புதிய பதிவுகள்
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 14:22

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 13:54

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 13:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீரிழிவு நோய்க்கு ஆயுர்வேத மாத்திரை5 ரூபாய்க்கு விற்பனை Poll_c10நீரிழிவு நோய்க்கு ஆயுர்வேத மாத்திரை5 ரூபாய்க்கு விற்பனை Poll_m10நீரிழிவு நோய்க்கு ஆயுர்வேத மாத்திரை5 ரூபாய்க்கு விற்பனை Poll_c10 
19 Posts - 86%
heezulia
நீரிழிவு நோய்க்கு ஆயுர்வேத மாத்திரை5 ரூபாய்க்கு விற்பனை Poll_c10நீரிழிவு நோய்க்கு ஆயுர்வேத மாத்திரை5 ரூபாய்க்கு விற்பனை Poll_m10நீரிழிவு நோய்க்கு ஆயுர்வேத மாத்திரை5 ரூபாய்க்கு விற்பனை Poll_c10 
3 Posts - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீரிழிவு நோய்க்கு ஆயுர்வேத மாத்திரை5 ரூபாய்க்கு விற்பனை Poll_c10நீரிழிவு நோய்க்கு ஆயுர்வேத மாத்திரை5 ரூபாய்க்கு விற்பனை Poll_m10நீரிழிவு நோய்க்கு ஆயுர்வேத மாத்திரை5 ரூபாய்க்கு விற்பனை Poll_c10 
355 Posts - 79%

49 Posts - 11%
mohamed nizamudeen
நீரிழிவு நோய்க்கு ஆயுர்வேத மாத்திரை5 ரூபாய்க்கு விற்பனை Poll_c10நீரிழிவு நோய்க்கு ஆயுர்வேத மாத்திரை5 ரூபாய்க்கு விற்பனை Poll_m10நீரிழிவு நோய்க்கு ஆயுர்வேத மாத்திரை5 ரூபாய்க்கு விற்பனை Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
நீரிழிவு நோய்க்கு ஆயுர்வேத மாத்திரை5 ரூபாய்க்கு விற்பனை Poll_c10நீரிழிவு நோய்க்கு ஆயுர்வேத மாத்திரை5 ரூபாய்க்கு விற்பனை Poll_m10நீரிழிவு நோய்க்கு ஆயுர்வேத மாத்திரை5 ரூபாய்க்கு விற்பனை Poll_c10 
8 Posts - 2%
prajai
நீரிழிவு நோய்க்கு ஆயுர்வேத மாத்திரை5 ரூபாய்க்கு விற்பனை Poll_c10நீரிழிவு நோய்க்கு ஆயுர்வேத மாத்திரை5 ரூபாய்க்கு விற்பனை Poll_m10நீரிழிவு நோய்க்கு ஆயுர்வேத மாத்திரை5 ரூபாய்க்கு விற்பனை Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
நீரிழிவு நோய்க்கு ஆயுர்வேத மாத்திரை5 ரூபாய்க்கு விற்பனை Poll_c10நீரிழிவு நோய்க்கு ஆயுர்வேத மாத்திரை5 ரூபாய்க்கு விற்பனை Poll_m10நீரிழிவு நோய்க்கு ஆயுர்வேத மாத்திரை5 ரூபாய்க்கு விற்பனை Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
நீரிழிவு நோய்க்கு ஆயுர்வேத மாத்திரை5 ரூபாய்க்கு விற்பனை Poll_c10நீரிழிவு நோய்க்கு ஆயுர்வேத மாத்திரை5 ரூபாய்க்கு விற்பனை Poll_m10நீரிழிவு நோய்க்கு ஆயுர்வேத மாத்திரை5 ரூபாய்க்கு விற்பனை Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Anthony raj

ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீரிழிவு நோய்க்கு ஆயுர்வேத மாத்திரை5 ரூபாய்க்கு விற்பனை

ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Wed 28 Oct 2015 - 19:17

நீரிழிவு நோய்க்கு ஆயுர்வேத மாத்திரை5 ரூபாய்க்கு விற்பனை செய்ய:

நீரிழிவு நோயாளிகளுக்காக உருவாக்கப்பட்ட, பக்க விளைவுகளற்ற ஆயுர்வேத மாத்திரை, அறிவியல் ரீதியில் சோதிக்கப்பட்டு, விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது. சி.எஸ்.ஐ.ஆர்., எனப்படும், அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சிக் குழுவின் இரு ஆய்வுக்கூடங்கள் சேர்ந்து, நீரிழிவு நோய்க்கான, ஆயுர்வேத மாத்திரையை உருவாக்கி உள்ளன. ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ள, நான்கு தாவரங்களிலிருந்து பெறப்பட்ட மூலப்பொருட்களை வைத்து, தயாரிக்கப்பட்ட இம்மாத்திரை, 'டயாபடிஸ் மெலிடஸ்' எனப்படும், நீரிழிவு நோயின் இரண்டாம் வகையால் பாதிக்கப்பட்டவர்கள் உட்கொள்ளக் கூடியது; பக்க விளைவுகள் ஏற்படாது.

இதற்கு, 'பிஜிஆர் - 34' என பெயரிடப்பட்டு உள்ளது. நீரிழிவு நோய்க்கான ஆயுர்வேத மருந்துகள், ஏற்கனவே, விற்பனையில் இருந்தாலும், அவை, அறிவியல் ரீதியில் சோதிக்கப்படாதவை. தற்போது தயாரிக்கப்பட்டுள்ள, பிஜிஆர் - 34 மாத்திரை, விலங்குகளை கொண்டு அறிவியல் ரீதியாக சோதிக்கப்பட்டுள்ளது; சோதனையில், 67 சதவீதம், வெற்றிகரமாக இருந்ததாக, மூத்த விஞ்ஞானி ராவத் கூறினார். 'பிஜிஆர் - 34 மாத்திரை, ரத்தத்தில், சர்க்கரை அளவை சீராக வைத்திருக்கும்; அதிக சர்க்கரை அளவால், ஏற்படும் ஆபத்துகளை தவிர்க்கும்' என, அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சிக் குழு தெரிவித்துள்ளது. இம்மாத்திரைகளை, 'ஐமில் பார்மசூட்டிகல்ஸ்' நிறுவனம் விற்பனை செய்கிறது. 15 நாளில் விற்பனைக்கு வரவுள்ள, இம்மாத்திரை ஒன்றின் விலை, ஐந்து ரூபாயாக இருக்கும் எனத் தெரிகிறது. நன்றி இன்பாக்ஸ் கார்த்திகேயண்

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Wed 28 Oct 2015 - 22:00

விற்பனைக்கு வந்தவுடன் நினைவுப்படுத்துங்கள் அண்ணா

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu 29 Oct 2015 - 8:18

மதுமேகம் ( நேரிசை வெண்பா )
=========
லட்டும் அதிரசமும் ஜாங்கிரியும் முன்பிருக்க
பிட்டு ருசிக்க முடியலையே!-கட்டுடலை
மெல்லக் கரைக்கின்ற சர்க்கரை நோயென்னும்
தொல்லைக்கு என்செய்வேன் கூறு.
.

சர்க்கரை நோயைப் பயன்படுத்தி நிறையப்பேர் கல்லா கட்டுகிறார்கள் . பிஜிஆர் - 34 மாத்திரை அப்படி இருக்காது என்று நம்புவோமாக !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84872
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 29 Oct 2015 - 8:39

நல்ல செய்தி...
-
நீரிழிவு நோய்க்கு ஆயுர்வேத மாத்திரை5 ரூபாய்க்கு விற்பனை 10jRR4tR7KEKDjlZaGv7+TamilDailyNews_8697429895402

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக