புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
செல்போன் மூலமே கணித சமன்பாடு களை தெரிந்து கொள்ள Poll_c10செல்போன் மூலமே கணித சமன்பாடு களை தெரிந்து கொள்ள Poll_m10செல்போன் மூலமே கணித சமன்பாடு களை தெரிந்து கொள்ள Poll_c10 
11 Posts - 33%
ayyasamy ram
செல்போன் மூலமே கணித சமன்பாடு களை தெரிந்து கொள்ள Poll_c10செல்போன் மூலமே கணித சமன்பாடு களை தெரிந்து கொள்ள Poll_m10செல்போன் மூலமே கணித சமன்பாடு களை தெரிந்து கொள்ள Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
செல்போன் மூலமே கணித சமன்பாடு களை தெரிந்து கொள்ள Poll_c10செல்போன் மூலமே கணித சமன்பாடு களை தெரிந்து கொள்ள Poll_m10செல்போன் மூலமே கணித சமன்பாடு களை தெரிந்து கொள்ள Poll_c10 
6 Posts - 18%
i6appar
செல்போன் மூலமே கணித சமன்பாடு களை தெரிந்து கொள்ள Poll_c10செல்போன் மூலமே கணித சமன்பாடு களை தெரிந்து கொள்ள Poll_m10செல்போன் மூலமே கணித சமன்பாடு களை தெரிந்து கொள்ள Poll_c10 
3 Posts - 9%
Jenila
செல்போன் மூலமே கணித சமன்பாடு களை தெரிந்து கொள்ள Poll_c10செல்போன் மூலமே கணித சமன்பாடு களை தெரிந்து கொள்ள Poll_m10செல்போன் மூலமே கணித சமன்பாடு களை தெரிந்து கொள்ள Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
செல்போன் மூலமே கணித சமன்பாடு களை தெரிந்து கொள்ள Poll_c10செல்போன் மூலமே கணித சமன்பாடு களை தெரிந்து கொள்ள Poll_m10செல்போன் மூலமே கணித சமன்பாடு களை தெரிந்து கொள்ள Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
செல்போன் மூலமே கணித சமன்பாடு களை தெரிந்து கொள்ள Poll_c10செல்போன் மூலமே கணித சமன்பாடு களை தெரிந்து கொள்ள Poll_m10செல்போன் மூலமே கணித சமன்பாடு களை தெரிந்து கொள்ள Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
செல்போன் மூலமே கணித சமன்பாடு களை தெரிந்து கொள்ள Poll_c10செல்போன் மூலமே கணித சமன்பாடு களை தெரிந்து கொள்ள Poll_m10செல்போன் மூலமே கணித சமன்பாடு களை தெரிந்து கொள்ள Poll_c10 
88 Posts - 35%
i6appar
செல்போன் மூலமே கணித சமன்பாடு களை தெரிந்து கொள்ள Poll_c10செல்போன் மூலமே கணித சமன்பாடு களை தெரிந்து கொள்ள Poll_m10செல்போன் மூலமே கணித சமன்பாடு களை தெரிந்து கொள்ள Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
செல்போன் மூலமே கணித சமன்பாடு களை தெரிந்து கொள்ள Poll_c10செல்போன் மூலமே கணித சமன்பாடு களை தெரிந்து கொள்ள Poll_m10செல்போன் மூலமே கணித சமன்பாடு களை தெரிந்து கொள்ள Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
செல்போன் மூலமே கணித சமன்பாடு களை தெரிந்து கொள்ள Poll_c10செல்போன் மூலமே கணித சமன்பாடு களை தெரிந்து கொள்ள Poll_m10செல்போன் மூலமே கணித சமன்பாடு களை தெரிந்து கொள்ள Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
செல்போன் மூலமே கணித சமன்பாடு களை தெரிந்து கொள்ள Poll_c10செல்போன் மூலமே கணித சமன்பாடு களை தெரிந்து கொள்ள Poll_m10செல்போன் மூலமே கணித சமன்பாடு களை தெரிந்து கொள்ள Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
செல்போன் மூலமே கணித சமன்பாடு களை தெரிந்து கொள்ள Poll_c10செல்போன் மூலமே கணித சமன்பாடு களை தெரிந்து கொள்ள Poll_m10செல்போன் மூலமே கணித சமன்பாடு களை தெரிந்து கொள்ள Poll_c10 
7 Posts - 3%
Guna.D
செல்போன் மூலமே கணித சமன்பாடு களை தெரிந்து கொள்ள Poll_c10செல்போன் மூலமே கணித சமன்பாடு களை தெரிந்து கொள்ள Poll_m10செல்போன் மூலமே கணித சமன்பாடு களை தெரிந்து கொள்ள Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
செல்போன் மூலமே கணித சமன்பாடு களை தெரிந்து கொள்ள Poll_c10செல்போன் மூலமே கணித சமன்பாடு களை தெரிந்து கொள்ள Poll_m10செல்போன் மூலமே கணித சமன்பாடு களை தெரிந்து கொள்ள Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
செல்போன் மூலமே கணித சமன்பாடு களை தெரிந்து கொள்ள Poll_c10செல்போன் மூலமே கணித சமன்பாடு களை தெரிந்து கொள்ள Poll_m10செல்போன் மூலமே கணித சமன்பாடு களை தெரிந்து கொள்ள Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்போன் மூலமே கணித சமன்பாடு களை தெரிந்து கொள்ள

kavinele
kavinele
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 946
இணைந்தது : 14/09/2009

Postkavinele Tue Nov 17, 2009 10:56 pm

செல்போன்கள் எத்தனை பிரபலமாக இருந்தால் என்ன, நவீன வாழ்க்கையில்
தவிர்க்க முடியாத அம்சமாக மாறியிருந்தால் என்ன, நம்மில் பலருக்கு
செல்போன்கள் மீது ஒருவித சந்தேகம் அல்லது எச்சரிக்கை உணர்வு இல்லாமல்
இல்லை.
அரசாகட்டும், தனி நபராகட்டும் வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் செல்போனுக்கு
தடை போடவே முற்படுகிறது. அதிலும் குறிப்பாக பெற்றோர்கள் தங்கள்
பிள்ளைகளுக்கு செல்போன் வாங்கித்தரும் முன் நிறையவே யோசிக்கின்றனர்.
செல்போன் கிடையவே கிடையாது என்று கண்டிப்பாக கூறும் கற்கால பெற்றோர்கள் இருக்கவே செய்கின்றனர்.
செல்போன்கள், தவறான வழிகளில் பயன்படுத்தப்பட்டு வருவதால், பிள்ளைகள்
பாழாகிவிடலாம் என்னும் எச்சரிக்கை உணர்வு பலருக்கு இருக்கிறது. செல்போன்
யுகத்தில் இத்தகைய கட்டுப்பாடுகள் செல்லு படியாகுமா என்ற கேள்வி
எழுந்தாலும், இதற்கான பதிலை தேடிக் கொண்டி ருப்பதை விட செல்போன் அத்யாவ
சியமானது என்பதை தெள்ளத் தெளிவாக உணர்த்துவதற் கான ஒரு சுவாரசியமான
உதாரணத்தை பார்க்கலாம்.
அதிலும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கவலையின் சுவடே இல்லாமல்
மிகுந்த மகிழ்ச்சியோடு செல்போன்களை வாங்கிக்கொடுக்க வைக்கக்கூடிய அழகான
உதாரணம்.
செல்போன்களின் பயணம் பாதிப்பும் அதனை பயன்படுத்துபவர்களிடம் இருக்கிறதா
அல்லது செல்போன் களிடம் இருக்கிறதா? செல்போன் களால் நிகழும் தவறுகளுக்கு
அந்த தொழில்நுட்பத்தை குறை சொல்வது சரியாகுமா?
இஸ்ரேல் பேராசிரியர் ஒருவர் உருவாக் கியுள்ள செல்போனுக்கான சாப்ட் வேரைப்
பற்றி அறிந்து கொண்டால், இந்த கேள்விக்கான பதில் தானாக கிடைத்து விடும்.
கணிதத்திலும், கணித பாடத்தின் அறிவை மாணவர் களுக்கு போதிப்ப திலும்
பேரார்வம் கொண்ட மிக்கேல் ஏரூஷ்லாமி என்னும் அந்த பேராசிரியர் செல்போன்
களில் டவுன்லோடு செய்து கொள்ளக் கூடிய கணித சாப்ட்வேரை உருவாக்கி
இருக்கிறார்.
இந்த சாப்ட்வேரை அவர் செல் போனுக்குள் அடங்கக்கூடிய கணித ஆய்வுக்கூடம்
என்று வர்ணிக்கிறார். ஆய்வுக்கூட கோட்பாட்டை அவர் வலியுறுத்தும் விதமே
சுவாரசியமாக இருக்கிறது.
பௌதீகம் மற்றும் ரசாயனம் போன்ற பாடங்கள் ஆய்வுக்கூடங்களின் வழியே
கற்பிக்கப்படுகிறது. அதே விதமாக கணிதமும் கரும்பலகையை மட்டுமே
சார்ந்திராமல் ஆய்வுக் கூடத்துக்கும் இறங்கி வர வேண்டும் என்கிறார் அவர்.
அந்த உத்தேசத்தோடு கணித ஆய்வுக்கூடத்தை செல் போனில் டவுன்லோடு
செய்யக்கூடிய சாப்ட்வேரை வடிவமைத்துள்ளார்.
இந்த சாப்ட்வேர் பற்றி சுருக்கமாக சொல்வதாயின் மாணவர்கள் கம்ப்யூட் டரின்
உதவியோடு கணித சமன்பாடு களை கற்றுக்கொள்ள முடிவது போல செல்போன் மூலமே கணித
சமன்பாடு களை தெரிந்து கொள்ள உதவக் கூடியது இது.
அடிப்படையான சூத்திரங்களில் தொடங்கி மேல்நிலை படிப்பு வரையி லான கணித
பாடங்களின் பல்வேறு சமன்பாட்டை சார்ந்த விஷயங்கள் இந்த சாப்ட்வேரில்
அடங்கியுள்ளன.
பொழுதுபோகாமல்இருக்கும்போது மாணவர்கள் செல்போனில் இருக்கும் கேம்களை
விளையாடுவது போல இந்த கணித சமன்பாடுகளுக்கு தீர்வு காண முயற்சிக்கலாம்.
மாணவர்களுக்கு ஈடுபாடு மிக்கதாக இருக்கும் என்பதோடு, கணித பாடத்தை கற்றுக்கொண்டது போலவும் இருக்கும்.
இன்றைய உலகில் எல்லோரும் செல் போன்கள் வைத்திருக்கும் நிலையில் குறிப்பாக
இளைய தலைமுறையினர் செல்போன் களுடனே பிறக்கும் நிலையில் தொழில்நுட்பத்தை
பயன் படுத்தி கணித பாடத்தை கற்றுத் தரும் வகையில் இந்த சாப்ட்வேரை
உருவாக்கியிருப்பதாக பேராசிரியர் தெரிவிக்கிறார்.
இதற்காக அவர் மேத் 4 மொபைல் டாட் காம் என்னும் இணையதளத்தை
அமைத்திருக்கிறார். இந்த தளத்திலி ருந்து நான்கு வகையான கணித செயல்பாடுகளை
டவுன்லோடு செய்து கொள்ள முடியும்.
கால்குலசில் தொடங்கி ஜாமன்ட்ரி, அல்ஜீப்ரா என பல்வேறு கணித பாடங்களை இந்த
சாப்ட்வேர் மூலம் கற்றுக்கொள்ளலாம். மாணவர்கள் தேர்வுக்கு செல்வதற்கு
முன்பாக இந்த சாப்ட்வேர் மூலம் கணித பாடங்களுக் கான தயாரிப்பை
சரிபார்த்துக்கொள்ள லாம். அது மட்டுமல்லாமல், இந்த பாடங்களை எஸ்எம்எஸ்
மூலம் பரிமாறிக்கொள்ளும் வசதியும் இருக்கி றது. எனவே மாணவர்கள் தாங்கள்
உருவாக்கிய தீர்வை சக மாணவர் களுக்கு அனுப்பி வைக்கலாம்.
இதேபோல பள்ளி ஆசிரியரிட மிருந்து வீட்டுப்பாடத்தைப் பெற்று அதற்கான
ஆலோசனைகளையும் பெறலாம். மேலும் பஸ்சின் வேகம், கார் சீறிப்பாய்ந்து
செல்லும் வேகம் ஆகியவற்றை இந்த சாப்ட்வேர் உதவியோடு வரைபடமாக மாற்றி
பார்க்கும் வசதியும் உண்டு. இவ் விதமாக கணிதத்தின் அடிப்படை செயல்பாடுகளை
மாணவர்கள் புது விதமாக புரிந்துகொள்ளலாம்.
இது ஒரு ஆரம்பம்தான். மாணவர்க ளின் பயன்பாட்டுக்கேற்ப மேலும் பல கணித பாடங்கள் செல்போன் சாப்ட் வேராக வரும் என்கிறார் பேராசிரியர்.
இப்போது சொல்லுங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு தைரியமாக செல்போனை
வாங்கிக்கொடுக்கலாம் அல்லவா, அதற்கு முன்பாக “math4mobile.com”ட்”
தளத்திற்கு சென்று பாருங்கள்.
இந்த சாப்ட்வேருக்கு கட்டணம் கிடையாது. இலவசமான டவுன்லோடு செய்து
கொள்ளலாம். அனைத்து விதமான செல்போன்களிலும் செயல் படும் என்றும்
குறிப்பிடப் பட்டுள்ளது.
———–
link;
http://www.math4mobile.com/

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Nov 17, 2009 11:57 pm

படிப்பதற்கு எங்கே நாம் செல்போன் பாவிக்கிறோம்,
இது நல்ல கட்டுரை ,நன்றிகள்..

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக