புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவியை மயக்கும் மந்திரங்கள்! - Page 2 Poll_c10மனைவியை மயக்கும் மந்திரங்கள்! - Page 2 Poll_m10மனைவியை மயக்கும் மந்திரங்கள்! - Page 2 Poll_c10 
9 Posts - 90%
mruthun
மனைவியை மயக்கும் மந்திரங்கள்! - Page 2 Poll_c10மனைவியை மயக்கும் மந்திரங்கள்! - Page 2 Poll_m10மனைவியை மயக்கும் மந்திரங்கள்! - Page 2 Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனைவியை மயக்கும் மந்திரங்கள்! - Page 2 Poll_c10மனைவியை மயக்கும் மந்திரங்கள்! - Page 2 Poll_m10மனைவியை மயக்கும் மந்திரங்கள்! - Page 2 Poll_c10 
75 Posts - 49%
ayyasamy ram
மனைவியை மயக்கும் மந்திரங்கள்! - Page 2 Poll_c10மனைவியை மயக்கும் மந்திரங்கள்! - Page 2 Poll_m10மனைவியை மயக்கும் மந்திரங்கள்! - Page 2 Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
மனைவியை மயக்கும் மந்திரங்கள்! - Page 2 Poll_c10மனைவியை மயக்கும் மந்திரங்கள்! - Page 2 Poll_m10மனைவியை மயக்கும் மந்திரங்கள்! - Page 2 Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
மனைவியை மயக்கும் மந்திரங்கள்! - Page 2 Poll_c10மனைவியை மயக்கும் மந்திரங்கள்! - Page 2 Poll_m10மனைவியை மயக்கும் மந்திரங்கள்! - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
மனைவியை மயக்கும் மந்திரங்கள்! - Page 2 Poll_c10மனைவியை மயக்கும் மந்திரங்கள்! - Page 2 Poll_m10மனைவியை மயக்கும் மந்திரங்கள்! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
மனைவியை மயக்கும் மந்திரங்கள்! - Page 2 Poll_c10மனைவியை மயக்கும் மந்திரங்கள்! - Page 2 Poll_m10மனைவியை மயக்கும் மந்திரங்கள்! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
manikavi
மனைவியை மயக்கும் மந்திரங்கள்! - Page 2 Poll_c10மனைவியை மயக்கும் மந்திரங்கள்! - Page 2 Poll_m10மனைவியை மயக்கும் மந்திரங்கள்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
mruthun
மனைவியை மயக்கும் மந்திரங்கள்! - Page 2 Poll_c10மனைவியை மயக்கும் மந்திரங்கள்! - Page 2 Poll_m10மனைவியை மயக்கும் மந்திரங்கள்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
மனைவியை மயக்கும் மந்திரங்கள்! - Page 2 Poll_c10மனைவியை மயக்கும் மந்திரங்கள்! - Page 2 Poll_m10மனைவியை மயக்கும் மந்திரங்கள்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
மனைவியை மயக்கும் மந்திரங்கள்! - Page 2 Poll_c10மனைவியை மயக்கும் மந்திரங்கள்! - Page 2 Poll_m10மனைவியை மயக்கும் மந்திரங்கள்! - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவியை மயக்கும் மந்திரங்கள்!


   
   

Page 2 of 2 Previous  1, 2

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Nov 16, 2009 12:19 am

First topic message reminder :

மனைவியை மயக்கும் மந்திரங்கள்! - Page 2 Husband-wife
மனைவியை மயக்குவது எப்படி? கல்யாணம் ஆயி பல வருசம் ஆச்சு. இன்னும் வண்டி மக்கர் பண்ணுதே என்று மனசுக்குள்ளே குமையும் நம்ம குரூப் மக்களே!
கவலையே வேண்டாம்! சின்னச் சின்ன டகல்பாச்சி வேலைகளை செய்தாலே போதும்!! பூதத்தை புட்டியில் அடைச்ச அலாவுதீன் கணக்கா ஆயிடலாம்!!
ஏன்னா மனைவிகளை கொஞ்சம் மயக்கத்திலேயே வச்சிருந்தாத்தான் நம்ம பொழப்பு ஓடும்!!
இது ஆண்களுக்கு மட்டும்.
மகளிர் வண்டியில் நாங்க மறந்தும் ஏறினா பின்னிட்ரீங்க இல்ல.
அதுபோல இது அப்பாவி அப்பாக்களுக்கு மட்டும்!
மனைவியை மயக்கும் மந்திரங்கள்! - Page 2 Husband-and-wife-cartoon2
1.வீடு திரும்பும்போது ஒரு போனைப்போட்டு” உனக்கு அல்வா புடிக்குமே இன்னைக்கு வாங்கிக்கிட்டு வரவா?’ன்னு சின்சியரா ஒரு கேள்வி கேளுங்க மக்களே! பாதிநாள் ”செலவு எதுக்கு? வேணாம்ன்னுதான் பதில் வரும்!”என்ன சரியா?
2.மனைவி முன் எழுந்து காபி தருவது மலையேறிப்போன காலம்!
மனைவியை மயக்கும் மந்திரங்கள்! - Page 2 Cartoon-chef-cook_~u21009464
காலையில் நீங்கதான் முதலில் எந்திரிப்பீங்க! சும்மா ஒரு காபி போட்டு கொண்டுபோய் பெட்காபி சர்வீஸ் பண்ணி அசத்துங்க.லீவு நாளானால் ப்ரெட் டோஸ்ட் போட்டு ரெண்டு முட்டைய ரெடி பண்ணி ஆச்சரியப்படுத்துங்க.
மனைவியை மயக்கும் மந்திரங்கள்! - Page 2 0511-0902-0200-0017_Black_and_White_Cartoon_of_a_Man_Feeding_a_Woman_Whos_Sick_in_Bed_clipart_image
3. எல்லாத் தங்கமணிகள் போல உங்க தங்கமணியும் பெட் மேலே துவைத்த துணி ,பெட்ஷீட்ன்னு ஒரு மலையே இருக்கும். கோவப்படாம தூங்கப்ப்போகும் முன் எல்லாத்தையும் கொஞ்சம் அடுக்கி வைத்து விடுக.
4.மதியம் சாப்பிட்டது,ப்ளேட் எல்லாம் இரவு அசதியில் அப்படியே போட்டு வைத்து இருப்பார்கள். நாம் தானே கடைசியா படுப்போம். எல்லாத்தையும் சத்தமில்லாம கழுவி அடுக்கி வைத்து விடுங்கள்.
5.மனைவின்னாலே குண்டுன்னுதான் அர்த்தம்! அதை சுட்டிக்காட்டாம இருக்கவும் முடியாது! அப்படிப்பண்ணும்போது அது நக்கலில் போய் முடியும். அப்படியில்லாமல் “இந்த சேலையில நீ குண்டாவே தெரியலியே” அந்த காம்பாக்ட் பவுடர் போட்ட கண் கருவளையம் தெரியவே இல்லை”” இப்படிச் சொல்லனும்!
மனைவியை மயக்கும் மந்திரங்கள்! - Page 2 0060-0808-2503-0520_Husband_and_Wife_Fighting_Clip_Art_clipart_image
6.ஒருநாள் சாயங்காலம் முழுக்க டி.வி. ரிமோட் அம்மிணி வசம் கொடுத்து விட்டு அவங்க விருப்பப்பட்ட சீரியல்களை பல்லைக்கடித்துக்கொண்டு பார்க்கவும்..
மனைவியை மயக்கும் மந்திரங்கள்! - Page 2 Forn274l
7.வீட்டு நாயைப் புடிச்சு தண்ணி ஊத்தி குளிப்பாட்டிவிடுங்க. அம்மிணி வண்டியை கொஞ்சம் துடைத்து பளபளப்பாகி விடுங்க.
மனைவியை மயக்கும் மந்திரங்கள்! - Page 2 4360_upset_wife_watching_husband_crawl_our_of_the_doghouse
8.வீட்டில் ஆணி அடிக்கணுமா?ன்னு கேட்டு சின்னச்சின்ன வேலைகளை முடிங்க.
9.அடுப்படிசாமானை நோட்டமிட்டு தீரும் நிலையில் உள்ள வெல்லம் ,சீனி,காபித்துள் அயிட்டங்களை வாங்கிவந்து ஆச்சரியப்படுத்துங்கள்.கூடவே அவங்களுக்குப் பிடித்த சமோசா,பப்ஸ் ஏதாவது!!
10.ஞாயிறு போன்ற விடுமுறையில் அப்படியே ஒரு சுத்து. நோ சமையல்.. ஜாலிதான் அப்புறம்!
11.எப்பவுமே அம்மாவை டார்ச்சர் பண்ணி வேலைவாங்கும் பொடியன்களை ஒரு ரெண்டு மணிநேரம் உங்ககண்காணிப்பில் ட்ரில் எடுங்க.
12.குற்றம் கண்டுபிடித்து தொல்லை செய்வதை கொஞ்சம் தவிருங்கள்.உங்களிடம் இருக்கும் குறைகளையும் கொஞ்சம் எண்ணிப்பார்க்கவும்!
13.வார்த்தைகளில் கொஞ்சம் கனிவு கலந்து குடுங்க.நீங்க முதமுதலா பார்த்தபோது எப்படிப் பேசினீங்க என்று கொஞ்சம் ப்ளேபாக் பண்ணிப்பாருங்க.
14.வெளியே கூட்டிப்போனா வேலைக்காரன் மாதிரி ஆயிடனும். கார் கதவைத்திறந்து விடனும்.ஐஸ்கிரீமை ஓடிபோய் வாங்கி வந்து கொடுக்கணும்.
மனைவியை மயக்கும் மந்திரங்கள்! - Page 2 2496683107_900e5096c0
15.அம்மாஞ்சியா இல்லாம மீசையை ட்ரிம் பண்ணனும்,முடியை அழகா வெட்டிக்கணும். கொஞ்சம் லேடஸ்ட் ட்ரெஸ் போட்டுப் பழகணும்.
16.ஒரே அடியா மனைவியே சரணம்னு ஆகிவிடக்கூடாது. கொஞ்சம் உங்களுக்கான நண்பர்கள்,பெரிய மனித தொடர்புகளை வளர்த்துக்கொள்ளனும்.
17.மனைவியின் நண்பிகள், சொந்தக்காரிகள் வந்தா வேலையில் உதவுகிறேன் என்று ஓவரா அவர்களை கவனித்துவிடக்கூடாது..
மனைவியை மயக்கும் மந்திரங்கள்! - Page 2 Picture+6

18.மனைவியைப் பற்றியோ உங்கள் கலயாணத்தையோ வைத்து காமெடி கீமெடி பிறர் இருக்கும்போது பண்ணிவிடாதீர்கள்.
19.மனைவியுடன் பேச ஒரு நேரம் ஒதுக்கிவிடுங்கள். ஊன்றி கவனியுங்கள். கொஞ்ச நேரம் கழித்து “இப்ப என்ன சொன்னே”ன்னு அசால்டா கேட்கக்கூடாது.
20.முடி எப்படியிருக்கு,சீவியது நல்லயிருக்கா? சட்டை மேட்சாகுதா? போன்ற கேள்விகளைக்கேட்டு அதன் படி மாற்றிக்கொள்ளனும்.
மனைவியை மயக்கும் மந்திரங்கள்! - Page 2 SuperStock_1538R-56655
இப்படி இன்னும் நிறையவுள்ளது..
உங்களுக்கு தெரிந்ததை பின்னூட்டதில் சொல்லவும்!!


THANKS:TAMIL THULI




தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 16, 2009 9:35 am

மனைவியை மயக்கும் மந்திரங்கள்! - Page 2 942 மனைவியை மயக்கும் மந்திரங்கள்! - Page 2 678642

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 16, 2009 2:38 pm

சரியா சொன்னிங்க தாமு அன்புதான் காரணம் மனைவியை மயக்கும் மந்திரங்கள்! - Page 2 677196 மனைவியை மயக்கும் மந்திரங்கள்! - Page 2 678642


மனைவியை மயக்கும் மந்திரங்கள்! - Page 2 942 மனைவியை மயக்கும் மந்திரங்கள்! - Page 2 678642

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக