புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:52 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 7 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 7 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 7 Poll_c10 
66 Posts - 76%
heezulia
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 7 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 7 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 7 Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 7 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 7 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 7 Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 7 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 7 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 7 Poll_c10 
3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 7 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 7 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 7 Poll_c10 
230 Posts - 76%
heezulia
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 7 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 7 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 7 Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 7 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 7 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 7 Poll_c10 
12 Posts - 4%

8 Posts - 3%
prajai
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 7 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 7 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 7 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 7 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 7 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 7 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 7 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 7 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 7 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 7 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 7 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 7 Poll_c10 
2 Posts - 1%
Barushree
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 7 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 7 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 7 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 7 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 7 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 7 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Page 7 of 24 Previous  1 ... 6, 7, 8 ... 15 ... 24  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84746
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 03, 2015 2:26 pm

First topic message reminder :

விருதை திருப்பித்தர மாட்டேன்: கமல் 'பளீச்' பதில்
-
ஐதராபாத் :
எழுத்தாளர்கள் மீதான தாக்குதல்களை கண்டித்து விருதை
திருப்பியளித்து தான் தங்களது கண்டனம் தெரிவிக்க
வேண்டும் என்பது இல்லை,

மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க பல்வேறு வழிகள் உள்ளன
என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில், தான் வாங்கிய தேசிய விருதை ஒருபோதும்
திருப்பியளிக்க மாட்டேன் என்று கமல்ஹாசன் மேலும் கூறியுள்ளார்.
-
-----------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84746
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 22, 2015 7:59 am

இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 7 OTflnbPDSEumbzcSnzkB+map
-
22-11-15
----------
அடுத்த 48 மணி நேரத்துக்கு தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான
இடங்களில் மழை பெய்யும்.
-

தமிழக, இலங்கை மீனவர்கள் நடுக் கடலில் பரஸ்பரம் ஒப்படைப்பு

வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்:
ஆர். நல்லகண்ணு பேட்டி
-
பிகார் தேர்தலுக்காக பருப்பு இறக்குமதி தாமதமா?:
மத்திய அமைச்சர் பாலியான் பதில்
-
பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மூலம் முழுமையான மாற்றத்தைக்
கொண்டு வருவதே இலக்கு:பிரதமர் நரேந்திர மோடி
-
சீனப் பொருளாதாரச் சரிவு இந்தியாவையும் பாதித்தது
-
காங்கிரஸ் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்:
பஞ்சாப் துணை முதல்வர் வலியுறுத்தல்
-
நீதிபதிகள், போலீஸாருக்கு வன்முறைகள் தடுப்புப் பயிற்சி
-

ஆசியாவின் வளர்ச்சியை மேம்படுத்தும் ஆற்றல் இந்தியாவுக்கு உள்ளது:
அமெரிக்கா
-
இலங்கையில் ரகசிய சிறைகள் செயல்படவில்லை:
முன்னாள் கடற்படைத் தளபதி மறுப்பு
-
வெள்ளப் பாதிப்புக்கு முதல் தவணையாக:
மத்திய அரசு ரூ. 5 ஆயிரம் கோடி வழங்க வேண்டும்:அன்புமணி
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84746
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 22, 2015 12:37 pm

யங்கூன்,
-
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 7 QuysIeKpRH20ectCZPww+201511221013463969_Landslide-in-northern-Myanmar-kills-about-60-100-missing_SECVPF.gif
-
மியான்மார் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 60 பேர்
உயிரிழந்தனர், 100-க்கும் மேற்பட்டோரை காணவில்லை
என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84746
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 23, 2015 6:49 am

23-11-15
-----------

இந்தியாவின் அதிநவீன இடைமறி ஏவுகணை வெற்றிகர சோதனை
-
இலங்கை: விடுதலைப் புலிகள் ஆதரவு அமைப்புகள் மீதான தடை நீக்கம்
-
விஜய் மல்லையா ஒரு மோசடியாளர்: பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு
-
நீர்நிலைப் பகுதி குடியிருப்புகள்: அடுத்த மழைக்குத் தாங்குமா? கட்டுமான நிபுணர்கள் எச்சரிக்கை
-
"சீதனங்களை திரும்பக் கேட்கும் உரிமை பெண்களுக்கு உண்டு'
-
பயங்கரவாதம் வளர்வது இஸ்லாமிய உலகுக்கு சவால்
-
கட்சிப் பணிக்குத் திரும்புகிறார் பொன்.ராதாகிருஷ்ணன்?
-

மேலும்

இலங்கை மனித உரிமைகள் நிலவரம்:மோடியிடம் மலேசிய எதிர்கட்சிகள் பேச்சு
-
தமிழகம், புதுவையில் மழை தொடரும் என அறிவிப்பு
-
ஐ எஸ் அமைப்பு ஒழிக்கப்பட்டு, நிலப்பரப்பு மீட்கப்படும்:ஒபாமா
-
அமெரிக்காவின் ஐநா பிரதிநிதி சமந்தா பவர் யாழ். விஜயம்
-
நேபாளம்: ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு, இருவர் பலி
-
பெல்ஜியம் மெட்ரோ ரயில் நிறுத்தம்
-
மியான்மார் நிலச்சரிவில் 90க்கும் அதிகமானவர்கள் பலி-
-
பாரிஸ் தாக்குதல்:துருக்கியில் ஒருவர் கைது
-
பல தமிழ் அமைப்புகள் மீதான தடையை இலங்கை அரசு நீக்கியுள்ளது
-
நடந்தால் காசு: புதிய திட்டம் அறிமுகம்
-
-------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84746
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 23, 2015 9:43 pm

மேலும் சில செய்திகள்....
-

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு:
ஜனவரி 8-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

-
கிரானைட் முறைகேடு:
600 பக்க அறிக்கையை தாக்கல் செய்தார் சகாயம்
-
அனைத்து மாநிலங்களிலும் உணவுப் பாதுகாப்புச் சட்டம் அமல்:
ராம் விலாஸ் பாஸ்வான்
-
ரயில்வே துறை பின்னடைவுக்கு காங்கிரஸே பொறுப்பு:
ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு
-
வெள்ள நிவாரண நிதியாக ரூ.2 ஆயிரம் கோடி வழங்கக் கோரி
பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
-
தமிழகத்துக்கு நிவாரண நிதியாக மத்திய அரசு ரூ.939.63 கோடி ஒதுக்கீடு
-
தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் 5000 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது:
மீட்பு பணிகள் தீவிரம்
-
ஜம்மு: பயங்கரவாதிகளுடனான சண்டையில் ராணுவ வீரர் பலி
-
நீர் சுழற்சியில் சிக்கிய பொறியியல் மாணவர் சடலம் 5 நாட்களுக்கு பின்னர் மீட்பு
-
கேரளாவில் லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் திருமண கோஷ்யினர் 5 பேர் பலி
-
கிருஷ்ணகிரியில் பட்டா வழங்க 30 ஆயிரம் லஞ்சம்
வாங்கிய சர்வேயரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 23, 2015 11:26 pm

நன்றி ayyasami ram .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84746
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 24, 2015 6:13 am

24-11-15
-----------
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 7 TSOOaIL1RI2ChkAYWgBq+39
-
பயங்கரவாதத்துக்கு எதிராக இணைந்து போராடுவதற்கு
இந்தியா, மலேசியா ஆகிய இரு நாடுகளும் உறுதிபூண்டுள்ளன.
-

பருவமழைக்கு 169 பேர் பலி: முதல்வர் ஜெயலலிதா
-
பயங்கரவாதத்தை ஒடுக்க இந்தியா- மலேசியா உறுதி: 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து
-

3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை
-
இந்திய முஸ்லிம்களை தற்கொலைப் படையாக பயன்படுத்தும் ஐ.எஸ்!
-
பசுவதைக்குத் தடை விதிக்க வேண்டியது மாநில அரசுகளின் கடமை
-
மேற்கு வங்கத்தில் உலக வர்த்தக மாநாடு: நிதீஷ், கேஜரிவாலுக்கு அழைப்பு
-
வெளிநாடுகளில் போரிட வீரர்களை அனுப்பமாட்டோம்: பாகிஸ்தான்
-
ரயில்வே துறை பின்தங்கியிருப்பதற்கு காங்கிரஸே பொறுப்பு: சுரேஷ் பிரபு
-
ராபர்ட் வதேராவுக்கு எதிரான வழக்கு விசாரணையில் தலையிடவில்லை: ஹரியாணா அரசு
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84746
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 24, 2015 6:41 am

பெங்களூரு
-
“மின்சாரத்தை மிச்சப்படுத்தும் நோக்கில்,
டிசம்பர், 11ம் தேதி முதல் எல்.இ.டி., பல்புகள் வழங்கப்படும்,”
என, மின்சார துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்தார்.

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Nov 24, 2015 6:53 am

பருவமழைக்கு 169 பேர் பலி: முதல்வர் ஜெயலலிதா
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 7 Ya6DK1OlTb2mc6thMCTw+jj1

அடுத்த ஆட்சியில் வீட்டுக்கு ஒரு போட் வழங்கபடும்

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84746
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 24, 2015 6:55 am

இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 7 YNTXigUYSpaR4Yo155xm+IMG-20151124-WA0001

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84746
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 25, 2015 6:10 am

25-11-15
---

மத்தியக் குழு நாளை தமிழகம் வருகை:
வெள்ள சேதங்களை ஆய்வு செய்யும்
-
தில்லியில் பீட்டர் முகர்ஜிக்கு தடயவியல் சோதனை?
-
ரஷிய போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது துருக்கி
-
வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு மனுக்கள்:
பரிசீலனை நடவடிக்கையை இணையத்தில் அறியலாம்
-
சகிப்பின்மை விவகாரத்தின் பின்னணியில் பாகிஸ்தான்:
ஹரியாணா அமைச்சர்-
ம.பி. இடைத் தேர்தல்: பாஜக தோல்வி;
ரத்லம் தொகுதியை கைப்பற்றியது காங்கிரஸ்
-
திருமலை கோயில் மூழ்கியதாக சமூக வலைதளங்களில் வதந்தி
-
அன்னிய முதலீட்டைப் பெருக்க பொருளாதாரச் சீர்திருத்தம்:
பிரதமர் மோடி உறுதி
-
கடிகாரம் செய்ததால் கைதான முஸ்லிம் மாணவன்:
ரூ. 100 கோடி நஷ்ட ஈடு கேட்டு பெற்றோர் நோட்டீஸ்
-
கலாம் பெயரில் அறிவுசார் மையம் அமைக்க குழு:
ஆம் ஆத்மி அரசு உத்தரவு
-
மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு:
யுஜிசிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
-
பிரச்னைகளுக்கு தொடர்புடைய சமூகத்தினரே தீர்வு
காண வேண்டும்: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு
-
நீதிபதி மீது ஊழல் குற்றச்சாட்டு:
அவமதிப்பு வழக்கில் அரசு செயலர் நேரில் ஆஜர்
-
280 கட்சிகளுக்கு நோட்டீஸ்:
மகாராஷ்டிர தேர்தல் ஆணையம் அதிரடி
-
அரசு குடியிருப்புகளுக்காக காத்திருக்கும் தமிழக எம்.பி.க்கள்!
-
காங்கிரஸ் முன்னாள் பெண் அமைச்சரின் வங்கிக் கணக்குகள்:
ஸ்விட்சர்லாந்திடம் விவரம் கேட்கிறது மத்திய அரசு
-
--------------------------------------------------------

Sponsored content

PostSponsored content

Page 7 of 24 Previous  1 ... 6, 7, 8 ... 15 ... 24  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக