புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Today at 11:28 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:27 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Today at 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவியல் வினோதங்கள் Poll_c10அறிவியல் வினோதங்கள் Poll_m10அறிவியல் வினோதங்கள் Poll_c10 
87 Posts - 60%
heezulia
அறிவியல் வினோதங்கள் Poll_c10அறிவியல் வினோதங்கள் Poll_m10அறிவியல் வினோதங்கள் Poll_c10 
38 Posts - 26%
E KUMARAN
அறிவியல் வினோதங்கள் Poll_c10அறிவியல் வினோதங்கள் Poll_m10அறிவியல் வினோதங்கள் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
அறிவியல் வினோதங்கள் Poll_c10அறிவியல் வினோதங்கள் Poll_m10அறிவியல் வினோதங்கள் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
அறிவியல் வினோதங்கள் Poll_c10அறிவியல் வினோதங்கள் Poll_m10அறிவியல் வினோதங்கள் Poll_c10 
3 Posts - 2%
sram_1977
அறிவியல் வினோதங்கள் Poll_c10அறிவியல் வினோதங்கள் Poll_m10அறிவியல் வினோதங்கள் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
அறிவியல் வினோதங்கள் Poll_c10அறிவியல் வினோதங்கள் Poll_m10அறிவியல் வினோதங்கள் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
அறிவியல் வினோதங்கள் Poll_c10அறிவியல் வினோதங்கள் Poll_m10அறிவியல் வினோதங்கள் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
அறிவியல் வினோதங்கள் Poll_c10அறிவியல் வினோதங்கள் Poll_m10அறிவியல் வினோதங்கள் Poll_c10 
1 Post - 1%
prajai
அறிவியல் வினோதங்கள் Poll_c10அறிவியல் வினோதங்கள் Poll_m10அறிவியல் வினோதங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவியல் வினோதங்கள் Poll_c10அறிவியல் வினோதங்கள் Poll_m10அறிவியல் வினோதங்கள் Poll_c10 
423 Posts - 74%
heezulia
அறிவியல் வினோதங்கள் Poll_c10அறிவியல் வினோதங்கள் Poll_m10அறிவியல் வினோதங்கள் Poll_c10 
84 Posts - 15%
mohamed nizamudeen
அறிவியல் வினோதங்கள் Poll_c10அறிவியல் வினோதங்கள் Poll_m10அறிவியல் வினோதங்கள் Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
அறிவியல் வினோதங்கள் Poll_c10அறிவியல் வினோதங்கள் Poll_m10அறிவியல் வினோதங்கள் Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
அறிவியல் வினோதங்கள் Poll_c10அறிவியல் வினோதங்கள் Poll_m10அறிவியல் வினோதங்கள் Poll_c10 
8 Posts - 1%
prajai
அறிவியல் வினோதங்கள் Poll_c10அறிவியல் வினோதங்கள் Poll_m10அறிவியல் வினோதங்கள் Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
அறிவியல் வினோதங்கள் Poll_c10அறிவியல் வினோதங்கள் Poll_m10அறிவியல் வினோதங்கள் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அறிவியல் வினோதங்கள் Poll_c10அறிவியல் வினோதங்கள் Poll_m10அறிவியல் வினோதங்கள் Poll_c10 
4 Posts - 1%
sram_1977
அறிவியல் வினோதங்கள் Poll_c10அறிவியல் வினோதங்கள் Poll_m10அறிவியல் வினோதங்கள் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
அறிவியல் வினோதங்கள் Poll_c10அறிவியல் வினோதங்கள் Poll_m10அறிவியல் வினோதங்கள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவியல் வினோதங்கள்


   
   
kavinele
kavinele
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 946
இணைந்தது : 14/09/2009

Postkavinele Sun Nov 15, 2009 5:00 pm

1. Koalas:
ஆண்
கோலா கரடிகள் பகலில் உணவு உண்ணும் ஆனால் பெண் கோலா கரடிகள் இரவில்தான்
உணவு உண்ணும் இவை பகல் முழுவதும் தூங்கத்தான் செய்யும். (நல்ல ஷிபிட்
முறைதான்).


அறிவியல் வினோதங்கள் 002k4y7x
2. Basenji:
ஆபிரிக்காவில் காணப்படும் இந்தவகை நாய்கள் குரைக்காது. நாயினத்தில் குரைக்காத ஒரே இனம் இதுதான். (குரைக்காத நாய் கடிக்குமா?)

அறிவியல் வினோதங்கள் Red+basenji
3. Hagfish:
இந்த மீனின் பற்கள் அதன் நாக்கில்தான் இருக்கும். (இது அதிசயமே!).

அறிவியல் வினோதங்கள் 1198513505__hagfishஅறிவியல் வினோதங்கள் 1198513505__hagfish_2
4. Owl:
ஆந்தைகளால்
எலும்பு, இறகு மற்றும் விலங்குகளின் முடி போன்றவைகளை ஜீரணிக்க முடியாது.
எனவே சாப்பிட்டு சில மணி நேரம் கழித்து முடி எலும்பு போன்றவற்றை சுருட்டி
வாந்தி எடுத்துவிடும். (ஐயோ பாவம்….)

அறிவியல் வினோதங்கள் Wildlife_birds_barking_owl
5. Kissing bugs:
இந்த பூச்சிக்கு மனித இரத்தம் ரெம்ப பிடிக்கும் அதுவும் உதட்டில் உள்ள இரத்தம் தான் பிடிக்குமாம். (அதனால்தான் இந்த பெயரோ?)

அறிவியல் வினோதங்கள் Triato1
6. Spitting cobra:
இந்தவகை
பாம்புகளால் தனது விஷத்தை சுமார் எட்டு அடி தூரத்திற்கு பீய்ச்சியடிக்கும்
திறனுடையது. அதுவுன் நம்முடைய கண்ணை நோக்கித்தான். (ரெம்ப கவனமாத்தான்
இருக்கணும்).

அறிவியல் வினோதங்கள் 92719-004-C941A81A
7. Hyena:
உலகில்
உள்ள எல்லா படைப்புகளிலும் ஆண்தான் பெண் உயிரினத்தைவிட பெரியதாக
இருக்கும். ஆனால் இவற்றில் பெண் தான் உருவத்தில் பெரியதாக இருக்கும்.
(இங்க பெண்ணாதிக்கம் அதிகம் போலும்).

அறிவியல் வினோதங்கள் IMG_5618
8. Jaeger:
இந்த
பறவைகள் எந்த கடல் பறவைகள் கொஞ்சம் வீக்கா இருக்கோ அதனை வசமா பிடித்து
தனது வாயில் என்ன உணவு இருக்கிறதோ அதனை அந்த கடல் பறவையின் வாய்க்குள்
திணிக்கும். பின்னர் திணித்ததை வெளிய வாந்தி எடுக்க வைத்து கொடுமை
செய்யும். (இருந்தாலும் ரெம்ப மோசம்தான்!)
இதுதான் கொடுமைக்கார பறவை

அறிவியல் வினோதங்கள் PomarineJaegerInFlightJP

இதுதான் அப்பாவி பறவை (பார்த்தல் பாவமா இல்லே!)

அறிவியல் வினோதங்கள் Terns


9. Booby:

பாவம் இந்த கடல் பறவைகள் ஏனென்றால் இவை அதிக கவனமாக இருப்பதில்லை இதனால் மனிதர்கள் எளிதாக பிடித்துவிடமுடியும். (முட்டாபய பறவை..)

அறிவியல் வினோதங்கள் Dancing+blue-footed+booby

10.Green Herons:
இந்த
பறவைகள் அதி புத்திசாலியானது. சின்ன வண்டுகள் அல்லது பூச்சிகளை தண்ணீரின்
மீது போடும் மீன்கள் இரைதான் என்று மேல வந்தால் அவ்வளவுதான் ஒரு
வினாடிக்குள் இதன் வாய்க்குள் போய்விடவேண்டியதுதான். (உக்காந்து
யோசிப்பாங்களோ?)

அறிவியல் வினோதங்கள் Green_heron


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக