புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆயுர்வேத மற்றும் சித்தா மருத்துவம் வீட்டில் உள்ளதினிலே. - Page 2 Poll_c10ஆயுர்வேத மற்றும் சித்தா மருத்துவம் வீட்டில் உள்ளதினிலே. - Page 2 Poll_m10ஆயுர்வேத மற்றும் சித்தா மருத்துவம் வீட்டில் உள்ளதினிலே. - Page 2 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
ஆயுர்வேத மற்றும் சித்தா மருத்துவம் வீட்டில் உள்ளதினிலே. - Page 2 Poll_c10ஆயுர்வேத மற்றும் சித்தா மருத்துவம் வீட்டில் உள்ளதினிலே. - Page 2 Poll_m10ஆயுர்வேத மற்றும் சித்தா மருத்துவம் வீட்டில் உள்ளதினிலே. - Page 2 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
ஆயுர்வேத மற்றும் சித்தா மருத்துவம் வீட்டில் உள்ளதினிலே. - Page 2 Poll_c10ஆயுர்வேத மற்றும் சித்தா மருத்துவம் வீட்டில் உள்ளதினிலே. - Page 2 Poll_m10ஆயுர்வேத மற்றும் சித்தா மருத்துவம் வீட்டில் உள்ளதினிலே. - Page 2 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
ஆயுர்வேத மற்றும் சித்தா மருத்துவம் வீட்டில் உள்ளதினிலே. - Page 2 Poll_c10ஆயுர்வேத மற்றும் சித்தா மருத்துவம் வீட்டில் உள்ளதினிலே. - Page 2 Poll_m10ஆயுர்வேத மற்றும் சித்தா மருத்துவம் வீட்டில் உள்ளதினிலே. - Page 2 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆயுர்வேத மற்றும் சித்தா மருத்துவம் வீட்டில் உள்ளதினிலே. - Page 2 Poll_c10ஆயுர்வேத மற்றும் சித்தா மருத்துவம் வீட்டில் உள்ளதினிலே. - Page 2 Poll_m10ஆயுர்வேத மற்றும் சித்தா மருத்துவம் வீட்டில் உள்ளதினிலே. - Page 2 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
ஆயுர்வேத மற்றும் சித்தா மருத்துவம் வீட்டில் உள்ளதினிலே. - Page 2 Poll_c10ஆயுர்வேத மற்றும் சித்தா மருத்துவம் வீட்டில் உள்ளதினிலே. - Page 2 Poll_m10ஆயுர்வேத மற்றும் சித்தா மருத்துவம் வீட்டில் உள்ளதினிலே. - Page 2 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
ஆயுர்வேத மற்றும் சித்தா மருத்துவம் வீட்டில் உள்ளதினிலே. - Page 2 Poll_c10ஆயுர்வேத மற்றும் சித்தா மருத்துவம் வீட்டில் உள்ளதினிலே. - Page 2 Poll_m10ஆயுர்வேத மற்றும் சித்தா மருத்துவம் வீட்டில் உள்ளதினிலே. - Page 2 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
ஆயுர்வேத மற்றும் சித்தா மருத்துவம் வீட்டில் உள்ளதினிலே. - Page 2 Poll_c10ஆயுர்வேத மற்றும் சித்தா மருத்துவம் வீட்டில் உள்ளதினிலே. - Page 2 Poll_m10ஆயுர்வேத மற்றும் சித்தா மருத்துவம் வீட்டில் உள்ளதினிலே. - Page 2 Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயுர்வேத மற்றும் சித்தா மருத்துவம் வீட்டில் உள்ளதினிலே.


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 01, 2015 7:26 pm

First topic message reminder :

ஆயுர்வேத மற்றும் சித்தா மருத்துவம் வீட்டில் உள்ளதினிலே. - Page 2 P2GCNhpOSKSd4G6ycYRs+பழங்கள்-2
இதயத்தைப் பாதுக்காக்கும் பழங்கள்..!

இன்றைய நவீன உலகில் மக்களை இருவிதமான நோய்கள் அதிகமாக ஆட்டிப் படைக்கின்றன.

அவை நீரிழிவு, இரத்த அழுத்தம்.

இரத்த அழுத்தமானது இதயத்தை பாதித்து இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்குகிறது. இதய நோய் வந்தால் குணப் படுத்தவும், வராமல் தடுக்கவும் இயற்கை நமக்களித்த கொடைதான் காய்களும் கனிகளும்.

சித்தர்கள் முதல் தற்கால மருத்துவர்கள் வரை பரிந்துரைக்கும் ஒரே வாசகம்தான் உணவில் கீரை, காய்கனிகளை அதிகம் சேருங்கள் என்பது.

இதயத்திற்கு இதம் தரும் பழங்கள் பல உள்ளன. அவை இதயத்தை பலப்படுத்தி சீராக செயல்பட வைக்கும்.

ஆப்பிள் பழம் இதயத்திற்கு உற்சாகத்தையும், புத்துணர்வையும் தர வல்லது. தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் மருத்துவரை அணுக வேண்டிய அவசியமில்லை என்கிறது ஒரு ஆங்கில பழமொழி.

“An apple a day, keeps the doctor away” இதிலிருந்து ஆப்பிளின் மருத்துவப் பயன் நமக்கு புரியவரும்.

இதுபோல் புத்தம் புது திராட்சை, அன்னாசி, ஆரஞ்சு, சீதாபழம் ஆகியவை இதயத்தை பலப்படுத்தும்.

வாதுமையும் தேங்காய் நீரும் இதயத்திற்கு ஊக்கம் அளிப்பவை.

நெல்லிக்கனி இதயத்திற்கு மிகுந்த பலனைத் தரவல்லது. ஒரு நெல்லிக்கனியில் 4 ஆப்பிளுக்கு இணையான சத்துக்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதனை ஜாமாகவும், இலேகிய மாகவும் செய்து சாப்பிடலாம்.

மார்பில் வலியும், மரத்துப்போன உணர்வும் ஏற்பட்டால் உடனே திராட்சைச் சாறு அருந்தலாம். இது வலியைக் குறைக்கும் இதய நோயாளிகள் தினமும் திராட்சை சாறு பருகுவது நல்லது. அது நோயைக் குணப்படுத்த உதவும்.

ஆரஞ்சு பழமும், அதன் பழச்சாறும் இதயம், மார்புநோய் போன்றவற்றிற்கு சிறந்த டானிக் ஆகும். இதனை இதய சம்பந்தப்பட்ட நோயாளிகள் தினமும் அருந்துவது நல்லது.

அதுபோல் உலர்ந்த திராட்சை, பேரீச்சை, அத்திப்பழம் போன்றவை இரத்தத்தை சுத்தப் படுத்துவதுடன் இதயத்தை பாதுகாக்கவும் செய்கிறது.

உடலில் உள்ள அதிக உப்பைக் குறைத்து ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கனிகளுக்கு உண்டு.
இதயத்திற்கு இதமான கனிகளை உண்டு இதயத்தைப் பாதுகாப்போம்.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 06, 2015 9:16 pm

ஆயுர்வேத மற்றும் சித்தா மருத்துவம் வீட்டில் உள்ளதினிலே. - Page 2 IG2oQ5HDSK2yBPwg1lbm+ஜூஸ்
உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் பானங்கள்!!!

உடலில் நோய்கள் அடிக்கடி வருவதற்கு முக்கிய காரணம் உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையுடன் இல்லாததே ஆகும். நோயெதிர்ப்பு மண்டலம் ஆரோக்கியமாகவும், வலிமையுடனும் இருந்தால், நீண்ட நாட்கள் நோய்களின்றி ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம். அதற்கு காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை சீரான அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி, கண்ட கண்ட மருந்து மாத்திரைகள் போடுவதைத் தவிர்க்க வேண்டும்.

உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையுடன் வைத்துக் கொள்ள பழங்கள் மற்றும் காய்கறிகள் மட்டுமின்றி, ஒரு சில பானங்களும் உதவியாக இருக்கும். அந்த பானங்களில் உங்களால் முடிந்ததை அன்றாடம் குடித்து வந்தால், உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சரி, இப்போது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாகவும் வலிமையுடனும் வைத்துக் கொள்ள உதவும் பானங்களைப் பார்ப்போமா!!!

கீழே ஒவ்வொன்றாக பதிவு செய்கிறேன் தவறாமல் படிக்கவும் உட்ல் நலம் பேணுதலுக்கு உதவும்

நன்றி- முகநூல்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 06, 2015 9:18 pm

எலுமிச்சை ஜூஸ் :-

உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எலுமிச்சை ஜூஸ் உதவியாக இருக்கும். ஏனெனில் இதில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் வைட்டமின் சி வளமையாக உள்ளது. இது உடலின் அமிலத்தன்மையை நிலையாக வைத்திருக்க உதவும். மேலும் விலை குறைவில் கிடைக்கக்கூடியதும் கூட. எனவே உங்களுக்கு நோய்களின் தாக்குதல் இருக்கக்கூடாதெனில், அன்றாடம் ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸை குடித்து வாருங்கள்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 06, 2015 9:19 pm

