புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 11 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 11 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 11 Poll_c10 
44 Posts - 46%
heezulia
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 11 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 11 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 11 Poll_c10 
26 Posts - 27%
mohamed nizamudeen
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 11 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 11 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 11 Poll_c10 
6 Posts - 6%
வேல்முருகன் காசி
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 11 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 11 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 11 Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 11 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 11 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 11 Poll_c10 
4 Posts - 4%
Raji@123
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 11 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 11 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 11 Poll_c10 
3 Posts - 3%
prajai
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 11 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 11 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 11 Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 11 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 11 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 11 Poll_c10 
2 Posts - 2%
Barushree
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 11 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 11 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 11 Poll_c10 
2 Posts - 2%
Srinivasan23
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 11 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 11 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 11 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 11 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 11 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 11 Poll_c10 
162 Posts - 41%
ayyasamy ram
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 11 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 11 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 11 Poll_c10 
159 Posts - 40%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 11 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 11 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 11 Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 11 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 11 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 11 Poll_c10 
8 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 11 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 11 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 11 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 11 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 11 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 11 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Page 11 of 24 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 17 ... 24  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 03, 2015 2:26 pm

First topic message reminder :

விருதை திருப்பித்தர மாட்டேன்: கமல் 'பளீச்' பதில்
-
ஐதராபாத் :
எழுத்தாளர்கள் மீதான தாக்குதல்களை கண்டித்து விருதை
திருப்பியளித்து தான் தங்களது கண்டனம் தெரிவிக்க
வேண்டும் என்பது இல்லை,

மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க பல்வேறு வழிகள் உள்ளன
என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில், தான் வாங்கிய தேசிய விருதை ஒருபோதும்
திருப்பியளிக்க மாட்டேன் என்று கமல்ஹாசன் மேலும் கூறியுள்ளார்.
-
-----------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 02, 2015 11:54 am

இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 11 EPwaCRBlRuX9jtEcmPJw+rajiv_2410852k
-

ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிக்க தமிழக அரசுக்கு
அதிகாரம் இல்லை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 02, 2015 11:59 am

வெள்ள நிவாரணத்துக்கு ரஜினி ரூ.10 லட்சம் நிதியுதவி
-
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 11 DhP1AlPhSNWJ6mmolwAT+vikramprabhu_2641390f
-
நடிகர்கள் சிவ கார்த்திகேயன், விக்ரம் பிரபு, சிபிராஜ் ஆகியோர் கனமழையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி அளித்துள்ளனர்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 02, 2015 12:05 pm

நன்றி ராம் அண்ணா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 02, 2015 8:54 pm

புதுடில்லி:
அகில இந்திய காங்கிரஸ் கட்சித்தலைவராக இருப்பவர் சோனியாகாந்தி. 68 வயதான இவர் தனது வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காக அமெரிக்கா செல்ல உள்ளார். ஒருவாரத்திற்கு பின் அமெரிக்காவில் இருந்து அவர் இந்தியா திரும்புவார். இந்த தகவலை காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்திதொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா டில்லியில் தெரிவித்தார்.
-
மேலும் 2 மாதத்திற்கு முன்பாகவே சோனியாகாந்தி மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டியது. ஆனால் அந்த சமயத்தில் பீகார் சட்டசபை தேர்தலில் பிரசாரம் செய்ததன் காரணமாக அவர் அமெரிக்கா செல்லவில்லை என்று என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 03, 2015 3:41 am

3-12-15
---------

சென்னை அடையாறு நதியில் வெள்ள நீர் மிகுந்துள்ளதால்
அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
-
சைதாப்பேட்டை மற்றும் ஈக்காட்டுத்தங்கல் பாலங்களுக்கு
மேல் தண்ணீர் செல்வதால், இப்பகுதிகளில் போக்குவரத்து
நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும்
அவதிக்குள்ளாகியுள்ளனர்.
-
மகாராஷ்டிரம்: மேலும் 3 விவசாயிகள் தற்கொலை
-
தொடர் மழை: என்.எல்.சி.யில் மின் உற்பத்தி பாதிப்பு
-
தமிழகம் முழுவதும் இன்று 74 விரைவு ரயில்கள் ரத்து
-
பெருங்களத்தூரில் 5,000 பேர் வெள்ளத்தில் சிக்கி பரிதவிப்பு
-
காஞ்சிபுரம்: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
-
பூண்டி ஏரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்:
போலீஸார் இல்லாததால் பயனிகள் அதிருப்தி
-
தாமல் ஏரி நிரம்பியது: பொதுமக்கள் குளிக்கத் தடை
-
தொடர் மழை எதிரொலி: 69 ஏரிகள், 23 படுகை அணைகள்
நிரம்பி வழிகின்றன
-
தொடர் மழை: என்.எல்.சி.யில் மின் உற்பத்தி பாதிப்பு
-
-
ஏ.டி.எம்-இல் பணம் எடுக்க முடியாததால் மக்கள் அவதி
-
ஹோட்டல்களில் குடியேறிய மக்கள்: பல மடங்கு உயர்த்தப்பட்ட கட்டணம்
-
மீட்பு பணியில் தேசிய பேரிடர் குழு, ராணுவம்: அரசு அறிவிப்பு
-
காவல் துறை எச்சரிக்கை: அடையாறு பகுதி மக்கள் அலட்சியம்
-
வெள்ளம்: திருவொற்றியூர், மணலியில் ஒரு லட்சம் பேர் தவிப்பு
-
வங்கக் கடலில் நீடிக்கும் காற்றழுத்தத் தாழ்வு நிலை:
அடுத்த 3 நாள்களுக்கு மிக பலத்த மழை எச்சரிக்கை
-
தீவானது சென்னை!
சாலைகள் - பாலங்கள் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு:
தமிழக அரசு அறிவிப்பு
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 03, 2015 4:07 am

இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 11 XrAUSB3jQ467qyH3jC4J+rains_2641434f_2641488f-
வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 28-ம் தேதி தொடங்கியது.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையால் சென்னையில் நவம்பர் மாதத்துகான
மழைப்பதிவு 1049.3 மிமீ பதிவாகியுள்ளது.

இது, இந்த நூற்றாண்டில் இரண்டாவது முறையாக நவம்பர் மாதத்தில் சென்னையில்
பெய்த அதிக மழையளவு ஆகும்.

இதற்கு முன்னதாக கடந்த 1918-ம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னையில்
1088.4 மிமீ மழை பதிவாகியுள்ளது.
-
இந்த நூற்றாண்டில் நவம்பர் மாதத்தில் அதிக மழை பொழிவு என்ற வரலாற்று
சாதனையை நூலிழையில் தவறுவிட்டுள்ளது தலைநகரம் சென்னை.
-

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 03, 2015 8:35 am

//இந்த நூற்றாண்டில் நவம்பர் மாதத்தில் அதிக மழை பொழிவு என்ற வரலாற்று 
சாதனையை நூலிழையில் தவறுவிட்டுள்ளது தலைநகரம் சென்னை. // எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 03, 2015 8:33 pm

மழை வேதனையை விட்டுவிட்டு சாதனையை பற்றிய கவலையோ, போதுமையா இந்த மழை.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 03, 2015 8:43 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:மழை வேதனையை விட்டுவிட்டு சாதனையை பற்றிய கவலையோ, போதுமையா இந்த மழை.
மேற்கோள் செய்த பதிவு: 1178397

ம்ம்...பாருங்களேன் எதுக்கெல்லாம் சாதனை பத்தி பேசறாங்க என்று சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 04, 2015 3:18 am

4-12-15
----------
தமிழக வெள்ளம்:
11 ஆம் தேதி வரை நெடுஞ்சாலை சுங்க கட்டணம் ரத்து
-
சென்னை வெள்ளம்:
மேலும் ரூ. 1000 கோடி வழங்க பிரதமர் மோடி உத்தரவு
-
மழை, வெள்ளம்:
நெல்லை, ராமேஸ்வரம், மும்பைக்கு பயணிகள் சிறப்பு ரயில்
-
ஓய்வுபெற்ற ஷேவாக்:
பி.சி.சி.ஐ. சார்பில் பாராட்டு விழா
-
மழை, வெள்ளம்:
தமிழகத்தில் 269 பேர் பலி என ராஜ்நாத் சிங் மக்களவையில் தகவல்
-
முதல் மாதச் சம்பளம் தமிழகத்துக்கு:
லாலு மகனும், பிகார் துணை முதல்வருமான தேஜஸ்வி அறிவிப்பு
-
சென்னை மழை:
`பாதுகாப்பாக இருக்கிறேன்' வசதியை அறிமுகம் செய்தது பேஸ்புக்
-
4-வது டெஸ்ட்:
7 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்தது இந்திய அணி
-
வடமேற்கு நோக்கி நகரும் தாழ்வு நிலை:
தமிழகம், புதுச்சேரியில் படிப்படியாக மழை குறையும்
=
சென்னை வெள்ளம்:
தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சார்பில் 2400 பேர் மீட்பு
-
வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்க பா.ம.க. சார்பில் படகு சேவை
-
பேரிடரை தமிழகம் வலிமையுடன் எதிர்கொள்ளும் என நம்புகிறேன்:
பிரணாப் முகர்ஜி
-
இரண்டு, மூன்று நாள்களில் மழை ஓயும் என்றாலும் செயலிழந்த சென்னை
மீண்டும் செயல்படவும் இயல்புநிலைக்குத் திரும்பவும் பல மாதங்கள் ஆகும்.
திரும்பிய பக்கங்களில் எல்லாம் தண்ணீர்.
ஆனால், குடிக்கத்தான் நீர் இல்லை என்பதுதான் யதார்த்த நிலைமை.
மீட்புப் பணிகளைக் காட்டிலும் தமிழக அரசு உடனடியாக கவனம் செலுத்த
வேண்டியது அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கச் செய்தல்.
-------------------

Sponsored content

PostSponsored content

Page 11 of 24 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 17 ... 24  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக