புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 11:57 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 11:30 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 11:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 10:22 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 10:21 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:19 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 9:32 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:50 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:21 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:04 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:20 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:12 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:59 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:25 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:00 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:23 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:41 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:21 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 6:41 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 3:15 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 3:04 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 1:13 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 12:09 am

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:02 am

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:23 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:07 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:06 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:05 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:04 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:02 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:01 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:00 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:59 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:56 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:53 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:43 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 4:03 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 2:44 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்றளவும் உலகை ஆட்சி செய்து கொண்டிருக்கும்  அந்த 13 குடும்பங்கள் ( இல்லுமினாட்டிகள் ). - Page 3 Poll_c10இன்றளவும் உலகை ஆட்சி செய்து கொண்டிருக்கும்  அந்த 13 குடும்பங்கள் ( இல்லுமினாட்டிகள் ). - Page 3 Poll_m10இன்றளவும் உலகை ஆட்சி செய்து கொண்டிருக்கும்  அந்த 13 குடும்பங்கள் ( இல்லுமினாட்டிகள் ). - Page 3 Poll_c10 
21 Posts - 45%
ayyasamy ram

19 Posts - 40%
Dr.S.Soundarapandian

2 Posts - 4%
Balaurushya

1 Post - 2%
Ammu Swarnalatha

prajai

mohamed nizamudeen

T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்

383 Posts - 49%

256 Posts - 32%

72 Posts - 9%

30 Posts - 4%

26 Posts - 3%

7 Posts - 1%
sugumaran

5 Posts - 1%

3 Posts - 0%
Karthikakulanthaivel

ayyamperumal

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றளவும் உலகை ஆட்சி செய்து கொண்டிருக்கும் அந்த 13 குடும்பங்கள் ( இல்லுமினாட்டிகள் ).

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

muthupandian82
muthupandian82
பண்பாளர்

பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Postmuthupandian82 Tue Nov 03, 2015 5:08 pm

First topic message reminder :

லூசிபியர் , இலுமிநாட்டி , நியூ வேர்ல்ட் ஆர்டர் இவைகளை சிலர் கேள்வி பட்டிருக்கலாம் , சிலர் இதை முதல் முறை கேள்வி பட கூடும். இந்த பதிவு இவர்களை பற்றி உலகம் அறிந்ததும் , இவர்களின் நோக்கமும் என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்பது தான்.

லுசிபியர் என்பது சாத்தானை வழிபாடும் கூட்டத்திற்கு சொல்வது. என்னடா இது ஆரம்பத்திலே சாத்தானா ? என்று நினைக்க வேண்டாம். நீங்கள் விரும்பினாலும் வெறுத்தாலும் சாத்தானின் கொள்கை தான் உலகத்தில் அதிகமாக இயங்கி கொண்டிருக்கிறது. இந்த தொடரில் நீங்கள் இந்த மூன்றிற்கும் சொந்தமான கூட்டத்தை தொடர்பு படுத்தி உலகின் முக்கிய சம்பவங்களும் , மர்மங்களும் தொடர்பு படுத்தி பார்க்க முடியும்.

இதை ஒரு ஆர்வமான கட்டுரை என்று ஒரு புறம் படிக்கலாம் அல்லது இதை நோக்கியே உங்கள் தேடல் தொடர்ந்து இன்னும் பல தொடர்புகளை நீங்கள் கண்டு பிடிக்கலாம். இணையத்தில் ஏராளமான தகவல்கள் கொட்டி கிடக்கின்றது, ஆனால் அதை ஆய்வு செய்து நம்ப வேண்டியது அவரவர் சிந்தனையை பொறுத்து  மட்டுமாக தான் இருக்க வேண்டும்.

மனிதனில் சில கூட்டம் இந்த சாத்தனின் தூண்டுதளால் தான் மனிதன் உலகிற்கு வந்தான் ,அறிவு பெற்றான், வளர்ச்சி அடைந்தான் இல்லையேல் , ஒரு பொம்மையாக சொர்கத்திலே சுற்றி திருந்திருப்பான் என்று நம்புகின்றனர். எனவே அவனிடம் சரணடைந்து அவனிடம் இருந்து ஆற்றலை பெற்று கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றனர்.அந்த கூட்டத்திற்கு பெயர் தான் இல்லுமினாட்டிகள் லுசிபியர் என்ற சாத்தானை வழிபடுபவர்கள். இவர்களின் நோக்கம் தான் என்ன ?இவர்கள எதை விரும்புகிறார்கள். யார் இவர்கள் ? இந்த கேள்விகளோடு காத்திருங்கள்.

என்னடா இது விக்கிரமாதித்தன் கதை போல இருக்கிறது என்று நினைக்க வேண்டாம்.நீங்கள் வெறுத்தாலும், விரும்பினாலும் அது தான் உண்மை.

வரும் தொடர்களில் உலக  நிகழ்வுகளோடு ஒவ்வொன்றாக கோர்த்து பார்க்கும் போது உங்களின் இப்போது இருக்கும்  நிறைய கேள்விகளுக்கு அது விடை சொல்லும். அதுவரை இந்த முன்னுரையை உங்கள் தேடலை  ஆரம்பியுங்கள்.

அதே சமயம் படத்தில்வருவது போல , அல்லது முன்னோர்கள் சொன்னது போல சுடுகாட்டில் பேய், ஆவியாக உலகத்தில் அலைகிறது , பில்லி சூனியம், மோகினி  இதை குறித்த செய்திகளும் இங்கே சொல்லப்படும் சாத்தானும் ஒன்றல்ல. ஆனால் சாத்தானால் தான் இந்த கட்டு கதைகளை நம்பி பயம் கொள்கிறோம்.
இன்றளவும் உலகை ஆட்சி செய்து கொண்டிருக்கும்  அந்த 13 குடும்பங்கள் ( இல்லுமினாட்டிகள் ). - Page 3 U2Nza9oQieL1HnKqx2J2+kan

இந்த ஒற்றை கண்ணை எங்கோ பார்த்தது போல இருக்கிறதா ?அது இது தான்.
இன்றளவும் உலகை ஆட்சி செய்து கொண்டிருக்கும்  அந்த 13 குடும்பங்கள் ( இல்லுமினாட்டிகள் ). - Page 3 RdApSqFwSn2IbMfhFPTJ+dollar
என்ன அதிர்சியாக இருக்கிறதா ? உடனே அமெரிக்கர்கள் அனைவரும் லுசிபியர் என்று நான் சொல்லவில்லை. இல்லுமிநாட்டி என்றும் அழைக்கப்படும் இந்த குழுவை சேர்ந்தவர்கள் பெரும் பதவிகளிலும்,அந்தஸ்துகளிலும் உள்ளனர் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இதை பற்றி போக போக பேசுவோம்.

முதல் சம்பவமாக ஒன்றை எடுக்க வேண்டும் என்றால் 9/11 என்று அனைவருக்கும் தெரிந்த இரட்டை கோபுர தகர்ப்பை பற்றி பேசுவோம். அதற்க்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு ? அல்லது அது உண்மையிலியே பின் லேடன் குழுவால் நிறைவேற்றப்பட்டதா என்று நிரூபணமான விஷயத்தை கொண்டே அலசுவோம்.

அந்த நாள் 9/11. நேரம் காலை 8 மணியை தாண்டி சில நிமிடங்கள் சுழன்று கொண்டிருக்க, அமெரிக்கர்களின் வழக்கமான பரபரப்பு வாழ்க்கை இயங்கி கொண்டிருக்க யாரும் எதிர் பார்க்காத ஒரு அதிர்ச்சி சம்பவம் நடக்கிறது. இரட்டை கோபுரத்தை ஒரு விமானம் கனபொழுதில் மோதுகிறது. அதை பார்த்த அனைவரும் உறைந்து பொய் என்ன செய்வதென்று தெரியாமல் திகைக்கின்றனர். வழமை போல் சிலர் அதை படம் எடுக்க தொடங்கு கின்றனர்.

சில நிமிடங்களிலேயே அந்த அதிர்ச்சி நிற்பதற்குள், இரெண்டாம் விமானம் ஒன்று பக்கவாட்டில் மோதுகிறது. இது அனைவரும் பல முறை தொலைகாட்சியிலும், இணையத்திலும் பார்த்திருப்போம்.

இது எதிர்பாரக்காத தாக்குதலா ? மோதியது பயணிகள் விமானமா ?
இதை குறித்த புலனாய்வை மேற்கொள்கிறது FBI . அவர்கள் ஆய்விற்கு பின் அளித்த தகவல்கள் அமெரிகார்கலேயே அதிர செய்கிறது. அதன் பலன் தான் பின்னர் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்தது என்றால் நம்ப முடிகிறதா.

FBI மற்றும் பல நிபுணர்கள் அளித்த தகவல்கள் இங்கே சுருக்கமாக தருகிறேன்.

இரட்டை கோபுரமானது 1500 டிகிரி வெப்பத்திலும் உருகாத வண்ணம் செய்யப்பட்டது. அப்படி இருக்க சில மணி நேரங்களிலேயே விமானம் மோதி எப்படி மொத்த கட்டடமும் தரை மட்டமானது ? இந்த கேள்விக்கு பதில் அளிக்கையில் கட்டடங்களை தகர்க்கும் குண்டுகளை அதன் அடியில் புதைக்க பட்டு அது அஸ்த்திவாரத்தை வெடிக்க செய்தது என்று பின்னர் தெரிய படுத்துகின்றனர். இதை நேரில் பார்த்தவர்களும் சாட்சி சொல்வதை Youtube இல் பார்க்கலாம்.

தவிர மோதியது அமெரிக்க ராணுவத்தின் விமானமே தவிர பயணிகள் விமானமே இல்லை என்பதையும் நேரில் பார்த்தவர்கள் சொல்கின்றனர். ராணுவ விமானத்திற்கு ஜன்னல்கள் கிடையாது. மோதிய விமானத்திற்கும் கிடையாது. பச்சை நிற வண்ணம் அமெரிக்க ராணுவ விமானத்திற்கு தான் உண்டு.

மேலும் அதில் ஒரு பயணியின் கடைசி நிமிடத்தில் பேசப்படும்அலைபேசி உரையாடலை பதிவு செய்து உள்ளனர் அதை கேட்கும் போது அதன்  பயணி ஒருவர் தன தாயிடம் தன பெயரை குறிப்பிடாமல் தன குடும்ப பெயரை குறிப்பிடுகிறார். யாரும் தன குடும்பத்தாருடன் பேசும் பொது தங்களது குடும்ப பெயரை சொல்லி பேசுவது கிடையாது. மேலும் அந்த உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருக்கும் போது அங்கே சிக்னல் கிடைத்திருக்க வாய்ப்பில்லை என்றும் சொல்கின்றனர்.
இன்னும் சொல்லபோனால் இவ்வளவுபெரிய சம்பவம் நடக்கும் பொது அப்போதைய அதிபர் புஷ் என்ன செய்து கொண்டிருந்தார் , இந்த சம்பவத்தை தனது உதவியாளர் சொல்லும்போது அதற்க்கு அவர் எப்படி நடந்து கொண்டார் என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்.

அப்படிஎன்றால் பின் லேடன் ? என்னவானான் ? என்று தோன்றினால் சற்றே சிந்தித்து பாருங்கள்.

ஒரு குகைக்குள் ஒளிந்து கொண்டு இருக்கும் ஒரு சிறு கூட்டத்திற்கு அமெரிக்காவின் இரண்டு முக்கிய பாதுகாப்பு ஸ்தலங்களை அவ்வளவு எளிதாக தாக முடியும் என்றால் அமெரிக்கா என்ன அவ்வளவு வலுவற்றதா ?

இன்னும் இந்த புகை படத்தை பாருங்கள் என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா ? நமக்கு எல்லாம் தெரியும் என்று நம்புவதை விட ஒரு அறியாமை எதுவாக இருக்க முடியும் ?
இன்றளவும் உலகை ஆட்சி செய்து கொண்டிருக்கும்  அந்த 13 குடும்பங்கள் ( இல்லுமினாட்டிகள் ). - Page 3 PAgz0e2rTI6Y19Sm5IrQ+20dollஇன்றளவும் உலகை ஆட்சி செய்து கொண்டிருக்கும்  அந்த 13 குடும்பங்கள் ( இல்லுமினாட்டிகள் ). - Page 3 YyBFnmZR1ysfFHohhnog+newold

எதற்க்காக இவர்கள் இதை செய்கிறார்கள் என்பது இன்னும் அதிர்ச்சி தரக்குடியது. இவர்கள் நோக்கமே சாத்தானுக்கு கட்டுப்படும் ஒரு உலகத்தை உருவாக்குவது தான். ஒரு பணம், ஒரு கொள்கை , உலகம் ஒரு நாடு என்பது தான் இவர்கள் நோக்கம். அபோது தான் இவர்கள் எதிர்பார்க்கும் சாத்தான் வருகைக்கு ஏற்றவாறு மக்களை கட்டு பாட்டிற்குள் கொண்டு வர முடியும்.

இன்னும் வெளிப்படையாகவே இவர்களது கொள்கை வெளியிட்டிருக்கின்றனர், அது இந்த மொத்த உலகத்தையும் அரை பில்லியன்  மக்கள் தொகைக்கு கொண்டு வருவது. தற்போது நாம் 7 பில்லியன் தொகையில் உள்ளோம். அப்போது தான் மக்களை புரட்சியின்றி கட்டுப்படுத்த முடியும்.

உலகிலுள்ள அனைத்து மக்களுக்கும் ஒரே எதிரி "இல்லுமிநாட்டி"...
தமிழ் ஈழ தலைவர் பிரபாகரன் , இலங்கை மக்கள் , மைகேல் ஜாக்சன், ஜான்  கென்னெடி , ஆபிரகாம்  லிங்கன், ஹாலிவுட்  ஆக்டர்  ராபின்  வில்லியம்ஸ் , இன்னும்  பல  பேரை  கொலை  செய்தது  யார் ..??  .. இந்த "இல்லுமிநாட்டி"
நம்மை ஆட்டி வைப்பது யார்..? தீவிரவாதம் யார் செய்வது..? அமெரிக்க டாலர் யாரால் அச்சிடபடுகிறது..? நமது நாட்டு வங்கிகள் யாரின் கீழ் இயங்குகின்றன.. ? ஷேர் மார்க்கெட்டில் போடும் பணம் ஏன் திவாலாகிறது.?  இன்னும் பல மர்மங்களுக்கு விடை இந்த வீடியோ பதிவில் உள்ளது... பதிவை கேட்கும் போது நமக்கு ஏன் இவ்வளவு விஷயம் தெரியாமலே இருந்துவிட்டது

ஹீலர் பாஸ்கர் என்பவர் இவர்களை பற்றி மிகவும் விரிவாக பேசியுள்ளார்.

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Dec 17, 2015 10:48 am

உலகத்தில் சிலர் மனிதர்கள் களாகவும் சிலர் மிருகங்களாகவும் இன்றும் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். நான் மிருகம் என்று கூறியது காட்டு வாசிகள் இல்லை . இது போன்ற கம்முநாட்டிகள் மன்னிக்கவும் இல்முனாட்டிகள்.

நன்றி

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
muthupandian82
muthupandian82
பண்பாளர்

பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Postmuthupandian82 Fri Dec 18, 2015 4:29 pm

ஃபேஸ்புக்கின் மர்ம பின்னனி!

முதலில் நாம் அனைவரும் பயன்படுத்தும் சமூகத்தளமான ஃபேஸ்புக் தொடர்பான இலுமினேட்டி தன்மையை ஆராய்வோம்.

பிரபல சமூகத்தளமான ஃபேஸ்புக் 2004 ஆம் ஆண்டில் தொடக்கப்பட்டு, இப்போது சுமார் 1,15 பில்லியனுக்கு மேற்பட்ட பாவணையாளர்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இதன் நிறுவனரான Mark Zuckerberg பற்றியே இன்று பார்க்கப்போகின்றோம். மார்க் ஒரு யூதர் என்பதை இங்கு நீங்கள் கருதில் கொள்ளுங்கள். காரணம், யூதர்களுக்கும் இலுமினேட்டிக்கும் தொடர்பிருப்பதாக பரவலாக பேசப்படுகிறது. அது தொடர்பாக பின்னர் பார்க்கலாம். இப்போது மார்க் தொடர்பாக பார்ப்போம்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர், மார்க் ஃபேஸ்புக் தளத்தின் பாவணையாளார்கள் பற்றிய தகவல்கள் அனைத்தையும் அமெரிக்க புலனாய்வுத்துறையுடன் உத்தியோக பூர்வமாக பகிர்ந்துகொண்டமையை அனைவரும் அறிந்திருப்பீர்கள்.

D8 எஅ அழைக்கப்படும் பிரபல தொழில்நுட்ப நேர்காண‌ல் நிகழ்ச்சியொன்றில் ஃபேஸ்புக் தளம் தொடர்பான கேள்விகளுக்கு மார்க் நேரடியாக பதில் அளித்துக்கொண்டிருந்தார்.
அப்போது தனிதகவல் பாதுகாப்புத்தொடர்பான பேச்சு எழுந்த போது, பேட்டிகளின் போது மார்க் அணிந்துவரும் மேலங்கிய பார்வைக்கு காட்டுமாறு எதேச்சையாக நேர்காணலை நடாத்தியவர்கள் கேட்டுக்கொண்டனர்.
அந்த கேள்வி கேட்ட அடுத்த கணமே மார்க்கின் முகம் மாறியது. எனினும் அவர்கள் தொடர்ச்சியாக கேட்டுக்கொண்டதன் பின்னர் தனது மேலங்கியை கழற்றினார். கழற்றும் போதே… தமது ஃபேஸ்புக் திட்டம் அந்த அங்கியில் பொறிக்கப்பட்டுள்ளதாக கூறினார். எனினும், அந்த அங்கியை உற்று நோக்கும் போது அது இலுமினாட்டியின் சின்னத்தையும், பகுதி திட்டத்தையும் குறிப்பதாக அமைந்திருந்தது!

யூதர்களின் நாடான இஸ்ரேலின் கொடியிலுள்ள மைய நட்சத்திரத்தை மையமாகக்கொண்டு அந்த வடிவமைப்பு அமைக்கப்பட்டிருந்தது. கீழ் வரும் புகைப்படங்களில் அவற்றை உண்ணிப்பாக அவதானியுங்கள்…

“மேலங்கி” தொடர்பான கேள்வியின் பின்னர் மார்க்கின் சஞ்சல முகம் :
இன்றளவும் உலகை ஆட்சி செய்து கொண்டிருக்கும்  அந்த 13 குடும்பங்கள் ( இல்லுமினாட்டிகள் ). - Page 3 TRZZ0CXMSvaV4Eitf39N+1
மேலங்கியில் பொறிக்கப்பட்ட அடையாளம் :
இன்றளவும் உலகை ஆட்சி செய்து கொண்டிருக்கும்  அந்த 13 குடும்பங்கள் ( இல்லுமினாட்டிகள் ). - Page 3 49znn5lJT8GB4TOblE9y+2
இன்றளவும் உலகை ஆட்சி செய்து கொண்டிருக்கும்  அந்த 13 குடும்பங்கள் ( இல்லுமினாட்டிகள் ). - Page 3 1cDpe9NQG21bk83zJH7O+3
மேலங்கி அடையாளத்திற்கும் இஸ்ரேலிய கொடிக்கும் இடையிலான ஒற்றுமை :
இன்றளவும் உலகை ஆட்சி செய்து கொண்டிருக்கும்  அந்த 13 குடும்பங்கள் ( இல்லுமினாட்டிகள் ). - Page 3 4KIH6zTMauqX8z5yh8dg+4
இலுமினேட்டியை குறிக்கும் அடையாள வடிவமைப்புக்கள் :
இன்றளவும் உலகை ஆட்சி செய்து கொண்டிருக்கும்  அந்த 13 குடும்பங்கள் ( இல்லுமினாட்டிகள் ). - Page 3 Lcrs4PXiTICYsItZd6Zk+5
இன்றளவும் உலகை ஆட்சி செய்து கொண்டிருக்கும்  அந்த 13 குடும்பங்கள் ( இல்லுமினாட்டிகள் ). - Page 3 6sQ2mqz1SRK32gMC70IJ+6
மேலும், ஃபேஸ்புக் உடன் இணைந்து இயங்கும் அமைப்புக்களை ஆராயும் போது அதில், அமெரிக்க புலனாய்வு அமைப்பு இருப்பதுடன்; ஃபேஸ்புக்கின் அடிப்படை இணை அமைப்பான information awareness office இல் இலுமினேட்டி சின்னம் இருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இன்றளவும் உலகை ஆட்சி செய்து கொண்டிருக்கும்  அந்த 13 குடும்பங்கள் ( இல்லுமினாட்டிகள் ). - Page 3 O4oEFZwyTSuL5THbtgZt+7+
இலுமினேட்டியின் இஸ்ட இலக்கம் 13 என இத்தொடரில் நாம் ஏற்கனவே பார்த்திருந்தோம். ஃபேஸ்புக் உள் நுழைவு முகப்பை அவதானியுங்கள். 13 நபர்கள் காட்டப்படுவார்கள். அவர்கள் நாம் தொடரின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட அதே 13 குடும்பங்களை குறிப்பதாக இருக்கலாம்!
இன்றளவும் உலகை ஆட்சி செய்து கொண்டிருக்கும்  அந்த 13 குடும்பங்கள் ( இல்லுமினாட்டிகள் ). - Page 3 3EYRwH6vQRiUMP2BP2f7+7

இணையத்தில் தேடிப்பெற்றவற்றின் தொகுப்பை என் போக்கி
ல் பதிவிட்டுள்ளேன். இது தொடர்பாக மேலும் தகவல்களை அறிந்து வைத்திருப்பவர்கள் கருத்திடவும். மர்மமாகவே இயங்கிவரும் இந்த இலுமினேட்டி மர்மக்குழுவின் திட்டங்களையும் அது எம்மிடையே ஏற்படுத்தப்போகும் பாதிப்புக்களையும் அறிந்திருப்பதும் எதிர்வுகூறுவதும் அவசியமான ஒன்று.

நன்றி இணையம்

muthupandian82
muthupandian82
பண்பாளர்

பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Postmuthupandian82 Fri Dec 18, 2015 4:50 pm

மாயமான மலேசிய விமானமும் வெளிச்சத்திற்குவரும் மர்ம இலுமினேட்டியும்!
இன்றளவும் உலகை ஆட்சி செய்து கொண்டிருக்கும்  அந்த 13 குடும்பங்கள் ( இல்லுமினாட்டிகள் ). - Page 3 LtOvcy3uSD2fVHheVZPd+MH-370

மலேசியாவின் MH370 என்ற விமானம் 239(?) பயணிகளுடன் காணாமல் போய் இருந்தது. அது தொடர்பான ஏற்கனவே பல இடங்களில் படித்திருப்பீர்கள், இங்கு “இலுமினேட்டி குழுமத்தின் கடத்தலாக இருக்குமா?” என்ற கோணத்தில் பார்க்கலாம்.

ஐ.நா திட்டத்திற்கு அமைய கடற்பகுதிகளிலும், வான் பகுதிகளிலும் இடம்பெறும் இயற்கை / செயற்கை மாற்றங்களை அறிந்துகொள்வதற்காக உலகம் முழுவதும் பல இடங்களில் விசேட கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அந்த எந்த கருவிகளிலும் விமானம் வெடித்ததற்கான சான்றுகளோ வீழ்ந்ததுக்கான சான்றுகளோ பதிவாகவில்லை!
எனினும், இன்றுவரை இந்து சமுத்திரப்பகுதிகளில் பாரிய அளவு தேடல்கள் நடைபெற்றுவருகின்றன.
( இக் கருவிகல் விமானம் இந்து சமுத்திரப்பகுதியில் பறந்ததற்கான பதிவுகளை கொண்டுள்ளன… இதுவே இந்து சமுத்திரத்தில் தேடல் மும்முரமடைய காரணமாக அமைந்தது.)

இலுமினேட்டி குழுமம் என்பது, இஸ்ரேலில் திட்டம் தீட்டப்பட்டு; உலக காவலனாக காட்டிக்கொள்ளும் அமெரிக்காவினூடாக செயற்படும் ஒரு குழுமம் என பல anti-illuminati குழுமங்கள் ஆதாரங்களுடன் கூறிவருகின்றார்கள். (அமெரிக்காவின் டொலர் நாணயத்தாளை கவணியுங்கள், ஃபேஸ்புக்கின் மர்ம பின்னனி என்ற தலைப்பில் பதிவிடப்பட்ட பதிவை பார்க்கலாம்.)

the guardian தளம் அடங்களாக பல தளங்களூடாக, மாயமான விமானத்தில் இருந்த ஒரு அமெரிக்க பிரஜை அதனது பத்திரிகையாள நண்பருக்கு தாம் ஒரு தீவில் (Diego Garcia ) கடத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், அனைவரது கைபேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தான் கைபேசியை மறைத்து வைத்திருந்ததாகவும், தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். அவர் குறிப்பிட்ட அந்த தீவு இந்து சமுத்திரத்தில் அமெரிக்க கட்டுப்பாட்டில் இருக்கும் தீவு! இக் குறுஞ்செய்தியின் பின்னர் விமானக்கடத்தல் அமெரிக்காவின் திட்டமிட்ட செயலாக இருக்கும் என்ற சந்தேகம் உலகம் முழுவதும் எழுப்பப்பட்டுள்ளது. (இப்போது பல பிரபல தளங்கள் இச் செய்தியை இருட்டடிப்பு செய்துள்ளன.)

இதை மேலும் பார்க்க முதல்,

அந்த விமானத்தை செலுத்திய ஜஹாரி அகமது ஷாவைப்பற்றி பார்க்கலாம், 53 வயதான அவர் சுமார் 30 வருடங்களாக விமான ஓட்டி அனுபவமுள்ள ஒரு மூத்த விமானி. மலேசியாவின் பிரதான எதிர்கட்சியான(?) மக்கள் நீதிக்கட்சியின் ஆதரவாளராக இருந்துள்ளார். அக் கட்சி தலைவருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு அடுத்த நாளே விமானம் மாயமானது/பட்டது. இக் கோபத்தை காட்டவே விமானி விமானத்தை கடத்தி இருக்க வேண்டும் எனம் கருதப்படுகிறது.

ஆனால், தீர்வுக்கு சில வாரங்களுக்கு முன்பே, தென் இந்திய மற்றும் மாலைதீவு குறுகல் விமான ஓடுதளங்களில் விமானத்தை எப்படி தரை இறக்குவது என பார்த்துள்ளார்! (சிமுலேட்டர் கருவியில் சிக்கிய தகவல்).
விமானி விமானத்தை சுமார் 45 000 அடி உயரத்திற்கு திடீரென மேல் எழுப்பியுள்ளார் அதற்கான பதிவுகள் பதியப்பட்டுள்ளன. பின்னர், விமானத்தில் இருந்து வெளியிடப்படக்கூடிய பல சமிக்ஞைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன.

ஆகவே, விமானிகளின் உதவியுடன் தான் விமானம் மாயமானது என்பதை உறுதிப்படுத்தமுடிகிறது. விமானி விமானத்தை அதி உயரத்திற்கு உயர்த்தி விமான சமிக்ஞைகளை துண்டித்ததால், விமானத்தை விபத்துக்கு உட்பட வைப்பது அவர் நோக்கம் அல்ல என்பது தெளிவாகிறது. விமானியின் வீட்டில் இருந்த simulator இல் விமானி குறுகிய விமான ஓடுதளங்களில் விமானத்தை தரையிறக்குவதை பார்வையிட்டமை, விமானம் தரையிறக்கப்படும் நோக்கில் இருந்ததை உறுதிப்படுத்துகிறது. மேலும், தென் இந்திய – மாலைதீவு பகுதிகளில் விமான தரையிறக்கத்தை பார்வையிட்ட்டதும், தற்போது கூறப்படும் குறுஞ்செய்தியில் குறிப்பிடப்படும் தீவு, மாலைதீவுகளை ஒத்த அமைப்புடன் இருப்பதனால் மேலும் இது ஒரு திட்டமிட்ட செயல் என்பதை உறுதிப்படுத்த முடிகிறது.

இன்னோர் வினோதமாக, குறித்த நாளில் இரவு நேரத்தில் அந்தமான், நிக்கோபர் தீவுகளில் ரேடர்கருவிகளின் செயற்பாடு நிறுத்திவைக்கப்பட்டிருந்திருக்கிறது!

மேலே பார்த்த தகவல்களின் அடிப்படையில் எதுவும் நிச்சயமாக உறுதிப்படுத்தப்படாவிடினும், இது கடத்தலாக இருக்கலாம் என்ற சந்தேகம் உங்கள் மனதிலும் தோன்றி இருக்கும் என நம்புகின்றேன்…
நம்புபவர்களுக்காக இது எப்படி இலுமினேட்டியுடன் தொடர்புபடும் என்பதை பார்க்கலாம்…
இன்றளவும் உலகை ஆட்சி செய்து கொண்டிருக்கும்  அந்த 13 குடும்பங்கள் ( இல்லுமினாட்டிகள் ). - Page 3 XsRn1Q9SJG2gMxbroQrg+trident-illuminati

இலுமினேட்டி குழுமத்தின் உப சின்னங்களின் ஒன்றாக சூழமும் கருதப்படுகிறது. காணாமல் போன மலேசிய விமானத்தின் சின்னம் சூழத்தை அடையாளப்படுத்துவதாக அமைந்துள்ளது!
ஏற்கனவே, அமெரிக்காவின் செப்டொம்பர் 11 தாக்குதல் ஒரு திட்டமிடப்பட்ட இலுமினேட்டி செயல் என பார்த்திருந்தோம். இடிந்துபோன அந்த இரண்டு கட்டடங்களின் நினைவுச்சின்னங்களாக இடம்பெற்றிருக்கும் அமைப்பை பார்க்கவும்… இரண்டு சூழங்கள்… அமெரிக்காவுடன் எந்த விததிலும் சம்பந்தப்படாத இந்த சின்னங்கள் ஏன்?

மேலும் அமெரிக்க மற்றும் இஸ்ரேலின் திட்டங்களுக்கு பெரிம் பின்னடைவை ஏற்படுத்தும் ஒரு நாடு சீனா, மாயமான விமானத்தில் இருந்தவர்களில் 153 பேர் சீனர்கள், அதில் நால்வர் முக்கிய அரசியல் பின்னனியுடையவர்கள் என சொல்லப்படுகிறது. (இன்று, இந்துசமுத்திரப்பகுதியில் காணாமல் போன விமானம் இருப்பதற்கான சமிக்ஞைகள் தமது செய்மதிகளில் உள்வாங்கப்பட்டுள்ளதாக சீனா அறிவித்துள்ளது.

இது வேறு நிகழ்ச்சி… ஆனாலும் இதே நோக்கத்தில் பார்க்க முடியும்…
சமீப காலமாக உக்ரைனிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் பகை அதிகரித்துவருகின்றது. உக்ரைனின் சின்னத்தில் சூழம் இருப்பதை அறிந்திருப்பீர்கள்.
இலங்கை போன்ற நாடுகளில் உத்தம்/இன அழிப்புக்கள் நடைபெற்ற போது கண்டுகொள்ளாத அமெரிக்கா உட்பட்ட நாடுகள் இப்போது உக்ரைனின் பக்கம் நிப்பதை காணலாம். (ரஷ்யா எப்போதும் அமெரிக்காவிற்கு எதிரான ஓர் பலம் பொருந்திய நாடாகவே இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். அதுவும், 2009இன் பின்னர் ஏற்பட்ட உலகபொருளாதார பின்னடைவின் பின்னர், மேலும் பலமடைந்த நாடுகளாக உருவெடத்த இரண்டு நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று… இன்னொன்று சீனா… )

மாயமான விமானம் தொடர்பான மேலும் சில தகவல்கள்…

“Two passports, three cities, two countries, one day.” இது பிட்புல் மற்றும் ஷகிரா பாடிய பாடலில் இடம்பெற்ற வரிகள். இவை மலேசிய விமான கடத்தலை குறிப்பதாக கூறுகின்றார்கள்.

மலேசிய விமான தேடலில் பங்கேற்ற ஆனால், சூழ அடையாளத்தை கொண்ட நிறுவனக்களில்/பாடசாலைகளில் கல்விகற்ற அதிகாரிகள் மூவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்கள்.

நன்றி tamilclone

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 18, 2015 5:42 pm

என்ன சொல்றது...............ரொம்ப அதிர்ச்சியாக இருக்கு .............. அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Dec 18, 2015 6:08 pm

திரு muthupandiyan அவர்களே ,
பதிவு எண் #23 ஐ பார்க்கவும் .
அதன் நீளம் கருதி மேற்கோளாக அதை பதிவிடவில்லை .
நன்றி கூறுவது நல்ல விஷயம்தான் .
ஆனால் கொடுக்கும் link ,நம்மை அந்த தளத்திற்கு அழைத்து செல்வதை ,ஈகரையில் தடை செய்யப்பட்டுள்ளது . விதிமுறை 6 படிக்கவும் .
இனிமேல் நன்றி சொல்லும் போது ,பெயரை சொல்லுங்கள் .Link வேண்டாம் .
உங்கள் பதிவில் link நீக்கப்படுகிறது .

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
muthupandian82
muthupandian82
பண்பாளர்

பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Postmuthupandian82 Fri Dec 18, 2015 6:37 pm

இல்லுமினாட்டிகளின் கீழ் இயங்கும் உலக வர்த்தகம்.இன்றளவும் உலகை ஆட்சி செய்து கொண்டிருக்கும்  அந்த 13 குடும்பங்கள் ( இல்லுமினாட்டிகள் ). - Page 3 ZH8wZ9LAREGNbVdrOFUr+ILLUMINTA

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Dec 18, 2015 7:25 pm

முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் சம்பந்தம் படுத்துவதாக உள்ளது .
எனக்கென்னவோ நம்பிக்கை வரவில்லை . மன்னிக்கவும் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Dec 18, 2015 7:30 pm

இதுநாள் வரை freemason நல்லதோர் தொண்டு நிறுவனம் என்றே எண்ணி இருந்தேன் .
உறவினர் ஒருவரும் அதில் அங்கத்தினர் .
இதை பற்றிய தகவல்களை விசாரிக்க மனம் தூண்டுகிறது .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
muthupandian82
muthupandian82
பண்பாளர்

பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Postmuthupandian82 Mon Feb 01, 2016 1:49 pm

ஜிகா வைரசின் பின்னணியில் இல்லுமிநாட்டி ராக்பெல்லர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 01, 2016 1:55 pm

இல்லுமினாட்டிகள் என்று கூறும் போதெல்லாம்
வேறு மாதிரி காதில் விழுகிறது ..

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக