புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஷமாகும் கடை இட்லி-தோசை இன்ஸ்டன்ட்மாவு Poll_c10விஷமாகும் கடை இட்லி-தோசை இன்ஸ்டன்ட்மாவு Poll_m10விஷமாகும் கடை இட்லி-தோசை இன்ஸ்டன்ட்மாவு Poll_c10 
58 Posts - 61%
heezulia
விஷமாகும் கடை இட்லி-தோசை இன்ஸ்டன்ட்மாவு Poll_c10விஷமாகும் கடை இட்லி-தோசை இன்ஸ்டன்ட்மாவு Poll_m10விஷமாகும் கடை இட்லி-தோசை இன்ஸ்டன்ட்மாவு Poll_c10 
31 Posts - 33%
mohamed nizamudeen
விஷமாகும் கடை இட்லி-தோசை இன்ஸ்டன்ட்மாவு Poll_c10விஷமாகும் கடை இட்லி-தோசை இன்ஸ்டன்ட்மாவு Poll_m10விஷமாகும் கடை இட்லி-தோசை இன்ஸ்டன்ட்மாவு Poll_c10 
2 Posts - 2%
mini
விஷமாகும் கடை இட்லி-தோசை இன்ஸ்டன்ட்மாவு Poll_c10விஷமாகும் கடை இட்லி-தோசை இன்ஸ்டன்ட்மாவு Poll_m10விஷமாகும் கடை இட்லி-தோசை இன்ஸ்டன்ட்மாவு Poll_c10 
1 Post - 1%
balki1949
விஷமாகும் கடை இட்லி-தோசை இன்ஸ்டன்ட்மாவு Poll_c10விஷமாகும் கடை இட்லி-தோசை இன்ஸ்டன்ட்மாவு Poll_m10விஷமாகும் கடை இட்லி-தோசை இன்ஸ்டன்ட்மாவு Poll_c10 
1 Post - 1%
Rathinavelu
விஷமாகும் கடை இட்லி-தோசை இன்ஸ்டன்ட்மாவு Poll_c10விஷமாகும் கடை இட்லி-தோசை இன்ஸ்டன்ட்மாவு Poll_m10விஷமாகும் கடை இட்லி-தோசை இன்ஸ்டன்ட்மாவு Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
விஷமாகும் கடை இட்லி-தோசை இன்ஸ்டன்ட்மாவு Poll_c10விஷமாகும் கடை இட்லி-தோசை இன்ஸ்டன்ட்மாவு Poll_m10விஷமாகும் கடை இட்லி-தோசை இன்ஸ்டன்ட்மாவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஷமாகும் கடை இட்லி-தோசை இன்ஸ்டன்ட்மாவு Poll_c10விஷமாகும் கடை இட்லி-தோசை இன்ஸ்டன்ட்மாவு Poll_m10விஷமாகும் கடை இட்லி-தோசை இன்ஸ்டன்ட்மாவு Poll_c10 
415 Posts - 60%
heezulia
விஷமாகும் கடை இட்லி-தோசை இன்ஸ்டன்ட்மாவு Poll_c10விஷமாகும் கடை இட்லி-தோசை இன்ஸ்டன்ட்மாவு Poll_m10விஷமாகும் கடை இட்லி-தோசை இன்ஸ்டன்ட்மாவு Poll_c10 
229 Posts - 33%
mohamed nizamudeen
விஷமாகும் கடை இட்லி-தோசை இன்ஸ்டன்ட்மாவு Poll_c10விஷமாகும் கடை இட்லி-தோசை இன்ஸ்டன்ட்மாவு Poll_m10விஷமாகும் கடை இட்லி-தோசை இன்ஸ்டன்ட்மாவு Poll_c10 
21 Posts - 3%
prajai
விஷமாகும் கடை இட்லி-தோசை இன்ஸ்டன்ட்மாவு Poll_c10விஷமாகும் கடை இட்லி-தோசை இன்ஸ்டன்ட்மாவு Poll_m10விஷமாகும் கடை இட்லி-தோசை இன்ஸ்டன்ட்மாவு Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
விஷமாகும் கடை இட்லி-தோசை இன்ஸ்டன்ட்மாவு Poll_c10விஷமாகும் கடை இட்லி-தோசை இன்ஸ்டன்ட்மாவு Poll_m10விஷமாகும் கடை இட்லி-தோசை இன்ஸ்டன்ட்மாவு Poll_c10 
5 Posts - 1%
mini
விஷமாகும் கடை இட்லி-தோசை இன்ஸ்டன்ட்மாவு Poll_c10விஷமாகும் கடை இட்லி-தோசை இன்ஸ்டன்ட்மாவு Poll_m10விஷமாகும் கடை இட்லி-தோசை இன்ஸ்டன்ட்மாவு Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
விஷமாகும் கடை இட்லி-தோசை இன்ஸ்டன்ட்மாவு Poll_c10விஷமாகும் கடை இட்லி-தோசை இன்ஸ்டன்ட்மாவு Poll_m10விஷமாகும் கடை இட்லி-தோசை இன்ஸ்டன்ட்மாவு Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
விஷமாகும் கடை இட்லி-தோசை இன்ஸ்டன்ட்மாவு Poll_c10விஷமாகும் கடை இட்லி-தோசை இன்ஸ்டன்ட்மாவு Poll_m10விஷமாகும் கடை இட்லி-தோசை இன்ஸ்டன்ட்மாவு Poll_c10 
4 Posts - 1%
Saravananj
விஷமாகும் கடை இட்லி-தோசை இன்ஸ்டன்ட்மாவு Poll_c10விஷமாகும் கடை இட்லி-தோசை இன்ஸ்டன்ட்மாவு Poll_m10விஷமாகும் கடை இட்லி-தோசை இன்ஸ்டன்ட்மாவு Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
விஷமாகும் கடை இட்லி-தோசை இன்ஸ்டன்ட்மாவு Poll_c10விஷமாகும் கடை இட்லி-தோசை இன்ஸ்டன்ட்மாவு Poll_m10விஷமாகும் கடை இட்லி-தோசை இன்ஸ்டன்ட்மாவு Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஷமாகும் கடை இட்லி-தோசை இன்ஸ்டன்ட்மாவு

Page 1 of 3 1, 2, 3  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 18, 2015 10:27 am

விஷமாகும் கடை இட்லி-தோசை இன்ஸ்டன்ட்மாவு FeffaKTiTtqYck1doqPe+இட்லிமாவு
கடந்த 10 ஆண்டுகளில் இட்லி, தோசை மாவை விலைக்கு விற்கும் பழக்கம் விரிவடைந்துக் கொண்டே போகிறது. இட்லி, தோசை மாவு விற்கப்படுவதால் ஒரு புறம் பெண்களின் வேலைச்சுமை குறைகிறது. மறுபுறம் வீட்டில் இருந்தபடியே பணம் ஈட்டும் தொழிலாக மாவு விற்பனை நடைபெறுகிறது.மேலும் சிறிய மளிகைக்கடை முதல் பெரிய ஷாப்பிங் மால் வரை இட்லி, தோசை மாவு பாக்கெட்டுகளில் கிடைக்கிறது.

இந்த மாவு ஒரு உயிர்கொல்லி – ஸ்லோ பாய்ஸன் என்பது ஏனோ பலருக்கும் தெரிவதில்லை.இதன் பின் விளைவுகளை சற்று அலசிப் பார்த்தால் நம் உதிரமும் உறைந்து போகும் அளவிற்கு அதிபயங்கரமான விளைவுகள் தெரிய வருகின்றது!

1. 6 நாட்கள் வரை புளிப்பு வாசனை வராமல் இருக்க,நம் உடலில் ஏற்படும் காயத்திற்கும்,புண்ணிற்கும், கேரம் போர்ட் விளையாட பயன்படுத்தும் Boric Acid, ஆரோட் மாவு போன்றவற்றைக் கலந்து விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.

2. அதாவது ஒரு நாளைக்கு 3 – 6 மணி நேரம் அரைக்க வேண்டிய கிரைண்டர்கள், 12- 18 மணி நேரம் தொடர்ந்து ஓட்டுவதால் அந்த கல் கொஞ்சம் கொஞ்சமாக தேய்மானம் ஏற்பட்டு மாவுடன் கலந்து விடுகின்றது. இதனால் சிறு நீரகத்தில் கல் உண்டாகும் அபாயம் இருக்கின்றது.

3. என்னதான் நல்ல அரிசி உளுந்து போட்டாலும் நல்ல தண்ணீரை ஊற்றி தான் மாவு அரைக்க வேண்டும். ஆனால் பெரும்பாலும் உவர்தன்மையைக் கொண்ட கிணத்தடி தண்ணீர் மற்றும் உப்பு தண்ணிரே பயன்படுத்தப்படுகின்றது.

4. நம் முன்னோர்கள் இட்லிக்கு மாவு அரைக்கும்போது ஒரு கை வெந்தயத்தை போட்டு அரைப்பார்கள். வெந்தயம் ஒரு இயற்கையான நோய் நிவாரணி( ஆண்டி பயாடிக்) இது, உடம்பு உஷ்னம், வாய் நாற்றம், குடல் புண்(அல்சர்) போன்ற நோய்களைத் தடுக்கும் ஆற்றல் உள்ளது.கடை மாவில் யாரும் வெந்தயத்தை சேர்ப்பதில்லை!

மேலும், பால், தயிறு, முட்டை, காய்கறி, மாட்டிறைச்சிகளில் கானப்படும் ஈகோலி (E-COLI) எனப்படும் ஒருவகை பாக்டீரியாவானது,( – 24 )மைனஸ் 24 டிகிரிக்கு கீழே இருந்தால் தான் கொஞ்சமாவது கட்டுபடும் அவ்வகை பாக்ட்டீரியாக்கள் மாவுகளில் உருவாகி சிலருக்கு சாப்பிட்டவுடன் ஃபுட் பாயிஸன் என்றும், சிலருக்கு ஸ்லோ பாய்ஸனாக உடலில் கலந்து உயிரையேக் கொல்லும் அபாயமும் உள்ளது.

எனவே தாம் சென்னை மாநகராட்சி கடைகள்,மற்றும் மாவுஅரைக்கும் இடங்களில் பரவலாக சோதனை (ரெய்டு) நடத்தி தரம் குன்றிய மாவுகளைக் கைப்பற்றி,அபராதமும் விதித்து வருகின்றது.

எனவே,நமக்கு நன்கு தெரிந்த கலப்படம் செய்யாத நேர்மையானவர்கள் அரைத்து விற்பனை செய்யும் இட்லி,தோசை மாவுகளை மட்டும் வாங்குவதோடு,முன்,பின் தெரியாதவர்கள் தயாரித்து கடைகளில் விற்கும் மாவுகளை முற்றிலுமாகத் தவிர்ப்பது நலம்!
நன்றி-முகநூல்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 18, 2015 10:41 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி நாங்கள் நேற்று தான் மெட்ராசில் தோசை மாவு எவ்வளவு ஈஸியா கிடைக்கும் என்று பேசிக்கொண்டு இருந்தோம்............... இன்று பார்த்தால்................பயம் பயம் பயம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 18, 2015 10:45 am

krishnaamma wrote:அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி நாங்கள் நேற்று தான் மெட்ராசில் தோசை மாவு எவ்வளவு ஈஸியா கிடைக்கும் என்று பேசிக்கொண்டு இருந்தோம்............... இன்று பார்த்தால்................பயம் பயம் பயம்
மேற்கோள் செய்த பதிவு: 1170167
நன்றி வணக்கம்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83757
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 18, 2015 2:05 pm

விழிப்புணர்வு ஏற்புடுத்தும் செய்தி.... விஷமாகும் கடை இட்லி-தோசை இன்ஸ்டன்ட்மாவு 103459460

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 18, 2015 4:50 pm

ayyasamy ram wrote:விழிப்புணர்வு ஏற்புடுத்தும் செய்தி.... விஷமாகும் கடை இட்லி-தோசை இன்ஸ்டன்ட்மாவு 103459460
மேற்கோள் செய்த பதிவு: 1170200

ஆமாம் ராம் அண்ணா ....படிக்கவே பயமாய் இருக்கு, என்ன ஒரு மனசாட்சி இல்லாத செயல்?............... கோபம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Oct 18, 2015 6:02 pm

உண்மையான செய்தி. அவசர யுகத்தில் யுவதிகள் கஷ்டபடாமள் சுலபமாக கிடைக்கிறது என்று பயன் படுத்திவருகிறார்கள். நிச்சயமாக வயிறு உபாதைகள் ஏற்படும் என்பது நிதர்சனமான உண்மை. நல்ல பதிவு

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 18, 2015 6:27 pm

ayyasamy ram wrote:விழிப்புணர்வு ஏற்புடுத்தும் செய்தி.... விஷமாகும் கடை இட்லி-தோசை இன்ஸ்டன்ட்மாவு 103459460
மேற்கோள் செய்த பதிவு: 1170200
நன்றி ஐயா.

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Sun Oct 18, 2015 6:43 pm

இன்று வீட்டில் மாவு காலி, பக்கத்து வீட்டம்மா கடையில் கிடைக்கிறது நன்றாக இருக்கிறது
என்று கூறினார் ஆனால் என் மனைவி கோதுமை மாவு தோசை செய்துக் கொள்கிறேன்
என்று கூறிவிட்டார். இப்போதுதான் இந்த பதிவை பார்த்தேன் நல்லவேளை பிழைத்தோம்.
நன்றி அய்யா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 18, 2015 6:44 pm

Sasiiniyan Sasikaladevi wrote:உண்மையான செய்தி. அவசர யுகத்தில் யுவதிகள் கஷ்டபடாமள் சுலபமாக கிடைக்கிறது என்று பயன் படுத்திவருகிறார்கள். நிச்சயமாக வயிறு உபாதைகள் ஏற்படும் என்பது நிதர்சனமான உண்மை. நல்ல பதிவு
மேற்கோள் செய்த பதிவு: 1170247
நன்றி அன்பரே.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 18, 2015 6:45 pm

விஸ்வாஜீ wrote:இன்று வீட்டில் மாவு காலி, பக்கத்து வீட்டம்மா கடையில் கிடைக்கிறது நன்றாக இருக்கிறது
என்று கூறினார் ஆனால் என் மனைவி கோதுமை மாவு தோசை செய்துக் கொள்கிறேன்
என்று கூறிவிட்டார். இப்போதுதான் இந்த பதிவை பார்த்தேன் நல்லவேளை பிழைத்தோம்.
நன்றி அய்யா
மேற்கோள் செய்த பதிவு: 1170258
நன்றி அன்பரே.

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக