புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நினைவெல்லாம் உன்னோடு நூல் ஆசிரியர் : கவிஞர் செ. குகசீலரூபன் அணிந்துரை  : கவிஞர் இரா. இரவி Poll_c10நினைவெல்லாம் உன்னோடு நூல் ஆசிரியர் : கவிஞர் செ. குகசீலரூபன் அணிந்துரை  : கவிஞர் இரா. இரவி Poll_m10நினைவெல்லாம் உன்னோடு நூல் ஆசிரியர் : கவிஞர் செ. குகசீலரூபன் அணிந்துரை  : கவிஞர் இரா. இரவி Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram

31 Posts - 44%
jairam

2 Posts - 3%
mohamed nizamudeen

ஜாஹீதாபானு

1 Post - 1%
சிவா

Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்

162 Posts - 51%

114 Posts - 36%

13 Posts - 4%
prajai

9 Posts - 3%
Jenila

4 Posts - 1%

Rutu

3 Posts - 1%
Guna.D

2 Posts - 1%
Ammu Swarnalatha

Baarushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

நினைவெல்லாம் உன்னோடு நூல் ஆசிரியர் : கவிஞர் செ. குகசீலரூபன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Tue Nov 03, 2015 8:53 am

நினைவெல்லாம் உன்னோடு
நூல் ஆசிரியர் : கவிஞர் செ. குகசீலரூபன்
அணிந்துரை : கவிஞர் இரா. இரவி

*****

‘நினைவெல்லாம் உன்னோடு’ நூலின் தலைப்பே கவித்துவமாக உள்ளது. நூல் ஆசிரியர் கவிஞர் செ. குகசீலரூபன் அவர்கள் பன்முக ஆற்றலாளர். சிறந்த கல்வியாளர், பட்டிமன்ற பேச்சாளர், நடுவர், தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்.

இந்து சமய அறநிலையத்துறையில் ஆய்வாளராக இருந்து பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்று விரும்பி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக முத்திரை பதித்து வருகிறார். வழக்கறிஞர்களிடையே உயர்நீதிமன்றத்தில் நடந்த கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றார். நான், அப்போட்டிக்கு மூன்று நடுவர்களில் ஒருவராக இருந்தேன். அப்போதே அவரிடம் சொன்னேன். விரைவில் கவிதை நூல் வெளியிடுங்கள் என்று. என்னுரை ஏற்று வெளிவந்துள்ள நூலிற்கு எனது எளிய அணிந்துரை.

உள்ளத்தில் உள்ளது கவிதை, உணர்வின் வெளிப்பாடு கவிதை, நூலாசிரியர் செ. குகசீலரூபன், கவிஞராக இருந்த காரணத்தால் தான் அவரால் பல துறைகளில் முத்திரை பதிக்க முடிகின்றது என்பது என் கருத்து.

முதல் கவிதையில் முத்திரை பதித்து உள்ளார். வித்தியாசமாக சிந்தித்து கவிதை வடித்துள்ளார், பாராட்டுக்கள்.

எனக்குப் பிடிக்கும்!

நீ அழுவது கூட / எனக்குப் பிடிக்கும் /
ஆறுதல் சொல்ல எனக்கு ஆசையாக இருப்பதால்!

நீ பிடிவாதம் செய்வது / எனக்குப் பிடிக்கும் /
அப்போது என் / பிள்ளையாக மாறுவதால்!

நீ வியர்வையில் குளிப்பது / எனக்குப் பிடிக்கும் /
பனித்துளிகளுக்கு நடுவே / ரோஜாவைக் காண்பதால்.

பொதுவாக பெண்கள் அழுதால் பிடிக்காது, பிடிவாதம் செய்தால் பிடிக்காது என்று தான் சொல்வார்கள். இவர் உடன்பாட்டுச் சிந்தனையுடன் ‘பிடிக்கும்’ என்பது நமக்கும் பிடிக்கின்றது.

காதல் கவிதை பலரும் எழுதுகிறார்கள், ஆனால் வித்தியாசமாக எழுதுபவர்களே வெற்றி பெறுகிறார்கள். நூலாசிரியரின் முதல் நூல் காதல் கவிதைகள் வித்தியாசமாக எழுதி வெற்றி பெற்றுள்ளார். சமுதாயக் கவிதைகளும் நூலில் உள்ளது, கூடுதல் சிறப்பு!

தோல்வி!

நேர்முகத் தேர்வில் / தோற்றுப் போனேன்
உலக அதிசயங்களில் / ஒன்றைக் கேட்டார்கள்
உன் பெயரைச் சொன்னதால்.

அரசியல்வாதிகளுக்கு உள்ள பதவி ஆசையை, இருக்கை ஆசையை எள்ளல் சுவையுடன் உணர்த்தி உள்ளார். கவிதையைப் படிக்கும் வாசகர்கள் உண்மையில் சிரித்து விடுவார்கள்.

அரசியல்வாதி!

நெஞ்சுக்கும் தொண்டைக்கும் / இழுத்துக் கொண்டிருந்தது
கடைசி நிமிட உயிர் / நாற்காலியில் அமர வைத்தார்கள்
நல்லபடியாகப் போய்ச் சேர்ந்தது.

நூலின் தலைப்பான “நினைவெல்லாம் உன்னோடு” நெடிய கவிதை நூலின் உள்ளே சென்று படித்துப் பாருங்கள். படிக்கும் போது உங்களுக்கு கண்டிப்பாக உங்கள் துணையின் நினைவு வரும் என்று உறுதி கூறலாம்.

நாட்டில் நடக்கும் அவலங்களை, ஊடகங்களில் காணும் போது, படிக்கும் போது, வெட்கி தலைகுனிய வேண்டிய நிலை. அதனை உணர்த்திடும் வைர வரிகள் இதோ!

மாண்டு போன மனிதநேயம்!
மகாத்மாவோடு சேர்த்து / மனிதநேயத்தையும்
மண்ணில் புதைத்து விட்டோம்.

அன்று தேசப்பிதாவின் / சுவாசத்தை நிறுத்த
ஒரு கோட்சே!

இன்று / கோட்சேக்களுக்கு நடுவில் / பாவம்
தேசப்பிதாவைத்தான் / தேட வேண்டியிருக்கிறது!

பாடாத பொருள் இல்லை எனுமளவிற்கு பல்வேறு பொருள்களில் பாடி உள்ளார். முதுமை பற்றி தன்னம்பிக்கை பற்றி, காதல் பற்றி பல கவிதைகள் உள்ளன. பாராட்டுக்கள்.

ஏ! பாரத மாதாவே! கவிதையில் உரத்த சிந்தனை சிந்திக்க வைக்கின்றார். பதச்சோறாக சில மட்டும் எழுதி உள்ளேன்!. பிடித்த கவிதைகளை மடித்து வைத்துக் கொண்டே வந்தேன். எல்லாக் கவிதைகளையும் மடித்து விட்டேன். அணிந்துரையில் அனைத்தையும் மேற்கோள் காட்ட முடியாது என்ற காரணத்தால் மீண்டும் மறுவாசிப்பு செய்து மிகவும் கவர்ந்த வரிகளை மட்டும் எழுதி உள்ளேன்.

ஹைக்கூ வடிவில் சில கவிதைகள் மற்றும் ஹைக்கூ கவிதைகளும் உள்ளன. சிந்திக்க வைக்கின்றன. எதிர்காலத்தில் ஹைக்கூ 3 வரிகளில் மட்டும் எழுதி, தனியாக ஹைக்கூ நூல் படைப்பார் என்ற நம்பிக்கை உண்டு.

சிகரெட் !

பற்ற வைப்பதே
விரைவில்
பற்ற வைக்கத்தான்.

விரைவில் மடிவாய், தீ மூட்ட வேண்டி வரும் என்பதை நன்கு உணர்த்தி உள்ளார். புகைப்பவர்கள் சிந்தித்துப் பார்த்து செயலை மாற்ற வேண்டும்.

உலகப்பொதுமறையான திருக்குறள் பற்றி சொற்சிக்கனத்துடன் வடித்த கவிதை மிக நன்று.

திருக்குறள் !

வார்த்தைப் பூக்களால்
தொடுக்கப்பட்ட
வாழ்க்கை மாலை!

தமிழகத்தில் ஒரு படத்தில் நடித்தவுடன், தமிழக முதல்வர் ஆகி விட வேண்டும் கனவு வந்து விடுகிறது பலருக்கும்.சினிமா பற்றிய கவிதை சிந்திக்க வைத்தது, நீண்ட கவிதை என்ற போதிலும் மிகவும் பிடித்த வரிகள் இதோ!

சினிமா!

சாதியும் சினிமாவும் / ஆட்சிக் கட்டிலில்
அமர் வைக்கும் என்று / மனப்பால் குடித்தவர்கள்
ஏற்கெனவே சூடுபட்ட / பூனைகளை
ஏனோ நினைப்பதில்லை.

இசைக்கருவிகளில் ஒன்றான சிறிய புல்லாங்குழல் பற்றிய கவிதை மிக நன்று. படிக்கும் போது மனக்கண்ணில் புல்லாங்குழல் தெரிய வைத்து வெற்றி பெறுகின்றார், கவிஞர் செ. குகசீலரூபன்.

புல்லாங்குழல்!

உடம்பிலே பட்ட காயத்திற்கு
உதடுகளால் ஒத்தடம்
நன்றிக்கடனாய் / நாதம்!

நன்றி மறவாத காவல் காக்கும் நாய் பற்றிய ஹைக்கூ நன்று.

நாய் / பேசியது / வாலால்!

வாயில்லா ஜீவன் என்பார்கள் நாயை. அது வாலால் பேசிடும் என்பதை உணர்த்துகின்றார்.

பெண்களின் மனதைப் புரிந்து கொள்ள முடியாது, மிக நுட்பமானது, ஆழமானது, அதனை உணர்த்திடும் ஹைக்கூ.

கடலை விட / ஆழமானது / கன்னியின் மனது.

நூல் ஆசிரியர் கவிஞர் செ. குகசீலரூபன் அவர்கள் பரபரப்பான வழக்கறிஞர்கள் பணிக்கு இடையே கவிதைகள் எழுதுவது பாராட்டுக்குரியது. புதுக்கவிதை மற்றும் ஹைக்கூ கவிதை விருந்தாக உள்ளது. பன்முக ஆற்றலாளரின் ஒருமுகமான உன்னத படைப்பு. இலக்கிய உலகம் உங்களை இருகரம் கூப்பி வரவேற்கின்றது. தொடர்ந்து எழுதுங்கள். வாசகர்களே! கவிதை என்ன செய்யும் என்பதற்கு எடுத்துக்காட்டு இந்நூல். படித்துப் பாருங்கள். என் கூற்று உண்மை என்பதை உணர்வீர்கள்.

--

.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 03, 2015 10:14 am

நினைவெல்லாம் உன்னோடு நூல் ஆசிரியர் : கவிஞர் செ. குகசீலரூபன் அணிந்துரை  : கவிஞர் இரா. இரவி 103459460
-
நினைவெல்லாம் உன்னோடு நூல் ஆசிரியர் : கவிஞர் செ. குகசீலரூபன் அணிந்துரை  : கவிஞர் இரா. இரவி CLTqnZP4Q0Ca2l7TauUw+jahei_269610
-
படத்திலிருப்பவர்கள் விபரம் தெரிவிக்கும்படி
கவிஞர் இரா.இரவி கேட்டுக் கொள்ளப்படுகிறார்...
-

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Tue Nov 03, 2015 12:42 pm

Kavithai vaasippavar guga siila rupan

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 03, 2015 1:41 pm

நினைவெல்லாம் உன்னோடு நூல் ஆசிரியர் : கவிஞர் செ. குகசீலரூபன் அணிந்துரை  : கவிஞர் இரா. இரவி 1571444738

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Nov 03, 2015 1:42 pm

தோல்வி!

நேர்முகத் தேர்வில் / தோற்றுப் போனேன்
உலக அதிசயங்களில் / ஒன்றைக் கேட்டார்கள்
உன் பெயரைச் சொன்னதால்

                  சுவாரஸ்யமான படைப்பு .  வாழ்த்துகள்

நினைவெல்லாம் உன்னோடு நூல் ஆசிரியர் : கவிஞர் செ. குகசீலரூபன் அணிந்துரை  : கவிஞர் இரா. இரவி Thank-you015
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Nov 03, 2015 3:52 pm

மாண்டு போன மனிதநேயம்!
மகாத்மாவோடு சேர்த்து / மனிதநேயத்தையும்
மண்ணில் புதைத்து விட்டோம்.

அன்று தேசப்பிதாவின் / சுவாசத்தை நிறுத்த
ஒரு கோட்சே!

இன்று / கோட்சேக்களுக்கு நடுவில் / பாவம்
தேசப்பிதாவைத்தான் / தேட வேண்டியிருக்கிறது!

அருமை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 03, 2015 4:07 pm

ரசிக்கும் படியாக இருந்தன கவிதைகள் .அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
அதை அழகு பட விமரிசித்த இரா இரவி அவர்களுக்கு நன்றி நன்றி

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 03, 2015 8:55 pm

அற்புத கவிதை வரிகளை படிக்க படிக்க அருமை.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக