புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அவள் ஆடை ரத்தம்..! -Mano Red
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
அந்த நாட்களின் கொடுமை
அவளையும் விடவில்லை,
முள் மீது படுத்தவளாய்
முழுங்க முடியாத எச்சிலுடன்
முனகிக் கொண்டிருந்தாள்.
உடலும் மனமும்
வலியுடன்
பேசிக் கொண்டிருப்பதால்
யாருடனும் பேச மனமின்றி
சுருண்டு கிடந்தாள்.
உணவு கொள்ளவில்லை,
நடக்கத் தெம்பில்லை,
உயிர் அத்தனையும் சுருக்கி
ஒரு புள்ளியில்
நிறுத்தி
வெறுத்து அமர்ந்திருந்தாள்.
அவள் உடலின் மேல்
போர்த்தப்பட்டிருக்கும்
பெண் என்பவளை,
சமுதாயமும்
ஆணாதிக்கக் கற்பிதங்களும்
அன்றுவரை தீட்டாகவே எண்ணி
அருவெறுத்து ஒதுக்கியிருந்தது.
அவள் ஆடை படியும் ரத்தம்
அசுத்தமானது அல்ல,
மனித உடல் கிழித்த
ரத்தம் போல் தூய்மையானது.
தீட்டானவளைத் தெய்வமாக்கும்
கருவின் ஆரம்பம் இது.
அவளுக்கான உலகம் அன்று
உளறிக் கொட்டினாலும்
அவளுக்கான நாட்கள் அன்று
நகர மறுத்தாலும்
அவளுக்கான நிமிடம் அன்று
நின்று எரிந்தாலும்
அவளுக்காக அவள் மட்டும்
அத்தனையும் தாங்கினாள்
பெண்ணாக இருப்பதால்....
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Mano red wrote:அவளுக்காக அவள் மட்டும்
அத்தனையும் தாங்கினாள்
பெண்ணாக இருப்பதால்....
ஆம் அதுதான் உண்மை .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ஆம் அதுதான் உண்மை .
ரமணியன் [/quote] மேற்கோள் செய்த பதிவு: 1171135
ஆமாங்க சார்...இன்னும் அதன்மீதான பார்வை மாறவில்லை..((
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
சிலர் தவறாக பார்க்கலாம் இல்லை என்று சொலவில்லை
மேற்கோள் செய்த பதிவு: 1171190mbalasaravanan wrote:சிலர் தவறாக பார்க்கலாம் இல்லை என்று சொலவில்லை
ஆமாம்ம்ம்ம்ம்ம்ம்
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
- காந்தி மதிவாணன்புதியவர்
- பதிவுகள் : 12
இணைந்தது : 24/10/2015
சாதாரணமான ஒரு உயிரியல் நிகழ்வை, அசுத்தம்-தீட்டு என்று வகைப்படுத்தி ஒதுக்கி வைத்ததன் பின்னால் ஆதிமனிதனின் அறியாமை இருந்திருக்கலாம்; அல்லது வன்விலங்குகளின் வாசனைத்திறன் மீதான அச்சம் இருக்கலாம். மறைகளை, கலைகளை, அறிவியலை. வாழ்வியலை மற்றும் சட்டங்களை படைத்து வாழும் சமூகமாக மாறி இரண்டாயிரம் ஆண்டுகள் ஆனபின்னும அந்தக் குப்பைகளை இன்னும் சுமந்து கொண்டு இருக்குமானால், நிச்சயம் அதற்குப் பின்னால் அரசியலும் ஆனாதிக்கமும்தான் இருக்கின்றன.
அதிகம் படிக்காத கோவில் வளாகத்திலே குடியிருந்த ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் தன் மனைவியாரிடம் "அசுத்தமும் சுத்தமும் மனதில் மட்டும்தான்; நீ உன் அன்றாட பூஜைகள் செய்", என்று சாதாரணமாக தாண்டிப் போய்விட்டார், பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே. அது அசுத்தம் என்றால் அதிலேயே பத்து மாதம் ஊறிவந்த நீ எவ்வளவு அதியசுத்தமானவன் என்று ஜக்கி வாசுதேவ் கேட்கிறார் இன்று. மாதவிடாய் காலங்களில் செய்ய நேரும் குற்றங்களுக்கு தண்டனை குறைப்பு உண்டு இங்கிலாந்தில். ஆண்கள் ஜாக்கிரதை!
நம் கருத்தியல் மாறிக்கொண்டு இருக்கிறது. எல்லோரும் சமநிலை நோக்கி போய்கொண்டு இருக்கிறார்கள். "எவர் என்ன சொல்வது?" என்று பாதுகாப்பு காலங்களில் பாதுகாப்பாகவே கோவிலுக்குள் சென்று வருகிறார்கள் சில பெண்கள்; வெளியில் சொல்லிக்கொள்வதில்லை. எந்த இடியும் பெண்மீது குறிவைத்து விழுவதாய் தெரியவில்லை; மிக உயரமான ராஜகோபுரங்களில் மட்டும் எப்போதேனும் விழுகிறது. கட்டமைப்பின் குற்றமாய் இருக்கலாம். கட்டமைப்புகளை தூக்கி எறிந்து விட்டு தமக்கு வசதியான நம்பிக்கைகளை கட்டமைத்துக்கொண்டு அதில் தனக்கான தெய்வங்களை குடிவைக்கிறாள் பெண். இருப்பத்தோராம் நூற்றாண்டு தெய்வங்கள் பெண்ணை நம்பி இருக்கின்றன கொஞ்சம் வெட்கத்துடன் கொஞ்சம் குற்றத்துடன். அவள் தன்னை நம்பி இருக்கிறாள்.

ஆசூசம் ஆசூசம் என்பர் அறிவிலர்
ஆசூசம் ஆனஇடம் ஆரும் அறிகிலார்
ஆசூசம் ஆனஇடம் ஆரும் அறிந்தபின்
ஆசூசம் மானுடம் ஆசூசம் ஆமே-----திருமந்திரம்
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2