் பூர்வீக உடையான வெள்வேல் உடையின் நிழலில் பனை செழித்து வளரும்.

தென்னையை விதைத்தவன் தின்றுவிட்டுச் சாவான்.
பனையை விதைத்தவன் பார்த்துவிட்டுச் சாவான்.

இந்தப் பழமொழியைக் கூறியே, நம் மக்கள் பனை விதைப்பதைக் கைவிட்டு விட்டனர். ஆனால் உண்மை என்னவெனில் தென்னையை விதைப்பவன் நிறைய தேங்காய் கலந்த உணவுப் பொருட்களைத் தின்றுவிட்டு உடலில் கொழுப்புச் சத்து அதிகமாகிச் சாவான். பனையை விதைப்பவனோ, அதனுடைய நற்பலனால் தன்னுடைய சந்ததியர் வளமாக வாழ்வதை பார்த்துவிட்டு சாவான் என்பதே உண்மை.

பதனீரும், கள்ளும்
சர்க்கரைப் பொருள் நிரம்பிய பதனீர் துரிதமாகப் புளித்து கள்ளாக மாறும் இயல்புடையது. பதனீர் சுரந்து 6 முதல் 8 மணி நேரத்திற்குள்ளேயே பதனீரில் ஆல்கஹால் தோன்றிவிடும். பின்னர்ப் படிப்படியாக ஆல்கஹாலின் அளவு 5% அதிகரித்து விடும். இதுவே போதை தரும் கள். இவ்விதம் கள்ளாக மாறுவது காற்றிலே மிதந்து கொண்டிருக்கும் ஈஸ்ட் பூசணங்களால் ஏற்படுகிறது. பதனீர் உடனுக்குடன் கள்ளாக மாறாமல் இருக்கவே, பதனீர் இருக்கும் பானையினுள் அடிக்கடி சுண்ணாம்பைத் தடவுகின்றனர்.

பதனீரிலே எல்லாம் இருக்கிறது
ஆண், பெண் ஆகிய இருபால் மரங்களிலும் பதனீர் சேகரிக்கலாம். தினசரி ஒரு மரம் 10-12 லிட்டர் பதனீர் சுரக்கும். நல்ல சூழ்நிலையில் 18 லிட்டர் வரை பதனீர் பெறலாம்.

250 மில்லி லிட்டர் பதனீரில்,
அமிலகார நிலை 7.2
மொத்த சர்க்கரைப் பொருள் 26.8 கிராம்
இரும்பு 5.5 மில்லி கிராம்
கால்சியம் 35.5 மில்லி கிராம்
பாஸ்பரஸ் 32.4 மில்லி கிராம்
தையமின் 82.3 மில்லி கிராம்
ரிபோஃபிளேவின் 44.4 மில்லி கிராம்
வைட்டமின் சி 12.2 மில்லி கிராம்
நிகோடினிக் அமிலம் 674.4 மில்லி கிராம்
புரதம் 47.7 மில்லி கிராம்
சக்தி 113.3 கலோரி

இவ்வாறு அனைத்து ஊட்டச் சத்துக்கள் நிரம்பிய பதனீர் ஒரு அருமையான பானமாகும். மெலிந்தோருக்குச் சிறந்த உரமாக்கி (Tonic) ஆகும். இலேசாகப் புளித்த கள் உடலுக்கு நன்மை பயப்பதாகும். இதில் நிறைய வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் உற்பத்தியாகி இருக்கும். எனவே அருந்துவோரிடம் வைட்டமின் பி பற்றாக் குறை தோன்றுவதில்லை.

கோடைக் காலத்தில் தினந்தோறும் ¼ லிட்டர் முதல் ½ லிட்டர் வரை பதனீர் பருகி வர, உடலுக்கு மிகவும் நலம் பயப்பதுடன் கோடைக்கால நோய்கள் வராமலும் தடுக்கும்.

தோலின் வழியே எண்ணெய் உட்புகுமா? சித்த மருத்துவர்கள் பலரிடமும் இக்கேள்வி கேட்கப்படுகின்றது. அதற்குப் பிரபல மருத்துவ அறிஞர் பியோதர்ஸ் லைன்கோ கூற்று பதில் கூறும்.

‘‘சில குறிப்பிட்ட சமயங்களில் தோலின் வழியே பொருட்கள் உள்ளே செல்ல முடியும். சில சந்தர்ப்பங்களில் தோல் அதைச் சுற்றியுள்ள காற்று, திரவங்களிலிருந்து கரைசல்களையும், பால்மங்களையும் தொங்கு கரைசல்களையும் விரும்பி உள்ளே இழுத்துக் கொள்ளும்.’’

ஒன்பது கோள்களின் தத்துவம் நம் உடலின் ஒவ்வொரு உறுப்பினையும் ஒவ்வொரு கோள்களுடன் ஒப்பிடலாம்.

ஞாயிறு - தமரகம்
திங்கள் - மூளை
செவ்வாய் - குருதி
புதன் -புப்புசம்
வியாழன் - ஈரல்
வெள்ளி - சல, சனன உறுப்புகள்
சனி - எலும்பு
ராகு - கைகள்
கேது - கால்கள்

முன்னோர்களின் நீண்ட ஆயுள் இரகசியம் மனிதனின் உண்மையான ஆயுட்காலம் 300 ஆண்டுகள். பழங்கால மனிதர்கள் சுமார் 300 ஆண்டுகள் வாழ்ந்ததாக ‘‘பைபிள்’’ போன்ற புனித நூல்களில் கூறப்படுகின்றன. எவற்றிற்கும் விலங்குகளை வைத்து ஆய்வு செய்யும் நவீன மருத்துவத்தின் வழிமுறைப்படியே, வாழ்நாள் ஆய்விலும் விலங்குகளை வைத்து செய்யப்பட்ட ஓர் ஆய்வினை நாம் கண்ணுற்றால் ஒரு பேருண்மை புலனாகும்.

சமைக்காத, இயற்கையாகக் கிடைக்கும் பச்சை உணவுகளை உண்டு வாழும் முயல் இனத்தில், முயல்குட்டி பிறந்த 3 மாதத்தில் பருவத்திற்கு வந்து குட்டிபோட ஆரம்பிக்கிறது. அதன் ஆயுள் சுமார் 60 மாதங்கள் 20x3=60 மாதம் = 5 வருடங்கள்) பிறந்த ஒரு ஆட்டுக்குட்டி 6 மாதத்தில் வயதிற்கு வந்து குட்டி போடும். அதன் ஆயுள் சுமார் 10 ஆண்டுகள் (20x6=120 மாதம்) ஒரு பசுமாட்டின் கன்று பிறந்து 1 வருடத்தில் பருவம் எய்தி கன்று போடும். அதன் ஆயுள் சுமார் 20 வருடங்கள் (20x1=20 வருடம்) இவ்வகையில் 15 வயதில் பருவம் எய்தி குழந்தை பெறத் தயாராகும் மனித இனம், அதைப்போலவே 20 மடங்கு அதாவது 20x15=300 ஆண்டுகள் உயிர்வாழ வேண்டும். இதுதான் இயற்கை நியதி. இந்த நீண்ட ஆயுளுக்குக் காரணம் அவர்களது இயற்கையோடு இயைந்த வாழ்வும், உணவாக காய்கறிகள், கீரைகள், பழங்கள் இவைகளை இயல்புநிலை மாறாமல் (அ) ஆவியில் வேகவைத்து உண்பதால் இருக்கலாம். திருமூலர் கி.பி. தல் நூற்றாண்டுமுதல் 5-ம் நூற்றாண்டு வரை வாழ்ந்ததாக சரித்திரச் சான்றுகள் உள்ளன.

வேகவைத்த, தாளித்த, வறுத்த உணவுகளை உண்ண ஆரம்பித்தால் ஆயுள் குறையும். சுற்றுச்சூழல் மாசுபாடுகளால் சுத்தமான காற்றும், சுத்தமான குடிநீரும் கிடைக்காமல் மேலும் ஆயுள் குறைகிறது. தவிர புகை, மது போன்ற போதைகளில் ஈடுபட, ஈடுபட ஆயுள் மேலும் குறையும். இன்று நமது ஆயுட்காலம் பெரும்பாலும் 100 வயதுக்குக் கீழேதான் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். ‘‘ஊனுடம்பு ஆலயம்’’ என்று இவ்வுடம்பைப் பற்றிக் கூறிய பெருமை உலகளவில் தமிழனுக்கு மட்டுமே உண்டு. இது உலகிலுள்ள 600 கோடி மக்களுக்கும் மாறாத உண்மை. இவ்வுடம்பு இயற்கை நமக்களித்த வரப்பிரசாதம். இதை உணர்ந்து நோயற்று நீண்ட ஆயுளுடன் நம்மாலும் வாழ முடியும். இதற்கு உதவுவதுதான் இந்த ‘‘குடலைக் கழுவி உடலை வளர்க்கும் முறை.’’

மறந்து போன மருத்துவ முறை – அட்டை விடல் சித்த மருத்துவத்தின் முன்னோடிகளான சித்தர்கள் நமக்கு விட்டுச் சென்ற வியக்கத்தக்க மருத்துவ முறைகள் பல ஆகும். அவற்றில் சிறப்பான பல முறைகள் பயன்படுத்தப்படாமல், மறைக்கப்பட்டோ, மறக்கப்பட்டோ அழிக்கப்பட்டோ விட்டன. சில மருத்துவ முறைகள் அயல் நாட்டினரால் எடுத்துச் செல்லப்பட்டு வேறு விதத்தில் வளர்ச்சியும் பெற்றுள்ளன. இதில் சிறந்த முறையான, சித்த மருத்துவத்தின் இராட்சச சிகிச்சையின் கீழ் கூறப்பட்ட அட்டைவிடல் மருத்துவத்திறனைப் பற்றி சித்தர் நூல்களின் கூறப்பட்டதும், இன்றைய உலகில் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பற்றியும் இக்கட்டுரையில் காணலாம். மேலும் அட்டை விடல் மருத்துவத்தைச் சிறந்த முறையில் பயன்படுத்துவதற்கான வழியையும் காண்போம்.

மாறிவரும் இன்றைய நவீன உலகில் இத்தகைய முறைகளைப் பின்பற்ற மகக்ள் முன்வராமையும், இவைகளைப் பற்றி மருத்துவர்களிடையே போதிய அறிவும், அனுபவமின்மையும், மேற்குறிப்பிட்ட முறைகள் வளர்ச்சி அடையாமல் அழிவதற்குக் காரணமாக அமைகின்றன. எனவே இத்தகைய முறைகளைத் தற்போதைய உலகிற்குத் தகுந்தவாறு எளிமையாக்கி, நவீன முறையில் பயன்படுத்துவதன் மூலமாக மக்களிடையே நிலவும் ஐயத்தினைப் போக்கி, சித்த மருத்துவத்தின் அறுவை மருத்துவத் துறையில் ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்த முடியம்.

-tamizhmarutvam.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக