புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண் தன்மை _ஆணின் மன குமுறல்  Poll_c10பெண் தன்மை _ஆணின் மன குமுறல்  Poll_m10பெண் தன்மை _ஆணின் மன குமுறல்  Poll_c10 
6 Posts - 67%
heezulia
பெண் தன்மை _ஆணின் மன குமுறல்  Poll_c10பெண் தன்மை _ஆணின் மன குமுறல்  Poll_m10பெண் தன்மை _ஆணின் மன குமுறல்  Poll_c10 
2 Posts - 22%
வேல்முருகன் காசி
பெண் தன்மை _ஆணின் மன குமுறல்  Poll_c10பெண் தன்மை _ஆணின் மன குமுறல்  Poll_m10பெண் தன்மை _ஆணின் மன குமுறல்  Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண் தன்மை _ஆணின் மன குமுறல்  Poll_c10பெண் தன்மை _ஆணின் மன குமுறல்  Poll_m10பெண் தன்மை _ஆணின் மன குமுறல்  Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் தன்மை _ஆணின் மன குமுறல்


   
   
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Oct 29, 2015 3:55 pm

நீ என் 
வாழ்க்கையில் 
வராமல் இருந்திருக்கலாம்!! 

வண்ணமயமாய் 
இருக்க வேண்டிய 
வாழ்வு 
வெறுமையாய் 
இருக்கிறது!! 

மகிழ்ச்சியான 
வாழ்வு 
மங்கி போயேவிட்டது!! 

இன்பமயமாய் 
இருக்க வேண்டிய 
வாழ்வு 
இருட்டாய் இருக்கிறது!! 

கண்ணியமாய் 
இருக்கவேண்டிய 
வாழ்வு 
கானல் நீராய் 
இருக்கிறது!! 

எதிர் காலத்தை 
குறித்து என்னவெல்லாம் 
கனவு கண்டேன்! 

எதற்கும் இல்லாது 
ஏளனமாய் 
ஆகிவிட்டேன்!! 

உறவுகளுக்கு 
பயந்து 
உள்ள(த்)தை
சொல்ல முடியாமல் 
மனசு தவிக்குது!! 

ஊரார் வசவுக்கு 
பயந்து பயந்து 
வாழ்க்கை கசக்குது!! 

மென்மையான 
பெண்மையே 
என்னை விட்டு 
விலகிச் செல்!! 

இந்த உலகம் 
என்னை வாழவிடாது!!



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Oct 29, 2015 5:34 pm

வஞ்சித்த வஞ்சியை வஞ்சி அவளிடம்
கிஞ்சித்தும் காட்டாதே ஈவிரக்கம் - எஞ்ஞான்றும்
பெண்ணிடத்தில் எச்சரிக்கை வேண்டுமடா அஃதின்றேல்
மண்ணாகிப் போகுமுன் வாழ்வு .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 29, 2015 5:59 pm

பெண் தன்மை _ஆணின் மன குமுறல்  103459460 பெண் தன்மை _ஆணின் மன குமுறல்  3838410834
-
பெண் தன்மை _ஆணின் மன குமுறல்  QE7V1XMXSzeGzygk2v0O+xyz

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Oct 29, 2015 6:22 pm

ரிலாக்ஸ்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Oct 29, 2015 9:59 pm

பெண்கள் ஏமாற்றி விட்டார்கள் என்று கடந்த 500 ஆண்டுகளாகவே  கூறிக்கொண்டு  இருக்கும் ஆண்களே ஒரு பெண்ணால் பாதிக்க பட்ட நீங்கள் உங்கள் மகள் காதலிக்கிறாள் என்று தெரிந்ததும் உன்னால் ஒரு ஆன் பாதிக்க பட கூடாது என்று கூரி திருமணம் செய்துவைக்க தயாரா



சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Oct 29, 2015 10:09 pm

நான் பெண்கள் ஏமாற்றி விட்டார்கள் என்று கூறவில்லை. தலைப்பு பாருங்கள். பெண் தன்மை _ஆணின் மன குமுறல் என்று தான் பதிவு செய்து உள்ளேன். ஆண் பெண் தன்மையை உணர்ந்ததால் என்னவாயிற்று என்று தான் கூறியுள்ளேன். திருநங்கைகளாகமல் உள்ளவர்களின் மன குமுறல்.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Oct 29, 2015 10:20 pm

சசி wrote:நான் பெண்கள் ஏமாற்றி விட்டார்கள் என்று கூறவில்லை. தலைப்பு பாருங்கள். பெண் தன்மை _ஆணின் மன குமுறல் என்று தான் பதிவு செய்து உள்ளேன். ஆண் பெண் தன்மையை உணர்ந்ததால் என்னவாயிற்று என்று தான் கூறியுள்ளேன். திருநங்கைகளாகமல் உள்ளவர்களின் மன குமுறல்.
மேற்கோள் செய்த பதிவு: 1171920

ஆம் நண்பரே இப்பொழுது தான் அர்த்தம் புரிந்தது



raghuramanp
raghuramanp
பண்பாளர்

பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Postraghuramanp Fri Oct 30, 2015 10:53 am

SK wrote:
சசி wrote:நான் பெண்கள் ஏமாற்றி விட்டார்கள் என்று கூறவில்லை. தலைப்பு பாருங்கள். பெண் தன்மை _ஆணின் மன குமுறல் என்று தான் பதிவு செய்து உள்ளேன். ஆண் பெண் தன்மையை உணர்ந்ததால் என்னவாயிற்று என்று தான் கூறியுள்ளேன். திருநங்கைகளாகமல் உள்ளவர்களின் மன குமுறல்.
மேற்கோள் செய்த பதிவு: 1171920

ஆம் நண்பரே இப்பொழுது தான் அர்த்தம் புரிந்தது
மேற்கோள் செய்த பதிவு: 1171923

migavum arumai பெண் தன்மை _ஆணின் மன குமுறல்  3838410834


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக