புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 16 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 16 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 16 Poll_c10 
60 Posts - 48%
heezulia
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 16 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 16 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 16 Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 16 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 16 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 16 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 16 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 16 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 16 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 16 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 16 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 16 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 16 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 16 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 16 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 16 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 16 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 16 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 16 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 16 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 16 Poll_c10 
338 Posts - 46%
ayyasamy ram
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 16 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 16 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 16 Poll_c10 
322 Posts - 44%

27 Posts - 4%

17 Posts - 2%
prajai
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 16 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 16 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 16 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 16 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 16 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 16 Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 16 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 16 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 16 Poll_c10 
5 Posts - 1%
Jenila
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 16 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 16 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 16 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 16 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 16 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 16 Poll_c10 
4 Posts - 1%
jairam
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 16 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 16 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 16 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Page 16 of 24 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 20 ... 24  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82309
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 03, 2015 2:26 pm

First topic message reminder :

விருதை திருப்பித்தர மாட்டேன்: கமல் 'பளீச்' பதில்
-
ஐதராபாத் :
எழுத்தாளர்கள் மீதான தாக்குதல்களை கண்டித்து விருதை
திருப்பியளித்து தான் தங்களது கண்டனம் தெரிவிக்க
வேண்டும் என்பது இல்லை,

மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க பல்வேறு வழிகள் உள்ளன
என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில், தான் வாங்கிய தேசிய விருதை ஒருபோதும்
திருப்பியளிக்க மாட்டேன் என்று கமல்ஹாசன் மேலும் கூறியுள்ளார்.
-
-----------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82309
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 14, 2015 5:43 am

14-12-15
-----------

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு:
நிர்வாகக் கோளாறு காரணமல்ல; தலைமைச் செயலாளர்
கே.ஞானதேசிகன் விளக்கம்
-
செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு விவகாரம்:
நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்படும்; சீதாராம் யெச்சூரி
-
கேரளம்: பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு மாநில முதல்வர்
அழைக்கப்படாத விவகாரம்;
நாடாளுமன்றத்தில் எழுப்ப காங்கிரஸ் திட்டம்
-
ஹரியாணாவில் அசோசியேடட் ஜெர்னல்ஸ் நிறுவனத்துக்கு
நிலம் ஒதுக்கப்பட்டதில் விதிமீறல்: பாஜக
-
தமிழக வெள்ள பாதிப்பு:
ரூ.200 கோடி இழப்பீடு கோரும் தனியார் விமான நிறுவனங்கள்
-
இலங்கையில் மருத்துவமனை அமைக்கிறது இந்தியா
-
பிரபல ஓவியர் ஹேமா உபாத்யாய மற்றும் அவரது வழக்குரைஞர்
ஹரீஷ் பம்பானி ஆகியோர் மர்ம நபர்களால் கொலை....
-
எல்லைப் பாதுகாப்புக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்கிறது
-
ஊழல் அதிகாரிகளின் சொத்துகள் பறிமுதல்:
பிகார், ஒடிஸா மாநில அரசுகளின் சட்டங்கள் செல்லும்; உச்ச நீதிமன்றம்
-
காம்பியா இஸ்லாமிய நாடாக அறிவிப்பு
-
தில்லி மாசடைவதைத் தடுக்க பேட்டரியால் ஆன
2 பேருந்துகள்: எம்.பி.க்களுக்கு டிச. 21-இல் மோடி பரிசு
-
--------------------------------------------

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 14, 2015 7:32 am

ayyasamy ram wrote:14-12-15
செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு:
நிர்வாகக் கோளாறு காரணமல்ல; தலைமைச் செயலாளர்
கே.ஞானதேசிகன் விளக்கம்
செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு விவகாரம்:
நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்படும்; சீதாராம் யெச்சூரி
மேற்கோள் செய்த பதிவு: 1180332
மக்களுக்கு தேவையானவைகளை செய்யவதை விட்டு விட்டு
செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு விவகாரம் பற்றி நாடாளுமன்றத்தில்
கேள்வி எழுப்பி என்ன பயன்? வேலையில்லாத மாமியா மருமகனை
போட்டு தாலாட்டினாலாம்!!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82309
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 14, 2015 8:13 am

இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 16 XRKF99koTuWHYit1jV1p+samantha_new_hot_images_2015_Asdlk.com-5-660x300
-
பிரபல நடிகையில் ஒருவரான சமந்தா
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 30 லட்சம் நிதி வழங்கியுள்ளார்.
-

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 14, 2015 9:22 am

ayyasamy ram wrote:
பிரபல நடிகையில் ஒருவரான சமந்தா
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 30 லட்சம் நிதி வழங்கியுள்ளார்.
-
மேற்கோள் செய்த பதிவு: 1180356
இவர் செய்த கொடை அருமை அவருக்கு நன்றி.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82309
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 15, 2015 4:47 am

15-12-15
--------------
 
பாஜகவின் நன்மைக்காகவே தமிழக தலைவர்கள் செயல்படுகின்றனர்:
சுப்பிரமணியன் சுவாமி குற்றச்சாட்டுக்கு பொன். ராதாகிருஷ்ணன் பதில்
-
ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து பாகிஸ்தானுடன் விவாதிக்கப்படும்
-
"நேதாஜி விவகாரம்:
ரகசிய கோப்புகளை வெளியிடும்படி புதினிடம் மோடி வலியுறுத்த வேண்டும்'
-
7ஆவது ஊதியக் குழு பரிந்துரைகள்:
பாரிக்கரை சந்திக்க முப்படைத் தளபதிகள் முடிவு
-
ஓவியர் ஹேமா கொலை:
சந்தேகத்துக்குரிய நபரிடம் தீவிர விசாரணை
-
அமைச்சருக்கு எதிராக உரிமை மீறல் கோரி ஒடிஸா பேரவையில்
காங்கிரஸ் அமளி
-
மீனவர் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும்:
மக்களவையில் அதிமுக வலியுறுத்தல்

   செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு விவகாரம்:
விசாரணை கமிஷன் தேவை; தலைவர்கள் வலியுறுத்தல்
-
   மக்களவையில் காங்கிரஸ் - பாஜக மோதல்:
உம்மன் சாண்டிக்கு அழைப்பு விடுக்காத விவகாரம்
-
   நிலக்கரிச் சுரங்க ஊழல் வழக்கு:
உச்ச நீதிமன்றம் அதிருப்தி
-
   பாக். படகு மூழ்கடிக்கப்பட்டது குறித்து கருத்து
கடலோரக் காவல்படை டிஐஜி பணிநீக்கம்
-
   லோக் ஆயுக்த நியமன விவகாரம்:
உ.பி. அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
-
   இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் தென்னாப்பிரிக்காவின்
நிதி அமைச்சராக நியமனம்
-
   அஸ்ஸாம் மக்களிடம் மன்னிப்பு கோரினார்
உஃல்பா தலைவர் அனூப் சேத்தியா
-
   ஆதார், திவால் மசோதாக்களை நிறைவேற்ற
மத்திய அரசு திட்டம்
-
   குடிசைகள் அகற்றியபோது குழந்தை இறந்ததாகப் புகார்:
நாடாளுமன்ற வளாகத்தில் ஆம் ஆத்மி எம்பிக்கள் தர்னா
-
   நிர்பயா கொலை வழக்கு:
சிறார் குற்றவாளியின் விடுதலையை நிறுத்தி வைக்க
மத்திய அரசு கோரிக்கை
-

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 15, 2015 3:01 pm

ayyasamy ram wrote:இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 16 XRKF99koTuWHYit1jV1p+samantha_new_hot_images_2015_Asdlk.com-5-660x300
-
பிரபல நடிகையில் ஒருவரான சமந்தா
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 30 லட்சம் நிதி வழங்கியுள்ளார்.
-
மேற்கோள் செய்த பதிவு: 1180356

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 15, 2015 3:02 pm

நன்றி ராம் அண்ணா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 15, 2015 10:01 pm

ayyasamy ram wrote:15-12-15
--------------
மீனவர் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும்:
மக்களவையில் அதிமுக வலியுறுத்தல்
   இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் தென்னாப்பிரிக்காவின்
நிதி அமைச்சராக நியமனம்
நிர்பயா கொலை வழக்கு:
சிறார் குற்றவாளியின் விடுதலையை நிறுத்தி வைக்க
மத்திய அரசு கோரிக்கை
-
மேற்கோள் செய்த பதிவு: 1180540
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 16 3838410834 இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 16 103459460 இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 16 1571444738

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82309
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 16, 2015 6:09 am

16-12-15
---------
-

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு
-
உளவுத் தகவல்களை பகிர்ந்து கொள்ள அமெரிக்கா-
இந்தியா இடையே விரைவில் ஒப்பந்தம்
-
மத்திய அரசுப் பணியில் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களில்
9% சிறுபான்மையினர்
-
ஜிஎஸ்டி வரைவுச் சட்டம் விரைவில் இறுதி செய்யப்படும்:
மத்திய நிதியமைச்சகம் தகவல்
-
நாடு முழுவதும் 58 மாவட்டங்களில் புதிய மருத்துவக்
கல்லூரிகள் அமைக்கப்படும்: ஜே.பி. நட்டா
-
ஒடிஸா: காங்கிரஸ் எம்எல்ஏ இடைநீக்கம்; செல்லிடப்பேசியில்
ஆபாச விடியோ பார்த்ததாக புகார்
-
2004-இல் பிரணாப் பிரதமராகியிருந்தால் காங்கிரஸுக்கு
பின்னடைவு ஏற்பட்டிருக்காது: சல்மான் குர்ஷித்தின் புத்தகத்தில் கருத்து
-
பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.111 கோடி:
தமிழக அரசு தகவல்
-
பெரும்பாலான வேட்பாளர்கள் தேர்தல் செலவுகளை முழுமையாகத்
தெரிவிப்பதில்லை: தலைமைத் தேர்தல் ஆணையர்
-
நிலுவையில் 3,507 பெருநிறுவன வழக்குகள்
-
4 வயது சகோதரனால் தண்ணீர் வாளியில் போடப்பட்ட
ஒரு மாதக் குழந்தை சாவு
-
குற்றச் செயல்களில் சிறுவர்கள் ஈடுபடுவது 50% அதிகரிப்பு:
மக்களவையில் தகவல்
-
ஓராண்டில் 6 கோடி எல்இடி பல்புகளை விநியோகிக்க மத்திய அரசு இலக்கு
-
பிறப்புச் சான்றிதழில் ஜாதியின் பெயரைக் குறிப்பிடும் திட்டமில்லை:
மத்திய அரசு
-
ஜிஎஸ்டி மசோதா நிறைவேற காங்கிரஸ் ஒத்துழைக்க வேண்டும்:
ஜேட்லி வேண்டுகோள்
-
மாணவர்கள், தமிழறிஞர்களுக்கு தில்லியில் நாளை பாராட்டு விழா
-
அமெரிக்க ஹெச்-1பி விசாவுக்காக மீண்டும் கூடுதல் கட்டணம்?
-
-------------------------------------------

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Wed Dec 16, 2015 6:23 am

அருமை பயனுள்ள தகவல்

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Sponsored content

PostSponsored content

Page 16 of 24 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 20 ... 24  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக