புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு
Page 24 of 24 •
Page 24 of 24 • 1 ... 13 ... 22, 23, 24
First topic message reminder :
விருதை திருப்பித்தர மாட்டேன்: கமல் 'பளீச்' பதில்
-
ஐதராபாத் :
எழுத்தாளர்கள் மீதான தாக்குதல்களை கண்டித்து விருதை
திருப்பியளித்து தான் தங்களது கண்டனம் தெரிவிக்க
வேண்டும் என்பது இல்லை,
மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க பல்வேறு வழிகள் உள்ளன
என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில், தான் வாங்கிய தேசிய விருதை ஒருபோதும்
திருப்பியளிக்க மாட்டேன் என்று கமல்ஹாசன் மேலும் கூறியுள்ளார்.
-
-----------

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராம் அண்ணா இது டூ மச்.......எல்லோரும் சுலபமாய் ஒழுங்கா வரி கட்டுபவர்கள் தலைலேயே கை வைக்கறீங்களே...............ayyasamy ram wrote:-
வருமான வரி கட்டுபவர்கள் எல்லோருக்குமே மானிய விலை
சிலிண்டர் ரத்து செய்யலாம்...!!
-
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல செய்தி பகிர்வு அண்ணா
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1184042krishnaamma wrote:ராம் அண்ணா இது டூ மச்.......எல்லோரும் சுலபமாய் ஒழுங்கா வரி கட்டுபவர்கள் தலைலேயே கை வைக்கறீங்களே...............ayyasamy ram wrote:-
வருமான வரி கட்டுபவர்கள் எல்லோருக்குமே மானிய விலை
சிலிண்டர் ரத்து செய்யலாம்...!!
-
அதானே ...
31-12-15
--------------
காங்கிரஸாரை விட எங்களுக்கு திறமை குறைவு:
பாஜக தலைவரின் கருத்தால் சர்ச்சை
-
சத்தீஸ்கர் பேரவை இடைத்தேர்தல்:
முதல்வர் மருமகனின் ரகசிய தொலைபேசி உரையாடலால் சர்ச்சை
-
"பொலிவுறு நகரங்கள்' திட்டம் சட்டவிரோதமானது: காங்கிரஸ்
-
மேற்கு வங்கத்தில் காங்கிரஸþடன் கூட்டணியா? காரத் விளக்கம்
-
சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு: குணால் கோஷ்,
சுதிப்தா சென் ஆகியோரின் காவல் நீட்டிப்பு
-
தில்லியில் மகளிருக்கென பிரத்யேக மதுபான விற்பனையகம்
-
ராஜபட்ச ஆட்சியில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு
வலுவான ஆதாரங்கள்: இலங்கை அரசு
-
உ.பி. ரயிலில் பிரசவம்: தண்டவாளத்தில் விழுந்த குழந்தை உயிர் தப்பியது
-
ஒடிஸாவில் வனப் பரப்பு 32% அதிகரிப்பு
-
ரூ.1,152 கோடி வரி ஏய்ப்பு:
18 பேரின் பெயர்கள் வெளியீடு; வருமான வரித்துறை நடவடிக்கை
-
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிப்பதில் இழுபறி நீடிப்பு!
-
பிகாரின் "மறைமுக முதல்வர்' லாலு பிரசாத்:
சுஷில் குமார் மோடி விமர்சனம்
சமநிலை இணையச் சேவை குறித்து ஜன.7 வரை கருத்து தெரிவிக்கலாம்
நாராயண குருவின் போதனைகளுக்கு மதச் சாயம் பூச முயற்சி:
பாஜக மீது சோனியா மறைமுகத் தாக்கு
விவசாயிகளுக்கு கடன் கொடுத்ததில் மோசடி: பிரதமர் மோடிக்கு கடிதம்
-
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது
-
----------------------------------------

சென்னை :
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சென்னை கடற்கரை சாலையில்
மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த வாகன போக்குவரத்துக்கு தடை
விதிக்கப்பட்டுள்ளது.
இன்று இரவு 9 மணி முதல் நாளை அதிகாலை 2 மணி வரை சென்னை
மெரினா மற்றும் எலியட்ஸ் கடற்கரை சாலையில் போக்குவரத்துக்கு
தடை விதிக்கப்பட்டுள்ளது.
போர் நினைவுச் சின்னத்திலிருந்து சாந்தோம் நெடுஞ்சாலை சந்திப்பு
வரை வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு :
ஈரோடு ரயில் நிலையத்தில் பேட்டியளித்த தமிழக காங்., கமிட்டி தலைவர்
இளங்கோவன், சோனியாவை வரவேற்கவே திருவனந்தபுரத்திற்கு
சென்றதாகவும், தமிழக அரசியல் குறித்து சோனியாவிடம் பேசவில்லை
எனவும் கூறினார்.
மேலும் தி.மு.க., உள்ளிட்ட கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து காங்.,
கட்சி மேலிடம் முடிவு செய்யும் எனவும் அவர் தெரிவித்தார்.
-
-
சென்னை :
அதிமுக.,வின் செயற்குழு மற்றும் பொதுக்குழு சென்னையில் இன்று கூடுகிறது.
சென்னை திருவான்மியூர் பேருந்து நிலையம் அருகே ராமச்சந்திரா மருத்துவ
ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் இன்று காலை சுமார் 10 மணிக்கு இக்கூட்டம்
தொடங்க உள்ளது.
அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில்,
முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா சிறப்புரை ஆற்றுகிறார்.
இக்கூட்டத்தில் வரும் சட்டசபை தேர்தல் குறித்து பல்வேறு முக்கிய முடிவுகள்
எடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

- Sponsored content
Page 24 of 24 • 1 ... 13 ... 22, 23, 24
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 24 of 24