புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:25 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Yesterday at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:12 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:57 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழின் முதல் சிறுகதை I_vote_lcapதமிழின் முதல் சிறுகதை I_voting_barதமிழின் முதல் சிறுகதை I_vote_rcap 
91 Posts - 54%
heezulia
தமிழின் முதல் சிறுகதை I_vote_lcapதமிழின் முதல் சிறுகதை I_voting_barதமிழின் முதல் சிறுகதை I_vote_rcap 
59 Posts - 35%
mohamed nizamudeen
தமிழின் முதல் சிறுகதை I_vote_lcapதமிழின் முதல் சிறுகதை I_voting_barதமிழின் முதல் சிறுகதை I_vote_rcap 
5 Posts - 3%
T.N.Balasubramanian
தமிழின் முதல் சிறுகதை I_vote_lcapதமிழின் முதல் சிறுகதை I_voting_barதமிழின் முதல் சிறுகதை I_vote_rcap 
4 Posts - 2%
சுகவனேஷ்
தமிழின் முதல் சிறுகதை I_vote_lcapதமிழின் முதல் சிறுகதை I_voting_barதமிழின் முதல் சிறுகதை I_vote_rcap 
3 Posts - 2%
prajai
தமிழின் முதல் சிறுகதை I_vote_lcapதமிழின் முதல் சிறுகதை I_voting_barதமிழின் முதல் சிறுகதை I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
தமிழின் முதல் சிறுகதை I_vote_lcapதமிழின் முதல் சிறுகதை I_voting_barதமிழின் முதல் சிறுகதை I_vote_rcap 
1 Post - 1%
Ratha Vetrivel
தமிழின் முதல் சிறுகதை I_vote_lcapதமிழின் முதல் சிறுகதை I_voting_barதமிழின் முதல் சிறுகதை I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
தமிழின் முதல் சிறுகதை I_vote_lcapதமிழின் முதல் சிறுகதை I_voting_barதமிழின் முதல் சிறுகதை I_vote_rcap 
1 Post - 1%
Saravananj
தமிழின் முதல் சிறுகதை I_vote_lcapதமிழின் முதல் சிறுகதை I_voting_barதமிழின் முதல் சிறுகதை I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழின் முதல் சிறுகதை I_vote_lcapதமிழின் முதல் சிறுகதை I_voting_barதமிழின் முதல் சிறுகதை I_vote_rcap 
21 Posts - 54%
heezulia
தமிழின் முதல் சிறுகதை I_vote_lcapதமிழின் முதல் சிறுகதை I_voting_barதமிழின் முதல் சிறுகதை I_vote_rcap 
16 Posts - 41%
mohamed nizamudeen
தமிழின் முதல் சிறுகதை I_vote_lcapதமிழின் முதல் சிறுகதை I_voting_barதமிழின் முதல் சிறுகதை I_vote_rcap 
1 Post - 3%
சுகவனேஷ்
தமிழின் முதல் சிறுகதை I_vote_lcapதமிழின் முதல் சிறுகதை I_voting_barதமிழின் முதல் சிறுகதை I_vote_rcap 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழின் முதல் சிறுகதை

avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Thu Oct 22, 2015 12:00 pm

தமிழின் முதல் சிறுகதை Vavesu-iyer_thumb%5B4%5D
குளத்தங்கரை அரசமரம் என்பது வ. வே. சு. ஐயர் எழுதிய ஒரு சிறுகதை. இதுவே தமிழின் முதல் சிறுகதை என்றும் கருதப்படுகிறது.

குளத்தங்கரையில் உள்ள அரசமரம் தன் வாழ்வில் கண்ட ருக்மணி எனும் பெண்ணின் கதையைச் சொல்கிறது. ‌”பெண்கள் மனசு நோகும்படி ஏதாவது செய்யத் தோணும்போது இனிமேல் இந்தக் கதையை நினைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள். விளையாட்டுக்காகக் கூடப் பெண்ணாய்ப் பிறந்தவர்களின் மனதைக் கசக்கவேண்டாம்” என்று இக்கதை முடிகிறது. மேலும் காளிதாசனின் பெண்ணியலாரின் அன்பு நிறைந்த இருதயம் பூப்போல மிகவும் மெல்லியது ; அன்புக்குக் கேடுவரின், உடனே விண்டு விழுந்துவிடும். (குஸும ஸத்ருசம் ......ஸத்ய: பாதி ப்ரணயி ஹ்ரதயம்) எனும் மேற்கோளும் கதையின் நீதியாக அமைந்துள்ளது.

காலம்
குளத்தங்கரை அரசமரம் வ.வே.சு.அய்யரால் 1917ல் புதுச்சேரியில் இருந்து அவர் நடத்திவந்த கம்பநிலையம் என்னும் பதிப்பகம் வெளியிட்ட மங்கையர்க்கரசியின் காதல் முதலிய கதைகள் என்னும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. கால அடிப்படையில் இன்னும் பழைய பல கதைகள் உள்ளன என்று இன்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

முழுமையாக படித்தறிய கீழே சொடுக்கவும்
குளத்தங்கரை அரசமரம்-வ.வே.சு.அய்யர்

நன்றி:
----------------------------------------------------
விக்கிப்பீடியா,சிறுகதைகள்.காம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35050
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 22, 2015 1:29 pm

நல்லத் தகவல்தான் .

”பெண்கள் மனசு நோகும்படி ஏதாவது செய்யத் தோணும்போது இனிமேல் இந்தக் கதையை நினைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள். விளையாட்டுக்காகக் கூடப் பெண்ணாய்ப் பிறந்தவர்களின் மனதைக் கசக்கவேண்டாம்”

ஒரு வேளை அவர் காலத்தே ,இது தேவைப்பட்ட ,வேண்டுதலாக இருந்திருக்கலாம் .
காலம் மாறி விட்டது .
பெண்கள் என்பதற்கு பதில் "பிறர் / எவர்" என போட்டுக்கொள்ளலாம்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Thu Oct 22, 2015 1:42 pm

T.N.Balasubramanian wrote:நல்லத் தகவல்தான் .

ஒரு வேளை அவர் காலத்தே ,இது தேவைப்பட்ட ,வேண்டுதலாக இருந்திருக்கலாம் .
காலம் மாறி விட்டது .
பெண்கள் என்பதற்கு பதில் "பிறர் / எவர்" என போட்டுக்கொள்ளலாம்

ரமணியன்
உண்மைதான் ஐயா

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக