புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹைக்கூ உலகம் -இலையுதிர் காலம் ஹைக்கூக்கள் Poll_c10ஹைக்கூ உலகம் -இலையுதிர் காலம் ஹைக்கூக்கள் Poll_m10ஹைக்கூ உலகம் -இலையுதிர் காலம் ஹைக்கூக்கள் Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
ஹைக்கூ உலகம் -இலையுதிர் காலம் ஹைக்கூக்கள் Poll_c10ஹைக்கூ உலகம் -இலையுதிர் காலம் ஹைக்கூக்கள் Poll_m10ஹைக்கூ உலகம் -இலையுதிர் காலம் ஹைக்கூக்கள் Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹைக்கூ உலகம் -இலையுதிர் காலம் ஹைக்கூக்கள் Poll_c10ஹைக்கூ உலகம் -இலையுதிர் காலம் ஹைக்கூக்கள் Poll_m10ஹைக்கூ உலகம் -இலையுதிர் காலம் ஹைக்கூக்கள் Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
ஹைக்கூ உலகம் -இலையுதிர் காலம் ஹைக்கூக்கள் Poll_c10ஹைக்கூ உலகம் -இலையுதிர் காலம் ஹைக்கூக்கள் Poll_m10ஹைக்கூ உலகம் -இலையுதிர் காலம் ஹைக்கூக்கள் Poll_c10 
1 Post - 25%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹைக்கூ உலகம் -இலையுதிர் காலம் ஹைக்கூக்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Nov 04, 2015 3:22 pm

ஹைக்கூ உலகம்
போட்டி எண் – 3 (ஹைக்கூ - இலையுதிர் காலம்) – முடிவுகள்:
S Naga Lingam
1.இலையுதிர்கால/
மரக்கிளையில் அசைந்தாடுகிறது/
ஏழைச்சிறுவனின் கிழிந்த சட்டை

2.குளிர் காற்றில்/
நடுங்குகிறது பறவைகள்/
இலையுதிர்கால மரத்தில் கூடு

3.மாலை நிலவொளியில்/
ஆச்சரியக்குறி போல காட்சி தரும்/
தூக்கணாங்குருவி கூடு

4.நீண்ட இரவு/
ஆனந்தம் பொங்குகிறது/
கரகாட்ட நிகழ்ச்சி

5.சோளக்கொல்லையோரம்/
சாய்ந்துகிடக்கிறது/
பாட்டியின் ஊன்றுகோல்
---
முல்லை நாச்சியார்
1.பனிமூட்ட இரவினில்/
இலையுதிர் காலத் திருவிழா/
சில்வண்டுகளின் ரீங்காரம்

2.கல்லறையில் மலர்ச்செண்டு/
அனைத்து ஆன்மாக்கள் திருவிழா/
பறவையின் சிறகொலி

3.நொருங்கப்போவது தெரியாமல்/
பழுக்கத் தொடங்கும் இலைகளில்/
முசுறுக் கூண்டு

4.இலையுதிர்காலத் தனிமை/
இலையுதிர்ந்த மரக்கூட்டில்/
இறந்த காகம்

5.வாடகைக்கு இடந்தேவை/
மரக்கீழ் பாடசாலை மாணவர்க்கு/
இலையுதிர் காலம்
---
மகிழ்நன் மறைக்காடு
1. மாட்டுக்கொட்டகையில் கொசுக்கள் /
சுற்றிச் சுற்றி வருகின்றன /
விற்ற பசுவின் நினைவுகள்

2. பூவுதிர்த்த காம்புகளில்/
மீண்டும் அரும்பும் மொக்குகள்/
அதிகாலைப் பனித்துளிகள்

3. வெள்ளை நிறப் பூக்கள் /
நெல்வயல் முழுதும் பூத்திருந்தது /
கொக்குகளின் கூட்டம்

4.உதிர்ந்த சருகுகளின் கீழ்/
பதுங்கும் பூச்சியினம்/
இலையுதிர் கால மழை

5.இருளடையும் மலை /
அழகாக்கிக் காட்டும் /
எங்கிருந்தோ வரும் ஒளி
https://www.facebook.com/groups/haikusenryuworld/



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Nov 04, 2015 4:18 pm

அனைத்தும் அருமை குறிப்பாக மாட்டு  தொழுவத்தை சுற்றும் கொசுக்கள்



avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Wed Nov 04, 2015 7:36 pm

மிக அருமை




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Nov 05, 2015 7:55 am

மகிழ்ச்சியும் அன்பும்....



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Sat Nov 07, 2015 9:33 am

கடலூர் மாரி முத்து - குருத்தோலை திருவிழா
நினைவுக்கு வத்தது
ஓலை காற்றாடி




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Sat Nov 07, 2015 9:34 am

வந்தை ஆறு -இருளும் முன்னே
தலைகாட்டுகிறது...
இலையுதிர்கால நிலவு!.




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Sat Nov 07, 2015 9:34 am

கவியரசன் -காய்ந்த சருகுகளில்
நினைவுகளை கிளறிக்கொண்டிருக்கிறது
முதியோர் இல்லம்




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 08, 2015 1:06 pm

கவியருவி ம.ரமேஷ் wrote:வந்தை ஆறு -இருளும் முன்னே
தலைகாட்டுகிறது...
இலையுதிர்கால நிலவு!.
மேற்கோள் செய்த பதிவு: 1173409
ஹைக்கூ உலகம் -இலையுதிர் காலம் ஹைக்கூக்கள் 3838410834 ஹைக்கூ உலகம் -இலையுதிர் காலம் ஹைக்கூக்கள் 103459460 ஹைக்கூ உலகம் -இலையுதிர் காலம் ஹைக்கூக்கள் 1571444738

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 08, 2015 1:07 pm

கவியருவி ம.ரமேஷ் wrote:கவியரசன் -காய்ந்த சருகுகளில்
நினைவுகளை கிளறிக்கொண்டிருக்கிறது
முதியோர் இல்லம்
மேற்கோள் செய்த பதிவு: 1173410
ஹைக்கூ உலகம் -இலையுதிர் காலம் ஹைக்கூக்கள் 3838410834 ஹைக்கூ உலகம் -இலையுதிர் காலம் ஹைக்கூக்கள் 103459460 ஹைக்கூ உலகம் -இலையுதிர் காலம் ஹைக்கூக்கள் 1571444738

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Fri Nov 20, 2015 7:46 am

கடலூர் மாரி முத்து
* நள்ளிரவில்
குளிரில் நடுங்கும்
கோடங்கி குரல்

* அறுவடையில்
நிலவோடு பேசும்
காவல் பொம்மை

* நெல் குதிரில்
எலியின் ஓட்டை
எட்டிப்பார்கும் சூரியன்

* குருத்தோலை திருவிழா
நினைவுக்கு வத்தது
ஓலை காற்றாடி

* கொக்கின் காலை
தடம் தெரியாமல்
மறைத்த புற்கள்




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக