புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாட்ஸ் அப்-ல் பெறப்படவை - (பல்சுவை) - தொடர் பதிவு
Page 7 of 49 •
Page 7 of 49 • 1 ... 6, 7, 8 ... 28 ... 49
தொண்டன் தொண்டனாகவே இருக்கின்றான்
----
1977.
எம்.ஜி.ஆர் அவர்கள் முதல்வராகி ஆறு மாதம் ஆகியிருந்தது.
தலைவர் கருணாநிதி அவர்கள் பட்டென்று ஒரு கடிதம்,
முரசொலியில் எழுதினார்.
-
‘உடன் பிறப்பே...பார்த்தீரா. நடிகரின் ஆட்சியை. நாடெல்லாம்
ஊழல். நாளெல்லாம் ஊழல்’ என்று கடிதம் தீட்டியிருந்தார்.
-
அடுத்த நாள் எம்.ஜி.ஆர் அவர்களின் அமைச்சரவையில் இருந்த
நாஞ்சில் மனோகரன் ‘தென்னகம்’ பத்திரிகையில்
‘ஏய் கருணாநிதி என்று தொடங்கி புரட்சி தலைவர் ஆட்சியிலா
ஊழல் என்று கேள்விக்கணைகளை வீசி, “அரசியலின் அசிங்கமே.
தமிழகத்தின் களங்கமே” என்று பதிலடி கொடுத்திருந்தார்.
-
அடுத்த நாள் முரசொலியில் அனல் தகித்தது. ‘உடன் பிறப்பே.
பார்த்தாயா. நடிகர் கட்சியின் நாளேட்டை படித்தாயா.
மந்திரக்கோல் எழுதியதை பார்த்தாயா. யார் இந்த மந்திரக்கோல்
(நாஞ்சில் மனோகரன்) ? இருக்க இடமில்லாமல் படுக்க
பாயில்லாமல் சத்தியவாணிமுத்துவின் வீட்டு தாழ்வாரத்தில்
இருந்துகொண்டு மிஞ்சியதை வாங்கி உண்டு கழித்த மந்திரக்கோல்
என்று தொடங்கி
-
‘நேற்று அப்படி இருந்த மந்திரக்கோலுக்கு இன்று அண்ணா
நகரில் பத்து லட்சரூபாயில் பங்களா எப்படி வந்தது’ என்று போட்டு
தாக்கியிருந்தார். இல்லை தீட்டியிருந்தார் கலைஞர்.
-
மீண்டும் அடுத்த நாள் ‘தென்னகம்’ பத்திரிகையில் “ஏ கருணாநிதி
என்று தொடங்கி ‘அண்ணாநகர் வீடு பத்து லட்சமா? விற்பதுக்கு
நான் தயார். வாங்குவதற்கு நீர் தயாரா’ என்று கேட்டு எழுதி
கலைஞர் சொல்வதை அபாண்டம் என எழுதியிருந்தார்.
-
அடுத்த நாள் முரசொலியில் ‘உடன் பிறப்பே பார்த்தாயா. நடிகர்
ஆட்சியின் மந்திரக்கோல் என்ன எழுதியிருக்கிறது. வீட்டை வாங்க
தயாரா? என்று. கேட்கும் போதே உதிரம் கொதிக்கவில்லையா.
தோள்கள் துடிக்கவில்லையா. அனுப்பு பணத்தை. வாங்கு வீட்டை’
என்று எழுதி முடிக்கிறார்.
-
அடுத்த நாளில் இருந்து தொண்டர்கள் அனுப்பும் பணம் வந்தபடியே
இருக்கிறது. தினசரி இன்னார் இவ்வளவு தொகை என்றும் எழுதுகிறார்.
பதிமூன்று லட்சம் ரூபாய் வரை வந்து சேர்ந்தது.
ஆனால் வீடு வாங்குவது பற்றி பேச்சு மூச்சில்லை.
-
கொஞ்ச காலத்தில்
நிலை மாறுகிறது. எம்.ஜி.ஆரிடம் இருந்த நாஞ்சில் மனோகரன்
திமுக பக்கம் வந்து விடுகிறார்.
-
அதே அண்ணா நகரில் கூட்டம். கலைஞரும் நாஞ்சில் மனோகரனும்
ஒரே மேடையில் இருக்கிறார்கள். மைக்கை பிடித்த கலைஞர்
‘நாஞ்சில் மனோகரனை ஏகத்திற்கு புகழ்ந்து, இவரைப்போல உண்டா’
என்கிறார்.
-
கீழே உட்கார்ந்திருந்த தொண்டன் வழக்கம்போல உய்...உய்...என்று
விசிலடித்தார்களே ஒழிய, ‘ஏன்யா...கொஞ்ச நாளைக்கு முன்னதான
இவரை கஞ்சிக்கு வழியில்லாம, தாழ்வாரத்தில் படுத்துக்கிடந்தவன்,
இப்ப பத்து லட்ச ரூபாய் மதிப்பில் பங்களா வீடு கட்டியிருக்கான்னு
சொன்னே. சொல்லி பணத்தை வசூலிச்சே. இப்ப என்னடான்னா
இப்படி சொல்றீங்களே’ என்று ஒரு வார்த்தை கேட்கவில்லை.
-
தொண்டன் தொண்டனாகவே இருக்கின்றான்.
தலைவன் தலைவனாகவே இருக்கிறான்.
-
படுக்க பாயுமில்லாமல் குடிக்க கஞ்சியுமில்லாமல் இருந்து,
பத்து லட்ச ரூபாயில் பங்களா வீடு கட்டிய நாஞ்சிலாரை விமர்சித்த
அதே தலைவர்தான் இன்று தலைமுறைகளை கடந்த சொத்துக்களை
குவித்துக்கொண்டிருக்கிறார் என்ற உண்மையை எந்த தொண்டனும்
கேட்கவில்லை.
-
அன்று நடிகரின் கட்சி ஊழலை பார்த்து கொதித்தவர்
இன்று நாடே பார்த்ததிர்ந்த ஊழலைப்ற்றி பேசவில்லையே
என்று எந்த தொண்டனும் கேட்கவில்லை.
-
இதுதான் தொண்டர்களின் தியாகம்.
-
இந்த தேர்தலிலும் தொண்டர்கள் தியாகிகளாகவே
இருக்கிறார்கள்.
-
----------------------------------

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:தந்தி டிவி
கருத்து கணிப்பு முடிவுகள் :
-
அமெரிக்கா: ஒபாமா 40% அம்மா 60%
-
சீனா: ஸ்வாங் 25% அம்மா 75%
-
இங்கிலாந்து: அம்மா 86% எலிசபெத் 14%
-
குவைத்: சம்சுதீன் 45% அம்மா 55%
-
ஜப்பான்: அம்மா 68% ரிச்ச்ர்டு 32%
-
#போதும்டா_சாமீ_உங்க_கருத்துக்கணிப்பு
-
ஒ... இதுவா?........நான் படங்கள் தான் தெரிய ஆரம்பித்து விட்டது போலும் என்று ஓடிவந்தேன் ராம் அண்ணா ..இங்கு வந்து பார்த்தால் இரண்டுமே எழுத்து பகிர்வுகள்
தேர்தல் கவுண்டன் நிகழ்ச்சிக்கு உங்களை வரவேற்கிறேன்.
10))))நம்ம கவுண்டவுனில் பத்தாவது இடம் காலியாக இருந்ததால்!
யாருக்காவது கொடுக்க வேண்டுமே என தேடி அலைந்தபோது!!
நம்ம கவுண்டவுனின் புதிய வரவாக மிகப்பெரிய ஆக்சன் திரைப்படமான ""யார் தமிழர் " திரைப்படம் இடம்பெறுகிறது.
படம் என்னவோஆக்சன் திரைப்படமாக அறிவிக்கப்பட்டாலும்
படம் பார்ப்போர் பெரிய காமெடி படமாகவே பார்கின்றனர்
படம் முழுக்க வசனம் மட்டுமே இடம்பெறுவதால் முகச்சுழிப்பை ஏற்படுத்துகிறது.
குறிப்பு ::இப்படம் பார்க்க தமிழர்களுக்கு மட்டுமே டிக்கெட்
கொடுக்கப்படுகிறது.
யார் தமிழன்? கேள்விக்குறியே!!!!
9)))) ஒன்பதாவது இடத்தில்
கார்த்திக் மட்டும் நடிக்கும் "நாடாளும் கட்சி"
படம் பார்த்து விமர்ச்சிப்பதற்கு எந்த தியேட்டரில்
ஓடுவது என தெரியாததால்
விமர்ச்சனம் வரும் நாட்களில்!!!
8)))சரத் நடிக்கும் "சமத்துவம்" திரைப்படம்
ஆரம்பத்தில் பெரிய அவதாரமாக தன்னை காட்டி
கொள்ளும் நாயகன்!!
திடீரென நாயகியின் அடியாட்களில் ஒருவராக சேர்ந்து
விடுவதால்
கதையில் உப்பு சப்பு புளிப்பு துவர்ப்பு என எதுவுமின்றி
முடிகிறது.
7))))ஏழாவது இடத்தில்
தொடர்ந்து ஒரே இடத்தில் கிருஷ்னசாமியின் "தமிழகம்""
படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமில்லாவிட்டாலும்
கதாநாயகனே அனைத்து பாத்திரத்தையும் ஏற்க நினைப்பது
சற்று ஏமாற்றத்தை அளிக்கிறது.
6))))ஆறாவது இடத்தில்
ரீமேக் படமான வாசன் நடிக்கும் "தமகா""
கதையின் நாயகனுக்கு எத்தனையோ பிரச்சனையிருந்தாலும்
தகப்பனுடைய "சைக்கி ளை" மீட்பதுதான் பெரிய லட்சியமாக
கொண்டிருப்பது.படத்திற்கு மைனஸ் பாயின்ட்
5)))ஐந்தாவது இடத்தில்
மோடி என்கிற பெரிய கதாநாயகனை கொண்ட"" BJP"
கடைசிவரை நயகனை காட்டாமலே கதை நகருகிறது.
நாயகியே பிரதானமாக இருப்பதாலும்
படம் திரையிட தியேட்டர் இல்லாமல் இருக்கிறது.
பெரும்பாலும் மாம்பழ படத்துடன் திரையிடவே
வாய்ப்பிருக்கிறது
4))))நான்காவது இடத்தில்
அன்பு மணி நாயகனாக நடிக்கும்"மாம்பழம்"
மாம்பழ வியாபாரியான நாயகன்
தனது எதிரிகளை சண்டைக்கு அழைப்பதே கதை.
கடைசி வரை யாரும் சண்டைக்கு வராததால் நாயகன்
விரக்தியடைவதாக கதை நகருகிறது.
கடைசியில் மாம்பழம் விற்றாரா??
யாராவது அவருடன் சண்டையிட்டனரா???
என்பதே மீதி கதை
3)))மூன்றாவது இடத்தில்
பலகதாநாயகர்களை கொண்ட படம்
"கே.கூ" (கேப்டன் கூட்டனி)
படம் கி.பி2080 யை நோக்கி செல்கிறது.
எதிர்கால டெக்கினிக்கான பறக்கும் விமானத்தில்
நாயகன் ஏறுவதும் பறக்கும் போதே இன்ஜினை மாற்றுவதும்
காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது.
மொத்தத்தில் ஆங்கிலபடத்துக்கு இணையான கற்பனை
காவியம்
2 இரண்டாவது இடத்தில்
இரண்டு நாயகர்களை கொண்ட "நமக்கு நாமே"
பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம்
பழைய கதையையே கொண்டுள்ளதால் சற்று பின்னடைவே உருவாக்கியுள்ளது.
அதிக விமர்ச்சனத்தை இப்படம் பெற்றுவிட்டதால்
அடுத்து முதலிடத்தில் உள்ள படம்
"ஜெ.ஜெ"
இப்படம் கதாநாயகியின் ரசிகர்களாலே முதல் இடத்தை தக்க வைத்து இருக்கிறது.
இப்படம் பார்க்க செல்லும் அனைவருக்கும் நாயகியின்
சார்பாக பணம் கொடுத்து பார்க்க வைக்க இருப்பதும்
முதலிடத்துக்கு காரணம் எனலாம்
ஆனாலும்
பார்த்த படத்தையே ரசிகர்கள் பார்ப்பார்களா இல்லை
மாறுவார்களா என்பதை பொறுத்தே முதலிடம் இருக்கிறது.
கதாநாயகி அணையை திடீரெனத் திறந்துவிட்டு
மக்களை மூழ்கடித்துவிட்டு..
அவர்களை காப்பாற்றுவது போல் சீன் போடுவது...
புதுமையான டெக்னிக்...
நன்றி வணக்கம்.
10))))நம்ம கவுண்டவுனில் பத்தாவது இடம் காலியாக இருந்ததால்!
யாருக்காவது கொடுக்க வேண்டுமே என தேடி அலைந்தபோது!!
நம்ம கவுண்டவுனின் புதிய வரவாக மிகப்பெரிய ஆக்சன் திரைப்படமான ""யார் தமிழர் " திரைப்படம் இடம்பெறுகிறது.
படம் என்னவோஆக்சன் திரைப்படமாக அறிவிக்கப்பட்டாலும்
படம் பார்ப்போர் பெரிய காமெடி படமாகவே பார்கின்றனர்
படம் முழுக்க வசனம் மட்டுமே இடம்பெறுவதால் முகச்சுழிப்பை ஏற்படுத்துகிறது.
குறிப்பு ::இப்படம் பார்க்க தமிழர்களுக்கு மட்டுமே டிக்கெட்
கொடுக்கப்படுகிறது.
யார் தமிழன்? கேள்விக்குறியே!!!!
9)))) ஒன்பதாவது இடத்தில்
கார்த்திக் மட்டும் நடிக்கும் "நாடாளும் கட்சி"
படம் பார்த்து விமர்ச்சிப்பதற்கு எந்த தியேட்டரில்
ஓடுவது என தெரியாததால்
விமர்ச்சனம் வரும் நாட்களில்!!!
8)))சரத் நடிக்கும் "சமத்துவம்" திரைப்படம்
ஆரம்பத்தில் பெரிய அவதாரமாக தன்னை காட்டி
கொள்ளும் நாயகன்!!
திடீரென நாயகியின் அடியாட்களில் ஒருவராக சேர்ந்து
விடுவதால்
கதையில் உப்பு சப்பு புளிப்பு துவர்ப்பு என எதுவுமின்றி
முடிகிறது.
7))))ஏழாவது இடத்தில்
தொடர்ந்து ஒரே இடத்தில் கிருஷ்னசாமியின் "தமிழகம்""
படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமில்லாவிட்டாலும்
கதாநாயகனே அனைத்து பாத்திரத்தையும் ஏற்க நினைப்பது
சற்று ஏமாற்றத்தை அளிக்கிறது.
6))))ஆறாவது இடத்தில்
ரீமேக் படமான வாசன் நடிக்கும் "தமகா""
கதையின் நாயகனுக்கு எத்தனையோ பிரச்சனையிருந்தாலும்
தகப்பனுடைய "சைக்கி ளை" மீட்பதுதான் பெரிய லட்சியமாக
கொண்டிருப்பது.படத்திற்கு மைனஸ் பாயின்ட்
5)))ஐந்தாவது இடத்தில்
மோடி என்கிற பெரிய கதாநாயகனை கொண்ட"" BJP"
கடைசிவரை நயகனை காட்டாமலே கதை நகருகிறது.
நாயகியே பிரதானமாக இருப்பதாலும்
படம் திரையிட தியேட்டர் இல்லாமல் இருக்கிறது.
பெரும்பாலும் மாம்பழ படத்துடன் திரையிடவே
வாய்ப்பிருக்கிறது
4))))நான்காவது இடத்தில்
அன்பு மணி நாயகனாக நடிக்கும்"மாம்பழம்"
மாம்பழ வியாபாரியான நாயகன்
தனது எதிரிகளை சண்டைக்கு அழைப்பதே கதை.
கடைசி வரை யாரும் சண்டைக்கு வராததால் நாயகன்
விரக்தியடைவதாக கதை நகருகிறது.
கடைசியில் மாம்பழம் விற்றாரா??
யாராவது அவருடன் சண்டையிட்டனரா???
என்பதே மீதி கதை
3)))மூன்றாவது இடத்தில்
பலகதாநாயகர்களை கொண்ட படம்
"கே.கூ" (கேப்டன் கூட்டனி)
படம் கி.பி2080 யை நோக்கி செல்கிறது.
எதிர்கால டெக்கினிக்கான பறக்கும் விமானத்தில்
நாயகன் ஏறுவதும் பறக்கும் போதே இன்ஜினை மாற்றுவதும்
காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது.
மொத்தத்தில் ஆங்கிலபடத்துக்கு இணையான கற்பனை
காவியம்
2 இரண்டாவது இடத்தில்
இரண்டு நாயகர்களை கொண்ட "நமக்கு நாமே"
பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம்
பழைய கதையையே கொண்டுள்ளதால் சற்று பின்னடைவே உருவாக்கியுள்ளது.
அதிக விமர்ச்சனத்தை இப்படம் பெற்றுவிட்டதால்
அடுத்து முதலிடத்தில் உள்ள படம்
"ஜெ.ஜெ"
இப்படம் கதாநாயகியின் ரசிகர்களாலே முதல் இடத்தை தக்க வைத்து இருக்கிறது.
இப்படம் பார்க்க செல்லும் அனைவருக்கும் நாயகியின்
சார்பாக பணம் கொடுத்து பார்க்க வைக்க இருப்பதும்
முதலிடத்துக்கு காரணம் எனலாம்
ஆனாலும்
பார்த்த படத்தையே ரசிகர்கள் பார்ப்பார்களா இல்லை
மாறுவார்களா என்பதை பொறுத்தே முதலிடம் இருக்கிறது.
கதாநாயகி அணையை திடீரெனத் திறந்துவிட்டு
மக்களை மூழ்கடித்துவிட்டு..
அவர்களை காப்பாற்றுவது போல் சீன் போடுவது...
புதுமையான டெக்னிக்...
நன்றி வணக்கம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கீழே உட்கார்ந்திருந்த தொண்டன் வழக்கம்போல உய்...உய்...என்று
விசிலடித்தார்களே ஒழிய, ‘ஏன்யா...கொஞ்ச நாளைக்கு முன்னதான
இவரை கஞ்சிக்கு வழியில்லாம, தாழ்வாரத்தில் படுத்துக்கிடந்தவன்,
இப்ப பத்து லட்ச ரூபாய் மதிப்பில் பங்களா வீடு கட்டியிருக்கான்னு
சொன்னே. சொல்லி பணத்தை வசூலிச்சே. இப்ப என்னடான்னா
இப்படி சொல்றீங்களே’ என்று ஒரு வார்த்தை கேட்கவில்லை.
இதையோ அல்லது கலக்ட் ஆன அந்த 13 லட்சம் எங்கே என்றோ (சொக்காயைப் பிடித்து ) கேட்டிருந்தால், தமிழகம் எப்பவோ உருப்பட்டு இருக்கும்...இதுபோல கண்டவங்களும் கண்டவங்களுடன் மாறி மாறி கூட்டு சேரமாட்டாங்க..............மானமாய் கட்சி நடத்தி இருப்பாங்க
விசிலடித்தார்களே ஒழிய, ‘ஏன்யா...கொஞ்ச நாளைக்கு முன்னதான
இவரை கஞ்சிக்கு வழியில்லாம, தாழ்வாரத்தில் படுத்துக்கிடந்தவன்,
இப்ப பத்து லட்ச ரூபாய் மதிப்பில் பங்களா வீடு கட்டியிருக்கான்னு
சொன்னே. சொல்லி பணத்தை வசூலிச்சே. இப்ப என்னடான்னா
இப்படி சொல்றீங்களே’ என்று ஒரு வார்த்தை கேட்கவில்லை.
இதையோ அல்லது கலக்ட் ஆன அந்த 13 லட்சம் எங்கே என்றோ (சொக்காயைப் பிடித்து ) கேட்டிருந்தால், தமிழகம் எப்பவோ உருப்பட்டு இருக்கும்...இதுபோல கண்டவங்களும் கண்டவங்களுடன் மாறி மாறி கூட்டு சேரமாட்டாங்க..............மானமாய் கட்சி நடத்தி இருப்பாங்க
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பார்த்த படத்தையே ரசிகர்கள் பார்ப்பார்களா இல்லை மாறுவார்களா என்பதை பொறுத்தே முதலிடம் இருக்கிறது.
கதாநாயகி அணையை திடீரெனத் திறந்துவிட்டு மக்களை மூழ்கடித்துவிட்டு..
அவர்களை காப்பாற்றுவது போல் சீன் போடுவது... புதுமையான டெக்னிக்..
சூப்பர் ராம் அண்ணா............ரசித்து சிரித்தேன்!........நல்ல பகிர்வு !
கதாநாயகி அணையை திடீரெனத் திறந்துவிட்டு மக்களை மூழ்கடித்துவிட்டு..
அவர்களை காப்பாற்றுவது போல் சீன் போடுவது... புதுமையான டெக்னிக்..
சூப்பர் ராம் அண்ணா............ரசித்து சிரித்தேன்!........நல்ல பகிர்வு !
- Sponsored content
Page 7 of 49 • 1 ... 6, 7, 8 ... 28 ... 49
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 7 of 49