ஆப்பிள் சீடர் வினிகர் :-

ஆப்பிள் சீடர் வினிகர் ஆப்பிள் ஜூஸ் மூலம் தயாரிக்கப்படுவதாகும். எனவே இதில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், கால்சியம், பொட்டாசியம், சோடியம், பாஸ்பரஸ், குளோரின், மக்னீசியம், இரும்புச்சத்து மற்றும் ஃப்ளோரின் போன்றவை நிறைந்துள்ளது. இவை அனைத்துமே நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு மிகவும் இன்றியமையாததாகும். மேலும் ஆப்பிள் சீடர் வினிகரில் ஆசிட் இருப்பதால், இதுவும் உடலின் அமிலத்தன்மையை நிலைக்கச் செய்து, நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக வைத்துக் கொள்ள உதவும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 06, 2015 9:21 pm

க்ரீன் டீ :-

அன்றாடம் நீங்கள் க்ரீன் டீ குடிப்பவர்களா? அப்படியெனில் உங்களை நோய்க்கிருமிகள் அவ்வளவு எளிதில் தாக்க முடியாது. ஏனெனில் தினமும் க்ரீன் டீ குடித்து லந்தால், அதில் உள்ள பொருள் பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளை எதிர்த்துப் போராடும். மேலும் சமீபத்திய ஆய்வு ஒன்றில் க்ரீன் டீ குடித்து வந்தால், புற்றுநோய் வளர்ச்சி குறைக்கப்படுவதோடு, கட்டுப்படுத்தப்படுகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 06, 2015 9:22 pm

க்ரான் பெர்ரி ஜூஸ் :-

க்ரான் பெர்ரி ஜூஸில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகளான ப்ளேவோனாய்டுகள் மற்றும் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. இவை இரண்டுமே நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கக்கூடியவை. இந்த க்ரான் பெர்ரி ஜூஸ் சுவையுடன் இருப்பதோடு, இதய நோயையும் தடுக்கும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 06, 2015 9:23 pm

பீட்ரூட் ஜூஸ் :-

பீட்ரூட்டில் பீட்டா கரோட்டீன், வைட்டமின் சி, சல்பர், கால்சியம், இரும்புச்சத்து, கரோட்டீனாய்டு, பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் உள்ளது. இதனை அன்றாடம் குடித்து வந்தால், நோய்களின் தாக்கம் குறைவதோடு, முளையின் இயக்கமும் சீராக இருக்கும். மேலும் பீட்ரூட் ஜூஸ் கல்லீரரல் மற்றும் சிறுநீர்ப்பையை சுத்தம் செய்ய பெரிதும் உதவியாக இருக்கும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 06, 2015 9:24 pm

கிவி ஜூஸ் :-

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி? கிவி பழத்தை சாப்பிட பிடிக்காதவர்கள், அதனை ஜூஸ் செய்து குடித்தால், உடலின் நோயெதிர்ப்பு சக்திக்கு வேண்டிய வைட்டமின் ஏ, ஈ மற்றும் சி கிடைக்கும்-மேலும் இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து இதய நோயில் இருந்து பாதுகாக்கும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 06, 2015 9:25 pm

ப்ராக்கோலி :-

ப்ராக்கோலியில் பீட்டா கரோட்டீன், வைட்டமின் சி, வைட்டமின் பி1, கால்சியம், புரோட்டீன் மற்றும் சல்பர் போன்றவைகள் வளமையாக நிறைந்துள்ளன, எனவே முடிந்த அளவு கொஞ்சமாக பருகுங்கள். ப்ராக்கோலி ஜுஸ் சற்று கெட்டியாக இருப்பதால், இதனை மற்றொரு ஜூஸ் உடல் சேர்ததுப் பருகுங்கள்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 06, 2015 9:27 pm

கேரட் ஜூஸ் :-

கேரட் கண்களுக்கு மட்டும் நல்லதல்ல. உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு கேரட்டை அன்றாடம் பச்சையாகவோ அல்லது ஜூஸ் செய்தோ குடிக்கலாம். இதனால் நோயெதிர்ப்பு மண்டலம் மட்டுமின்றி, கல்லீரலும் சீராகவும் இயங்கும்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 08, 2015 8:29 pm

ஆயுர்வேத மற்றும் சித்தா மருத்துவம் வீட்டில் உள்ளதினிலே. - Page 2 WmSv2EvMT0SGFZE16x2o+சித்தா

சித்த மருத்துவ குறிப்புகள் :-
கீழ் கண்ட மருந்துகள்
நம் உடல் உபாதைகளை
எளிய முறையில் குணப்படுத்த உதவும்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக