புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து. Poll_c10தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து. Poll_m10தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து. Poll_c10 
29 Posts - 60%
heezulia
தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து. Poll_c10தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து. Poll_m10தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து. Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து. Poll_c10தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து. Poll_m10தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து. Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து. Poll_c10தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து. Poll_m10தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து. Poll_c10தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து. Poll_m10தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து. Poll_c10 
194 Posts - 73%
heezulia
தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து. Poll_c10தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து. Poll_m10தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து. Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து. Poll_c10தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து. Poll_m10தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து. Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து. Poll_c10தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து. Poll_m10தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து. Poll_c10 
8 Posts - 3%
prajai
தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து. Poll_c10தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து. Poll_m10தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து. Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து. Poll_c10தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து. Poll_m10தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து. Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து. Poll_c10தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து. Poll_m10தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து. Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து. Poll_c10தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து. Poll_m10தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து. Poll_c10 
2 Posts - 1%
Barushree
தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து. Poll_c10தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து. Poll_m10தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து. Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து. Poll_c10தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து. Poll_m10தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து. Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து.

kavinele
kavinele
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 946
இணைந்தது : 14/09/2009

Postkavinele Sun Nov 15, 2009 7:56 pm

பலருக்கு
தயிர்
,
மோர்
போன்றவை பிடிக்காது
.

நான்
இவைகளை எடுத்துக்கொள்ள
மாட்டேன் என்று

பெருமையாக
சொல்வார்கள்
.!!!

சிலருக்கு
தயிர் இல்லாமல் ஏதுமில்லை
.(நானும்

இப்போ
அப்படி ஆகிட்டேன்
.
3
வேளையும்
தயிர்

என்
டயட்டில் கட்டயமாக்கப்பட்டிருக்கு
)

தயிர்
நம் உடலுக்கு ஒரு அரு மருந்து
.

தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து. Thayir

குளிர்ச்சியைத்
தரும்
.
நல்ல
ஜீரண சக்தியை தருவது

தயிர்தான்.

பால்
சாப்பிட்டால் ஒரு மணி நேரம்
கழித்து

32%பால்தான்
ஜீரணமாகியிருக்கும்
.

ஆனால்,
தயிர்
சாப்பிட்ட ஒரு மணி

நேரத்தில்
91% உடனே
ஜீரணிக்கப்பட்டிருக்கும்
.

பாலில்
LACTO
இருக்கிறது.

தயிரில்
இருப்பது
LACTOBACIL.
இது
ஜீரண சக்தியை

தூண்டி
வயிற்றின் உபாதைகளை சரி
செய்கிறது
.

வயிறு
சரியில்லாத பொழுது வெறும்
தயிர் சோறு

மட்டுமாவது
உணவாக உட்கொள்ளச் சொல்லி

மருத்துவர்கள்
சொல்வார்கள்
.

பால்
கூட வயிற்றை மந்தமாக்கி ஜீரண
சக்தியை

குறைக்கும்
வாய்ப்பிருக்கிறது
.
ஆனால்
தயிர்

அப்படி
அல்ல
.

அதிகமாக
வயிற்றுபோக்கு ஏற்படும்
பொழுது

வெந்தயம்
+ தயிர்
1 கப்
சாப்பிட்டால் வயிற்று

பொருமல்
அடங்கும்
.

பாலைதிரித்து
உருவாக்கபடுவதுதான் பனீர்
.

(பனீரைதனியாக
எடுத்த பிறகு இருக்கும்

whey
புரதச்
சத்துமிக்கதாகவும்
,
வாந்தியை

நிறுத்த
உதவுவதாகவும் இருக்கிறது
.

தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து. Curd

பிரியாணி
போன்று உடலுக்கு சூடு தரும்
உணவுவகைகளை

சாப்பிடும்பொழுது
வயிற்றுக்கு அதிகம் கேடு
விளைவிக்காமல்

இருக்கத்தான்
தயிர் ரயித்தா சாப்பிடுகிறோம்
.

மெனோபாஸ்
பருவத்தை எட்டப்போகும்
பெண்களுக்கு

தயிர்
மிகவும் உபயோகமாகிறது
.
உடலுக்குத்
தேவையான

அதிக
கால்சியத்தை தயிர் வழங்குகிறது
.

தயிர்
சோறு உண்ண பிடிக்காதவர்களும்
தயிரை

உணவில்
வெவ்வேறு விதமாக சேர்த்துக்கொள்ளலாம்
.

1.
தயிருடன்
+ சர்க்கரை
சேர்த்து கலக்கி லஸ்ஸியாக

உண்ணலாம்.

2.
பனீர்கட்டிகள்
உணவில் சேர்த்துக்கொள்ளலாம்
.
(
அதிகம்
வேண்டாம்
,
கொழுப்புச்
சத்து அதிகமாகிவிடும்
)

3.
மோராக
கடைந்து உப்பு
,கொத்தமல்லி,
கறிவேப்பிலை,
பெருங்காயம்
சேர்த்து நீர் மோராக்கி
குடிக்கலாம்
.

4.
ஷ்ரிகண்ட்,
சீஸ்
போன்றவகளை பிள்ளைகளுக்கு

கொடுக்கலாம்.

நான்
சிறுபிள்ளையாக இருந்த பொழுது
வியாழன் தோறும்

உடையார்தாத்தா
கொண்டு வரும் தயிருக்காக
காத்திருப்பேன்
.அம்மா
வீட்டில் தயிர் செய்வார்கள்
.
ஆனாலும்
உடையார் தாத்தா கொண்டுவரும்
தயிர் கத்தி போட்டு வெட்டுவது
போல்

கெட்டியாகவும்
மணமாகவும் இருக்கும்
.

கொட்டாங்குச்சி
கரண்டியால் தாத்தா நோகாமல்
தயிர்

எடுத்து
கொடுக்கும் அழகே அழகு
.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக