புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி
Page 3 of 7 •
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
First topic message reminder :
ஒரு சின்ன சிற்றுலா [You must be registered and logged in to see this image.] செல்லும் எண்ணம்.
அதனால், 21 - 25 வரை நான் லீவ்.
.
.
எங்கே...?
.
.
.
.
பக்கத்துல தான் ....
பழனி... [You must be registered and logged in to see this image.] கொடைக்கானல்..... [You must be registered and logged in to see this image.]
.
.
.
.
.
25 க்கு அப்புறம்...?
.
.
.
.
.
.
ரெஸ்ட்...! [You must be registered and logged in to see this image.] ஜஸ்ட் ஒரே வார ரெஸ்ட் தான்.
வரலாறை தொடர வந்து விடுவேன்......

- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:[You must be registered and logged in to see this link.]விஸ்வாஜீ wrote:[You must be registered and logged in to see this link.]விமந்தனி wrote:அந்தமான் போகவேண்டும் என்று சொல்லியிருந்தீர்களே விஸ்வா. போய்வந்தீர்களா...?விஸ்வாஜீ wrote:சென்று வந்த வரலாறை கூறுங்கள் நாங்களும் சென்று வருகிறோம்
இல்லை அக்கா வரும் கோடைவிடுமுறையில் சென்று வரலாம் என என் மகன்களிடம் சொல்லியிருக்கிறேன் அதற்கான பயண விவரங்கள், செலவு விவரங்களை உங்களிடமும்,
நமது ஈகரை உறவுகளிடமும்தான் தெரிந்து கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் .
6 நபர்களுக்கு ஆகும் தொகை எவ்வளவு என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
நன்றி அக்கா
நான் கூட பானு கிட்ட கேட்டேன் ப்ளேனில் போகலாமா அல்லது கப்பலில் போகலாமா என்று ?
அவங்க , படகுலேயோ அல்லது கட்டுமரத்தில் போய் வந்தால் செலவு மிஞ்சும் என்கிறார்கள் .
ரமணியன்
நீந்திக் கூட போகலாம்னு சொன்னேன் அதை சொல்லலையே
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
[You must be registered and logged in to see this link.]ஜாஹீதாபானு wrote:[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:[You must be registered and logged in to see this link.]விஸ்வாஜீ wrote:[You must be registered and logged in to see this link.]விமந்தனி wrote:அந்தமான் போகவேண்டும் என்று சொல்லியிருந்தீர்களே விஸ்வா. போய்வந்தீர்களா...?விஸ்வாஜீ wrote:சென்று வந்த வரலாறை கூறுங்கள் நாங்களும் சென்று வருகிறோம்
இல்லை அக்கா வரும் கோடைவிடுமுறையில் சென்று வரலாம் என என் மகன்களிடம் சொல்லியிருக்கிறேன் அதற்கான பயண விவரங்கள், செலவு விவரங்களை உங்களிடமும்,
நமது ஈகரை உறவுகளிடமும்தான் தெரிந்து கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் .
6 நபர்களுக்கு ஆகும் தொகை எவ்வளவு என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
நன்றி அக்கா
நான் கூட பானு கிட்ட கேட்டேன் ப்ளேனில் போகலாமா அல்லது கப்பலில் போகலாமா என்று ?
அவங்க , படகுலேயோ அல்லது கட்டுமரத்தில் போய் வந்தால் செலவு மிஞ்சும் என்கிறார்கள் .
ரமணியன்
நீந்திக் கூட போகலாம்னு சொன்னேன் அதை சொல்லலையே
சொல்லாம இருப்பேனா , ஆனால் அதில் , மூன்று பேருக்கு நீஞ்சத் தெரியாதாம் .
தெரிந்து இருந்தால் நாங்கள் அந்தமானுக்கே நீந்தியே போயிருக்க மாட்டோமா?
[You must be registered and logged in to see this image.]
என்றுஎதிர் கேள்வி கேட்கிராங்கப்பா !!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பழனிக்கே பஞ்சாமிர்தம, கொடைக்கானலுக்கே குளிர் கொடுத்த அனுபவத்தை பகிருங்கள்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஜாஹீதாபானு wrote:
நீந்திக் கூட போகலாம்னு சொன்னேன் அதை சொல்லலையே
கலைஞர் பாணியில் நெஞ்சுக்கு நீந்தி ன்னு பெரும் தொடர் வந்து எழுதுவாங்க
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
செலவை குறைக்கனும்னா நீந்துரவுங்க தோளில் ஏறிக்கூட போகலாம்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
[You must be registered and logged in to see this link.]யினியவன் wrote:ஜாஹீதாபானு wrote:
நீந்திக் கூட போகலாம்னு சொன்னேன் அதை சொல்லலையே
கலைஞர் பாணியில் நெஞ்சுக்கு நீந்தி ன்னு பெரும் தொடர் வந்து எழுதுவாங்க
பயணக்கட்டுரைக்கு தலைப்பே குடுத்திட்டிங்க சூப்பர்
வாங்கண்ணா ...அடிக்கடி வாங்க ...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
சென்னையில் மழை
ஒரு வேளை கொடைக்கானலில்
ஒரே குடை காணலோ????
[You must be registered and logged in to see this image.]
இதுலே நம்ம உறவுகளை எப்பிடி கண்டு பிடிக்கிறது ?
ரமணியன்
ஒரு வேளை கொடைக்கானலில்
ஒரே குடை காணலோ????
[You must be registered and logged in to see this image.]
இதுலே நம்ம உறவுகளை எப்பிடி கண்டு பிடிக்கிறது ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:சென்னையில் மழை
ஒரு வேளை கொடைக்கானலில்
ஒரே குடை காணலோ????
[You must be registered and logged in to see this image.]
இதுலே நம்ம உறவுகளை எப்பிடி கண்டு பிடிக்கிறது ?
ரமணியன்
[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:சென்னையில் மழை
ஒரு வேளை கொடைக்கானலில்
ஒரே குடை காணலோ????
[You must be registered and logged in to see this image.]
இதுலே நம்ம உறவுகளை எப்பிடி கண்டு பிடிக்கிறது ?
ரமணியன்
கடந்த ஒரு வாரமாய் வாட்டிஎடுத்த வெயிலுக்கு இந்த மழை போதாதே ....
வாழ்த்துகள் விமந்தனி. மகிழ்ச்சியாகச் சென்று வாருங்கள்.
ஆனா எங்களையும் கூப்பிட்டு இருக்கலாம்.......
ஆனா எங்களையும் கூப்பிட்டு இருக்கலாம்.......
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
ஜாலியாக போயிட்டு வாருங்கள் அக்கா . சூப்பர்
- Sponsored content
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 7
|
|