புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புது ஆந்திர தலைநகருக்கு 16 ஆயிரம் கிராமங்களில் இருந்து மண் ! Poll_c10புது ஆந்திர தலைநகருக்கு 16 ஆயிரம் கிராமங்களில் இருந்து மண் ! Poll_m10புது ஆந்திர தலைநகருக்கு 16 ஆயிரம் கிராமங்களில் இருந்து மண் ! Poll_c10 
73 Posts - 77%
heezulia

10 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புது ஆந்திர தலைநகருக்கு 16 ஆயிரம் கிராமங்களில் இருந்து மண் ! Poll_c10புது ஆந்திர தலைநகருக்கு 16 ஆயிரம் கிராமங்களில் இருந்து மண் ! Poll_m10புது ஆந்திர தலைநகருக்கு 16 ஆயிரம் கிராமங்களில் இருந்து மண் ! Poll_c10 
238 Posts - 76%

37 Posts - 12%

13 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
புது ஆந்திர தலைநகருக்கு 16 ஆயிரம் கிராமங்களில் இருந்து மண் ! Poll_c10புது ஆந்திர தலைநகருக்கு 16 ஆயிரம் கிராமங்களில் இருந்து மண் ! Poll_m10புது ஆந்திர தலைநகருக்கு 16 ஆயிரம் கிராமங்களில் இருந்து மண் ! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

sram_1977

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புது ஆந்திர தலைநகருக்கு 16 ஆயிரம் கிராமங்களில் இருந்து மண் !

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 18, 2015 1:36 am

புது ஆந்திர தலைநகருக்கு 16 ஆயிரம் கிராமங்களில் இருந்து மண் ! S7LSkrkT6SvBpAeqeA2W+Tamil_News_large_1366532

திருப்பதி: திருமலையில் உள்ள, மலை, தீர்த்தங்களில் இருந்து, அமராவதி பூமி பூஜைக்கு, மண் மற்றும் நீர் எடுத்து செல்லப்பட உள்ளது.
ஆந்திராவின், புதிய தலைநகருக்கான பூமி பூஜை வரும், 22ம் தேதி அமராவதியில் நடக்கிறது. இதற்காக, ஆந்திரா முழுவதும் உள்ள, 16 ஆயிரம், கிராமங்களில் இருந்து, மண் மற்றும் தண்ணீர் எடுத்து, அமராவதியில் பூமி பூஜை நடத்தப்பட இருக்கிறது.திருமலையில் உள்ள ஏழு மலைகளில் இருந்தும், ஏழு தீர்த்தங்களில் இருந்தும், தேவஸ்தான அதிகாரிகள், மண், நீர் சேகரித்து, மாட வீதியை சுற்றி வலம் வந்தனர்.பூமிபூஜையில் கலந்து கொள்ள வரும், பிரதமர் நரேந்திர மோடி, பூஜை முடிந்த பின், திருப்பதிக்கு வந்து, பன்னாட்டு விமான நிலையத்தை, திறந்து வைக்க உள்ளார். பின் அவர், திருமலைக்கு சென்று, ஏழுமலையானை தரிசிக்க உள்ளதாக, அரசு அதிகாரிகள், தெரிவித்தனர்.ஆந்திர முதல்வர், சந்திரபாபுநாயுடு, அவர் பிறந்த ஊரான, திருப்பதி அருகில் உள்ள, நாராவாரிபள்ளியில், புற்றுக்கு சிறப்பு பூஜை செய்து, அங்கிருந்து மண், நீர் எடுக்கும் நிகழ்ச்சியில், கலந்து கொண்டார்.

அதன் பின், அவர் கூறியதாவது. அமராவதி என்பது, 5 கோடி ஆந்திர மக்களின், உயிர்நாடி. ஆந்திராவில் வசிக்கும், அத்தனை மக்களுக்கும், அமராவதியின் மேல், சமஉரிமை உண்டு. அதை பறைசாற்றும் விதம், ஆந்திராவில் உள்ள, அனைத்து கிராமத்திலிருந்து, மண், நீர் எடுத்து, அமராவதி பூமிபூஜை, நடத்த உள்ளோம். நம் நாட்டின், கலாசாரம், பண்பாட்டை சிறப்பிக்கும்விதம், இப்பூஜை, நடைபெற உள்ளது.

பூமி பலம், வாஸ்து பலம் நிறைந்த, அமராவதிக்கு, மற்றொரு வரலாறு, உண்டு. இது, புத்தர் நடமாடிய, புனித பூமி. ஆந்திர மக்கள் அனைவரும், கர்வம் கொள்ளும் வகையில், தலைநகர் ஏற்படுத்தபடும். சிங்கபூர், ஜப்பான் இதற்கு உதவிபுரிய உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84753
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 18, 2015 6:43 am

புத்தர் நடமாடிய, புனித பூமி....
-
பூமி பூஜை சிறப்புற நடக்க வாழ்த்துகள்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக