புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய் Poll_c10தாய் Poll_m10தாய் Poll_c10 
21 Posts - 70%
heezulia
தாய் Poll_c10தாய் Poll_m10தாய் Poll_c10 
6 Posts - 20%
viyasan
தாய் Poll_c10தாய் Poll_m10தாய் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
தாய் Poll_c10தாய் Poll_m10தாய் Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
தாய் Poll_c10தாய் Poll_m10தாய் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய் Poll_c10தாய் Poll_m10தாய் Poll_c10 
213 Posts - 42%
heezulia
தாய் Poll_c10தாய் Poll_m10தாய் Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
தாய் Poll_c10தாய் Poll_m10தாய் Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
தாய் Poll_c10தாய் Poll_m10தாய் Poll_c10 
21 Posts - 4%
prajai
தாய் Poll_c10தாய் Poll_m10தாய் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தாய் Poll_c10தாய் Poll_m10தாய் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
தாய் Poll_c10தாய் Poll_m10தாய் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
தாய் Poll_c10தாய் Poll_m10தாய் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தாய் Poll_c10தாய் Poll_m10தாய் Poll_c10 
7 Posts - 1%
mruthun
தாய் Poll_c10தாய் Poll_m10தாய் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய்


   
   

Page 1 of 2 1, 2  Next

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Nov 02, 2015 9:35 pm



கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Nov 02, 2015 9:48 pm





எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 02, 2015 10:07 pm

ஆம் வார்த்தைகளாலோ கவிதைகளாலோ
நிரப்பப் முடியாதவர் தாய்

ரமணியன்

பிகு
பதிவிடுவதில் கஷ்டங்கள் என சந்தேகப்படுகிறேன் .
முயற்சிக்கவும் .
ர...ன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Nov 02, 2015 10:16 pm





எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Nov 02, 2015 10:17 pm





எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Nov 02, 2015 10:22 pm

மன்னிக்கவும், அலைபேசி மூலம் பதிவேற்றம் செய்வதில் சிரமமாக உள்ளது. நாலை கனினி மூலம் முயல்கிறேன்



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Nov 02, 2015 10:32 pm

ரிலாக்ஸ்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Nov 03, 2015 11:01 am

இந்த கட்டுரையை படிங்க கண்டிப்பாக மனம் வெதும்பும்.ஆம் நண்பர்களே
உண்மையான தாய் பற்று உள்ளவர்களின் கண்கள் கண்டிப்பாக குலமாகும்.

அரபு நாட்டில் நடந்த நெஞ்சை உருக
வைக்கும் உண்மை சம்பவம் இது.

பாலை நிலங்களால் சூழப்பட்ட ஒரு தேசம்.
அந்த தேசத்தில் ஒரு பெண்
தனது ஒரேயொரு மகனுடன்
வாழ்ந்து வந்தாள். அவளிற்கு ஒரு கண்
இல்லை. தன் மற்றொறு
கண்ணை வைத்து கொண்டு வாழ வேண்டிய
நிலை. கணவரின்
இறப்பிற்கு பின் அவளது சுவாசத்தின்
ஒவ்வொரு மூச்சும் தன் மகனின் எதிர்கால
வாழ்வு பற்றியதாகவே இருந்தது.
தன்னிடம் இருந்த சொத்துக்களில்
ஒரு பகுதியை விற்று மகனை ஒரு நல்ல
தரமிக்க பாடசாலையில் சேர்த்தாள்.
மீதி சொத்தை தனது மகனின்
கல்வி தொடர்பான செலவிற்கு தயார்
செய்திருந்தாள்.
நல்ல ஒழுக்கமிக்க மகன். இரக்கமானவன்.
புத்திசாலி. ஊரில் எல்லோரும் புகழும்
வண்ணம் அவன் செயல்பாடுகள் இருந்தன.
பாடசாலையில் முதல்
மாணவணாக வருபவன் அவன். காலங்கள்
உருண்டன. தனது பள்ளிப்படிப்பு தேர்வில் அவன் மிகச்சிறந்த மதிப்பெண்களை பெற்று
அந்தபிரதேசத்திற்கும் , அவனது பாடசாலைக்கும்
பெருமை சேர்த்தான்.
இந்த செய்தியை அறிந்த உடனேயே அவனது
தாய் ஆவலுடன்
பாடசாலையை நோக்கி ஓடினாள். மகனின்
வகுப்பறை எது என
அறிந்து அங்கு சென்று அவனை வாரி அணைத்து முத்தமிட்டாள்.

இறைவனை புகழ்ந்தாள். சந்தோஷத்துடன்
வீடு வந்து அவனிற்கு பிடித்தமான
உணவை தயாரிக்க ஆரம்பித்தாள்.

மகனின் வரவை எதிர்பார்த்து வழி மேல்
விழி வைத்து காத்திருந்த தாய் மகன்
வந்தவுடன் பாசத்துடன் அருகில்
சென்றாள். ஆனால் மகன்
முகத்தை திருப்பி கொண்டான். தாயுடன்
பேசவில்லை. நேராக அறைக்குள்
சென்று படுத்து விட்டான்.
அத்தாயிற்கு ஒன்றும் புரியவில்லை.
பதற்றத்துடன்
ஓடிச்சென்று என்னவென்றாள்
கவலையுடன்.

மகன் சொன்னான், " நீ ஏன்
என் பாடசாலைக்கு வந்தாய்?.

அங்கு அழகான பணக்காரர்கள்
மட்டுமே வருவார்கள். நீயோ குருடி. என்
நண்பர்கள் என்னை குருடியின் மகன் என
கூப்பிடுகின்றனர். இது பெரிய அவமானம். வெட்கம். இதன் பின்னர் நீ என் பாடசாலை பக்கமே வராதே" என கத்தினான்
கோபமாக.

அதிர்ந்து போனாள் தாய்.
ஆனாலும் மகனின் சந்தோஷம் கருதி இனி அவ்வாறு நடக்காது என
சத்தியம் செய்தாள்.

இப்போது அவனது சுபாவம் மேலும் மாறுபட ஆரம்பித்தது. தன்னை தேடி வரும் நண்பர்கள் முன் வர வேண்டாம் என தாயை எச்சரித்தான். அவள் கண்கலங்க சரி என்றாள். பின்னர் சில நாட்கள் சென்ற
பின், தனக்கு குருடியுடன்
இருப்பது வெட்கம் என்றும், தான் ஹாஸ்டலில் தங்கி படிப்பதாக சொன்னான்.
ஒரு நாள் வீட்டை விட்டே சென்று விட்டான்.

தாய் கதறி துடித்தாள், தினமும் தன்
மகனை நினைத்து அழது புலம்பினால்.

இறுதி பரீட்சையில் தேர்வாகி, மருத்துவ
கல்லூரிக்கு மகன்
தேர்வானது தாயிற்கு தெரியவந்தது.தலைநகர் சென்று படிக்க வேண்டும்.
நிறைய செலவாகும். தனது மிதமிருந்த அனைத்து சொத்துக்களையும்
விற்று மகனிற்கு அனுப்பி வைத்தாள். 5ஆண்டுகள் பறந்து சென்றன.
இப்போது அவளது மகன் ஒரு மருத்துவன்.ஆம் தலைச்சிறந்த மருத்துவன்.
அவனை பார்க்க அவள் பல
முயற்ச்சிகளை மேற்கொண்டும் எதுவும்
பயனற்று போயின.

ஒரு கடிதம் மகனிடம்
இருந்து வந்தது. அதில், " அம்மா நான் இப்போது இந்த நாட்டில் உள்ள சிறந்த
மருத்துவர்களில் ஒருவன். குருடியின் மகன் வைத்தியன் என்பது தெரிந்தால் எனது கொளரவம் பாதிப்படையும். ஆதலால் நான் இந்த நாட்டை விட்டும் உன்
பார்வையை விட்டும் கண்காணாத தேசம்
செல்கிறேன்". இது தான் அந்த கடிதத்தின்
வரிகள். துடித்து போனாள் தாய்.

சில வருடங்கள் கடந்தன. முதுமையும், வறுமையும்,
அவளது ஒற்றை கண்ணுமே அவளிடம் எஞ்சியிருந்த சொத்துக்கள். பசி கொடுமையின் காரணமாக
ஒரு பணக்கார வீட்டில் ஆயாவாக தினமும்
வேலை செய்து வந்தாள் அந்த தாய்.

அந்த வீட்டின் எஜமானி இளவயதுடையவல்.
நல்ல இளகிய குணம் படைத்தவள்.
இறைபக்திமிக்கவள். அவளும் ஒரு மருத்துவராகவே இருந்தாள். இந்த
தாயை தனது தாயக
நேசித்து போதித்து வந்தாள்.
எல்லாம் நன்றாகவே நடந்தன. அவளது கணவன் அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்தான்.

தனது எஜமானியின் கணவர் வருகிறார் என்பதனால் வாய்க்கு ருசியாக நல்ல
உணவுகளை தயார்படுத்தி வைத்திருந்தாள்
அந்த குருட்டுத் தாய்.

வீடு வந்த அவளது கணவன், சிலநாளிகைகளின் பின்னர் சாப்பிடஅமர்ந்தான். உணவை ஆசையாக வாயில் அள்ளி திணித்தான். திடீரென அவன் முகம் மாறியது. கருமை அவன் முகத்தில் சூழ்ந்து கொண்டது. சடாரென
தனது மனைவியின்
முகத்தை பார்த்து கேட்டான், "இதனை நீ
தான் சமைத்தாயா?" என்று.

மனைவி குழப்பத்துடன்
இல்லையே என்றாள். " அப்படியானால் யார்
சமைத்தது" இது அவனது இரண்டாம் கேள்வி.
வீட்டு வேலைக்காரி சமைத்தாள் என்றாள் மனைவி. உடன் எழுந்த அவன் அடுப்படிக்கு சென்று எட்டி பார்த்தான்.
உள்ளே அவனது குருட்டு தாய். அதிர்ந்து போனார்கள் இருவரும். இவள்
இன்னும் இங்கேயா இருக்கிறால் எனும் ஆத்திரமும்,
வெறுப்பும் அவன்
மூளையை ஆட்டுவித்தது. என் மருமகளா என் எஜமானி என்ற சந்தோஷமும்,
மகிழ்ச்சியும் அந்த தாயின்
இதயத்தை நிரப்பின. உணற்ச்சிகளால்
இருவருமே பேசவில்லை.

மீண்டும் சாப்பாட்டு அறைக்கு வந்த
மகன் சொன்னான் தன்
மனைவியை பார்த்து, "இந்த
குருடியை உடனடியாக
கொண்டு சென்று வேறு எங்காவது கண்காணாத இடத்தில் விட்டு விடு."என கத்தினான்.

அவன் போட்ட சத்தம் அடுப்படியில் நின்ற அந்த அபலை தாயின் இதயத்தில்
முட்டி மோதி நின்றது.
துவண்டு போனாள்.
வாழ்க்கையை இதற்கு பிறகும் வாழ
வேண்டுமா? என எண்ணி கதறி அழுதாள்.

தனது கணவனின் பிடிவாதமும், கோபமும்,
ஆவேசமும் எல்லை மீறி செல்லவே அவனது மனைவியான அந்த பெண்(மருமகள்)
வேறு வழியின்றி அத்தாயிற்கு போதுமான
பணத்தினை வழங்கி பல நூறு கிலோ மீட்டர்
தூரத்தில் முன்பு அவள் வாழ்ந்து வந்த
இடத்திற்கே மீண்டும் அனுப்பி வைத்தாள்
அழுகையுடன்.

காலம் மீண்டும் வேகமாக ஓடியது இப்போது அந்த மருத்துவனின்
தலை மயிர்கள் பழுக்க
ஆரம்பித்து விட்டன. உடல் பலம் சற்று சோர்ந்தும் போய்விட்டது. கணவனின்
தொடரான சுயநலன், நன்றி மறத்தல் போன்ற
காரணங்களினால் கருத்து மோதல் ஏற்பட்டு அந்த மருத்துவனின் மனைவியும்
இவரை விவாகரத்து செய்து விட்டு இன்னாரு மறுமணம்
புரிந்து கொண்டாள்.

இப்போது வைத்தியரிடம் பணத்தை தவிர வேறு எதுவும் இருக்கவில்லை.
தனி மரமாக, எதிர்காலங்கள் சூனியமான சூழ்நிலையில், ஆறுதலிற்கு கூட தலை வருட யாரும் இன்றி தனி மரமாக நின்றான்.

மெல்ல மெல்ல தான் தன் தாயிற்கு செய்த
துரோகங்கள், அநியாயங்கள்,
நோகடிப்புக்கள் அவன்
உள்ளத்ததை உலுக்க ஆரம்பித்தன.

ஒரு முறை நடுநிசியில்
எழும்பி அம்மா என கத்தி ஓவென அழும் அளவிற்கு அவனிற்கு தனது பாவங்களின்
பாரம் புரிந்து போனது.

ஒரு நாள் காலை அவன்
தொலைபேசிக்கு ஒரு செய்தி வந்தது.
அவனது தூரத்து உறவினர் ஒருவர்பேசினார்.

"உன் தாய் தள்ளாத வயதில்
மரணிக்கும் தறுவாயில்
இருக்கிறாள்" என்பதே அந்த
செய்தி.

உடனடியாகவே அவன்
தனது காரில் கிளம்பி தாயிருக்கம்
இடத்திற்கு சென்றான். அவன் சென்ற போது,
அவளது உயிர் பிரிந்து விட்டது.

உயிர் போன நிலையில் அவளை கட்டிலில்
கிடத்தி வைத்திருந்தனர். இப்போது "அம்மா"
என கதறி அழதான். கண்ணீர் விட்டான்.
தனது தாயின் உயிரற்ற உடலை நல்ல முறையில் அடக்கம் செய்ய உதவினான்.


இப்போது ஒரு கடிதத்தை அவனது உறவுக்காரர்
கொடுத்தார். தான் மறைந்த பின்னர், மகன் வருவானாக இருந்தால் மட்டும் இக்கடிதத்தை
கொடுக்குமாறும், இல்லையெனில்
எரித்து விடுமாறும் தயார்
கடைசி தருவாயில் வேண்க்கொண்டதாகவும்
அவர் சொன்னார். பிரித்து படித்தான்.

அவன் கண்களில் இருந்த வழிந்த கண்ணீர் அந்த பாலைவனத்தையே சகதியாக மாற்றியது.

அதில் இருந்த வரிகள் இதுதான்....
"அன்பின் மகனே!..
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்.
எனக்கு தெரியும், என்
உருவத்தை பார்ப்பது உனக்கு ஒரு போதும்
பிடிக்காது என்று. அதனாலேயே,
எனது மரணத்திற்கு பின்னர் நீ வந்தால் மட்டும் இதனை கொடுக்கும்படி சொன்னேன்.
மற்றபடி உன்மீது எனது அன்பு என்றும் மாறாதது.
அது இறைவனிற்கு மட்டுமே தெரிந்த
விஷயம். மகனே நான் குருடிதான். உனக்கு குருடி தாய் இருந்திருக்க
கூடாது தான். எனக்கு உன் உள்ளம் புரிகிறது.
உனது உள்ளத்து உணர்வுகளை நான்
பெரிதும் மதிக்கின்றேன்.

நான் உன்னை சபித்தது கிடையாது. ஏன்
கோபப்பட்டது கூட கிடையாது.
எனக்கு ஒரு வாழ்க்கை வேண்டும்
என்றிருந்தால் நான் இன்னொரு திருமணம்
முடித்து நன்றாக வாழ்ந்திருப்பேன்.!ஆனால்
உனக்காகவே நான் வாழ்ந்தேன். அதை நீ
புரிந்து கொள்ளாமல் போய் விட்டாய்!
மகனே உனக்கு தெரியுமா? நான் ஏன்
குருடியானேன் என்று!

அப்போது உனக்கு சிறு வயது.சாலையில் நின்று நீ விளையாடிக்
கொண்டிருந்தாய். ஏதோ ஒரு பொருள் உன் கண்களில்பட்டு உன் ஒரு கண் குருடாகி விட்டது.
பார்க்காத மருத்துவர்கள் இல்லை.

இறுதியாக மருத்துவர்கள் இன்னொருவர் கண்
இருந்தால் மட்டுமே உன்
பார்வையை மீண்டும் கிடைக்க வைக்கலாம்
என்றனர். என்ன
செய்வதென்று எனக்கு தெரியவில்லை. நேரமும்
போதாது.
அதனால்....
என் ஒரு கண்ணை உடனடியகாவே தானம்
செய்து உனக்கு பார்வை கிடைக்கசெய்தேன்.

எனது கண்மணியே என்னுடைய குருட்டு கண்ணே இன்று உன்
கண்களாக இருக்கிறது. நீ இந்த உலகத்தை,
வாழ்க்கையை பார்ப்பதும் அந்த கண்களாளேயே!...
உனக்கு இதுவும் அவமானம் என்றால் உனது வலது கண்ணை பிடுங்கி எறிந்து விடு. ஏனென்றால் அது ஓர் குருடியின் கண்ணல்லாவா? இல்லை மனமிருந்தால்
அப்படியே விட்டு விடு. அந்த கண்களால்
நான் உன்னை தினமும் பார்த்துகொண்டிருப்பேன்."


இப்படிக்கு,
அன்புள்ள,
உன் குருட்டு அம்மா.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 03, 2015 1:48 pm

தாயின் பெருமை உணர்த்தும் கதை (ஆம், கதைதான்)
-
தாய் 3838410834
-
உயிருடன் இருப்பவர் கண்ணை எடுத்து
வேறொருவருக்கு பொருத்த முடியாது...
-
இறந்த பின் கண் தானம் செய்பவரும், தனது
கண்ணை இன்னாருக்குத்தான் பொருத்த வேண்டும்
என்று கோரிக்கை வைக்க முடியாது....
-
காத்திருப்போர் பட்டியல் வரிசைப்படிதான்
தானமாக பெற்ற கண்ணை பொறுத்துவார்கள்..
-
மாற்று கருத்து இருப்பின் தெரிவிக்கலாம்...


avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Tue Nov 03, 2015 1:52 pm

அழுகை அழுகை அழுகை




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக