புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 6 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 6 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 6 Poll_c10 
41 Posts - 67%
heezulia
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 6 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 6 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 6 Poll_c10 
10 Posts - 16%
Dr.S.Soundarapandian
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 6 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 6 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 6 Poll_c10 
8 Posts - 13%
mohamed nizamudeen
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 6 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 6 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 6 Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 6 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 6 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 6 Poll_c10 
206 Posts - 74%
heezulia
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 6 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 6 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 6 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 6 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 6 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 6 Poll_c10 
11 Posts - 4%

8 Posts - 3%
prajai
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 6 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 6 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 6 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 6 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 6 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 6 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 6 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 6 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 6 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 6 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 6 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 6 Poll_c10 
2 Posts - 1%
Barushree
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 6 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 6 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 6 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 6 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 6 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 6 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Page 6 of 24 Previous  1 ... 5, 6, 7 ... 15 ... 24  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84721
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 03, 2015 2:26 pm

First topic message reminder :

விருதை திருப்பித்தர மாட்டேன்: கமல் 'பளீச்' பதில்
-
ஐதராபாத் :
எழுத்தாளர்கள் மீதான தாக்குதல்களை கண்டித்து விருதை
திருப்பியளித்து தான் தங்களது கண்டனம் தெரிவிக்க
வேண்டும் என்பது இல்லை,

மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க பல்வேறு வழிகள் உள்ளன
என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில், தான் வாங்கிய தேசிய விருதை ஒருபோதும்
திருப்பியளிக்க மாட்டேன் என்று கமல்ஹாசன் மேலும் கூறியுள்ளார்.
-
-----------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84721
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 20, 2015 6:08 am

20-11-15
------------
மழைச் சேதம்: மத்தியக் குழுவை அனுப்புங்கள்;
முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தல்
-
மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.55% ஊதிய உயர்வு?
7-ஆவது ஊதியக் குழு பரிந்துரை
-
வகுப்புவாத அரசியல் நடத்துகிறது பாஜக:
சோனியா காந்தி குற்றச்சாட்டு
-
இந்தியா உள்பட 10 நாடுகள் பயங்கரவாதத்தால் கடும் பாதிப்பு:
சர்வதேச அறிக்கையில் தகவல்
-
பிரதமர் இல்லம் அருகே தவறுதலாக துப்பாக்கிச் சூடு
-
மலேசிய சுற்றுப்பயணம் ஏன்?: பிரதமர் மோடி விளக்கம்
-
சாரதா நிதி மோசடி: மதன் மித்ராவின் ஜாமீன் ரத்து; சரணடைய உத்தரவு
-
ஊழலுக்கு எதிரான மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு ஆர்வம்:
இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்
-
மோடிக்கு ராகுல் சவால்:
பிரிட்டன் குடியுரிமை குற்றச்சாட்டு விவகாரம்
-
பாரீஸ் தாக்குதலைத் திட்டமிட்டவர் சுட்டுக் கொலை:
உறுதி செய்தது காவல்துறை
-
"டைம்' பத்திரிகையின் சிறந்த மனிதர் விருது: போட்டிக் களத்தில் மோடி,
சுந்தர் பிச்சை
-
திசை தெரியாமல் செல்கிறது இந்தியப் பொருளாதாரக் கொள்கை:
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84721
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 20, 2015 7:02 am

ஈரோடு:
ஈரோடு அருகே, உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும்
ஆளுங்கட்சியினரின் ஆதரவோடு, மூன்று ஆண்டுகளாக செயல்பட்டு
வந்த போலி மதுபான ஆலைக்கு போலீசார், 'சீல்' வைத்தனர்.

அங்கிருந்து, 5,000 லிட்டர் எரிசாராயம், ஆயிரக்கணக்கில் குவார்ட்டர்
பாட்டில்கள் மற்றும் வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
-

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 20, 2015 5:25 pm

19-11-15 செய்தி சுருக்கத்தில் அழியும்
நிலையில் உள்ள வௌவல் பற்றி
கிராம மக்கள் கவலை சுற்று
சூழல் சம்பந்தப்பட்ட விசயம்.
பதிவுக்கு நன்றி ஐயா.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 20, 2015 5:50 pm

20-11-15 செய்தி சுருக்கத்தில்,மழைச் சேதம்: மத்தியக் குழுவை
அனுப்புங்கள்; முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தல் இதை
உடனடியாக பரிசிலனை செய்து காலம் கடத்தாது பார்வையிட
வேண்டும்.ஒரு மாதம் கழித்து வந்து., பேருக்கு ஒரு கூட்டம்
வரும் போது அனைத்தும் சரிசெய்யப்பட்டிருக்கும் இதை
எப்படி மதிப்பிட முடியும் எதையும் காலத்தால் செய்திட
நன்மை பயக்கும்.அதை விட்டு விட்டு மத்திய
அரசு பிரதிநிதிகள், மாநில அரசை குறை
மட்டும் கூறுவதும் குற்றம் கண்டுபிடிப்பதிலே
காலத்தை செலவிடுவதும் நல்லது அல்ல.
காலத்தே உதவுதல் உத்தமம்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 20, 2015 5:52 pm

ayyasamy ram wrote:ஈரோடு:
ஈரோடு அருகே, உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும்
ஆளுங்கட்சியினரின் ஆதரவோடு, மூன்று ஆண்டுகளாக செயல்பட்டு
வந்த போலி மதுபான ஆலைக்கு போலீசார், 'சீல்' வைத்தனர்.

அங்கிருந்து, 5,000 லிட்டர் எரிசாராயம், ஆயிரக்கணக்கில் குவார்ட்டர்
பாட்டில்கள் மற்றும் வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
-
மேற்கோள் செய்த பதிவு: 1175633
எவ்வளவு தைரியம் இருந்தால் இது நடந்திருக்கும்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 20, 2015 6:46 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
ayyasamy ram wrote:ஈரோடு:
ஈரோடு அருகே, உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும்
ஆளுங்கட்சியினரின் ஆதரவோடு, மூன்று ஆண்டுகளாக செயல்பட்டு
வந்த போலி மதுபான ஆலைக்கு போலீசார், 'சீல்' வைத்தனர்.

அங்கிருந்து, 5,000 லிட்டர் எரிசாராயம், ஆயிரக்கணக்கில் குவார்ட்டர்
பாட்டில்கள் மற்றும் வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
-
மேற்கோள் செய்த பதிவு: 1175633
எவ்வளவு தைரியம் இருந்தால் இது நடந்திருக்கும்.
மேற்கோள் செய்த பதிவு: 1175767

சரக்கு உள்ளே போயிருக்கும் .
தைரியம் தன்னாலே வந்திருக்கும் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84721
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 21, 2015 6:57 am

21-11-15
----------------

மரங்களை வெட்டிய தில்லி அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் கண்டனம் (21/11/2015)
-
பன்றிக்காய்ச்சல் சாவு அதிகரிப்பு:
திருச்சியில் சிகிச்சை பெற்று வந்த கரூரைச் சேர்ந்த பெண்ணும் சாவு (21/11/2015)
-
தொடர் மழையால் சென்னையில் காய்கறிகளின் விலை பல மடங்கு
அதிகரித்துள்ளது. இவற்றின் விலை எப்போது குறையும்.....
-
பிரதமர் மோடி இன்று மலேசியா பயணம் (21/11/2015)
-
இலங்கை மீனவர்கள் 34 பேர் இன்று தாயகம் திரும்புகின்றனர் (21/11/2015)
-
பெற்றோருடன் செல்ல விருப்பமில்லை:
திருநங்கையாக மாறியவர் உயர் நீதிமன்றத்தில் பதில் (21/11/2015)
-
லட்சத்தீவு அருகே உருவாயிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நீடிப்பு:
தமிழகத்தில் மழை நீடிக்கும் (21/11/2015)
-
திருவையாறில் ஜனவரி 24-இல் தியாகராஜ ஆராதனை விழா தொடக்கம் (21/11/2015)
-
மதுரையில் கர்ப்பிணியைக் கொன்று நகைகள் கொள்ளை (20/11/2015)
-
காதலனுடன் பள்ளி மாணவி மாயம்:
தந்தை விஷம் குடித்து தற்கொலை (20/11/2015)
-
ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பையை வென்றது வடகிழக்கு அணி (20/11/2015)
-

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 21, 2015 7:02 am

நன்றி செய்திகளுக்கு

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84721
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 21, 2015 7:10 am

இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 6 JkhmtxnjSxrGpogPVroz+38
-
காஞ்சிபுரம் பகுதியில் தொடர் மழை காரணமாக
அகல் விளக்கு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Sat Nov 21, 2015 10:10 am

அவர்களுக்கு இந்த மாதம் தான் ஏதோ வருமானம் வரும்...
அதுவும் கெட்டு விட்டதே

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
Sponsored content

PostSponsored content

Page 6 of 24 Previous  1 ... 5, 6, 7 ... 15 ... 24  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக