புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 17 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 17 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 17 Poll_c10 
21 Posts - 70%
heezulia
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 17 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 17 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 17 Poll_c10 
6 Posts - 20%
mohamed nizamudeen
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 17 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 17 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 17 Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 17 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 17 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 17 Poll_c10 
1 Post - 3%
viyasan
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 17 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 17 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 17 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 17 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 17 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 17 Poll_c10 
213 Posts - 42%
heezulia
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 17 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 17 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 17 Poll_c10 
203 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 17 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 17 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 17 Poll_c10 
21 Posts - 4%
prajai
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 17 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 17 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 17 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 17 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 17 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 17 Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 17 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 17 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 17 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 17 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 17 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 17 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 17 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 17 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 17 Poll_c10 
7 Posts - 1%
mruthun
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 17 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 17 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 17 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Page 17 of 24 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 20 ... 24  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 03, 2015 2:26 pm

First topic message reminder :

விருதை திருப்பித்தர மாட்டேன்: கமல் 'பளீச்' பதில்
-
ஐதராபாத் :
எழுத்தாளர்கள் மீதான தாக்குதல்களை கண்டித்து விருதை
திருப்பியளித்து தான் தங்களது கண்டனம் தெரிவிக்க
வேண்டும் என்பது இல்லை,

மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க பல்வேறு வழிகள் உள்ளன
என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில், தான் வாங்கிய தேசிய விருதை ஒருபோதும்
திருப்பியளிக்க மாட்டேன் என்று கமல்ஹாசன் மேலும் கூறியுள்ளார்.
-
-----------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 16, 2015 6:45 am

அமெரிக்காவின் தெற்கு புளோரிடா பல்கலைக் கழகம்
முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் பெயரில்
ஸ்காலர்ஷிப் வழங்க முடிவு செய்துள்ளது.
-
முனைவர் ஆய்வுப் படிப்பில் சேரும் இந்திய மாணவர்களுக்கு
மாதம்தோறும் 2,000 அமெரிக்க டாலர்களை கல்வி உதவித்
தொகையாக வழங்கப்பட உள்ளது.
-
----------------------

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 16, 2015 10:49 am

நன்றி ராம் அண்ணா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 16, 2015 1:30 pm

ayyasamy ram wrote:16-12-15
ஓராண்டில் 6 கோடி எல்இடி பல்புகளை விநியோகிக்க மத்திய அரசு இலக்கு
பிறப்புச் சான்றிதழில் ஜாதியின் பெயரைக் குறிப்பிடும் திட்டமில்லை:
மத்திய அரசு
மாணவர்கள், தமிழறிஞர்களுக்கு தில்லியில் நாளை பாராட்டு விழா
மேற்கோள் செய்த பதிவு: 1180736
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 17 3838410834 இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 17 103459460 இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 17 1571444738

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 17, 2015 3:43 am

17-12-15
------

தமிழக வெள்ளம் ஒரு "கடுமையான பாதிப்பு': மத்திய அரசு அறிவிப்பு
-
நேஷனல் ஹெரால்டு வழக்கு: டிச.19-இல் சோனியா, ராகுல் நீதிமன்றத்தில் ஆஜர்
-
"1971 போரின்போது ஹசீனாவைக் காப்பாற்றியது இந்திய ராணுவம்'
-
ஒருமுனை வரி விதிப்பை அமல்படுத்த வேண்டும்:
வணிகர் சங்க பேரமைப்பு வலியுறுத்தல்
-
தில்லி மாவட்ட கிரிக்கெட் சங்க விவகாரம்:
அருண் ஜேட்லி பதவி விலக வேண்டும்; காங்கிரஸ், ஆம்-ஆத்மி வலியுறுத்தல்
-
பிரதமர் மோடியுடன் நேதாஜியின் உறவினர்கள் சந்திப்பு
-
அமளியில் ஈடுபட்ட ஆம் ஆத்மி எம்.பி.க்கு தண்ணீர் கொடுத்த பிரதமர்
-
குடியரசுத் தலைவருடன் "திருக்குறள்' மாணவர்கள் சந்திப்பு
-
6 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாகச் செலுத்தியது
பி.எஸ்.எல்.வி. -சி29 ராக்கெட்: இஸ்ரோ சாதனை
-
ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் ஐ.எஸ்.ஸுக்கு
எதிராக தாக்குதல் நடத்தத் தயார்
-
2016 இறுதிக்குள் 100 ரயில் நிலையங்களில் "வை-ஃபை வசதி':
சுந்தர் பிச்சை
-
தமிழக பெருமழைப் பொழிவை துல்லியமாகக் கணித்த
"இஸ்ரோ': மக்களவையில் மத்திய அரசு தகவல்
-
பயங்கரவாதத்துக்கு முடிவு கட்டவே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை:
சுஷ்மா ஸ்வராஜ்
-
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்வு:
நியாயமான நடவடிக்கை என மத்திய அரசு

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்வு:
நாடாளுமன்றத்தில் அதிமுக, திமுக எதிர்ப்பு
-
2,600 பேரின் வங்கிக் கணக்கு விவரங்களை வெளியிட்டது
சுவிஸ் அரசு: பட்டியலில் 4 இந்தியர்கள்
-
சட்டப்பேரவைத் தேர்தல் ஆயத்தப் பணிகளை தொடங்குங்கள்:
தமிழக பாஜக தலைவர்களுக்கு அமித் ஷா உத்தரவு
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 17, 2015 4:21 am

தமிழக வெள்ள நிவாரணத்துக்கு டி. ராஜா ரூ.1 கோடி நிதியுதவி
-
தமிழகத்தில் அண்மையில் ஏற்பட்ட மழை - வெள்ளப் பாதிப்புகளுக்கு,
தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1 கோடியை அளிக்க
மாநிலங்களவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி. ராஜா
ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

இதற்கான இசைவுக் கடிதத்தை அவர் மாநிலங்களவைத் தலைவர்
ஹமீது அன்சாரிக்கு முறைப்படி புதன்கிழமை அனுப்பி வைத்தார்.
இத்தகவலை பின்னர் செய்தியாளர்களிடமும் டி. ராஜா உறுதிப்படுத்தினார்.
-

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 17, 2015 8:53 am

நல்ல பகிர்வு அண்ணா ! புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 18, 2015 6:16 am

18-12-15
-------------

கடந்த ஆண்டில் 8,000 மாணவர்கள் தற்கொலை:
இரண்டாமிடத்தில் தமிழகம்
-
ஸ்பெயின் பிரதமர் முகத்தில் விழுந்த குத்து!
-
பாகிஸ்தானுடன் பேச்சு:ஹுரியத் அமைப்புக்கு இடமில்லை
-
விமானக் கட்டணங்கள் மீது 2% வரி விதிக்கும் முடிவு ஒத்திவைப்பு
-
ஹரியாணா பாஜக அரசுக்கு எதிராக மக்களவையில் உரிமைமீறல் தீர்மானம்
-
கிளாஸ்கோ தாக்குதல் பயங்கரவாதியுடன் கட்டாக் அப்துல் ரகுமானுக்குத்
தொடர்பு: ஒடிஸா காவல் ஆணையர் தகவல்
-
தனியார் பயிற்சி மையம் நடத்துவது கல்வி பயங்கரவாதம் போன்றது:
பாஜக எம்.பி. பரேஷ் ராவல் குற்றச்சாட்டு
-
எழுத்தாளர் ஆ.மாதவனுக்கு "சாகித்ய அகாதெமி' விருது
-
தெருவோரம் வசிப்போருக்கும் வாக்குரிமை: மத்திய அரசு
-
இந்தியா - பாக். பேச்சால் வர்த்தகம் அதிகரிக்கும்: அமெரிக்கா
-
"பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வு பற்றி விவாதம்
நடத்த மத்திய அரசு தயார்'
-
தொழில் தொடங்க சிறந்த நாடுகள்: இந்தியாவுக்கு 97-ஆவது இடம்
-
எல்லை தாண்டிச் சென்ற இந்திய இளைஞரை ஒப்படைத்தது பாக். ராணுவம்
-
எந்தவிதக் கட்டுமானத்தையும் நீர்நிலைகளில் அனுமதிக்கக் கூடாது:
அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
-
இந்தியா - பாகிஸ்தான் உறவில் புதிய அத்தியாயம் தொடங்கியது
-
"அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகித உயர்வு இந்தியாவை பாதிக்காது'
-
நாடாளுமன்ற முடக்கம் குறித்து ஜனவரி முதல் பிரசாரம்:
அமைச்சர்களுடன் மோடி ஆலோசனை
-
------------------------------------------------------------

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 18, 2015 10:39 am

ayyasamy ram wrote:18-12-15
-------------
கடந்த ஆண்டில் 8,000 மாணவர்கள் தற்கொலை:
இரண்டாமிடத்தில் தமிழகம்
மேற்கோள் செய்த பதிவு: 1181239
மாணவர்கள் இப்படி கோழையாக இருப்பது அவலம்.மாணவர்களுக்கு நல்ல கவுன்சிலிங் அவசியம்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 18, 2015 4:46 pm

விமானக் கட்டணங்கள் மீது 2% வரி விதிக்கும் முடிவு ஒத்திவைப்பு!

ஒத்திவைப்பு  சரி, இன்னும் எத்தனை   எத்தனை வரி போடப்போறாங்க? சோகம் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 19, 2015 6:59 am

19-12-15
------------

   அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இயல்புநிலை திரும்ப நடவடிக்கை:
மக்களவையில் மத்திய அரசு பதில்
-
   மேற்கு வங்க அரசு மீது புகார்: மக்களவையில் இணைந்த
பாஜக, கம்யூனிஸ்ட்
-
   மாட்டிறைச்சி ஏற்றுமதியாளரிடம் இருந்து ரூ.200 கோடி நன்கொடை
பெற்றுள்ளது பாஜக: ஆஸம்கான் குற்றச்சாட்டு
-
   ஒடிஸா மின் துறை அமைச்சரின் வீடு சூறை
-
   உலக வர்த்தக மாநாட்டு பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டையா?
இந்தியா பதில்
-
   ஓரினச்சேர்க்கையை ஆதரிக்கும் மசோதா: மக்களவையில் தோல்வி
-
   கந்து வட்டி மோசடி விவகாரம்: ஆந்திர பேரவையில் அமளி;
50 எம்எல்ஏக்கள் இடைநீக்கம்
-
------------------------------

   எதிர்க்கட்சியினரை குறிவைக்கும்படி சிபிஐக்கு மத்திய அரசு
உத்தரவிட்டுள்ளது: கேஜரிவால் தாக்கு

   சாகித்ய அகாதெமி விருது: சாதிக்கும் தெற்குச் சீமை!

   1.25 லட்சம் தபால் நிலையங்களில் ஏடிஎம் மையங்களை நிறுவ நடவடிக்கை:
மக்களவையில் தகவல்

   உணவுப் பாதுகாப்புச் சட்டம்: ஒமர் அப்துல்லா எதிர்ப்பு

   நாட்டில் நடப்பது வைகோவுக்குத் தெரியவில்லை: கருணாநிதி

   நக்ஸல் பாதிப்பு பகுதிகளில் திறன் மேம்பாட்டு மையங்கள்:
மத்திய அரசுக்கு ஒடிஸா முதல்வர் வேண்டுகோள்

   உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு:
அருணாசலப் பிரதேச ஆளுநர் முடிவு

   பிகாரில் மது விலக்கு: நிதீஷ் புது விளக்கம்

   பொது சிவில் சட்டத்தை செயல்படுத்துவது மாநில அரசுகளின் பணி:
சதானந்த கௌடா

   நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும்:
இடைக்கால ஆய்வறிக்கையில் குறைத்து மதிப்பீடு

Sponsored content

PostSponsored content

Page 17 of 24 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 20 ... 24  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக